"அமித்ஷா மீது நடவடிக்கை..?" - அமெரிக்க அரசு ஆணையம் பரிந்துரை | Amit Shah

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2019
  • #CitizenshipBill | #ThanthiTV
    "அமித்ஷா மீது நடவடிக்கை..?" - அமெரிக்க அரசு ஆணையம் பரிந்துரை
    Uploaded on 10/12/2019 :
    Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
    #ThanthiTV #ThanthitvLiveNews #ThanthiNews #LatestNews #TamilNews #ThanthiTVLatestNews #ThanthiTVLive
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 1,1 тыс.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 3 года назад +13

    அமெரிக்கா அறிவியலில் முன்னேறி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் சிந்திக்கத் தெரியாதவர்களை கொண்டு ஓர் ஆணையத்தை அமைத்திருக்கிறது. இந்தியா ஓர் அமைதியான கூட்டுக் குடும்பமாக விளங்குகிறது. அடுத்த வீட்டுக்காரன் இந்த குடும்பத்துக்குள் ஊடுருவி குடும்பத்தைச் சீர்குலைக்க நினைக்கும் தீயவர்களிடம் இருந்து இந்த குடும்பத்தை பாதுகாப்பது குடும்பத் தலைவர்களின் பொறுப்பாகும். மதத்தின் அடிப்படையில் சில இஸ்லாமிய நாட்டவர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க முடியாது என்று முந்தைய அதிபர் ஒரு சட்டம் கொண்டு வந்தாரே அப்போது இந்த ஆணையம் எங்கே போயிற்று? அப்போது இந்த மாதிரி கருத்தைச் சொல்லி இருந்தால் இந்த ஆணையமே இல்லாமல் போயிருக்கும். இந்தியா மாபெரும் வல்லரசாகவும் மருத்துவத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும் ராணுவ பலத்திலும் வளர்ந்து வருவதை கண்டு அச்சம் கொண்டு அந்தக் கோணையம் கோமாளித்தனமான ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறது. உலகின் மிகச்சிறந்த மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அரசியல் நாகரீகம் தெரிந்தவன் இந்தியாவின் இறையாண்மையில் மூக்கை நுழைக்க மாட்டான். இதை அந்தக் கோணையம் உணர வேண்டும்.

  • @vigneshshanmugarajan789
    @vigneshshanmugarajan789 4 месяца назад +13

    அமித்ஷாவின் பழைய வழக்குகள் எடுக்கப்பட்டு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்

  • @tamilmani2608
    @tamilmani2608 3 года назад +75

    அமித்ஷா மீது நடவடிக்கைகள் தேவை என்று அமெரிக்க அரசு ஆணையம் சொல்வது நியாயம் தான் ௦

    • @radhamagesh7333
      @radhamagesh7333 4 месяца назад

      Anthony x madayanai thandilkawwanduumm

    • @jeyaraja7470
      @jeyaraja7470 4 месяца назад +1

      அவன தூக்கி முதல்ல உள்ள போடும்.😅

    • @neorope2000
      @neorope2000 3 месяца назад

      அப்போதுதான் அடுத்த பிரதம மந்திரியாக முடியும்.

  • @aanmigaboomi124
    @aanmigaboomi124 4 года назад +8

    ரெட்லைட் மீடியா
    தேங்ஸ் டூ
    ஆர்எஸ்பாரதி

  • @prabha7777
    @prabha7777 4 года назад +14

    தூக்கி உள்ள போடுங்க sir

    • @hema6618
      @hema6618 3 года назад

      You mean UsA

  • @sterlingmobile3253
    @sterlingmobile3253 4 года назад +7

    Super updated

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 года назад +9

    பெரியதா சொல்லி , டம்மியாக்கீட்டீங்க .

  • @user-tx9ls2qi8e
    @user-tx9ls2qi8e Год назад +1

    Thank you for massage

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 4 года назад +87

    நல்ல முடிவு...உடனே செய்ய வேண்டும்.

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад +2

      Good Morning Friend Ur Giving Number One Status Person Very Very Good Chennai Indian.

  • @balakrishnanpalanichamy1416
    @balakrishnanpalanichamy1416 4 года назад +29

    அமெரிக்காவிர்க்கு ஈரான் துருக்கி உட்பட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு டிரம்ப் ஏன் தடை செய்தார்.?

  • @s1a1j1
    @s1a1j1 4 года назад +39

    அவனுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது..

