Mahabharatham 12/17/13

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2013
  • Mahabharatham | மகாபாரதம்!
    The fight between Arjunan and Duryodhanan takes place. Arjunan freezes Duryodhanan with his arrows. Dhronachariyar claims Arjunan as the winner. Arjunan is about to release Duryodhanan when another arrow sets him free. Karnan comes to the stadium and helps Duryodhanan. Karnan asks Arjunan to fight against him. Everyone tries to restrict Karnan from competing in the battle. Karnan walks away from the stadium when Duryodhanan claims Karnan as a king.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 455

  • @user-pc7wr2qv5k
    @user-pc7wr2qv5k Месяц назад +14

    இந்த ஒரு சீனால தான் துரியோதனனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Год назад +301

    கதிரவன் பேரொளி கரிருளை கிழிப்பது விதி. அது பெறாது அடுத்தவர் அனுமதி.அற்புதமான வசனம்👍

  • @karthi1252
    @karthi1252 3 месяца назад +24

    ஆனை ஏற்று ஆதவன் உதிப்பதில்லை கர்ணன் வசனம் மிகவும் சூப்பர்

  • @anjanaren.1946
    @anjanaren.1946 2 месяца назад +29

    மாவிரன் கர்ணன் mass Entry,my favourite real hero சமத்துவ நாயகன் துரியோதனன் வாழ்க

  • @suriyasekar5251
    @suriyasekar5251 Год назад +92

    கர்ணன்....😍🥰😍😍😘

  • @rameshthamizhselvan2458
    @rameshthamizhselvan2458 9 лет назад +119

    watched more than 60-70 times . every time the goose bump occurs while watching karnan intro.....

  • @ulaganathan7763
    @ulaganathan7763 Год назад +176

    எவ்ளோ வருடம் போனாலும் மிகவும் அர்வோதொடு பார்கும் 1ru இதிகாசம் புராணம் மகாபாரதம்

  • @sundareshmoorthy3632
    @sundareshmoorthy3632 3 месяца назад +7

    அனைவராலும் எமாற்ற பட்ட சிறந்த வீரன் இவனுக்கு இணையான வீரன் யாரும் இல்லை அது கிருஷ்ணானாலும் சரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivachandran35
    @sivachandran35 Год назад +109

    விஜய அஸ்திரம்🏹 எந்திய விஜயன் மகாவீரன் என் குருதேவர் கர்ணன் 🙏🏻❤️

    • @ramakrishnans806
      @ramakrishnans806 Год назад

      சேராத இடம் சேர்ந்து சேற்றில் விழுந்தவன் கர்ணன்.
      அடுத்தவன் துணை நாடியும் நிராசையில் மடிந்தவன்.

  • @user-ri2vw8xg4x
    @user-ri2vw8xg4x 5 месяцев назад +19

    மாவீரன் கர்ணன் மிக சிறந்த வில்லாலன்❤❤❤❤❤

  • @kokiselvi2209
    @kokiselvi2209 6 месяцев назад +28

    திறமையை வைத்தே அனைவரையும் மதிப்பிட வேண்டும். கர்ணனுக்கு நடந்தது அந்நியாயம். துரியோதனன் தவராணவனாக இருந்தாலும் அவர் செய்தது சரியானது.

  • @AshokKumar-ry3qc
    @AshokKumar-ry3qc 9 месяцев назад +73

    ஆனையை ஏற்று ஆதவன் உதிப்பதில்லை கர்ணன்

  • @shivakaleeswaran1913
    @shivakaleeswaran1913 Год назад +91

    10:12 saguni timing 🤣🤣👍 vera level 🤣💥

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc 7 месяцев назад +14

    வில்லிற்கு விஜயன்
    சொல்லிர்கு தர்மன்
    பலத்திற்கு பிரகோதன்
    தர்மத்திற்கு கர்ணன்
    சூழ்ச்சிக்கு சகூனி மாம்ஸ்
    சாவிற்கே பயம் காட்ட
    திங்கள் குல தோன்றல் கங்கை மைந்தர் பீஷ்மர்

