அலைபாயும் மனது அமைதி பெற நல்ல சிந்தனை! Meditation to calm the wandering mind!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 39

  • @virginiegerardvirginie7327
    @virginiegerardvirginie7327 15 дней назад +2

    வணக்கம் சார் உங்கள். மிகவும் நல்லா இருக்கு ரொம்ப பிடித்திருந்தது. நிகழ்ச்சி. கேட்பதற்கு ரொம்ப ஆசையாவும் இருக்கு ரொம்ப இன்ட்ரஸ்டாவும் இருக்கு இத மாதிரி பல நிகழ்ச்சியும் நான் வினி கேட்க விரும்புகிறேன் நன்றி வணக்கம்

  • @maniraju2031
    @maniraju2031 Месяц назад +17

    திரு வாளர்அவர்கள் மஹாவிஷ்ணு ... நேரடியாக இந்த மண்ணுலகிற்கு... வந்து .. மனித இனத்திற்கு... என்று ... சொற்பொழிவு ஆற்றினால் எப்படி... இருக்குமோ.... அப்படி... இருக்கிறது... 2024...நவம்பர் தீபாவளி... மனித இனம்.. சிந்தித்து சீரான நிலைக்கு உயர வேண்டும்... நன்றி களை... உரித்தாக்குகிறேன்...

  • @Radha-qw2ry
    @Radha-qw2ry 14 дней назад +1

    குருவே சரணம் என் மனம் என்னும் என்னத்தை செயல்பாடுகளை நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவன் செயல்பாடு என்று கருதி இன்று நான் செயல்படுகின்ற இந்தச் செயலுக்கு எல்லாம் காரணம் என் தம்பி மகாவிஷ்ணு அவர் எடுத்துக் கொடுத்த அறிவுரைகள் அதற்கு அப்புறம் வள்ளல் பெருமானார் கொடுத்த உபதேசம் எனது சின்ன குருநாதர் மகாவிஷ்ணு தம்பி எல்லோருக்கும் எங்களைப் போல ஆன்மா நிகழ்ச்சி உடைய உங்களை புரிந்தவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நாங்கள் இனி தவற விட மாட்டோம் உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் இறைவனை பிராத்திக்கின்றேன் வாழ்க வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vidhyavidhya1821
    @vidhyavidhya1821 21 день назад

    இறைவனுக்கு நன்றி 🎉

  • @JothiLakshmi-hb2sh
    @JothiLakshmi-hb2sh Месяц назад +5

    இந்த அடியோவை கேட்க வைத்த பிராபஞ்ச பேராறால் கோடான கோடி கோடி நன்றி மஹாவிஷ்ணு அவர்களுக்கு இறையருள் இருந்தால். தான் இவ்வளவு பெரிய விஷயங்களை பேச முடியும் நீங்கள் உங்களை மாதிரி நிறை மகாவிஷ்ணு உருகி விட்டு நீங்கள்இறைவனிடம் போக வேண்டும்

  • @Rithicka1234
    @Rithicka1234 10 дней назад

    Baratar i love you

  • @vinodan-oh9el
    @vinodan-oh9el 21 день назад

    I love u❤

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 15 дней назад

    🙏❤️😊🌸🌻🧸

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z Месяц назад +1

    அஉம் அப்படியே ஆகட்டும் ஐயா ❤❤❤❤❤❤ஓம்சிவசரவணப 👌👌👌👌👌👌👌🤘🤘🤘🤘🤘🤘🤘👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @selvimani9994
    @selvimani9994 Месяц назад

    குரு வாழ்க ❤️ குருவே சரணம் 🙏❤️😊

  • @ilakkylakky6798
    @ilakkylakky6798 Месяц назад

    Guruve saranam ❤

  • @senthilp6202
    @senthilp6202 Месяц назад +1

    GURUVE SARANAM ❤❤❤❤

  • @baiyammalc
    @baiyammalc Месяц назад

    அருமையான பதிவு ❤❤❤❤ வாழ்த்துகள் ❤ 👍

  • @thanapale4143
    @thanapale4143 Месяц назад

    Arumai kuruve🙏🙏

  • @pramilasankar1661
    @pramilasankar1661 Месяц назад

    தெளிவான பதிவு 🙏🙏🙏

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i Месяц назад

    ❤❤❤❤❤guruve saranam

  • @JothiLakshmi-hb2sh
    @JothiLakshmi-hb2sh Месяц назад

    Super விடியோ❤❤❤❤❤❤❤

  • @violetjesielizabeths.a9265
    @violetjesielizabeths.a9265 Месяц назад

    Super வீடியோ

  • @mithun1748
    @mithun1748 29 дней назад

    👍

  • @vithya4666
    @vithya4666 Месяц назад

    உண்மை

  • @palanivelrajanm911
    @palanivelrajanm911 Месяц назад

    எல்லாம் இறைவன் செயல் 🙏

  • @vethathiriyam8860
    @vethathiriyam8860 Месяц назад

    வாழ்க வளமுடன்..

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 Месяц назад

    Thank you bro ❤❤❤

  • @SarasuSarasu-jr8vk
    @SarasuSarasu-jr8vk Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 Месяц назад

    🎉🎉🍁🌹🌷🌺

  • @baiyammalc
    @baiyammalc Месяц назад +1

    என் குழந்தை மகா ஞானி அவள் இறந்து 13 மாதம் ஆகிவிட்டது மகா விஷ்னு அவர்களே குருவே சரணம் குருவே சரணம் 👍 ❤❤❤❤

  • @Sriram16-l3w
    @Sriram16-l3w Месяц назад

    அருமையான பதிவு நன்றி நன்றி
    குருவே சரணம் 🎉🎉🎉❤

  • @Deepalakshmi-w9i
    @Deepalakshmi-w9i Месяц назад

    எல்லாம் விதிக்கு உட்பட்டே நடக்கிறது எல்லாம் அவன் செயல் 🙏

  • @violetjesielizabeths.a9265
    @violetjesielizabeths.a9265 Месяц назад

    ❤❤❤❤

  • @indragandhi7489
    @indragandhi7489 Месяц назад

    🙏

  • @sadasivam6170
    @sadasivam6170 Месяц назад +1

    sSs

  • @Skumar9916-pg1je
    @Skumar9916-pg1je Месяц назад

    Sir naan oru divorce kesle matikit 13years aacha Anda kes nalapadiya mudikinuna nan enna pannanu sir enak oru nalla Vali sollunga sir nan 3years meditation panniterke sir dayavasenju enak oru nallvali sollunga sir nan romba nodurikire unga video ellame patarikkire sir pls

    • @praveenadakshith5702
      @praveenadakshith5702 Месяц назад

      Don't worry....you will get a solution soon....God bless u

    • @veerasamybalanagarajan4644
      @veerasamybalanagarajan4644 Месяц назад +1

      நம்மால் முடிவதை மாற்றுவோம் முடியாததை அப்படியே ஏற்று கொள்வோம். இறைவனிடத்தில் மனதை செலுத்துங்கள்

  • @krishnaraja1903
    @krishnaraja1903 Месяц назад

    வணக்கம் மகனே தமிழ் பேச்சில் ஆங்கில வசனத்த் செர்க்க வேண்டாம்.

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Месяц назад

    🙏🙏🙏

    • @malar-qv3bn
      @malar-qv3bn Месяц назад

      சூப்பர் குருவே