Press Meet வைத்த Anbil! ஓ… இதான் பிரச்சனையா..?! Private Schools vs Tamilnadu Govt! Ukkandhu Pesuvom

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 141

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 17 дней назад +35

    நானெல்லாம் மாணவனாய் இருந்தபோது இந்த மாதிரியான திட்டங்கள் இல்லை இருந்திருந்திருந்தால் என்னைப் போல் பல பேர் பட்டதாரி ஆகியிருக்குப்போம்

    • @francisiraj7315
      @francisiraj7315 17 дней назад +3

      இப்ப கூட படிங்க.பட்டதாரியாகலாம்.

    • @venkateshmppu1376
      @venkateshmppu1376 17 дней назад +2

      @francisiraj7315 கற்கலாம் கற்பதற்க்கு வயதில்லை ஆனால் குடும்பச் சூழல் கடமைகள் தொழில் வருமானம் இவற்றையும் சிந்திக்க வேண்டுமல்லவா

  • @k.b1836
    @k.b1836 17 дней назад +26

    நம் பிள்ளைகளை பள்ளிக்கு வரவிடாமல் செய்கிறது தான் இந்த புதிய கல்வி கொள்கை மாநில அரசு தயவு செய்து நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்

  • @Venkatesan-h2d
    @Venkatesan-h2d 17 дней назад +28

    நல்ல நாகரீகமான
    ஆரோக்கியமான உரையாடல்
    இளைய பெரியார்கள் இருவருக்கும் நன்றி
    பேரவையின் தூய‌ தொண்டு தொடரட்டும்

  • @kumaranvalli2198
    @kumaranvalli2198 17 дней назад +18

    தம்பிகளுக்கு வாழ்த்துகள் நான் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க நாங்கள் வீடு வீடாக பெற்றோர்களிடம் பேசுகிறோம் அதிலும் பெண்பிள்ளைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம் இந்த ஆண்டு நான்கு பிள்ளைகளை ஆங்கில வழியில் இருந்து அரசு பள்ளியில் சேர்க செய்தேன் வாழ்க முதல்வர் ஐயா

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 17 дней назад +5

    தமிழ்நாடு அரசு மற்றும் திமுக விழிப்போடு இருக்க வேண்டும்.
    தோழர்கள் அளித்த விளக்கம் மிகவும் வெளிப்படையாக நேர்மையாக விழிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
    மிகச் சிறப்பு!

  • @hemamalini9204
    @hemamalini9204 17 дней назад +30

    நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை தற்போது long absentees கூட இல்லை என்பது நிதர்சனமான உண்மை

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 17 дней назад +2

      Thank you Teacher. You teachers always deserve lots of respect. You sople build the future pillars of this state. 👏👏👏

    • @kanagarajn3118
      @kanagarajn3118 17 дней назад +2

      அரசு பள்ளி ஆசிரியை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சகோதரி

    • @francisiraj7315
      @francisiraj7315 17 дней назад +2

      பாராட்டுக்கள் டீச்சர்.

  • @senthilshanmugam944
    @senthilshanmugam944 17 дней назад +8

    மிகச்சிறந்த உரையாடல். தனியார் பள்ளிகளின் அவல நிலைகளை இதை விட சிறப்பாக யாராலும் சொல்லப்படவில்லை. கும்பகோணம் அரசு பள்ளி விபத்து..... தவறு
    அது அரசு பள்ளி அல்ல

  • @MartinJhancy
    @MartinJhancy 17 дней назад +13

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே

  • @francisiraj7315
    @francisiraj7315 17 дней назад +8

    இந்த புத்தாண்டில் பேரலை குழுமம் அரசியல் சுனாமியாக மாற வாழ்த்துக்கள்.பேரலை நேயர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @palaniswamykpalaniswamyk7839
    @palaniswamykpalaniswamyk7839 17 дней назад +11

    வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.

