Small Nayagara Falls In Tamilnadu | Kodiveri | Mettur Senthil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 176

  • @shanmugamarsr5197
    @shanmugamarsr5197 2 года назад +15

    கர்நாடக மாநிலத்தில் இந்த அருவி இருந்தா மிகவும் அருமையான டூரிஸ்ட் நிலையமாக செய்து இருப்பார்கள் தமிழக அரசு இந்த விஷயத்தில் சரி இல்லை பாலத்தில் ரோடு போட்ட லட்சனத்த பாருங்க ஒரு இடத்தில் மிகவும் குறுகலான ஒரு வண்டி வந்தா ஒதுங்க கூட முடியாத நிலையில் கவனமாக இல்லை எனில் இரு புறமும் அதல பாதாள குழி உள்ளது இப்படி எந்த லூசு பயனாவது ரோடு போடுவானா ரோடு ஆனது வளைந்து நெளிந்து ஒரு ஒழுக்கமான முறையில் இல்லை குளிக்கற இடத்தில் ஒரே கரடு முரடான பாறைகள் நிறைய உள்ளது அதில் சிக்கி இறந்த வர்கள் நிறைய பேர்கள் அதனை உடைத்து மட்டமா செய்து கான்கிரீட் தளம் அமைத்து ஒரு நீச்சல் குளம் போல் ஆழம் குறைவாக அமைத்தால் உயிர் பலி குறைக்கலாம் நிறைய பூந்தோட்டம் அமைக்கலாம் வளர்ச்சி பணிகள் நிறைய செய்யலாம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +2

      நீங்கள் சொல்வதை சுற்றுலாத்துறை பரிசீலிக்க வேண்டும்

    • @ramsswami8388
      @ramsswami8388 2 года назад +1

      இதையே 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்தார்கள்.

  • @gmlokesh354
    @gmlokesh354 2 года назад +8

    இந்த இடத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்களும் சென்று வந்தோம் தண்ணீர் அந்த கரைக்கும் இந்த கரைக்கும் இருந்தது இடுப்பு அளவு நீரில் குளித்தோம்

  • @saleemmannai4362
    @saleemmannai4362 7 месяцев назад +1

    Very good 👍 nice tourists sopt very well waterfalls 😅😅😅😅😅🎉🎉🎉🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏❤️🌿🌿💐💐💐☘️☘️

  • @kuttisevuru3487
    @kuttisevuru3487 2 года назад +2

    சுற்றுலா துறை நிர்வாகம் போதுமானதாக இல்லை.... ஆனால் சுற்றுலா வைத்து பணம் சம்பாதிக்க மட்டும் அரசாங்கம் குறியா இருக்கு.... தமிழ் மன்னர் கட்டிய தடுப்பணை கட்டு ... நன்றிகள் 🙏 செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வான் ...கிபி 11 ஆம் நூற்றாண்டு...

  • @k.palanimenanpalani1670
    @k.palanimenanpalani1670 2 года назад +1

    அருமையான பதிவு இந்த விடுமுறை நாட்களில் பயனுள்ள பதிவு செய்த சகோவிற்கு நன்றி 🙏🏿👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐🍀☘️🌿

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 года назад +1

    சகோ
    அருவியின் அழகே தனிதான்
    ஆனந்தமான நேரம்.
    பதிவுக்கு நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад +3

    வணக்கம் செந்தில் தம்பி. அருமை நானும் இந்த வீடியோ போட்டேன் தம்பி. நீ பார்த்தயா ?
    அருமை தம்பி கொடிவேரிக்கே போனது போல இருக்கு.
    இந்த வெய்யிலுக்கு இந்த அருவில குடளிப்பவர்களை பார்க்கும் போதே குளிர்ச்சியாக இருக்கு செந்தில் தம்பி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      போட்ருக்கீங்களா? இப்பவே போய் பாக்கறேன். 👌👌👍👍👍👍👍💐💐💐💐💐

