பெண்களுக்கு பூவும்,பொட்டும் தாய் தந்த சொத்து/ Bindi & Flowers Given by Mother For Girls

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.co...
    App Store: itunes.apple.c...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce...
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

Комментарии • 266

  • @vinodhapriya3869
    @vinodhapriya3869 4 года назад +11

    மிகவும் அருமையான வரவேற்க்கதக்க கருத்து... வாழ்த்துகள் அம்மா

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 4 года назад +5

    நீங்கள் சொல்வது மிகவும் சரி மேம். இதை பற்றி நான் மனதில் யோசித்த விசயங்களை இன்று நீங்கள் இந்த பதிவில் பேசியுள்ளீர்கள்.🙏🙏

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 4 года назад +6

    பூவும் பொட்டும் பூவையர் உரிமை
    பெற்றவள் அளித்த சிறப்புப் பெருமை
    பூச்சூட பிராண சக்தி திறமை
    பொட்டிட ஆஞ்னை சக்கர வலிமை
    பெற்றிடுக கைம்பெண்ணும் இனிமை
    போகட்டும் வாழ்வுதனில் வெறுமை
    பாடாய் படுத்தும் நம் மடமை
    பளிச்சிடும் பதிவிதன் மகிமை
    பெருமகள் தந்திட்ட மேன்மை..🙂🙏

  • @1903priya
    @1903priya 4 года назад +2

    I was really moved on hearing this. Very true feelings. Much appreciated to have taken this topic and delivered in the best way. Past few years there are many people using religion to scare others. Young generation sometimes are not sure how to follow many rituals and so tend to walk out of the religious circle. My hearty congratulations to have talked about this.

  • @sabarishsabari2220
    @sabarishsabari2220 4 года назад +6

    வரவேற்க்கதக்க கருத்து மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏💐💐

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +2

    அவசியமான பதிவு.இடையில் வந்த பழக்கங்கள்தான் இவைகள்.தாலி கூட ஆதியில் இல்லை என்பார்கள்.எனவே மக்கள் சிந்தித்து மாற வேண்டிய பதிவு.நன்றி மேம்.

  • @karthikeyanmuthusamy6513
    @karthikeyanmuthusamy6513 4 года назад +3

    அம்மா மிகவும் அருமை....

  • @shunmugamv5796
    @shunmugamv5796 4 года назад +1

    Ungal pathiwu eppodhume arumai.sindhikkawe thoondum mam

  • @praba4092
    @praba4092 4 года назад +3

    Amma, ungalai parata vaarthaigale illai amma..ipadi oru pagutharuvu vaathiyai , en Vaal naalil paarthathu illai..even though I m a periarist..u r my inspiration . I m addict on ur videos amma.. I appreciate ur braveness ..

  • @gokilagokila4959
    @gokilagokila4959 3 года назад

    அம்மா உங்களுக்கு கோடி வணக்கம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த வீடியோ பார்த்தாபிறகு இன்னும் உங்களை அதிக அளவில் பிடித்திருக்கிறது ஒவ்வொரு தாயும் ஆண் குழந்தைகள் என்றாலும் பெண் குழந்தைகள் என்றாலும் பொட்டு பூ வைத்து அடடா என் குழந்தை எவ்வளவு அழகாக உள்ளது என்று தனது கையாள திருஷ்டி கழிப்பங்க ஆசையா அணைத்து முத்தம் இடுவார்கள் எனது குழைதைக்கும் நா என் அம்மா அப்டிதா செய்தோம் ஆனா அம்மா நீங்க அடடா எண்குழந்தை எவ்வளவு அழகா இருக்குனு சொன்ன நிமிட ஒரு துளி கண்ணீர் வந்தது என் அம்மாவை நினைத்து

  • @preethihemab70
    @preethihemab70 4 года назад

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் சகோதரி நன்றி

  • @rekhacm6360
    @rekhacm6360 4 года назад +3

    Thankz for ur information.
    We believe after a big research only u post videos.
    Well said Mam.