  • @kspathysidhaclinic
    @kspathysidhaclinic 17 дней назад +4

    பள்ளிக்கான உதவிகளை பள்ளி கல்வித்துறைக்கு நேரடியாக உதவி செய்வது நல்லது

  • @baskaranmarimuthu2097
    @baskaranmarimuthu2097 17 дней назад +6

    தோழர்களே வணக்கம் வாங்க வாங்க கேட்பதில் மகிழ்ச்சி

  • @renganathankannappan4090
    @renganathankannappan4090 17 дней назад +5

    மிக அருமையான அறிவிப்பூர்வமான எச்சரிக்கையான அலசல்.

  • @vanmugils1597
    @vanmugils1597 17 дней назад +10

    இல்லம் தேடிக் கல்வி நிறைய சென்டர் மூடப் பட்டுவிட்டது.இப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நிறைந்த பகுதியில் மட்டும் நடைபெறுகிறது.நானும் ஒரு முன்னாள் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் தான்.

    • @francisiraj7315
      @francisiraj7315 17 дней назад +2

      பாராட்டுக்கள் சார்.

  • @Chelladurai-p6w
    @Chelladurai-p6w 17 дней назад +8

    🌄♥️🌅வாழ்க சமூக நீதி🌄♥️🌄

  • @ajmalnaajmalna9969
    @ajmalnaajmalna9969 17 дней назад +12

    பேரலை சேனல்லுக்கு ஒரு விண்ணப்பம் குழந்தைகள் பொம்மை சேனல்க்கு அடிமை ஆகிவிட்டனர் பிம் பத்து லுக்கு பதில் பெரியார் வரளாரு பொம்மை சேனலில் பேடலம் குழந்தைகள் நல்வழிபடும்

  • @chenkumark4862
    @chenkumark4862 17 дней назад

    அருமையான பதிவு தோழர்கள்‌இருவருக்கும் எனது‌நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றி

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 17 дней назад +21

    மலை நேற்றிலிருந்து அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாக கூவிக் கொண்டு இருந்தது. அதற்கு தான் இந்த விளக்கம்.

    • @francisiraj7315
      @francisiraj7315 17 дней назад +4

      ஆடு கத்திக்கொண்டு தான் இருக்கும்.மக்கள் கண்டு கொள்ள போவதில்லை.

  • @muthukumaran6600
    @muthukumaran6600 17 дней назад +6

    தோழர்களே! இன்று விழுப்புரம் பேட்டியில் தோழர் கேபி அமைச்சர் அன்பில் மகேஷின் பதிலை உள்வாங்கிக்கொண்டு இன்னும் சில விவரங்களைக் கூறியிருக்கிறார்.

  • @velmuruganv4124
    @velmuruganv4124 17 дней назад +2

    காலை உணவு, அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு புதுமைபெண், தமிழ்புதல்வன் இவை அனைத்தும் அரசு பள்ளியை பாதுக்காத்து செழுமையாக நடத்தத்தான் என்பதை மேதாவிகள் உணர வேண்டும்

  • @Sasikumar-dq2ni
    @Sasikumar-dq2ni 16 дней назад

    சிறந்த கலந்துரையாடல் சிறப்பு தோழரே❤❤❤

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 17 дней назад +2

    Good Evening Milton and Indirakumar. Wish you a HAPPY BLESSED NEW YEAR 2025. GOD BLESS YOU 🙏🙏🙏🙏🙏🕊️🕊️🕊️🕊️🕊️

  • @philiparumairaj4256
    @philiparumairaj4256 17 дней назад +1

    எல்லாம் ஆசிரியர்கள் செய்ய வேண்டும் ஆனால் ஆசிரியர்கள் தேவைகளை இந்த அரசு செய்ய முன் வரவில்லை

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 17 дней назад +2

    *தனியார் பள்ளிகளை ஏன் அரசுடமை ஆக்க கூடாது…..?*

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 17 дней назад +1

      Athu yepiti pana mudium antha land building lam avangalathu..govt enga kita irunthu yellam abakarichitanga nu soluvanga..