  • @phoenixinternational9276
    @phoenixinternational9276 Год назад +117

    Real hero of Mahabharatam it's Karnan 🖤🖤🖤🖤🖤✨

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Год назад +93

    Karna❤❤❤🔥🔥🔥

  • @sudharsan7963
    @sudharsan7963 Год назад +54

    THALAIVAN KARNAN 🧡🧡💥💥💥🔥🔥🔥🔥

  • @pandis-sz5wt
    @pandis-sz5wt Год назад +190

    🔥🔥🔥 mass entry marna mass real super hero karnan❤❤❤❤ 🔥🔥🔥🔥

    • @sakthir108
      @sakthir108 Год назад +5

      Only one Arjun mass

    • @DineshKumar-bk6rn
      @DineshKumar-bk6rn 11 месяцев назад +5

      ​@@sakthir108no

    • @narmakathiravan
      @narmakathiravan 10 месяцев назад +3

      ​@@sakthir108yes🎉

    • @narmakathiravan
      @narmakathiravan 10 месяцев назад

      ​@@DineshKumar-bk6rn 0oda loosu .. Avan pooi sollu ulla nulanjen ..kwdyketta paiya

    • @manurajmanurajpiruuu3503
      @manurajmanurajpiruuu3503 6 месяцев назад +3

      ​@@sakthir108 தூதுது... கிஸ்னர் இல்லாட்டி தெருஞ்சிருக்கும் அர்ச்சுனன் கோழை என்று.

  • @rajm4070
    @rajm4070 Год назад +115

    real hero karnan..❤❤❤❤

  • @VijayKumar-ri5xq
    @VijayKumar-ri5xq Год назад +20

    முக்கியமான சொற்கள் ''அர்ச்சுனன் தோற்றால்"...

  • @durgaselvarajdurga8421
    @durgaselvarajdurga8421 Год назад +58

    Karna❤❤🔥

  • @ThalaNagaraj-st1op
    @ThalaNagaraj-st1op Год назад +56

    My reyal Hero karnan

  • @Ma7haN
    @Ma7haN Год назад +139

    கர்ணனின் வினாவிற்கு ஒருவரும் பதில் சொல்ல முடிய வில்லை.

    • @kannank6993
      @kannank6993 10 месяцев назад +5

      நண்பரே! வீரம் எல்லா இடங்களிலும் வெல்வதிலை.... விவேகம்...

    • @gowthamgowtham2843
      @gowthamgowtham2843 8 месяцев назад

      ​@@kannank6993👍

  • @chelladuraimarvanchelladur8789
    @chelladuraimarvanchelladur8789 11 месяцев назад +26

    கர்ணன் கடவுளுக்கு நிகராகனவர்

  • @HariHaran-sd6sb
    @HariHaran-sd6sb Год назад +72

    I love dhuriyodhanan for making karna honour to be a king ❤

    • @Ghosh807
      @Ghosh807 6 месяцев назад

      Fake needs

    • @GoKul-hl2dd
      @GoKul-hl2dd 3 месяца назад

      Ava faka pannalu duriyothanan karnana friendatha pattha yean pandavarkal yean ithai panna villai

