@@Redapple.. அவர் பெயர் தெரியாதமையால் மேலே பதியவில்லை ஐயா. அவர் குரலில் தனித்துவமும் தேவியின் பரிபூரண அதிர்வும் இருப்பதால் என்னவோ...ஆதிசக்தியும் நானே...என்ற அம்மனே பாடுவதாக உள்ள பகுதியில் இவரைத் தேர்ந்தெடுத்துள்ளார் இசையமைப்பாளர் போலும். நன்றி ஐயா.
@@maheshvijay8370 லலிதா சாகரி அம்மா அம்மன் படத்தில் claimax songla laast Pallavi that is ஆலயத்தில் ஒரு ஊமை பொம்மை ,, அதிலிருந்து பாடியிருக்காங்க மற்றும் ஆக்ரொஸமா பாடியிருக்காங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்களொட குரல்
@@Redapple.. அம்மா அங்காளம்மா பாடலில் ஸ்பிபாலா சாருடனும், ஆதிசக்திதான் நானே என்ற வரிகள், கடைசி பாடலில் உணர்ச்சிப்பொங்கும் வரிகளுக்கு உயிர் தந்தது அவரது குரலே. தெய்வீகக் குரல் அது
உண்மையாகவே அம்மன் இப்படித்தான் இருக்கும் என்று ரம்யாகிருஷ்ணன் அவர்களை பார்த்து தெரிந்துகொண்டேன். இன்றுவரை அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. அம்மன் என்றாலே அது ரம்யாகிருஷ்ணன் தான்.
@Habeeb Mohamed Basically all form of goddess or ambal is sister of Lord Vishnu.. In Sri rangam goddess sri Samayapura maari is known as sister of Lord ranganatha swami,while in Madurai kallazhagar is Brother of Goddess Madurai Meenakshi...At Kanchi Lord varadharaja perumal is brother of Goddess Kamatchi.. So He is alone brother of Goddess in any form..
இந்த திரைப்படம் எப்பொழுது பார்த்தாலும் என் சின்ன வயது நியாபகம் வரும் s im (90s) kits
Same
இந்த பாடலை பதிவேற்றியவர்க்கு கோடான கோடி நன்றிகள்..
Thanks for giri
அம்மா பவானி அழைக்கிறோம் வா நீ..
அகம் குளிர எதிரில் வந்து..அருள் திருக்காட்சி தந்து.. உன் காலடி நம்பி வந்தவர்க்கும் காவலும் நீயென காட்ட வேண்டாமா??
மண்ணை பொன்னென கல்லை கனியென மாற்ற வல்ல மகேஸ்வரி...
ஊறு செய்திடும் ஊழ் வினைகளை நீரு செய்யும் நிரந்தரி...
மந்தகாசினி மீனலோச்சனி சூலம் ஏந்தும் மனோன்மணி..
சிம்மவாஹினி மாயமோகினி சர்வகாரணி சூலினி...
துக்கம் தீர்த்திடும் தர்மம் காத்திடும் துர்கை நீயென எழுந்துவா... எழுந்துவா... எழுந்துவா... விரைந்து வா....
Thank you very much
துஷ்டம் தீர்த்திடும் தர்மம் காத்திடும்
பாலு அவர்கள் வார்த்தைகளை உச்சரிப்பதில் கொடுக்கும் அழுத்தமும் பின்னணி இசையும் உடம்பைப் புல்லரிக்க வைக்கும்
@@maheswaran2161அது துக்கம் தான்.. துஷ்டம் கிடையாது.. அவரு சரியாதான் எழுதி இருக்காரு.. நீங்க பாட்டை நல்லா கேளுங்க..
என்ன ஒரு அருமையான இசை அம்மன் கன் முன் நிற்பது போல் உள்ளது
ஸ்பிபாலா சார், சித்ரா அம்மா, லலிதா சாகரி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பம்பை, உடுக்கை, தண்டை, மேளங்கள், வாத்தியங்கள் முழங்க....அம்பிகையின் அதிர்வுகள் மனதுள் ஒலிக்கின்றன. 90s kids most favorite bhakthi movie
லலிதா சாகரி அம்மா வும் இப்படத்தில் பாடியூல்லார்
@@Redapple.. அவர் பெயர் தெரியாதமையால் மேலே பதியவில்லை ஐயா. அவர் குரலில் தனித்துவமும் தேவியின் பரிபூரண அதிர்வும் இருப்பதால் என்னவோ...ஆதிசக்தியும் நானே...என்ற அம்மனே பாடுவதாக உள்ள பகுதியில் இவரைத் தேர்ந்தெடுத்துள்ளார் இசையமைப்பாளர் போலும். நன்றி ஐயா.