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 2 года назад

      @@Mettur_senthil 🤩😍🥰💙

  • @azhagumayil4990
    @azhagumayil4990 2 года назад +1

    Super Anna....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🌱☘️🌿🍀

  • @tnfuturekings459
    @tnfuturekings459 2 года назад +1

    I am sathyamagalam
    Ninga varumbothu thanni kammiya pittu irunthurukku athikama pombothu vera vera level irrukkum

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 года назад +1

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @sugumaran150
    @sugumaran150 2 года назад +4

    Very nice Falls super 💐💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐☘️☘️☘️🌿🍀

  • @greakarasi7215
    @greakarasi7215 2 года назад +1

    Thanks for sharing.Nice

  • @ramsswami8388
    @ramsswami8388 2 года назад +5

    ஏழைகளின் நயாகரா வாருங்கள். சனி, ஞாயிறு கூட்டம் அதிகமாக இருக்கும்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      தலைப்பு என்னைவிட அருமையா சொல்லிருக்கீங்க ப்ரோ.செம👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @babuk5517
    @babuk5517 2 года назад +1

    அருமை

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much for your wishes and support and blessings bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @sidhureshma7691
    @sidhureshma7691 2 года назад +6

    Kodiveriiii😀.... Iam in sathiyamangalam

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow super town in Sathy.👌👌👍👍💐💐💐💐

    • @balasudhal7967
      @balasudhal7967 2 года назад

      Entha month waterfalls season eruka

    • @shobanathangaraj9244
      @shobanathangaraj9244 2 года назад

      @@balasudhal7967 now water level is low because of some construction work. Am from kodiveri.

  • @sheebarajasingh7717
    @sheebarajasingh7717 2 года назад +2

    Super bro... Niraiya time kodiveri ku poyirukkom....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Wow super Amazing place 👌👌👌👌💐💐💐👍👍👍👍👍☘️🍀🌿

  • @expressnews247
    @expressnews247 2 года назад +1

    தம்பி நல்ல அருமையான பதிவு..

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🌿💐☘️☘️

  • @lakshmananmalliappn6622
    @lakshmananmalliappn6622 2 года назад +1

    Supper.enjay.nanpa.Thengyou

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌿💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +1

    தம்பி அருமையான இடம் கொடிவேரி நீர் வீழ்ச்சி மக்கள் சுத்தமாக வைத்து கொள்ளவும் பிளாஸ்டிக் தவிர்க்க வும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      ஆமாம் சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад +1

    Nice

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Год назад

      Thanks sir 🙏🙏🙏🙏🌿🌿💐💐💐

  • @subramanianv6198
    @subramanianv6198 2 года назад +3

    Photography is very good

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌿🍀☘️☘️

  • @jeevitha9698
    @jeevitha9698 2 года назад +1

    Hi I am athani kallipatti bro nanum poyrukka friends kuda ithella clg life marakka mudiyathu bro super ah irukkum V2 ku theriyama ponathu clg cut adichittu poyruvom oru six Peru ponom 😍🤩

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      பழைய நினைவுகள் என்றும் பசுமையாய் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாவே மனதில் இருக்கும். அதெல்லாம் ஒரு வசந்தகாலம்....நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jeevitha9698
      @jeevitha9698 2 года назад

      🤝

  • @abubakkarsithik2381
    @abubakkarsithik2381 2 года назад +1

    I feel am there thanks brother

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад +1

    Semma bro superb

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐☘️🌿🍀🍀

  • @subramanianv6198
    @subramanianv6198 2 года назад +1

    A.very.nice False Thank.You. Mr Senthil

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐🌿🌿🌿☘️☘️🍀🍀🍀

  • @Maran.123
    @Maran.123 2 года назад +1

    இது அருவியா இல்ல தடுப்பணைல வழிந்தோடுற தண்ணியா?

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 года назад +2

    அருமை👍👏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌿🌿☘️🍀

  • @eprohoda
    @eprohoda 2 года назад +1

    how are things?~super~nice -take care,;)

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐☘️☘️🌿🌿🍀

  • @ursenthils
    @ursenthils 2 года назад +3

    Costly fish then mettur fish 😀.