  • @SAK-e8300
    @SAK-e8300 2 месяца назад +13

    கர்ணன் கேள்விக்கு பதிலளிக்க யாருக்கும் திராணியில்லை

  • @karpagarajraj6407
    @karpagarajraj6407 Год назад +28

    Mass 🔥🏹🏹 KARNAN 🏹🏹🔥

  • @michaelshabinathan2963
    @michaelshabinathan2963 7 месяцев назад +7

    தலைவன் Entry... கர்ணன்..🔥🏹

  • @vijig4709
    @vijig4709 10 месяцев назад +32

    Karnan entry 🔥🔥🔥

  • @motos88
    @motos88 11 дней назад +1

    தலை சிறந்த வில்லாலன் கர்ணன் ❤

  • @meenasachin3874
    @meenasachin3874 Год назад +111

    Real hero Karnan only❤️❤️❤️❤️

    • @Therukoothu_HD
      @Therukoothu_HD Год назад +3

      No.. the legend... One and only.... Beeshmar

    • @jillamani1907
      @jillamani1907 11 месяцев назад +1

      Abimanniyu dhan Vera yarum ellai chinna agela ye viram Kattiyavar

    • @Ghosh807
      @Ghosh807 6 месяцев назад +1

      Character must real hero always Arjunan ❤❤ no one can place arjunan

    • @manisaran9768
      @manisaran9768 4 месяца назад

      ❤​@@Ghosh807

  • @rchithra6634
    @rchithra6634 Год назад +55

    Karnan ❤

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 3 месяца назад +14

    வில்லுக்கு விஜயன் அர்ஜூன் ஆக இருக்கலாம் அகிலத்தின் அனைத்துலக மக்களின் விஜயன் கர்ணன் மட்டுமே.... 😢

  • @ausuyan1444
    @ausuyan1444 Год назад +39

    I love you karnan❤❤❤

  • @srimthumariyammanagencies945
    @srimthumariyammanagencies945 Год назад +20

    கர்ணன் ❤.. அவன் கு இணை அவனே ❤️❤️❤️❤️துரியன் ❤️கர்ணன் ❤️

  • @PrasV1595
    @PrasV1595 5 месяцев назад +5

    My fav episode 😍 😊😊😊 if i have rebirth i wish to reborn as karna character 💯

  • @RoyaleMaster20242
    @RoyaleMaster20242 Год назад +29

    Arjuna and karnan are my favorite characters in mahabharatha.

  • @naveenkumar8235
    @naveenkumar8235 Год назад +22

    Thalaivan karnan

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 5 месяцев назад +3

    சகோதரர்களுக்கு இடையே போட்டி 🙏🙏🙏🙏...என்ன சொல்வேன்..... இருவரும் மாபெரும் வீரர்கள் ஆவர்..... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e 3 месяца назад +1

    மகாபாரதம் இதில் நடித்துயிருப்பவர்களுக்கு வயது ஆனாலும் என்றும் இந்த. மகாபாரதத்திற்கு வயதே. ஆகாது ❤❤❤❤❤🎉🎉🎉

  • @VelSakthi-rh7li
    @VelSakthi-rh7li Год назад +18

    Maveeran karnan❤

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 6 месяцев назад +7

    சகுனியின் வார்த்தைகள் அருமை😊

  • @sudhasenthil9686
    @sudhasenthil9686 Месяц назад +1

    எத்தனை.தர்மம்.செய்தாலுன்.அதர்மத்துக்கு.துணை.நின்றாள்.அவனும்.அவணும்.அதர்மவாதி.தான்

  • @sivalaitube310
    @sivalaitube310 5 месяцев назад +8

    Karna❤❤❤

  • @rupavathim2490
    @rupavathim2490 5 месяцев назад +191

    அகிலத்தில் சிறந்த வில்லாலன் யார் என்றால் கர்ணன் ஆவார் ❤❤❤

    • @creatortocreate6819
      @creatortocreate6819 4 месяца назад +5

      Karnan sirantha veeran thaan.but Akilaththin sirantha veeran enru solla mudiyathu.oruvanin pirappai izhivaaka yevarum koorak koodathu it's very bad 😔

    • @user-lc1qc4ut3n
      @user-lc1qc4ut3n 3 месяца назад

      Poda punda

    • @Kakoakka-rc3df
      @Kakoakka-rc3df 3 месяца назад +3

      Akalaivan

    • @bhuvimuthu5556
      @bhuvimuthu5556 3 месяца назад +3

      பரசுராமரை வென்ற பீஷ்மர். ???