  • @rajanmk1707
    @rajanmk1707 3 года назад +77

    முதல்ல அந்த நல்ல காரியத்தை சீக்கிரமா செய்ங்க அய்யா

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 года назад +11

    மிகவும் வரவேற்கிறோம்

  • @kaviyashwetaatrocities6468
    @kaviyashwetaatrocities6468 4 года назад +10

    Pls take action fast

  • @sundarrajan7260
    @sundarrajan7260 4 года назад +30

    அமெரிக்கா அரசு ஆணையம் வந்து இந்தியாவில் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்....

  • @truth9624
    @truth9624 4 года назад +42

    அவனை நல்ல வச்சு செய்யுங்க தல.

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад +1

      Deffenately Happened This News Type Very Very Shortly Days, Chennai Indian.

  • @abishekbaskar6519
    @abishekbaskar6519 4 года назад +12

    America shud first take action on trump from banning the muslims from 7 countries entering into US!! Then talk about India!!!

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 года назад +78

    அமெரிக்கா கோபம் படுறான் என்றால் அது இந்தியா க்கு நல்ல விஷயம் எண்டு தான் அர்த்தம்.. i support amitshah ji

    • @jaleelmaideen4989
      @jaleelmaideen4989 4 года назад +1

      Sandy Memes amithsah oru devidiya paiyya modi oru Sunni illatha paya

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 4 года назад +4

      @@jaleelmaideen4989 வெக்கமா இல்ல oru இஸ்லாமியனா இருந்துட்டு அசிங்க வார்த்தை பேசுற.. islamiyannu வெளிய sollikadha

    • @arunachaleswaran4917
      @arunachaleswaran4917 4 года назад +2

      @@Sandy-to7oo pundaya pottu mada kalavaratta thondiriya thaila

    • @Dharmicaction
      @Dharmicaction 4 года назад +3

      @@jaleelmaideen4989 America mela enna thidir pasam? America killed more muslims than any other country

    • @fightingfishfighting8993
      @fightingfishfighting8993 4 года назад +1

      @@jaleelmaideen4989 ne poi un tholil panna poiruka pola adha unaku therinchurukooo

  • @prajual
    @prajual 4 года назад +7

    Pakistan, Afganistan and Bangladesh are Muslim Majority countries, Hindus and Christians are minorities there. So India is providing citizenship for those minority refugees from foreign countries. What's wrong in this?

    • @sadikbasha755
      @sadikbasha755 4 года назад +1

      I'm a tamilan.What about our Tamil brothers from Sri Lanka?

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 4 месяца назад

      எதற்கெல்லாம் நீதிமன்றம் செல்கிறார்கள். இதையும் கொண்டு செல்ல வேண்டியதுதானே. நீதிமன்றம் தகுந்த பதில் வழங்கும்.

    • @prajual
      @prajual 4 месяца назад

      @@ramachandransivanthi8870 Already dismissed by court.. there is nothing wrong in this act

    • @prajual
      @prajual 4 месяца назад

      @@sadikbasha755 it was not part of pre independent India..

  • @shanmugammugam6586
    @shanmugammugam6586 4 года назад +190

    டேய் நீங்க மெக்ஸிகோவுக்கு பதில் சொல்லுங்கடா

    • @MohanRaj-cf4oe
      @MohanRaj-cf4oe 3 года назад +1

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 3 года назад +2

      ஷன் முகம் அவர்களின் விமர்சனத்திற்கு முதலில் பதில்
      சொல்ல ட்டும். ஜெய்ஹிந்த்.!

    • @vksvks7901
      @vksvks7901 3 года назад +4

      இந்தியாவின் சட்ட திட்டங்களில் அமெரிக்கா ரஷ்யாவிற்கு வேலையே இல்லை
      ஒன்றரை லட்சம் தமிழன் செத்தப்போ இந்த ஆணையம் யாருக்கு பிடிங்கிக் கொண்டு
      இருந்தது...
      எங்க நாட்டு பிரச்சினையை எங்களுக்கு பாத்துக்கத்தெரியும்
      குரங்கு அப்பம் கதை மாதிரி வந்தா செருப்பாலயே
      அடிப்போம் அமெரிக்காவை

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      @@thirunarayanaswamykuppuswa7834 Unga Aaluthan America America Trump Nu Odunaru That's Times All not Rise Question And All Weapons and Flights all very very Good and Romba Perusunu Sonnadhu Ungha Modidhan, Chennai Indian.