@@maheshvijay8370 லலிதா சாகரி அம்மா அம்மன் படத்தில் claimax songla laast Pallavi that is ஆலயத்தில் ஒரு ஊமை பொம்மை ,, அதிலிருந்து பாடியிருக்காங்க மற்றும் ஆக்ரொஸமா பாடியிருக்காங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்களொட குரல்
@@Redapple.. அம்மா அங்காளம்மா பாடலில் ஸ்பிபாலா சாருடனும், ஆதிசக்திதான் நானே என்ற வரிகள், கடைசி பாடலில் உணர்ச்சிப்பொங்கும் வரிகளுக்கு உயிர் தந்தது அவரது குரலே. தெய்வீகக் குரல் அது
@@maheshvijay8370 s
உண்மையாகவே அம்மன் இப்படித்தான் இருக்கும் என்று ரம்யாகிருஷ்ணன் அவர்களை பார்த்து தெரிந்துகொண்டேன். இன்றுவரை அதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. அம்மன் என்றாலே அது ரம்யாகிருஷ்ணன் தான்.
Correcta sollutinga
S kandipa
Mmmmm 🙏🙏🙏🙏🙏
Uuù25
உண்மை
இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் கவிஞர் வாலியின் பாண்டவர் கைவண்ணத்தில் எழுதப்பட்டவை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாமியாக நடித்த அந்த பொண்ணு அருமையான நடிப்பு, சௌந்தர்யா ma'am வாழ்ந்து இருக்காங்க , ஒவ்வொருத்தரும் அல்டிமேட் நடிப்பு,இது ஒரு காவியம் salute ❤
இசை எவ்வளவு இனிமையாக இருக்கு அம்மாவும் ரொம்ப ரசிப்பா ❤❤❤❤. பாடல்கள் அருமை. Spb அய்யா குரல் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு ❤❤❤❤😊
திருவரங்கம் செல்லியம்மன் துணை...ஶ்ரீ ரங்க நாதன் தங்கச்சி...
@Habeeb Mohamed
Basically all form of goddess or ambal is sister of Lord Vishnu..
In Sri rangam goddess sri Samayapura maari is known as sister of Lord ranganatha swami,while in Madurai kallazhagar is Brother of Goddess Madurai Meenakshi...At Kanchi Lord varadharaja perumal is brother of Goddess Kamatchi..
So He is alone brother of Goddess in any form..
@Habeeb Mohamed vanakam bro....
திருவேற்காடு கருமாரி அம்மன் துணை 🙏🏻🙏🏻🙏🏻
Super
ஆதிசக்தியும் நீதானம்மா ஆத்மசக்தியும் நீதானம்மா பாவசக்திகளை பொடி பொடியாக்கும் பராசக்தியும் நீதானம்மா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஓம்... அம்மன் படத்திற்கு அம்மன் எழுந்து வரும் அளவிற்கு இசை அமைப்பு
.ஓம் சக்தி ஓம்
This is the cassette we had at home in 1995. Full of memories.
Oh super Sathish lovely to hear
இசை அமைப்பாளர் பெயர் .ஶ்ரீ......என்னா இசை சொல்ல வார்த்தைகள் இல்லை.....🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹ஒரு வேளை அம்மன் இந்த மாதிரியான இசையை தான் கேட்பாளோ🙏🙏🙏🙏🙏🙏💓💓🌹🌹🌹
எனக்கு மிகவும் பிடித்த அம்மன் திரைப்படம் 🙏🙏🙏
அம்மா நீயே துனை
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் துணை👌👌👌🔥🙏🙏🙏🔥🔱🔱
Indha Amman kaliamman
கவிஞர் வாலியின் அற்புதமான வரிகள்.🙏🔱✨
08:08 entha nerathula aarambikkira goosebumps adangave 5 mins aaguthu! Wow! 😍
அம்மா அங்காளம்மா சாங் சூப்பர்
அருமறைகள் துதிபாடும் ஆதிதேவியரும் அம்மா உன் மனைபுகுந்து அமர்ந்ததோர் தெய்வ வரம்
உயிர்க்கெலாம் உணவு தரும் உத்தமிகள் இங்கு
உந்தன் விருந்தினைநாடி வந்ததென்ன இன்று
முன்னம் பண்ணிய தவமோ
முன்னம் பண்ணிய தவமோ கண்ணான கண்ணே
இப்பெருமைகள் எவர்க்கும் வாய்க்காது பெண்ணே
இப்பெருமைகள் எவர்க்கும் வாய்க்காது பெண்ணே
Intha paadal ketkum pothu manasila oru nambikkai😢🙏🙏🙏
அவள் கிழவியானாலும் சரி குழந்தையானாலும் சரி அம்மன் எழுந்தோடி வந்திடுவாள்
அம்மா
என்று அதைத்துவிட்டால்
Amma
சமயபுரத்து மாரியம்மன் துணை
Samayaparathumariyamman
Indha Amman kali amman
I will searching on 10years of full version songs. but now I will gets thankfully
Me also
Perfect music composition. Musically feel the power of Amman 🙏
என் மூச்சினில் கலந்தவள் என் தாய் .
👍🙏Great music composition👏
ரம்யா கிருஷ்ணனையே அம்மனாக பார்த்த காலம் அது
Any one watching 2020 🙏🙏🙏🙏🙏
Great memories..
