சுமார் ஒரு 18 வருஷமா இந்த இடத்தில் சாப்பிடுகிறேன் ரொம்ப நல்லா இருக்கும் வேலூர் டு பெங்களூர் டிராவல் பண்ணும் போது கண்டிப்பா சாப்பிடுவோம் இதுக்காகவே புதன்கிழமை பார்த்து போறது உண்டு நானும் என்னுடைய அம்மாவும் பெங்களூரில் இருந்து வேலூர் டூ வீலரில் செல்லும் பொழுது முதலில் ஆரம்பித்தோம் ,இன்று எனக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்னுடைய மனைவி என்னுடைய தாய் அவரோட குடும்பத்தோடு சென்று சாப்பிடுகிறோம் எங்க அப்பாவை தான் கூட்டிட்டு போனது இல்ல ஆனா பார்சல் வாங்கிட்டு வந்து அவருக்கு கொடுப்போம்
அண்ணா நானும் இந்த மாதிரி நிகழ்ச்சி பார்த்துட்டு சாப்பிட போயிருந்தேன் நான் ஆற்காட்டிலிருந்து கிருஷ்ணகிரி போய் பர்கூர் அந்த ஊர்ல சாப்பிட போனேன் கறி சாப்பாடு சரியில்லை
We visited twice,to the spot from bangalore, seeing& believed the youtube, it is really waste, they will not cook the meat properly, not once twice, don't waste our time ,don't canvas this taking benefits from this hotels.
Absolutely not...taste is outstanding and it's not for the people who don't like country side cooking..if you want to enjoy the taste i recommend you to visit this shop on Tuesday at bargur..
Food is nice but i think they miss hygiene and all over the market you will smell goat and ship shit and pee smell very strongly . because every week lakhs and lakhs of cattles come and go ..it's very smelly
..தா செருப்பால அடிப்பேன் இன்னைக்குதான் இங்கு போயிட்டு வந்தேன்.. ஒரு மரியாதையா சாப்பாடு போட மாட்டுறாங்க... ஒருமுறை மட்டுமே சாப்பாடு போட்டு அடுத்த முறை கேட்டால் ஒருமாதிரி பார்க்கிறாங்க... வெறும் 5 மட்டன் பீஸ் போட்டு 120 வாங்குறாங்க.... போனதுக்கு நல்ல விசயம் என்ன என்று பார்த்தால் நல்ல சுவையா இருந்துச்சி..
சுமார் ஒரு 18 வருஷமா இந்த இடத்தில் சாப்பிடுகிறேன் ரொம்ப நல்லா இருக்கும் வேலூர் டு பெங்களூர் டிராவல் பண்ணும் போது கண்டிப்பா சாப்பிடுவோம் இதுக்காகவே புதன்கிழமை பார்த்து போறது உண்டு நானும் என்னுடைய அம்மாவும் பெங்களூரில் இருந்து வேலூர் டூ வீலரில் செல்லும் பொழுது முதலில் ஆரம்பித்தோம் ,இன்று எனக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்னுடைய மனைவி என்னுடைய தாய் அவரோட குடும்பத்தோடு சென்று சாப்பிடுகிறோம் எங்க அப்பாவை தான் கூட்டிட்டு போனது இல்ல ஆனா பார்சல் வாங்கிட்டு வந்து அவருக்கு கொடுப்போம்
Location please
அண்ணா நானும் இந்த மாதிரி நிகழ்ச்சி பார்த்துட்டு சாப்பிட போயிருந்தேன் நான் ஆற்காட்டிலிருந்து கிருஷ்ணகிரி போய் பர்கூர் அந்த ஊர்ல சாப்பிட போனேன் கறி சாப்பாடு சரியில்லை
Daily hirukuma sir
My lovely district Krishnagiri
When in orrapam
Drink Panama video podu bro
Ipdilam Enga district la ila... 😭
சேலம் - முத்துநாயக்கன்பட்டி ₹50 கறி சாப்பாடு ரிவ்யூ பண்ணுங்க ...
Ok bro
Excellent food once I ate there
Saravanan from Lucknow
பர்கூர்ல சாப்பிட்டிட்டு இருக்கேன் சாப்பாடு நல்லா இருக்கு
Santhosh❤ I love you da challam
Super
Thanks
Super bro
வாழ்த்துக்கள் bro by sami Jamin salvarpatti, Sivakasi
Not boiled the muttons and hyping the things
👌👌👌
இடம் சுத்தமாக இல்லை இட்லி பாத்திரம் மற்றும் சாப்பாடு பார்த்தால் சாப்பிட தோன்றவில்லை
கறி வெட்டிட்டு பேசறது அவர் பெயர் பாபு சந்தை பாபு நல்ல மனிதர் நன்றாக உபசரிப்பார்
நல்ல நிறைய கறிய வாங்கி நெப்போலியன் , ராஜ்கிரன் மாதிரி சாப்பிட வேண்டியது தானே 🤣🤣🤣
Next video la try panra bro
@@foodiesanthosh ok 👍
We visited twice,to the spot from bangalore, seeing& believed the youtube, it is really waste, they will not cook the meat properly, not once twice, don't waste our time ,don't canvas this taking benefits from this hotels.
Absolutely not...taste is outstanding and it's not for the people who don't like country side cooking..if you want to enjoy the taste i recommend you to visit this shop on Tuesday at bargur..
7 goat na athuvey 70,000 apo cook panitu sale pana turn over 1 lakh mela pogum...unbelievable..Ethana per sapduvanga....
கறி வேகளா காசு வேஸ்டு
dont eat halal meat!
Worst food.. you tubers freely eating purpose promoting.. 4 pieces 80 rupees .. better nob veg hotel in City..
Free food purpose cheating peoples
Nnj
Worst food
Why any reason
Share your experiences
Food is nice but i think they miss hygiene and all over the market you will smell goat and ship shit and pee smell very strongly . because every week lakhs and lakhs of cattles come and go ..it's very smelly
..தா செருப்பால அடிப்பேன் இன்னைக்குதான் இங்கு போயிட்டு வந்தேன்..
ஒரு மரியாதையா சாப்பாடு போட மாட்டுறாங்க...
ஒருமுறை மட்டுமே சாப்பாடு போட்டு அடுத்த முறை கேட்டால் ஒருமாதிரி பார்க்கிறாங்க...
வெறும் 5 மட்டன் பீஸ் போட்டு 120 வாங்குறாங்க....
போனதுக்கு நல்ல விசயம் என்ன என்று பார்த்தால் நல்ல சுவையா இருந்துச்சி..