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      What' ur Know Mexico.? Anytime Someone Schools boys Rising Mexico, Ur Knows Afghanistan and Iraq and Others Countrys Urs Priminister Run all the times Trump Trump That's Times All ur not rising Question " Mexico" Chennai Indian.

  • @samvensesh5438
    @samvensesh5438 4 года назад +29

    அமெரிக்க ஆணையம் சட்டம் அரசு பற்றி நாம் ஏன் பேசவேண்டும். அவர்கள் நம் நாட்டு மேல் ஆளுமை உண்டா? இதுபற்றி பேசுவதே, அடிமைபுத்தி !

    • @sugadev4144
      @sugadev4144 4 года назад +1

      Amerco enna indion appana

  • @karthikboomi8752
    @karthikboomi8752 4 года назад +131

    தமிழ் ஒரு மெல்லிய இசை மொழி...அதை ஏண்டா கடிச்சுத் துப்புறா...

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 4 года назад +1

      Ivan oru tamilana enbathey theriavillai

    • @logannathan3556
      @logannathan3556 4 года назад +9

      தமிழ்நாடு அரசியல் வாதிகள் பேசும் தமிழைவிட இவர் நன்றாகவே தமிழ் பேசுகிறார் தோழரே...இவருக்கு என்னுடைய தமிழ் வாழ்த்துக்கள்

    • @menagadevi292
      @menagadevi292 4 года назад +1

      fact

    • @nizamnizam252
      @nizamnizam252 4 года назад +1

      Yes Ivanoda Tamil Mayuri mathari irukku

    • @seyedbacker9812
      @seyedbacker9812 4 года назад

      @@anbukkuiniyan6926
      nee pessu ..
      molla maree...kulla maree
      thuuu

  • @asvadivelu5132
    @asvadivelu5132 3 года назад +1

    He is my Indian Home Minister. Who is America who told to take action to my Hon Home Minister. l am strongly appose American activetives in this regard.

  • @prasangirockzzz
    @prasangirockzzz Год назад

    Quick action

  • @user-di7fd6nj7q
    @user-di7fd6nj7q 4 года назад +74

    இவரு ஊர சுத்தி சுவர் கட்டுவாராம் .
    அது எதுக்கு கட்டுதாருனு தான் தெரியலை....

  • @palanivelr2665
    @palanivelr2665 4 года назад +14

    தமிழ் உச்சரிப்பு மொறமொறப்பா இருக்கு சார்..

  • @mariyappanmps5295
    @mariyappanmps5295 3 года назад +2

    நமது நாட்டில் காட்டி கொடுப்பார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

    • @umanarasimhan7043
      @umanarasimhan7043 3 года назад

      You are very correct. The script was prepared in India by anti Modi group and read by American which failed to wash their own .......

  • @vishnur3253
    @vishnur3253 3 года назад +2

    Amit sha mind voice: America paavadainga yen katharurange? 🐱

  • @MANIKANDAN-pu5qm
    @MANIKANDAN-pu5qm 3 года назад +9

    Ntk

  • @amuthavasudevan7487
    @amuthavasudevan7487 4 года назад +5

    Why does America interfere in India domestic matters and why are you high lighting them in their favour .

  • @ravil.r9683
    @ravil.r9683 4 года назад +3

    who is he to take action against amithshah ?

  • @vgpadmanabhan4722
    @vgpadmanabhan4722 4 года назад +1

    Who are they to say???

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 4 года назад +5

    ரப்பர் வாயா 😂😂😂😂

  • @sanand2556
    @sanand2556 4 года назад +209

    ஜாதி மத பாகுபாடு இல்லையென்றால் இந்த சட்டம் எதற்கு??

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 4 года назад +5

      எந்த சட்டம்?

    • @Dharmicaction
      @Dharmicaction 4 года назад +10

      Nee solra matha adipadiyalana pagubadu pakistan, bangladesh, afghanistanla irukku, athunalthan intha masotha kondu varapattirukku

    • @merlinmajo4541
      @merlinmajo4541 4 года назад +1

      @@Dharmicaction bro India Matha sarbatta nadu enga yalla mathathula ullavangalum valrhaga anga apdi Ella matha sarbana nadu Muslim nu resan kaga kudiurimai kudukathathu thappu

    • @limboslim4296
      @limboslim4296 4 года назад +4

      @@merlinmajo4541 Minorities ku inga India citizenship kudukka than indha act. Who among our neighbors do you think has Muslim as a minority religion? Moreover, Pakistan and Bangladesh were divided to be a Muslim nation.