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 17 дней назад +1

    புத்தாண்டு வாழ்த்துகள் இருவருக்கும் ❤❤🎉

  • @kspathysidhaclinic
    @kspathysidhaclinic 17 дней назад +1

    தனியார் பள்ளிகளிடம் இருந்து தமிழ் நாடு பள்ளிக் கல்விக்கு வரி விதிக்கலாம்

  • @anantharajrajendran9833
    @anantharajrajendran9833 17 дней назад

    கும்பகோணம் பள்ளி தீவிபத்திற்கு பிறகு மாநிலம் எங்கும் பள்ளிகளில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை போல,
    அண்ணா பல்கலை கழக சம்பவத்திற்கு பிறகு மாநிலம் முழுக்க கல்லூரிகள் அனைத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டிய மாணவர்கள் பாதுகாப்பு நடவக்கைகள் அனைத்தையும் அரசியல் விளம்பர நோக்கில் நடந்த மலிவான எதிப்பு நாடகங்களால் நடைபெறாமல் போய்விட்டது.
    "மாணவர்கள் இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து செய்த போராட்டங்கள் கவனம் பெறாமல் போய்விட்டது"

  • @Rhammedahmed
    @Rhammedahmed 17 дней назад

    Excellent presentation👏👏👏👏👏👍

  • @umarfarook3185
    @umarfarook3185 17 дней назад +4

    வாழ்த்துகள் தோழரே ,
    தோழரே அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர்க்காக அரசு எவ்வளவு செய்கிறது என்பதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள் தோழரே நன்றி

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 17 дней назад

      Suma neengalae estimate panungalen school book fees dress note pen pencil bag including map crayon cycle sanitary napkin teacher's salary neet coaching ennui ezuthum Ilam thedi kalvi then sittu digital board computer facility infrastructure new building nu list poyetae iruku boss.

    • @umarfarook3185
      @umarfarook3185 17 дней назад

      இதற்கு எல்லாம் சேர்த்துதான் வைத்துக்கொள்ளுங்கள் தோழரே

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 17 дней назад

      @@umarfarook3185 sola mudiyala bro.. student ah poruthu marubaduthu ..monthly 1000 for college school students.naan muthalvan scheme various exam kana preparation ku head quarters la free coaching. School level la kalai nigazchi nala teacher ku prize student ah abroad ku kutitu porathu . monthly one new movie based on education.practicals ku lab , equipment, sc st students ku scholarship 8 9 10 scholarship exam vechi scholarship,thirukural potti vina vidai free bus pass id card govt college fees kuraivu medical student kana selavu govt ae accept panikiranga.malaivaz pilaikaluku ilavasa undu uraivida palli, 25 % seat private school fees govt than tharanga,first laptop irunthathu ipo ila, tamil vazi ida othikidu nu 20% reservation um Iruku govt job la .ithu ilama niriya scheme poyedu Iruku bro.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 17 дней назад

      @@umarfarook3185 one year ku CBSC school la fees matum Yenga area la tvm dist la 3 std ku 55000 apo city la yevlo irukum nu parunga...id card ku kuda 100 rupees nu ketu vangaranunga

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 17 дней назад +1

    Great Video Thanks to you

  • @nantheeswaran.r6365
    @nantheeswaran.r6365 17 дней назад +1

    அரசு பள்ளியில் ஆசிரியர் பணி 13 ஆண்டுகாலமாக நிரப்பவே இல்லை.... இதை பற்றியும் பேசுக ஐயா...

  • @SenthilVelu-i2z
    @SenthilVelu-i2z 17 дней назад

    ❤❤ வாழ்த்துகள்!❤❤

  • @Menaga-g4o
    @Menaga-g4o 17 дней назад +1

    Excellent speech brothers

  • @womenempowerment7976
    @womenempowerment7976 16 дней назад

    Improving education in government schools is a great step. At the same time, it's important to monitor all schools equally to ensure there's no wrong teaching or miscommunication. We request the government to take care of this and ensure quality education for everyone.

  • @LarelBuskin
    @LarelBuskin 17 дней назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @tamilcinemacompany
    @tamilcinemacompany 17 дней назад +1

    கும்பகோணம் தீ விபத்து நடந்தது தனியார் பள்ளியல்லவா?

  • @chandransashikanth6824
    @chandransashikanth6824 17 дней назад

    good one

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 17 дней назад +3

    🎉🎉🎉🎉🎉

  • @lakshmipathya27
    @lakshmipathya27 17 дней назад

    Though young in age your analysis, observation and references are very mature. A Lakshmi Pathy Porur Chennai

  • @meenasundar5427
    @meenasundar5427 17 дней назад

    Excellent.