Bakthi, Bayam sernthu irunthuchu intha movie kutti vayasula paakumpothu....
Enaku migavum pidetha padal amman padam theiva kulathirku perumai 🙏🏼🙏🏼💐💐
அங்காளம்மன் துணை ❤❤❤❤❤
Om sai ram🙏🙏🙏 Om namo Narayana naya
Thanks for upload this video
Thank-you so much for dis whole package
வில்லிசேரிஸ்ரீ,காமாட்சி,அம்மன்போற்றி
I will search long year this movie full song finally get a 😍😍😍😍😍 thanks a lot friend 👏👐
Supper
Amman songs ennaku romba pidikum
சமயபுரம் அம்மன் துணை
💯🙏🙏👍
Amman thune🙏🙏🙏🙏🙏🙏🙏
Appatiye... Annai kaligambal movie la Climax song yum full song upload pannunga please. Athuvum cut song Thaan Bala varudama varuthu.
Yes
அருள்மிகு திருநன்றியூர் ஸ்ரீ மகா மாரியம்மன் 🙏🙏🙏🙏
Kedaichidichi romba naala thedittu irunthan
அங்காளி தாயே துணை 🙏🙏🙏🙏
🙏😊🔱🚩 sarveshwari ✡️
Mahashakatti 🦁aadiparashaktti 🔱Maariamma 🔱parameshwari . 🔱🚩🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍎🥭🍇🍈🍉🍊🍋🍍🍓🍒🍑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥥🥥🥥🥥🥥🥥🥥🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
most favourite tamil old devotional movie
Om maha kaali namaha 🙏🕉️ ஓம் சக்தி 🙏
Starting at 12:34 very nice version.Divine
Yoo... Mayam marmam songa thaniya full songa upload pannunga please. Ivlo naal cut song Tha kettan. 🙏🙏🙏🙏
First song athuthan kelunga😃😄
@@amalphilip295 arivu kozhunthu
My favourite songs 🙏🙏
Amma .....mei silirkuthu en thayee....
Supar song
Super collection to hear again
nesam ezhuthiya suramao amazing song to hear
Is this sir Sbp singing these songs ??? Fantastic OM SAKTHI AMMA 🙏🏾🙏🏾🙏🏾
S ,spb sir sing also
SPB and Ks chithra amma
செம்ம சாங் நன்றி
Om sakthi paraasakthi 🙏🙏🙏🙏engal kuladeivame angalamma thunai🙏🙏🙏
Super
Semmea songs thks for uploading
Super song madhu malar malarthu sema song
Apadiyae indha movium upload panidunga unngaluku ponium ma pogum
Already is there
பாட்டு அருமை
மகாலட்சுமி தாயே நாகேஸ்வரி தாயே
Super music and super voice
Amman movies SPB... Ayya unka voice ezhezhu lokathukkum standard irukkum ayya... Un kaalai thottu vananka vendum ayya... But...
Super movie ssuper songs Tq
Very nice songs
Hii ufrom
8825868590 number
Supper song🙏🙏🙏
Super song
16:57 to 20:18 I like this is song😊😊😊
14:54 இந்த song Amman thaan எல்லாமே
🙏🙇♂️
Sema supper song
14:18 real magic... ✨
Exactly..... shower of expressions by Chithra ma
Nice songs
Super song my favorite Amman song
PERIYAPALAYAM BHAVANI AMMAN
Nanum periyapalayam...
Sri Renugampal thunai
Power full goddess Amma renuka yellamma
Wow my favorite movie
Beautiful song especialy madhu malar😘😘
Yes super song
semma bro
Nalangur Sri Muthumarre Amman. Thunai
Amma anakku oru pen kozhanthai varathai kotumma. Amma. 😢 😢 😢 😢
Fentastic collection
சூப்பர்
H
Ui
@@lakshmipriyaspriya7201 chfh
My favorite song And movie
Om sakthi arul maraigal. Song
Good god move❤
I like so much this songs ❤
I like Amman songs 🎵
Semma
I like the song n the movie 😍😍
ரம்யாகிருஷ்ணன்
மீனா
ரோஜா
Neena
கௌசல்யா
விஜயசாந்தி
சாமி நா இவுங்க தான்
K.r.vijaya
I wana all these song in hindi? Plz share me someone 😢😢
Songs very nice 👍🙂🙂🙂🙂
கிளைமாக்ஸ் பாட்டு தனிய போடுங்க pleas
𝓜𝓪𝓭𝓾𝓻𝓪𝓲 𝓜𝓮𝓮𝓷𝓪𝓴𝓼𝓱𝓲 𝓐𝓶𝓶𝓪𝓷 𝓣𝓱𝓾𝓷𝓪𝓲
Ammaro thali Andhra sri Chakra puri mahamayi thsli ulgam Ulla varai deivam matum than niratharam amma thayee ulgil ulla atasiyal vathikal corporate nirvanam angal sarvathikarathai Alithu ulgam thil ula nalavanga la kapatru thayee
Jay mata di 🙏