    • @arunhai08
      @arunhai08 4 года назад +8

      If a Muslim is oppressed he has 57 countries to go but if a Hindu is oppressed how many countries he has? Except India??

  • @maryisaac817
    @maryisaac817 4 года назад

    Whom u want to please
    ?

  • @samueljoy5524
    @samueljoy5524 4 года назад +1

    👍👌👍

  • @keykey4033
    @keykey4033 4 года назад +9

    This is purely India's Internal things:p

  • @GPSwamy
    @GPSwamy 4 года назад +33

    அப்புறம் எதுக்கு டா மெக்சிகோ எல்லையில் அவளோ பெரிய தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்றீங்க...மெக்சிகோ அகதிகளை உள்ளே அனுமதிக்க வேண்டியது தானே...
    இந்தியாவுக்கு பஞ்சாயத்து பண்ண வந்துதானுவோ...

  • @sujathajohn6371
    @sujathajohn6371 4 года назад

    Plz take action immediately

  • @masterali9563
    @masterali9563 4 месяца назад

    Good news

  • @arunhai08
    @arunhai08 4 года назад +25

    If a Muslim is oppressed he has 57 countries to go but if a Hindu is oppressed how many countries he has? Except India??

    • @ravindranathshankar4407
      @ravindranathshankar4407 2 года назад

      That doesn't mean you hurt somebody...sanghi

    • @posatha65
      @posatha65 Год назад

      In that case, you better ask all your hindu NRIs who are licking the foreigners' shoes, come back to india

    • @ravikumarr6448
      @ravikumarr6448 10 месяцев назад

      இவன்.பெயர்.
      யார்.தெரிகிறது..

  • @user-lw5vw4kg1c
    @user-lw5vw4kg1c 4 года назад +79

    அமெரிக்க அவன் வேலையை மட்டுமே பார்த்த நல்லாஇருக்கும்.

    • @amuthavallikaruppusamy4777
      @amuthavallikaruppusamy4777 4 года назад +2

      K

    • @shnasshnas4503
      @shnasshnas4503 4 года назад +1

      😜😜😜😜

    • @rahuraja388
      @rahuraja388 4 года назад +1

      அமெரிக்க அவன் வேலையை மட்டும் பார்த்தால் இந்திய என்ற நாடே இருண்டுவிடும்

    • @kselvam4763
      @kselvam4763 4 года назад +4

      @@rahuraja388 👞👞👟👟👠👠👡👡👡👠👟👞👞👎

    • @karthikc2899
      @karthikc2899 4 года назад +1

      Poda BJP oombi

  • @parthasarathy9923
    @parthasarathy9923 3 года назад

    Not only one "both" to be in same treatment

  • @jeyaraja7470
    @jeyaraja7470 4 месяца назад +1

    கிரிமினல் ஷா உள்துறை அமைச்சர்
    பாலுக்கு காவல் பூணை😢

  • @sureshkumar-tz1ri
    @sureshkumar-tz1ri 4 года назад +7

    Internal matter of India other countries don't have right to question us.

  • @ponnuduraianandan5072
    @ponnuduraianandan5072 4 года назад +3

    America aaaaaa mind your recommendations...., it's internal........

  • @brimanathanr5741
    @brimanathanr5741 4 года назад

    Super mother ji

  • @johnboscor.582
    @johnboscor.582 11 месяцев назад

    Super explanation

  • @meganathanm6698
    @meganathanm6698 4 года назад +32

    ஆணையமா அதிகாரமா போங்கடா நீங்களும் உங்க அமெரிக்காவும்

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      Urs Priminister Only Gone Monthly and Monthly USA Pass 8 and Half Years, Chennai Indian.

  • @rameshkumarb6479
    @rameshkumarb6479 4 года назад +38

    ஏன்டா "ள " மற்றும் "ழ" உச்சரிக்கத் தெரியாதவன்லாம் தமிழ் செய்தி வாசிப்பாளரா டா ?

  • @asrajleema3427
    @asrajleema3427 3 года назад +1

    இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் குறிப்பிட்டுள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நமக்குப் பிரச்சினை என்பதைத் தெளிவாக உணர்ந்து தான் இந்த முடிவை உள்துறை. அமைச்சகம் எடுத்துள்ளது விளக்கம் கேட்கலாம் நீதிபதி ஆகக் கூடாது

  • @johnbosco8209
    @johnbosco8209 3 года назад

    Very good explanation

  • @prasanthm3271
    @prasanthm3271 4 года назад +34

    தமிழ கரக்கு முரக்குனு மென்னுட்டே பேசாதிங்க ... முடியல....