    • @sivaraman1561
      @sivaraman1561 3 месяца назад +6

      சிறந்த வீரன்தான் ஆனால் அவர் சேர்ந்த இடம் தான் சரியில்லை

  • @velayuthamilayaraja9440
    @velayuthamilayaraja9440 Год назад +18

    நட்பில் சிறந்தவன் என்றுமே துரியோதனன்

  • @rathikam7376
    @rathikam7376 11 месяцев назад +4

    ஆணைய ஏற்று ஆதவன் உதிப்பதில்லை ஆச்சாரியரே

  • @shivananthanshiva1338
    @shivananthanshiva1338 10 месяцев назад +11

    Karna bgm kettale massa irukku

  • @RevathiRevathi-yt5ed
    @RevathiRevathi-yt5ed Год назад +19

    I like karna ,archuna

  • @THALAPATHYVERIYAN_2210
    @THALAPATHYVERIYAN_2210 8 месяцев назад +15

    Agilathin thalaisirantha villalan karnan 🔥🔥🔥🔥🔥

  • @karthideepa4462
    @karthideepa4462 10 месяцев назад +7

    கர்ணன் ❤❤❤

  • @sivaraman2645
    @sivaraman2645 Год назад +19

    Always karnan

  • @thalabalu3971
    @thalabalu3971 Год назад +19

    Karna pavam😢

  • @raman14296
    @raman14296 9 месяцев назад +17

    மகாபாரதத்தின் கதாநாயகன்
    காண்டிபதாரி அர்ஜுனன் 🔥🔥🔥🔥 ❤❤❤

  • @rajamanimegalai3415
    @rajamanimegalai3415 9 дней назад

    Karnan is the true warrior of Mahabharat he is best Archer no one can replace him ❤

  • @ManiS-ug3zo
    @ManiS-ug3zo Год назад +12

    Karnan king maker only🎉🎉🎉🎉

  • @solverkrishnaraj4402
    @solverkrishnaraj4402 4 дня назад

    பெரும் இடி இடித்தால் நாம் அனைவரும் சொல்லுவது அர்ஜுனா அர்ஜுனா 🔥😊

  • @sikkalvisuals
    @sikkalvisuals 4 месяца назад +4

    2024 watching attention here❤️

  • @subasurya209
    @subasurya209 Год назад +6

    தயவு செய்து சொற்களை தமிழில் பதிவு செய்யவும்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 9 месяцев назад +5

    Great warrior Karna. Nice..

  • @savithasavitha-pm3sj
    @savithasavitha-pm3sj Год назад +7

    I think Paandu and arjunan same voice la...

  • @vijaykinga3420
    @vijaykinga3420 Год назад +7

    Karna i love you😘❤😘❤😘❤😘❤😘❤😘❤😘❤😘❤

  • @anbuitsme
    @anbuitsme 20 дней назад

    The man nailed the character. 🎉🎉🎉

  • @user-pt9ti7jv6z
    @user-pt9ti7jv6z 3 месяца назад +1

    சிறந்த வில்லாலன் ஆனாலும் தர்மம் தவறினாய் கர்ணனா.....

  • @vigneshwaran9331
    @vigneshwaran9331 11 месяцев назад +5

    Nallvanga nu solra pandavargal aniku karnana asinga paduthinaanga but suyanalama irunthalum karnanai gavura paduthinaar athu thaan unmayana natpu

    • @sahayahency9162
      @sahayahency9162 9 месяцев назад

      Suyanalathukagathan nanbaraga yeattan thuriyothanan

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 Год назад +9

    # Jai Surya Putra Karna 🌞.

  • @manibalan915
    @manibalan915 11 месяцев назад +6

    Real hero karnan only

  • @samykarthik1859
    @samykarthik1859 10 месяцев назад +2

    துரியன்மாவிரனே இவ்வுலகில் அவன் போல் நண்பன் உண்டே.

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Год назад +14

    Karnan is the first and best hero in mbharath

  • @santhanakrishnanswaminatha1870
    @santhanakrishnanswaminatha1870 19 дней назад

    Exellanct Archer! Arjuna❤❤🎉🎉

  • @mmalathi8088
    @mmalathi8088 День назад

    கர்ணன்❤❤❤❤❤

  • @Sanjay55259
    @Sanjay55259 Год назад +10

    The karanan is real hero

  • @crazychandru3141
    @crazychandru3141 Год назад +11

    ❤❤ karnan masss

  • @pechiyammal9799
    @pechiyammal9799 Год назад +6

    I love karna ❤❤❤❤❤

  • @elangovan7920
    @elangovan7920 5 месяцев назад +2

    திமிரு ஆணவம் கர்வவம் அகங்காரம் தான் மட்டுமே வீரன் என்று தானனி சொல்லி கொள்ளும் அதர்மி கர்ணன் கவசம் இல்லையில் இன்றோ மாண்டு இரண்டுருப்பான் அர்ஜுன் அம்பினால் 👺😍