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg 2 года назад +1

    .SUPER. FALLS

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Yes bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐👍👍☘️🍀🌿🌿

  • @kingofdamcity1713
    @kingofdamcity1713 2 года назад +1

    Super Brother

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌿🌿☘️🍀🍀

  • @kanagasabapathyp6659
    @kanagasabapathyp6659 2 года назад +1

    Very nice wa

    • @kanagasabapathyp6659
      @kanagasabapathyp6659 2 года назад +1

      Verynice waterfalls eager togo

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐☘️☘️🌿🌿🌿

  • @rgowtham5670
    @rgowtham5670 2 года назад +1

    CRT ya enoda birthday appaya vlog my birthday celebration angathya nadathuchu

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 2 года назад +1

    Superb bro 👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏼💐💐💐👍👍👍🌿☘️🌿🍀🍀

  • @murugesan4281
    @murugesan4281 2 года назад +1

    Super.sir

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐

  • @ksgunasekaran95
    @ksgunasekaran95 2 года назад +2

    சேலம் பவானி சத்தியமங்கலம் கொடிவேரி

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 2 года назад +4

    Kodiveri falls vlog excellent

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐

  • @travelerviji
    @travelerviji 2 года назад +1

    Sema na

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐👍👍☘️☘️🍀🌿

    • @travelerviji
      @travelerviji 2 года назад +1

      @@Mettur_senthil கொடிவேரிலாம் போயிருக்கிங்க சொல்லவே இல்லை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      😜😜😜🤣🤣🤣

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 2 года назад +1

    குடும்பத்துடன் சென்று குதூகலமாய் குளித்து மகிழலாம்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Yes👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @manikandangm5733
    @manikandangm5733 2 года назад +1

    It’s not Sathy. It is in Gobichettipalayam

  • @mohanas8639
    @mohanas8639 2 года назад +1

    Beautiful

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐

  • @dream2wayvlogs
    @dream2wayvlogs 2 года назад +1

    🍫👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏻🙏🏻💐💐💐💐👍👍👍☘️☘️🍀🌿

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 2 года назад +3

    கொடிவேரி கோபிக்கு அருகிலும் எலும்பு முரிவு ஸ்பெசல் சிங்கிரி பாலையத்துகு அருகிலும் உள்ளது .மீன் வறுவல் புதிதாக கிடைக்கும் குடும்பத்துடன் குளிப்பதற்கு மிகவும் ஏற்ற இடம் .

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Yes 👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 года назад +1

    👌👌👌👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐👍👍👍☘️☘️🍀🌿

  • @umamaheswariumamaheswari3678
    @umamaheswariumamaheswari3678 2 года назад +1

    மதுரைல இருந்து எப்படி வரணும் அண்ணா

    • @Covaiponnu-g6d
      @Covaiponnu-g6d 2 года назад

      Saththiyamangalam to Gopi settipalayam bus stop kodaiveri dam

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      சத்தியமங்கலம் வாங்க. அங்கிருந்து 10 கி.மீ தொலைவுதான்.

    • @umamaheswariumamaheswari3678
      @umamaheswariumamaheswari3678 2 года назад +1

      🙏

    • @tamilandaazhiyathavarthaig173
      @tamilandaazhiyathavarthaig173 2 года назад

      மதுரை-தாராபும்-காங்கயம்-ஊத்துக்குளி-கொளப்பலூர்-குருமந்தூர்-கொடிவேரி அல்லது பேருந்தில் வருவதென்றால் மதுரை-திருப்பூர்-கோபி-கொடிவேரி

    • @tamilandaazhiyathavarthaig173
      @tamilandaazhiyathavarthaig173 2 года назад

      @@Mettur_senthil தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி இந்த மூன்று ஊர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமே சத்தியமங்கலம் சென்று செல்ல வேண்டும் மற்ற எந்த ஊரில் இருந்து வந்தாலூம் கொடி வேரியைதாண்டித்தான் சத்தியமங்கலம் செல்ல முடியும்