  • @srikrishnans6489
    @srikrishnans6489 4 года назад +7

    Ok do whatever you can. First set your house straight, then preach.

  • @aravindkamaraj7647
    @aravindkamaraj7647 4 года назад +1

    Is this true?

  • @agdaysprings9234
    @agdaysprings9234 4 месяца назад

    Supreme Court should open the cases and even Judge Noya case.

  • @srikrishnans6489
    @srikrishnans6489 4 года назад +7

    What about the Indian citisens rights who live for years? Is India a dumping yard to send all refugees, political asyulum seekers, and citisens of other countries who quietly infilterate inside our country?

    • @ravindranathshankar4407
      @ravindranathshankar4407 2 года назад

      Accepting refugees or not is the issue...why do you accept refugees from other religions...that bias is questionable

  • @dharmalingam1987
    @dharmalingam1987 3 года назад +6

    அமித்ஷா வை ஆல் இந்தியாவே ஒன்னும் செய்ய முடியவில்லை அமெரிக்க ஒரு விஷயமே இல்லை

  • @kemganimjh9335
    @kemganimjh9335 4 года назад +1

    Good

  • @user-qu2bm5er9z
    @user-qu2bm5er9z 3 месяца назад

    100 /correct

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 4 года назад +27

    அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது போதவில்லை. எங்க நாட்டு நடவடிக்கை எடுக்க நீங்க யார்

  • @morattukakka684
    @morattukakka684 4 года назад +13

    இந்தியாவில் அமெரிக்கா காரனுக்கு என்ன வேலை அமெரிக்காவுல இந்தியா இருக்கா ?

    • @VelankannisocalCommunity2014
      @VelankannisocalCommunity2014 4 года назад +1

      But there are lots of Hindu Indians enjoying Christian Higher Education, Christian employment and other Christian benefits irrespective of the religious practice. Only in India, Indians have so much problems to live peacefully.

  • @paulalexanderratanasingh3092
    @paulalexanderratanasingh3092 3 года назад

    Very good news

  • @MuthuVelmani-cl1fu
    @MuthuVelmani-cl1fu 3 месяца назад

    ஒன்னும் புடுங்க முடியாது

  • @kumariyer7079
    @kumariyer7079 4 года назад +9

    When Abdul Kalam sir and sharuk was insulted at American airport just coz of their name where was this aanayam gone?

    • @ravindranathshankar4407
      @ravindranathshankar4407 2 года назад

      That doesn't justify you hurting minorities in India..two wrongs doesn't make a right...sanghi

  • @truetamilan9174
    @truetamilan9174 4 года назад +113

    அமெரிக்காவிற்கு இந்தியாவில் என்ன வேலை?

    • @edreessyed
      @edreessyed 4 года назад +2

      TRUE TAMILAN SIR INTHA BILL TRUE TAMILANUKKU ILLA PAARU..SRILANKA TAMILANUKKU BUSHHHHHHHHHH...

    • @truetamilan9174
      @truetamilan9174 4 года назад +5

      @@edreessyed tamilanuku மதம் இல்லையே, அப்ப என்ன மயத்துக்கு பேசுறே !

    • @boopathiboopathimurugan9544
      @boopathiboopathimurugan9544 4 года назад +1

      @@truetamilan9174 dae loosu payaley yendha eezha tamilargaluku kudiyurimai kodukala .?fake id la Tamilan peru vachitu suthitu iruka

    • @truetamilan9174
      @truetamilan9174 4 года назад +2

      @@boopathiboopathimurugan9544 தமிழர்க்கு மதம் இல்லை அப்புறம் என்ன புன்னகைக்கு குடியுரிமை !

    • @lifeistooshort9078
      @lifeistooshort9078 4 года назад

      America kum India Kum sanda vandhuchu america dhaa win panum idhu ellarukum therium modi ke theriume.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 года назад

    Gone case.

  • @rameshkumarb6479
    @rameshkumarb6479 4 года назад +152

    யப்பா சாமி தமிழறிஞரே உன் நாக்கு ல வசம்ப தேய்க்க...