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 4 года назад +14

    மேம் 21 வயதில் திருமணம் ஆகி 24 வயதில் என்கணவர் இறந்து விட்டார் ஒரு பையன் உள்ளான் இப்போது எனக்கு 38 வயது இந்த 13 வருடமாக எனக்காக ஒரு நிமிடம் கூட வாழவில்லை பிடித்த விசயம் எதுவும் செய்ய முடியாது கருப்பு பொட்டுதான் வைப்பேன் என் பையன் மட்டும் இல்லையென்றால் நானும் இந்த உலகத்தை விட்டே சென்று இருப்பேன். கணவரை இழந்தால் எவ்வளவு கொடுமை உங்களை மாதிரி எல்லோரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீங்க ரொம்ப ரொம்ப கிரேட் மேம்

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 4 года назад +6

      இருக்கிறது ஒரு வாழ்க்கை கவிதாம்மா...
      உங்களுக்காக நீங்க தான் வாழணும்..
      அவங்க இவங்க பேசறதை ஒரு பொருட்டாகவே எடுக்க வேண்டாம்..
      உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம‌ நீங்க நடந்தா போதும்..
      கவலைப் படாமல் இருங்க..
      கணவன் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே...
      Be Happy..
      பழங்கள் , காய்கறிகள், சாப்பிடுறவங்கன்னா பிடித்த non veg கூட healthy யா சாப்பிடுங்க...
      Stay fit, நீங்க நல்லா இருந்தா தான் உங்க பையன் வாழ்க்கை நல்லா அமையும்..
      பூ பொட்டெல்லாம் தாராளமா வைத்துக் கொள்ளுங்கள்..
      Beauty parlour போகணுமா?
      போங்க, Gym போறீங்களா? போங்க...
      உங்களை நீங்களே தோற்றத்திலும், அறிவு ரீதியாகவும் improve பண்ணிக்கோங்க...
      இவை உங்களுக்கு போதுமான தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்..
      நம்மள கேள்வி கேட்க எல்லாம் வருவாங்க...
      ஒரு கஷ்டம் ன்னு முறையிட்டா இடத்தை காலி பண்ணிடுவாங்க..
      பின்னர் இவங்க யார் நம்மளை கேள்வி கேட்க?
      வேலைக்கு போறீங்களா?
      நன்றாக பணியில் கவனம் செலுத்தி நல்ல position க்கு வாங்க...👍
      Meditation, பிராணாயாமம் பண்ணுங்க...
      இனி ஏன் வாழ்க்கை ? என்பதை விட்டு
      இனி தான் வாழ்க்கை...
      இது தான் வாழ்க்கை ன்னு நிமிர்ந்து நில்லுங்கள்...
      பெண்மை வெல்க...🙂🙏👍
      அனிதாம்மா ஆசிகள் உங்களுக்கு என்றும் உண்டு...🙂🙏
      All the best to you...🙂👍

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 4 года назад

      மிகவும் நன்றி சகோதரா கடந்த 7 மாதங்களுக்குள் என் தம்பி அப்பா இருவரையும் இழந்து மிகவும் மன வேதனையில் இருந்தாலும் உங்கள் அன்பான அறிவுரையில் என்கண்களில் ஆனந்தகண்ணீர். உங்களை போன்ற நல்லவர்களின் அன்பான அறிவுரையும் அக்கறையும் என்னை போன்ற சகோதரிகளை ஊக்குவிக்கும். உங்கள் அன்புக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்புகிறேன் சகோதரா