  • @premkumarr9027
    @premkumarr9027 2 года назад +2

    Mettur senthil I am also mettur senthil❤☺ nice important impermation thank you🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿🍀🍀🍀☘️☘️☘️☘️

  • @Konguk7
    @Konguk7 2 года назад +2

    Bargoor resort full video podunga.total cost food. 💓💓

  • @ramakrishnan.c6928
    @ramakrishnan.c6928 2 года назад +1

    👌👍👃🌳

  • @sathyasathya8739
    @sathyasathya8739 2 года назад +1

    Nanum 2019 sentren

  • @rajabikeride2881
    @rajabikeride2881 2 года назад +1

    Arumai bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌿🌿🍀☘️

  • @Mr.pullingo310
    @Mr.pullingo310 2 года назад +1

    hai.senthil.sir.hero.mathiri.irukkenga.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much bro 🙏🏼🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐☘️☘️🌿🍀🍀👍👍

  • @iffahhidhaya
    @iffahhidhaya 2 года назад +1

    Epadi ponum

  • @savithamahesh3315
    @savithamahesh3315 2 года назад +1

    Gobi la irrnthe rba pakkam tha

  • @Balajaya
    @Balajaya 2 года назад +1

    Enga ooru 👍 anna

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow super Amazing place bro 👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @shanmugampalanisamy2315
    @shanmugampalanisamy2315 2 года назад +1

    Ithu enga uru

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow super Amazing place 👌👌👌💐💐💐💐

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538 2 года назад +1

    பேருந்து வசதி உண்டாங்க

  • @thanikasalam.chitha
    @thanikasalam.chitha 2 года назад +1

    இதில் பல பேர் சதியாலும் விதியாலும் இறந்து இருக்கிறார்கள்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      😢😢😢😢😢😢😢😢😢😢

  • @entertainmenttamil7542
    @entertainmenttamil7542 2 года назад +1

    இது எப்போ எடுத்த புகைப்படம் bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      18 / 5 / 2022 மதியம் 2 மணிக்கு ப்ரோ

  • @kanchipasangal
    @kanchipasangal 2 года назад +1

    Eppavum thanni varuvan g

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      ஆமாம் எப்போதும் தண்ணீர் வரும்.

  • @sankar75idp
    @sankar75idp 2 года назад +2

    Super

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍀☘️🍀🌿

  • @siddiquemohammad6872
    @siddiquemohammad6872 2 года назад +1

    iam also sathyamangalam

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow super bro 💐💐💐💐👍👍👍👍

    • @balakarthik81
      @balakarthik81 2 года назад

      When will be the season time...

  • @jayanthiramesh9931
    @jayanthiramesh9931 2 года назад +1

    Hi sir. Heard that currently some construction work is going on and bathing is not allowed nu?? Neega yetha date la ponninga.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      நான் 18 / 5 /2022 ல அதாவது போனவாரம்தான் போனேன்

  • @rjmaddy2616
    @rjmaddy2616 2 года назад +1

    Anna welcome to sathyamangalam

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐

    • @sanjais9469
      @sanjais9469 2 года назад

      Bro tmrw varalamnu irukom.. water pogutha niraya?

  • @srimuruganprinters1638
    @srimuruganprinters1638 2 года назад +1

    Sathy illa. Gobi kodiveri

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      இரண்டு ஊருக்கும் இடையில் உள்ளது

  • @farmofkongu2.0
    @farmofkongu2.0 2 года назад +1

    I am in sathy

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow nice place 👌👌👌👍👍👍💐💐💐💐💐

  • @hariharanv5152
    @hariharanv5152 2 года назад +1

    Kodiveri namluku pakahu(3km) ooru than bro super place

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Yes bro very nice place 👌👌👌👌👌👌👍👍👍👍

  • @kannans4748
    @kannans4748 2 года назад +3

    ஒகேனக்கல் அருவி பற்றி ஒர் வீடியோ போடலாம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      கண்டிப்பா போட்றேன் சார்