    • @abdulhakkim9602
      @abdulhakkim9602 4 года назад +16

      பிற மொழி கலப்பில்லாமல் பேசும் தமிழை, எரிச்சலோடு கேக்க வைத்தவர் . 😏 முடியல சலீம்

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 4 года назад +1

      😆😆😆😆

    • @sooriyakanth955
      @sooriyakanth955 4 года назад +5

      Dei loosungala.. Avaru ellarukum easy ah puriyanum nu apdi explain pandraru.. Unaku avar pesra tamil pudikalana.. Née paakatha..

    • @perrothedon4672
      @perrothedon4672 4 года назад +4

      😂Ivan ivalavu eluthu pesaru modulation kevalam ma iruku

    • @rameshkumarb6479
      @rameshkumarb6479 4 года назад +6

      @@sooriyakanth955 டேய் நான் அவன் பேசுற விதத்தை குறை சொல்லல டா... அவன் " ள " மற்றும் "ழ" வை எல்லாம் "ல" னு தான் டா உச்சரிக்கிறான் ... அத தான் சொன்னேன்... அது உனக்கு தா புரியல... ல , ள , ழ எல்லாருக்கும் புரியும்...

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 4 года назад +30

    இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை இதில் வெளிநாட்டானே (அமெரிக்கா) தலையிடக்கூடாது.⚠️

    • @sivamurugan2169
      @sivamurugan2169 Год назад +2

      அருமை அண்ணா. தந்தி டிவி இவனுக்கு வேற வேலை இல்லை

    • @theman6096
      @theman6096 Год назад

      👍👌👏

  • @Balasubramanian-ch4vx
    @Balasubramanian-ch4vx 4 года назад +2

    Nice news, But i think Trump not work against Modi for this situation, Because American Election in Next year and he want American Indian vote also.. i think.

  • @nagraj1373
    @nagraj1373 3 года назад

    Good news.well cone USA

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Год назад +5

    இந்திய இறையாண்மையை மதிக்காத அமெரிக்க ஆணையத்தை இந்தியா வன்மையாக கண்டிக்க வேண்டும்

  • @ravis7560
    @ravis7560 4 года назад +7

    அந்த நொன்ன(அமெரிக்கா) என்னை(இந்தியா) சொல்ரது ?

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Год назад

    தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்துக்கும் மாத்திரை அளவு உள்ளது அதை கவனிக்கவும்.
    அரசு-அரஸு,மசோதா-மஸோதா,அரசு- அர்ர்ரஸூ,பெரிய -பெர்ரிய

  • @ponnuduraianandan5072
    @ponnuduraianandan5072 4 года назад +2

    Wr are not under America

  • @prabhakaranv3127
    @prabhakaranv3127 4 года назад +4

    This is what you see when history teacher becomes news anchor ☺.if he satrts giving falsh news, when he ends that it will be the firsrt anniversary of the news he delivered .

  • @raghunathanbala6999
    @raghunathanbala6999 3 года назад +6

    அவன் யாருநடவடிக்கைஎடுக்க

  • @riazahamed3881
    @riazahamed3881 3 года назад

    Waste of time (ஆணையம் பரிந்துரைசெய்கிறது பரிந்துரையை நடைமுறை படுத்தலாமா என அரசு தீர்மானிக்கிறது )

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Год назад +2

    அமெரிக்கா தன் நாட்டிலுள்ள கருப்பின மக்களை சமமாக நடத்த வேண்டும் என்று இந்தியா தீர்மாணம் கொண்டுவரவேண்டும்,

  • @pillyarbhatha7
    @pillyarbhatha7 4 года назад +67

    அமெரிக்காவுக்கு இந்தியாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது

  • @yesupatham5479
    @yesupatham5479 3 года назад +3

    Thanks Kerala CM
    God bless you
    God bless. Your service Christian community

  • @prempaulprempaul6981
    @prempaulprempaul6981 3 года назад

    Carry on first, do it please

  • @josephdhanaraj1549
    @josephdhanaraj1549 3 месяца назад

    Sariye

  • @sidgaik
    @sidgaik 4 года назад +68

    America enna Periya lorda

    • @aswinadithiya6638
      @aswinadithiya6638 4 года назад +1

      Haha crt bro India is the only country to dominate the tech world , plays a major role in its currency value , true economic monopoly, has high education standards, high quality medicines, highest avg salary of a common man, nama level teriama pesranga bro😂😎

    • @jaykhillproperties6201
      @jaykhillproperties6201 4 года назад +2

      Appo evanumey America pogatheengada...ingaye Job Ku pichai edunga

    • @ganeshselvaraj2758
      @ganeshselvaraj2758 4 года назад

      If you get a visa to go to America think about what you said.