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 Год назад +12

    I think Karnan's parents, seeing this drama of insult as charioteer's son, should have disclosed his retrieval from river and that baby looked like great progeny with kavasa-kundalam; they should have left it to the 'high' people in the gathering to see by intuition who Karnan's was. But they failed their son's just ambition due to their over-love which is a problem in everybody's life

  • @ThivakardhinakarsthanuTh-mt5ye
    @ThivakardhinakarsthanuTh-mt5ye Год назад +8

    Karna is great

  • @ManiMegalai-fd5cx
    @ManiMegalai-fd5cx 8 месяцев назад +2

    Crct questions கர்ணன் ❤

  • @m.nagarajanm.nagarajan7573
    @m.nagarajanm.nagarajan7573 Год назад +9

    Karnan 🔥🔥🔥🔥🔥

  • @govinddevi9885
    @govinddevi9885 4 месяца назад +3

    Karnan real hero 🌞💥🔥

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Год назад +14

    The mass of karnan🎉

  • @kamal-AK
    @kamal-AK 6 месяцев назад +2

    வந்துறுப்பவன் ஒரு வேலை நம்ப பிராஜயாக கூட இருக்கலாம் நல்ல வசனம்😅😅😅

  • @jaija9507
    @jaija9507 11 месяцев назад +6

    My favourite karnan

  • @smskonar9761
    @smskonar9761 8 месяцев назад +5

    I love karnan

  • @user-ju5ol9zz9j
    @user-ju5ol9zz9j 8 месяцев назад +4

    Please caption available on karen

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 7 месяцев назад +2

    The hero of Mahabharatham and friend of god thalaivan arjunan💪💪💥💥💥

  • @tamilselvilakshmanan4801
    @tamilselvilakshmanan4801 24 дня назад

    Arjun is maveeran 🎉❤😊

  • @gsarankumar1053
    @gsarankumar1053 2 месяца назад

    கர்ணன் துரியோதனன் நட்பு சிறந்தது🎉🎉🎉

  • @satheeswarir7149
    @satheeswarir7149 10 месяцев назад +4

    Karnan 🤝👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌💞

  • @PLScience
    @PLScience 7 месяцев назад +2

    அதர்ம வழி கற்றவன், அதர்மம் பக்கம் நின்றான்....

  • @JAIDESH-fd5pi
    @JAIDESH-fd5pi 3 месяца назад +1

    கர்ணன் 🎉🎉🎉

  • @Siranjivi985
    @Siranjivi985 11 месяцев назад +2

    அருமையான காவியம்.

  • @user-zm4eq9hh8b
    @user-zm4eq9hh8b 10 месяцев назад +7

    Marana mass karnan❤

  • @priyangas5942
    @priyangas5942 Месяц назад

    மாவீரன் கர்ணன்❤❤❤❤❤❤❤❤❤

  • @nohappiness4187
    @nohappiness4187 8 месяцев назад +3

    Karanan❤

  • @vickyvicky4107
    @vickyvicky4107 11 месяцев назад +3

    Love to karna❤

  • @MUTHU_TN-INDIA
    @MUTHU_TN-INDIA 28 дней назад

    கர்ணன் குந்தியின் புதல்வன், அப்படி இருக்கையில் அவர் எப்படி தெரோடியின் மகன் ஆவார் 😢

  • @RoyaleMaster20242
    @RoyaleMaster20242 Год назад +8

    Arjunan Vera level

  • @pmm4340
    @pmm4340 11 месяцев назад +2

    Arjunan looking so beautiful....
    ❤❤❤
    I like u so sooooo much
    ...

  • @kaalimohankumar1733
    @kaalimohankumar1733 6 дней назад

    NUMBER 1 KARAN AND ARJUN