  • @tamilpasangaofficialmp5363
    @tamilpasangaofficialmp5363 2 года назад +1

    Hi bro location add videos bro

  • @geetharani953
    @geetharani953 2 года назад +1

    I am sathyamangalam

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow super Amazing town👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐

  • @kannans4748
    @kannans4748 2 года назад +1

    வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 года назад +1

    சாப்பிட்டு பத்து நாளான மாதிரி பேசுறீங்க.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      காலைல சாப்பிடாம வந்துட்டேங்க. ரொம்ப நேரம் நடந்ததால டயர்ட் ஆகிடுச்சு. மணியும் மதியம் ரெண்ட்ர மணி ஆயிடுச்சு🤧🤧🤧🤧🤧

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 года назад +1

      @@Mettur_senthil மன்னிக்கவும் . மிக்க நன்றி.

  • @jeyamsuresh6916
    @jeyamsuresh6916 2 года назад +1

    Video nalla irukku.. Fish anga saapidatheenga . Wrost & not healthy... Waste of money

  • @saravanamayilsaravanamayil5255
    @saravanamayilsaravanamayil5255 2 года назад +1

    Hlo ithu onum nayakara falls illa ithu kodiveri dam na kodiveri ta ok va ippadi poi solli youtube frnds cheat pannatinga

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      டைட்டிலை இன்னொருமுறை நல்லா படிங்க

  • @kamaraj8120
    @kamaraj8120 2 года назад +5

    இந்த ஊருக்கு சிதம்பரத்தில் இருந்து வழி சொல்லவும் அங்கு தங்கும் வசதி இருக்கிறதா ? வாடகை ரூம் எவ்வளவு ? என்ற விபரம் தெரிவிக்கவும்.

    • @ramsswami8388
      @ramsswami8388 2 года назад +2

      கோபிசெட்டிபாளையம் அல்லது சத்தியமங்கலத்தில் லாட்ஜ்சில் ரூம் போட்டுக்குங்க

    • @onedreamlife2105
      @onedreamlife2105 2 года назад

      No anga thanga mudiyathu but enjoy pNnalam ana athu enga area

    • @manimegalai.v6792
      @manimegalai.v6792 2 года назад

      Chidambaram to selam
      Selam to bhavani
      Bhavani to sathy
      Sathy to kodivery

    • @manimegalai.v6792
      @manimegalai.v6792 2 года назад

      @@ramsswami8388 sathy than kodiverikku nearest gobi distence athigam

    • @kamaraj8120
      @kamaraj8120 2 года назад

      @@manimegalai.v6792 thanks you

  • @sskddy5445
    @sskddy5445 2 года назад +1

    camera quality is too bad

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      உங்க RUclips ஆப்ஸ்ல வீடியோ குவாலிட்டி செட்டிங்ஸ்ல 1080p க்கு மாத்தி பாருங்க. குவாலிட்டி சூப்பரா இருக்கும். ஒருசிலர் 240p அல்லது 360p குவாலிட்டில பாத்துட்டு இருப்பீங்க. அப்படி பாக்கும்போது வீடியோவோட குவாலிட்டி ரொம்ப கம்மியாதான் தெரியும். செட்டிங்ஸ்ல மாற்றம் செய்ங்க சகோ👍👍👍💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад +2

      யூட்யூப் கேமராமேன் k v ஆனந்த்

    • @sskddy5445
      @sskddy5445 2 года назад +1

      @@Mettur_senthil இல்லை. அவளவு தான் அதிகபட்ச காணொளி அளவு ஆக காண்பிக்கிறது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      @@sskddy5445 1080p 60fps - ல அப்லோட் பன்னிருக்கேன் சகோ. நானும் நாளஞ்சு செல்போன்ல செக் பன்னிட்டேன். அழகா க்ளியரா இந்த ரெஸ்சூல்சன்ல ஓடுது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      @@prasgold7496 தேங்க்யூ சோ மச் ப்ரோ🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