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 4 года назад +1

      @@kavithaselvaraj9569
      நன்றி சகோதரி...🙂🙏
      எல்லோரும் ஒரு நாள் செல்பவர்களே... கடவுள் கட்டளை அது..
      நான் என் தாய் தந்தை இருவரையும் இழந்து 16 வருஷமாச்சு..
      திக்கு திசை தெரியாமல் அண்ணண்மார்களை அண்டிப் பிழைத்து இடி சோறு தின்று...
      தற்போது பெங்களூர் ல நல்ல IT company ல வேலைல இருக்கேன்...
      எனக்கும் 39 வயசாச்சு...
      இன்னும் திருமணம் ஆகவில்லை...
      ஒரு திருமண ஏற்பாடு 2 வருடம் முன்பு நின்று போகவே அண்ணணுங்க அப்படியே விட்டாங்க...
      நான் தனித்து தான் வாழ்கின்றேன்...
      ஏன் ன்னு கேட்க ஆளில்லை...
      எதுனா ஆனாலும் சீந்துவார் இல்லை...
      என் நிலை அனிதாம்மா அவர்களுக்கு நன்றாக தெரியும்...
      Counselling appointment கேட்டுக் கிட்டிருக்கேன்...
      என் நிலை உங்களை விடவும் மோசமென்று நினைக்கிறேன்...🙂
      Still God is great....
      என்னால் யாருக்கும் தொந்தரவு இல்லை...
      நான் கூறியதை அவ்வாறே நடைமுறை படுத்தி வாழ்வில் வெல்லுங்கள் சகோதரி...🙂👍
      உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..🙂🙏
      நன்றி..🙂🙏

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 4 года назад

      @@venkatraghavan_varadarajan கவலை படாதீங்க சகோதரா உங்க நல்ல மனசுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கை துணை அமைய கடவுளிடம் மனதார வேண்டுகிறேன் . விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்கும்.All the best bro

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 4 года назад +1

      @@kavithaselvaraj9569
      🙏🙏🙏🙏🙏

  • @saranyaram9459
    @saranyaram9459 4 года назад +1

    Azhagu devathai 👸👸👸👸👸 mam neenga. Na ithapathi neraiya time think pannirukken mam romba kashtama irukkum.,

  • @sammys1010
    @sammys1010 4 года назад +2

    This is why everybody likes you Mam. This is really true and this is what every girl should be taught... Keep spreading this message Mam.

  • @sargunavathi7141
    @sargunavathi7141 4 года назад +1

    Hi mam it's very very useful topic mam your realy great hatts off to you mam every women's should be brave like you it's very nice and clear explanation every body understand it's a positively correct always telling use brave explanation and neat explanation I love you .I like you very much as soon has I want to tock with you directly brave explanation thanks mam 👌👍💐🌹🙏👍👍👌🙏🙏🙏🙏thanks correct mam Iam from Bangalore .

  • @praveenasubramanian4472
    @praveenasubramanian4472 4 года назад

    Amma one of your best video is this👌kandipa we should treat all women same..

  • @sridharlifestyle9897
    @sridharlifestyle9897 4 года назад

    Madam
    உங்கள் விளக்கம் அற்புதம் அம்மா
    எங்க அம்மாவும் கூட கைம்பெண்தான் பல அவமானங்களை சந்தித்திருக்கிறார்
    ஆனால் நாங்கள் வளர்ந்தபின் கோயிலுக்கு அழைத்து சென்று பூவை வைக்க சொன்னோம்
    பூவும் பொட்டும் தாய்சீதனம்
    சிவபெருமானையும் பார்வதி அம்மாவையும் நினைத்து எல்லா பெண்களும் பூ பொட்டு வைக்க வேண்டும்

  • @umavasanthasreedharan3950
    @umavasanthasreedharan3950 4 года назад

    The special relation between flowers and Tamil ladies cannot be understood by anybody else. You speak for the common women understanding their sentiments. Nice Madam

  • @ushakrishnan6693
    @ushakrishnan6693 4 года назад +2

    So true madam.morr people should get aware of this.

  • @nandhuram2889
    @nandhuram2889 4 года назад

    This is soo good to hear...love the way you say madam..😍

  • @meku3006
    @meku3006 4 года назад +1

    i am also agree ur thought its really logic n true.

  • @saranrose6804
    @saranrose6804 4 года назад

    Very practical one where everyone need to think this.. well said mam.. i agree with your thoughts.. thank you very much for this wonderful advice.. hope atleast from now on people won't criticize them..

  • @kokilam8180
    @kokilam8180 2 года назад

    ரொம்ப நன்றி அம்மா

  • @VijayaKumar-sb2yb
    @VijayaKumar-sb2yb 4 года назад

    அருமையான பதிவு மெடம். மிக்க நன்றி.