  • @samsudeenbaba392
    @samsudeenbaba392 17 дней назад

    ❤❤❤❤❤

  • @sathish5534
    @sathish5534 17 дней назад

    மோடி இந்தியாவுக்கு பிரதமரா தமிழ்நாட்டுக்கு பிரதமரா

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 17 дней назад

    As for now we can only trust medias like yours, I'm from Singapore, my roots are from Tamil Nadu (Coiambatur/Trichi)we still concern about our blood related Tamils there keep it up and don't give up for truth and justice,best wishes to both 👍❤️🙏Pls.dont join any political parties.

  • @sureshkk1107
    @sureshkk1107 17 дней назад

    அருமை தோழர்

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 17 дней назад +5

    உங்களுடைய விவாதமே தவறு. அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பது என்பது தனியார்மயமாக்கலின் துவக்கமே. இது குறித்து பேசாமல் தேவையற்ற கூறுகளை அளக்க வேண்டாம்.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 17 дней назад

      Atha than ya avangalum soltranga

    • @Peralai
      @Peralai  17 дней назад

      ஆம் அதை தான் பேசி இருக்கிறோம். முழு காணொளியை பாருங்கள் ❤️

  • @skyn
    @skyn 17 дней назад

    Reality info

  • @Sakthi-g5u9i
    @Sakthi-g5u9i 17 дней назад +1

    ❤❤🎉🎉🔥🔥👍

  • @premaprince3253
    @premaprince3253 17 дней назад

    Blessed and happy new year to both of you.

  • @VijiGscreativesofnature
    @VijiGscreativesofnature 17 дней назад

    Good narrative

  • @babumanikantan4389
    @babumanikantan4389 17 дней назад

    👏🏻👏🏻👏🏻

  • @vijaya8893
    @vijaya8893 17 дней назад +1

    தலைவாரி பூச்சூட்டி உன்னை
    பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை _ தலைவாரி
    சிலைபோல ஏனங்கு நின்றாய் நீ
    சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் ?
    மலைவாழை அல்லவோ கல்வி நீ
    வாயார உண்ணுவாய் போ என் புதல்வி _ தலைவாரி இந்தப் பாடல் நாங்கள் படித்த காலத்தில் அதாவது கர்மவீரர் திரு காமராஜர் அவர்கள் உருவாக்கிய அனைவருக்கும் கல்வி என்ற அஸ்திவாரம் உறுதியாக அமைத்தக் காலம் அது அப்போது பிரசித்தி பெற்ற பாடல் இது யார் இயற்றியது என்று ஞாபகம் இல்லை கல்வி இல்லையேல் கண்கள் இல்லை என்பது போலாகிவிடும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @xavieressem4618
    @xavieressem4618 17 дней назад

    Good informations dear brothers.

  • @gunavenu9454
    @gunavenu9454 17 дней назад

    🔥👍👍👍

  • @k.b1836
    @k.b1836 17 дней назад +1

    ஜெய் பீம்

  • @thirusrinnatarajansudhannk3615
    @thirusrinnatarajansudhannk3615 17 дней назад

    Govt school should be run by govt money not by private institute........... If private institute are so generous they can reduced the fees structure of school students, many middle class people will be take some breath..........................................

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 17 дней назад

    In my opinion, all education must be in the total control of state governments and must be free of cost to people. Privatisation can be allowed up to 10% of the secondary education level, only to keep a check on the inefficiencies of state management.

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 17 дней назад

    Good sir TM is going for our relationship

  • @pslravindran2198
    @pslravindran2198 17 дней назад

    Dtcp விதிகள் கடைபிடிக்க இயலாத வகையில் உள்ளன. எல்லாமே மேலோட்டமாக பேசுகிறீர்கள். விசயங்களை முழுமையாக உள்வாங்கி பேசினால் நலம்.

  • @meenasundar5427
    @meenasundar5427 17 дней назад

    Good. Irfan case?

  • @harikrishnanmanavalan9190
    @harikrishnanmanavalan9190 17 дней назад

    ஒரு சார்பான கலந்துரையாடல்.