    • @jasmirmohamed1274
      @jasmirmohamed1274 4 года назад

      Ama da avan lord thaan daa avan country 1st la irku yathuma kadikathu aparam

  • @joelr7504
    @joelr7504 4 года назад +8

    I am happy to see the majority people has liked only few disliked

  • @dhivakarlakshmi2636
    @dhivakarlakshmi2636 4 года назад +1

    அமெரிக்க வேண்டுமானால் இவர்களுக்கு குடியுரிமை கொடுக்கட்டும் இந்த செய்தியை ஒளிபரப்பு செய்யும் தந்தி டிவிக்கு தேசபக்தி இல்லை நம் நாட்டிற்குள் எவ்வளவு பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கட்டும் அதை நாம் சரி செய்துகொள்ளலாம் இதில் தலையிட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை.

  • @johnsonjohnson1243
    @johnsonjohnson1243 26 дней назад

    இந்தியாவில் இரண்டு அஃகுஸ்ட்டுகள் ஒன்று அமித்ஷா இரண்டு மோடிசீ... உண்மையை உலகத்திற்கு சொன்ன அமொிக்க மக்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @rathnavelukumar4562
    @rathnavelukumar4562 4 года назад +17

    அமெரிக்காவிற்கு நேரம் சரியில்லை

  • @user-xo9zg3oq3z
    @user-xo9zg3oq3z 4 года назад +83

    மிகச் சரியான பஞ்ச் 👌👌👌👌👌வீட்டுக்கு அடங்காதவன் நாட்டுக்கு அடங்குவான்

    • @palanitamizh
      @palanitamizh 4 года назад +17

      உண்மையா ... அமெரிக்கா எதிர்கிறான் என்றால் அது நல்ல மசோதா என்று அர்த்தம் ... மசோதவை முழுமையாக தெரிந்து பேசவும்

    • @GPSwamy
      @GPSwamy 4 года назад +14

      அப்போ சதாம் உசேனை போட்டு தள்ளி பல இஸ்லாமியர்களை கொன்ற,கொன்று கொண்டு இருக்கும் அமெரிக்கா வின் செய்யல் சரி என்கிறீர்களா....

    • @user-xo9zg3oq3z
      @user-xo9zg3oq3z 4 года назад

      @@GPSwamyஇது வரலாறு மற்றும் மறைக்கப்படும் உண்மை, புனித மார்கம் பற்றியும் இஸ்லாமியர்களின் செயல்பாடுகள் பற்றியும், திரிக்கப்பட்டு உண்மையான வரலாறு தவறாக சித்தரித்து, ஊடகம் மற்றும் சமூக வெளியில் பரப்புவது மற்றும் உலகம் முழுவதும் அமைதியின்மை யாரால் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும், பைபிள் மற்றும் புனித குர்ஆன் இல் கூறப்பட்டுள்ள கடவுளின் வார்த்தயின் படி அனைத்தும் இறுதி நாளில் உண்மை நிலைநாட்டப்படும், நண்பர் அவர்களுக்கு, பொறுமையுடன் சிந்தித்துப் பாருங்கள் இப்பொழுது அவன் நமக்குள் சண்டை மூட்டப்பார்கிறான், அவர்கள் புத்திசாலி போல நமது முன் சண்டை இட்டுக் கொண்டுள்ளார்கள், பயப்பட வேண்டாம், அனைத்தும் இறைவனால் நீர்த்துப் போகும்

    • @user-xo9zg3oq3z
      @user-xo9zg3oq3z 4 года назад

      @@palanitamizh bro, சட்டத்தை முழுமையாக ஆராயவும், நான் அடிப்படு போல அடிப்பேன் நீ அழுவது போல நடி என்பதாக உள்ளது. இப்பொழுது நாட்டில் இருக்கும் பிரச்சனை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, சிந்தித்துப்பாருங்கள், பறிபோகும் வேலை வாய்ப்பு, கட்டுக்கடங்காத விலை வாசி, பெட்ரோல் டீசல் விலை, பொருளாதார மந்த நிலை, மக்களின் தேவை துயரங்கள், விவசாயிகள் தற்கொலை, கார்ப்பரேட் ஆதிக்கம், மக்களின் உரிமை பறிக்கப்படுதல், ஜன நாயக கேலிக் கூத்து, இன்னும் எவ்வளவோ எண்ணிலடங்கா துயரங்கள் இருக்கும் சூழலில் இது தேவையா? நமது இடத்தை அவர்களுக்கு தக்க வைக்க வேற்றுமைகள் பிரிவுகள் உண்டாக்கி நம்மையும் நமது சந்ததியினரை பஞ்ச பராதைகளாக அலைந்து திரியும் சூல்நிழைகளுக்கு தள்ளப்படும் மாஸ்டர் பிளான், பெரியாரியம் பற்றி நிறைய படியுங்கள் பிறகு உண்மை புலப்படும் நண்பரே