  • @r.kayalvizhiramesh3327
    @r.kayalvizhiramesh3327 4 года назад +1

    Wonderful speech...you r bold lady mam....love u mam

    • @NPSi
      @NPSi 4 года назад

      She is god incarnation... 🙏

  • @shrie3142
    @shrie3142 4 года назад

    Well said amma. Love u amma. Ur thoughts are out of box. Ur logic sense is truly great.Ya we shud not hurt anyone amma. Praying to visit u soon.

  • @sangavisang3620
    @sangavisang3620 4 года назад

    Very good message .even same thoughts I to had and i dont know how to publish .I have said many women's in relatives and neighborhoods that not to avoid .

  • @balumaheshmahesbalu6073
    @balumaheshmahesbalu6073 4 года назад

    100% உன்னமை 🙏🙏🙏👌👌👌👌

  • @gowrithiagarajan1067
    @gowrithiagarajan1067 4 года назад

    Romba naal ah na yosicha karuthu ma idhu ethukaga idhelam vidanum nu yosipen romba azhaga soninga ma.. Romba positive ah pesuringa ma namma dhan avangala support pananum nammalae korai solla koodathu la ma.. Romba nandri ma

  • @mageswariravishankar7710
    @mageswariravishankar7710 4 года назад

    Mam really super I appreciate you for this good message you feel our feelings mam wow may God bless you come from my heart ❤️ same time all the ladies want to change their mind set like you mam

  • @sargunavathi7141
    @sargunavathi7141 4 года назад +1

    Ya mam Iam waiting for next topic thanks for this 👏👏👏👏

  • @jayanthyprajith5807
    @jayanthyprajith5807 4 года назад

    Fantastic informations. Excellent Mam. Welcome for ur Message . . .

  • @thanujasekhar7507
    @thanujasekhar7507 4 года назад +3

    💯true mam I agree with your words mam🙏🙏

  • @RanjithRanjith-xh2vr
    @RanjithRanjith-xh2vr 4 года назад +1

    Yes it's true Thank you

  • @mukeshprabha345
    @mukeshprabha345 4 года назад

    I really like your speech mam nanum ithaithan solven

  • @raghulking6883
    @raghulking6883 4 года назад +21

    Madam நீங்க சொல்ற கருத்தை நான் ஏத்துக்குறேன்.

  • @jhanvim4984
    @jhanvim4984 4 года назад

    It's practical mam ur right....n d way they do for widow s horrible can't able to see dat......i saw dat incident of my mom.....heart melted, i couldn't stand there.....i left d place....

  • @umaiyer8417
    @umaiyer8417 4 года назад

    Super. Nowadays people hv changed a lot. Widows are also called for navarathi thamboolam and when they receive the tamboolam we can see happiness on their face. We hv to live for ourself and nt for society.

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 4 года назад

    Very great newes,very believe Amma.👍👍👍👍👍👌👌👌👌

  • @indirachandrasekaran4477
    @indirachandrasekaran4477 4 года назад

    arumaiyana pathivu mam mathikeeran

  • @amirtharockz18
    @amirtharockz18 4 года назад +1

    Touching speech ma.👍

  • @gowriram8232
    @gowriram8232 4 года назад +4

    Mam, pls explain us about thiruvathirai fasting and naivaithiyam to god?

  • @bmalathi3083
    @bmalathi3083 4 года назад

    Awesome. Awesome. Mam hundred percent. Correct. Mam. 👌👌👌👌👌👌👍👍

  • @kirubhaarun1030
    @kirubhaarun1030 4 года назад

    Thanks mam Neenga solradhu 100%unmai

  • @bakyaanand8797
    @bakyaanand8797 4 года назад

    Very good information mam
    100% true mam👍👍👍

  • @jsridivya
    @jsridivya 4 года назад

    Very nice clear explanation Madam.keep Rocking.

  • @ramchandran1491
    @ramchandran1491 4 года назад +1

    Super amma🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @ushachandran2238
    @ushachandran2238 4 года назад

    Very correct mam, good information

  • @ammuammu-gj5ml
    @ammuammu-gj5ml 4 года назад

    Arumaiya solringa mam

  • @saranyadinesh4893
    @saranyadinesh4893 4 года назад +1

    Love ur VIHA mam ordered papaya,Charcoal,sandal whitening soap.... hair oil,winter fairness cream,Charcoal face mask..... love the product of urs...semma quality...