  • @karthicktips1982
    @karthicktips1982 17 дней назад

    16:30 😂😂

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 17 дней назад

    Very very greatest good wonderful sweety Kalainger seithathu eralam tamizarghalukku ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @francisiraj7315
    @francisiraj7315 17 дней назад +5

    அவசர குடுக்கைகளாக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் செயல்படுவது கூட்டணிக்கு நல்லதல்ல.நேரடியாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.அப்படி நடந்தால் எதிர்த்து போராட்டம் நடத்தலாம்.அதுதான் ஜனநாயகம்.

  • @kumaravelr8018
    @kumaravelr8018 17 дней назад

    அண்ணாமலை அக்கா புருனுடன் 2:44 2:45 2:46

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 17 дней назад

    See Ramasubramanian sir report on this issue.He praised govt. School std. during Dravida model govt.

  • @SelvadossG
    @SelvadossG 17 дней назад

    Secondary means 11th and 12th class

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 17 дней назад +1

    ஏன் இந்த அறிக்கைவிடுமுன்னர் பாலகிருட்னன் அமைச்சர் பற்றிய செய்தியை உண்மையறிந்த பின்னர் இவரது அறிக்கையை விட்டு இருக்கலாமே? இன்றைக்கு வந்து புலம்பிகொண்டு இருக்கிறார். திருந்தவே மாட்டானுங்க.

    • @pratheeps7542
      @pratheeps7542 17 дней назад

      ஆர்வகோளாரு வேற என்ன??திமுகக்கு எதிராக எதையாவது செய்தால் தானே limelightல் இருக்க முடியும்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 17 дней назад +3

    தினமணி நாளிதழில் சின்னதாக ஒரு பெட்டி செய்தியை பார்த்து தான் கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை விட்டது.
    தினமணி இந்த செய்தியை சரியாக சோதிக்காமல் போட்டுள்ளது.

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 17 дней назад

    💖🌹🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌹💖🌹🌹🌹

  • @berlinebye.c.7475
    @berlinebye.c.7475 17 дней назад

    Velammal college Madurai polakkapattathu

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 17 дней назад

    Arrasu teacher kalluku kodukum sammballathy kuraithu veelaillataha metha padithavargalluku veelaikodukallam

  • @RaviRaman-vr1bv
    @RaviRaman-vr1bv 17 дней назад

    Srimathi .... arampathula oru aalu kanla padamale irunthathu ellarukkum therium😂😂😂😂😂

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 17 дней назад

    idippaar illa maanan...keduppaar indri kedum?????

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 17 дней назад +1

    Thaniyar palligal kollyadidikirargal athargu pathil sollukgal

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 17 дней назад

      Neenga yen anga poringa..nala govt school nala facility oda irujumpothu people yenvo private school pona Pina tamilnadu yena panum

  • @kumananadpc6535
    @kumananadpc6535 17 дней назад

    இளைஞர்கள் இவ்வளவு அறிவார்ந்தவர்களாக பார்த்த எனக்கு இப்போது அரைகுறையாக தெரிகிறீர்கள்

  • @paranthaman4934
    @paranthaman4934 17 дней назад

    Thambi kalvi thanthaigal ùruvanathu yaŕ Atchi enbathai sollungal =m.g.r a I ad.mk èthuthan unmai

  • @Kannan24kannan
    @Kannan24kannan 17 дней назад +2

    ஏன்டா முட்டு பாய்ஸ் 200+200 credited 😂😂😂😂

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 17 дней назад

      Innume puriatha mundangul anna pesurangani ketu pesi summa padipu arivillathzthinga anna mutual malaikuk kooda mal

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 17 дней назад

      Malaiku koda othungathathunga than muttu kasa pathi pesurathu😊

    • @poosan
      @poosan 17 дней назад

      poi unga ammaappa vea kelu unna padika veka enna pannangu nu sangi payalea

  • @kumananadpc6535
    @kumananadpc6535 17 дней назад

    கல்வித் துறைப் பற்றிய புரிதல் தங்களுக்கு குறைவிகவே உள்ளது என்பதைத்தான் உங்களது வியாக்கியானம் காட்டுகிறது.