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      @@GPSwamy Friend Pass 5 Yrs Urs Priminister Run USA Trump Trump Hanging Trump Why That's Times Not Rise Question And This Times Giving Status Chennai Indian.

  • @SriniVasan-ll3nr
    @SriniVasan-ll3nr Год назад

    Uae,bengaladesh,srilanka, more countries rupees mathippu athuthan,ippo theriutha , other countries tv chenel more India inside.

  • @adamsuperbfindmd8064
    @adamsuperbfindmd8064 4 года назад

    Super us

  • @purushothaman35naidu99
    @purushothaman35naidu99 4 года назад +7

    Dai தந்தி டிவி, திருத்தி சொல்லாதே, அமெரிக்கா, யாருடா, நம் நாடடில், தலை இடதே

  • @yrrbaskaran8648
    @yrrbaskaran8648 4 года назад +7

    இந்திய பெரும்பான்மை இந்துக்களுக்கு இந்த சட்ட மசோதா மிகவும் பாதுகாப்பானது இவர்களுக்கு மிகவும் அவசியமானது இந்திய அனைத்து மக்களின் பாதுகாப்பு இந்த குடியுரிமை சட்ட மசோதா அவசியம்

  • @sniper.1919
    @sniper.1919 Год назад

    3varusam munnadi vulla news ippo yen poduringa. Pudhusa onnum news kidaikalia.

  • @tn474
    @tn474 4 года назад +14

    I'm a Christian and i support Amit shah ji

    • @tn474
      @tn474 4 года назад

      @S K yes ya..you're right.

    • @kjohngodwin
      @kjohngodwin 4 года назад +3

      Next citizenship amendment bill will be ready for against you. Mr.Christian

    • @fishworld9362
      @fishworld9362 4 года назад

      Okay Christian, you support him.

    • @kjohngodwin
      @kjohngodwin 4 года назад

      @S K yes bro 1st BJP's target is Muslim community then 2nd Christian community.. is right? Bcz you can see now in India what are the unexpected things are happening...

    • @kjohngodwin
      @kjohngodwin 4 года назад

      @@tn474 Mr. You are a fake Christian..

  • @dubaishankar8235
    @dubaishankar8235 4 года назад +32

    அமரிக்காவை முதலில் U A E, சவுதி மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள்

    • @mubahameed
      @mubahameed 4 года назад +3

      நீ வச்சிருக்க பெயர் "துபாய் சங்கர்" இதில் ஐக்கிய அரபு நாடு மீதும் சவுதிஅரேபியா மீதும் நடவடிக்கை எடுக்க சொல்லுகிறாய்

    • @mubahameed
      @mubahameed 4 года назад +2

      ஐக்கிய அரபு நாடுகளில் துபாய் உள்ளடங்கும் என்பது உனக்குத் தெரியுமா

    • @noahschennai1879
      @noahschennai1879 4 года назад +1

      Shankar dog
      first UAE IS Muslim country ok ya
      Nee first Dubai lai peecha edukuratha neeruthu ok va
      Than u talk
      Hindu country la Vella paru first
      Peecha thevidiyapaayan po Da pundai

    • @dubaishankar8235
      @dubaishankar8235 4 года назад

      Da mr epn மரியாதையா கமெண்ட் பண்ணு ஏன்டா dog

    • @dubaishankar8235
      @dubaishankar8235 4 года назад

      Muba hameed நண்பரே துபாய் UAE எனக்கு தெரியும் அதில் உள்ள சட்டத்தை சொல்கிறேன்

  • @sakthisivakumar8140
    @sakthisivakumar8140 11 месяцев назад +1

    If America is angry, something done in INDIA is good.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Год назад

    Correct செய்ங்க

  • @brimanathanr5741
    @brimanathanr5741 4 года назад +3

    Super அமிஷா

  • @ganeshanm9886
    @ganeshanm9886 4 года назад +8

    America sun.....i onnala onnum putukamudhiyathu........ 🐕