  • @manimalabalaji1898
    @manimalabalaji1898 4 года назад

    Supera sollitinga ma...i agree with ur point.....en manasula irukradha apdiye sollitinga....nama society dan change aganum......sati practice epdi change acho ade mari inda pottu, poo vaika kudadhu nu solradum mara vendum

  • @sendhilkumarsenjai7671
    @sendhilkumarsenjai7671 4 года назад +1

    Thanks you

  • @sudha.g8168
    @sudha.g8168 4 года назад

    Thank you madam 👌👌👌👌

  • @murugan2507
    @murugan2507 4 года назад

    வணக்கம் அம்மா அருமையான பதிவு

  • @rohiniangappan2512
    @rohiniangappan2512 4 года назад

    Arumaiyana pathivu madam

  • @rajalakshmis9080
    @rajalakshmis9080 4 года назад

    நல்ல பதிவு mam

  • @jayanthi9162
    @jayanthi9162 4 года назад

    சிந்திக்க கூடிய செய்தி.

  • @geethamurugan5102
    @geethamurugan5102 4 года назад

    Super amma nalla Oru pathivu

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 4 года назад

    Very nice video akka tq so much akka 👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🤩😍🥰😘💐💐💐🌼🌸🌺

  • @mythilichitrammaaourdarlin2694
    @mythilichitrammaaourdarlin2694 4 года назад

    Mam sooo effective information mam..but namba jananga unga nala tha maranum..maruvanga mam

  • @mahanithya6429
    @mahanithya6429 4 года назад +2

    Hai madam good morning.ungala patha avlo santhosam varuthu video vanthurucha vanthurucha pathu pathutu iruken avlo pudikum

  • @kathirshan8272
    @kathirshan8272 4 года назад

    Very good well said sister

  • @honeyvela6761
    @honeyvela6761 4 года назад

    Superb mam... Very appreciatable

  • @selvithangaivel5013
    @selvithangaivel5013 4 года назад

    I agree in this topic mam👏👏👌👌👍👍

  • @srieedhevipakkiyarajah4732
    @srieedhevipakkiyarajah4732 4 года назад

    Hi mam. Thank you so much.
    Super 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @rakshithachandru3739
    @rakshithachandru3739 4 года назад

    Mam positive vibration thank u mam

  • @r.padmavathir.padmavathi6445
    @r.padmavathir.padmavathi6445 4 года назад

    Super Madam thanks

  • @banukitchen26
    @banukitchen26 4 года назад

    நல்ல பதிவு மா நன்றி

  • @nithiyapriya6278
    @nithiyapriya6278 4 года назад +7

    Its true ma nan epodhum soluvan 2014 la enga periyappa irandhutar enga periyammaku poo endral uyir oru nal kuda poo vaikama iruka maatanga but ippo avargalai parkumpothu kastma iruku nan soluvan poo pottu marriage ku munadiya vaichutu thanama irundhom so neenga vainga ma endru sonnan

  • @myday5475
    @myday5475 4 года назад

    Sure mam poovum pottum thaiku thn ..nanum apdi dhn yellartaiyum sollvn mam

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 4 года назад +1

    Pithrukalai valipattu maurai video poduga medam
    Medam neega ,unga patti follow pannatha vishayangal tipsa ovuru pathivulaum solluga mam

  • @Saikarthika999
    @Saikarthika999 4 года назад +5

    I am waiting for Pongal offer mam

  • @saranyasaran757
    @saranyasaran757 4 года назад

    Unga words eallame unmai amma. Entha society Kaka ea suyatha elanthuruvano nu bayama eruku amma.ea amma Kaka na mara muyarchi panitu eruka amma. Nantri.

  • @radhikarajumistri8745
    @radhikarajumistri8745 4 года назад

    Good message amma

  • @sakthisweety8661
    @sakthisweety8661 4 года назад

    Super ma... very important vishiyam...