  • @Karan-Craze
    @Karan-Craze 17 дней назад

    😅

  • @kiran8867
    @kiran8867 17 дней назад +2

    200rs boys 😂😂 total Rs 400 or they are doing fraud and giving 200rs only 😂

    • @poosan
      @poosan 17 дней назад

      how much you got for this comment?

    • @kiran8867
      @kiran8867 17 дней назад

      @ am not DMK or VCK sombu group ..

  • @BarathiGopal-d6v
    @BarathiGopal-d6v 17 дней назад

    சமீபபாலகிருஷ்ணன் பேட்டியை பார்க்கவும்

  • @kumananadpc6535
    @kumananadpc6535 17 дней назад

    தேவையில்லாத இத்தகைய வியாக்கியானம் தங்கள் மதிப்பை குறைத்துவிடும்

  • @mukeshwaranm290
    @mukeshwaranm290 17 дней назад

    தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் கொள்கை மூலமே நிதிமூலதனம் விரிவடைகிறது,அதன் ஒருபகுதி தான் csr அதன்மூலம் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் ஆனால் கல்வி என்பது அரசு மக்களுக்கு வழங்கவேண்டிய சேவை இதை தனியாரிடம் விட்டதே தவறே.

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 17 дней назад +3

    திருமாவும் கேட்டிருக்கிறாரே யார் அந்த சார் என்று

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 17 дней назад

      சரிங்க பொள்ளாச்சிக்குப் பொங்காத உத்தமர்களே😂😂😂
      மணிப்பூரை வேடிக்கைப் பார்க்கும் யோக்கியர்களே😂😂😂

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 17 дней назад

      Neethan

  • @VijayakumarSL
    @VijayakumarSL 17 дней назад

    You can be optimistic or foolish. But people will not be wrt that sangi ministry

  • @trollit7373
    @trollit7373 17 дней назад

    12:00 kalvi kan thirantha stalin ah😂😂😂. Dei fool vanguna 200₹ ku mela kovura da🤣

  • @Sugendrababu
    @Sugendrababu 17 дней назад

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பது தான்....
    சி பி எம் கோரிக்கை அரசு ஊழியர்கள்
    ஆசிரியர்.
    பொது துறை ஊழியர்களின் 20...ஆண்டு கோரிக்கை

  • @Riorakesh9
    @Riorakesh9 16 дней назад

    Ada yara ivan panda kumaru muthira sandhu boys

  • @srinivasanmanjula6016
    @srinivasanmanjula6016 17 дней назад

    Thambikal.eruvarum.arumaiyana..karuthukkal.naddri

  • @kumaresanp.kkumaresanp.k2196
    @kumaresanp.kkumaresanp.k2196 17 дней назад

    ஒரு உண்மை செய்தியும் உண்டு...அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடையே ஒற்றுமை இல்லை.தலைமை ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்கள் உதவி செய்யாமல் ஈகோ பார்க்கிறார்கள்.மேலும் அடிக்கடி விடுப்பில் சென்று விடுகின்றனர்.தலைமை ஆசிரியர்களுக்கு பணி சுமையாக அலுவலக பணியும் அரசு சுமத்துகிறது.பாடம் நடத்துவதா? அலுவலக பணியை செய்வதா? தற்போது ஆன்லைன் பணிச்சுமையை அதிகமாக தலைமை ஆசிரியர்களுக்கு அரசு வழங்குவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது இது உண்மை.. பெற்றோர்கள் தனியார் பள்ளியை நாடுகின்றனர்..!

    • @poosan
      @poosan 17 дней назад +1

      Govt teachers should be treat as private teacher like. my sister working in private school she starts at 7:45 am and ends at 9:00 pm ( some NEET Coaching and extra Classes) earning 9500 + 1000 monthly, similarly my sister senior working in govt school at 9 to 5 earning 30 - 50k monthly + Extra tuition in evening + weekly NEET coaching class totally around 70-90k per month. Govt school teachers although they earn more permanently they dont care about teaching so they add other incomes. but private school teaching has many burdens like pass %, result extra coaching and other. this case Govt should treat govt school teachers for results based income rather than fixed