  • @azhaguselvi3536
    @azhaguselvi3536 4 года назад

    Arumai yanna pathiu...😍

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 4 года назад

    In Mumbai, widows nowadays wear even Thali (Maharashtrian Black beads with gold & watti) and flowers etc. Society has improved a lot.
    Long long ago, my mother took me to our relative, a cousin of my mother. She got married at the child's age of 6 & next year the boy died and the girl was shaved of her hair & made to wear widow saree but with blouse. When she attained puberty, her parents used to take for "shetraden" to overcome women feelings. Such a beautiful lady `she was, I was so shattered at her plight. Thanks go to Swami Vivekananda to get women's freedom from Sati and subsevuent lesser tortures. I agree with you that by applying sindhur, no body can mesmorise a person. The cetre point in between the eyebrows is wisdom point. People may correct me if facts are incorrect.

  • @rekham9250
    @rekham9250 2 года назад

    Super

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 4 года назад

    Well said amma

  • @mohangovindan3374
    @mohangovindan3374 4 года назад

    Unmai Mam👌👌👌

  • @karthigaselvakumar7475
    @karthigaselvakumar7475 4 года назад

    அருமை ‌.

  • @hemahari8620
    @hemahari8620 4 года назад

    Very well said mam👏👏hatts of u mam😍😍

  • @varshadhanapal2391
    @varshadhanapal2391 4 года назад +3

    Mam,,,, please tell about wellness tree in viha mam plzzzzzzzz 🙏 🙏 gomathi chakara 🌲 & rudraksh tree mam plzzzzzzzzzzzzz mam

  • @sasikathu9958
    @sasikathu9958 4 года назад

    Very true mam...

  • @gayu6184
    @gayu6184 4 года назад

    Face whitening pack epadi use panrathu video poduga mam

  • @sakthiakshaya4033
    @sakthiakshaya4033 4 года назад

    Thank u ma'am.

  • @kuberapriya
    @kuberapriya 4 года назад

    Mam i do support u in this matter i keep thinking on this topic as my cousin sister is like that

  • @NPSi
    @NPSi 4 года назад

    Namba Tamileke Nala Kalam vante vitdete
    Valge Valarge Penmai 🙏

  • @maheswarans812
    @maheswarans812 4 года назад +1

    Akka enaku palaya kasapana ninaivugal thirumba thirumba ninaivuku varudhu.. Adhangama iruku.. Manasai amaidhi padutha edhavadhu vali sollunga plss... 🙏🙏🙏🙏

  • @vallenzawminoo2581
    @vallenzawminoo2581 4 года назад +3

    சாளகிராம கல் பத்தி சொல்லுங்க மேடம்

  • @rakshithaxb692
    @rakshithaxb692 4 года назад

    super mam i agree

  • @sundarbabu8095
    @sundarbabu8095 4 года назад

    Yes mam, it's true

  • @thinusharajagopal440
    @thinusharajagopal440 4 года назад

    Mam please tell a solution to acne problem

  • @karthikeyanmuthusamy6513
    @karthikeyanmuthusamy6513 4 года назад

    நான் ஊட்டியில் இருக்கிரேன் தாமரைச்செல்வி உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது.உங்களை பார்த்தால் புது உத்வேகம் வருகிறது.நான் இங்கு தேங்காய் எண்ணெயில் குளியல் சோப்பு செய்து வருகிறேன். ஒரு சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறேன். ... எப்படி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு அறிவுரை கூறுங்கள்....

  • @jogheejoghee3056
    @jogheejoghee3056 4 года назад

    Lovely thought :-)

  • @sangeetha5141
    @sangeetha5141 4 года назад +5

    திருவாதிரை பதிவு போடுங்க

  • @surulivel8298
    @surulivel8298 4 года назад

    Sticker potta kungumam vaikanuma mam konjam sollunga mam

  • @saranyaajay2157
    @saranyaajay2157 4 года назад +3

    En manathil iruntha vishayadha solli irukinga mam....

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan 4 года назад +10

    ஆமாம் மேடம் அவருக்காக நான் ஆசைப்பட்டு வச்சிருந்த பூவும் பொட்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன்