உங்கள் சொத்தை வேறு கிரயபத்திரத்தில் சேர்த்து பத்திரம் செய்துவிட்டார்களா?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
    Amazon Kindle EBook👇
    Part 1: www.amazon.in/...
    Part 2: www.amazon.in/...
    Part 3: www.amazon.in/...
    Part 4: www.amazon.in/...
    By Courier👇
    Call @ 98416 65836
    Amazon Paperback Book👇
    Part 1: www.amazon.in/...
    Part 2: www.amazon.in/...
    Part 3: www.amazon.in/...
    Part 4: www.amazon.in/...
    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம்! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு, பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய, சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    Volume 1 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 2 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 3 மொத்த பக்கங்கள்- 512 கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 4 மொத்த பக்கங்கள்- 220 பக்கங்கள் கொண்ட புத்தகம்
    போன்:
    9841665836, 9841665837, 9962265834
    Bank Details:
    ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
    ACCOUNT NUM: 433505000164
    BRANCH: GP ROAD
    BANK: ICICI
    IFSC CODE: ICIC0004335
    Gpay 9962265834
    நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!
    இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம்.இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
    t.me/joinchat/...
    நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம்!
    நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
    1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
    2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
    3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
    4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
    5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
    6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
    7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
    8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
    9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
    10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
    லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
    போன்:
    9841665836,9841665837 ,9962265834
    Blog: paranjothipand...
    lafortune.in/
    nilamungalethi...
    prapthamacadem...
    Email: paranjothip@gmail.com
    Facebook: / paranjothi.pandian
    Instagram: / paranjothi_pandian
    Twitter: x.com/Paranjot...
    LinkedIn: / s-m-paranjothi-pandian...
    Tumblr: www.tumblr.com....
    Sharechat: la_fortune_realty
    #lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
    #LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
    #immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInRUclips#LawVideos

Комментарии • 57

  • @paranjothipandian
    @paranjothipandian  3 года назад

    நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
    t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад

    Supper

  • @veerappansivakumar2861
    @veerappansivakumar2861 3 года назад

    Thank you bro

  • @balasubramanian5325
    @balasubramanian5325 3 года назад +1

    பல இடங்களில் நடக்கும் இப்படிப்பட்ட சட்டபூர்வமற்ற செயல்களுக்கு விளக்கமான தீர்வுகளை பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி 🙏

    • @paranjothipandian
      @paranjothipandian  3 года назад

      பாரட்டுகளுக்கு நன்றி

  • @paranjothipandian
    @paranjothipandian  3 года назад

    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    இலவசம்:
    இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
    Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550..
    Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    website
    www.paranjothipandian.in
    email:paranjothip@gmail.com
    BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335.
    அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3
    நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன்.
    இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன்.
    ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன்.
    இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!!
    அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
    கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!!
    உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/
    தொழில் முனைவர்
    9841665836

  • @jayabalanranganathan4201
    @jayabalanranganathan4201 2 года назад

    உபயோகமான தகவல்கள்.

  • @jayagopid7770
    @jayagopid7770 3 года назад

    Good message

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 года назад

    ஜயா எனது அப்பாவுக்கும் சித்தப்பா க்கும் ஒரே சர்வே எண்களில் நிலம் உள்ளது மேலும் கூட்டு பட்டிவாக உள்ளது. மேலும் எனது அப்பா மூத்தவா் என்பதால் முதல் பத்திரம் நானகு எல்லை வைத்து போட்டார்கள் அதேபோல் சித்தாபாக்கு பத்திரம் போடும் போது தவறாக எல்லையை வைத்து பத்திரம் போட்டு விட்டார்கள். அவா் இப்போது எங்கள் நிலத்தை என் நிலம் என்று கோட்டில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அவர் பில்லைகளுக்கு தானா செட்டில்மென்ட் பதிவு செய்து கொண்டார். இதில் யாருடைய பத்திரம் செல்லுபடி ஆகும்.

    • @paranjothipandian
      @paranjothipandian  3 года назад

      அப்பா சித்தப்பா மற்றும் சித்தப்பா போட்ட செட்டில் மெண்ட ஆவணஙலகள்!இசி வழக்கு ஆவணங்களை பார்க்க வேண்டும்

  • @usharanid1522
    @usharanid1522 4 года назад +1

    Thank You Paranjothi Sir.

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Год назад

    ஐயா ஓர் பட்டா நிலத்தில் தனி நபருக்கு 4 குடும்பம் இவர்களுக்கு வண்டி பாதை 14 ஆண்டு கால போக்கில் இருந்தால் அவர்களுக்கு சொந்தமாகமு அல்லது பட்டா தார்கள் இப்போது தடை செய்யலாமா அவர்களிடம் பட்டா சிட்டா பத்திரம் எல்லாம் இருக்கிறது தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது நிலம் ரெஜிஸ்டர் செய்ய பட்டுள்ளது பதில் எதிர் பார்க்கிறேன்

  • @karkey7887
    @karkey7887 4 года назад +2

    Very good Information for me Thank you very much Sir.

  • @mayilsamysmayilsamy6436
    @mayilsamysmayilsamy6436 4 года назад +2

    ஐயா என் சொத்தில் பிரச்சினையில் இருந்தது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது தீர்ப்பு எனக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது சார்பதிவாளர் அலுவலர்கள் பதிவு செய்து விட்டேன். பட்டா மாறுதல் எப்படி செய்வது? என்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்? எங்கு கொடுக்க வேண்டும்?

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      facebook.com/groups/3200612173295722/
      t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ

  • @paranjothipandian
    @paranjothipandian  4 года назад

    Radio:
    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள்
    anchor.fm/nilamudan_vazhga

  • @nandakumar-tf7iu
    @nandakumar-tf7iu 3 года назад

    If a person wantedly doing to many persons knowingly putting one bimash number and noway connected survey number in his documents. It is criminal mistake so we can file in criminal case against him. Please reply sir

  • @rthirupathi
    @rthirupathi 2 года назад

    எங்களது யூடிஆர் பட்டாபடி இருந்த இடத்தை 28 ஆண்டுக்கு முன்பு அருகில் உள்ள இடத்துடன் பவர் எழுதி வாங்கியதையும் ரத்து செய்ய முடியுமா இன்றும் காலியாக உள்ளது

    • @paranjothipandian
      @paranjothipandian  2 года назад

      முடியும் நீதமன்றம் மூலமாக

  • @nabishathbanu7781
    @nabishathbanu7781 4 года назад

    ஐயா எனக்குரிய வழிப்பாதை பங்காளி மனையின் fmbல் சேர்ந்துள்ளது...சர்வேயர் பத்திரத்தில் அவர்கள் சர்வே எண்ணில் இருப்பதாக காட்டினால்தான் கிடைக்கும் என்றுவிட்டார் அவ்வாறு எழுதமுடியுமா

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад

      முடிந்தால் திருத்தபத்திரம் போடுங்கள் அண்ணா

  • @arunkumarboopalan7369
    @arunkumarboopalan7369 4 года назад

    Valuable information. Tq so much...

  • @KarthiKeyan-xk4yu
    @KarthiKeyan-xk4yu 4 года назад

    அய்யா வேண்டுமென்றே இவ்வாறு அவர்கள் பத்திரத்தில் எங்கள் நிலத்தை சேர்த்தியிருக்கும் பட்சத்தில் எங்கள் நிலத்தை பாகப்பிரிவினை செய்யும்போது பிரச்சனை வருமா

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад

      வரும் அந்த பத்திரத்தை உடைக்கின்ற வழியை பாருங்கள்

    • @KarthiKeyan-xk4yu
      @KarthiKeyan-xk4yu 4 года назад

      @@paranjothipandian ஐயா அவர்கள் பத்திரத்திற்கு நாங்கள் rectification deed போட்டு சரி செய்ய முடியுமா ?
      அவர்கள் பிழை திருத்தம பத்திரம் செய்ய வரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு சென்று தான் பத்திரத்தை உடைக்கனுமா?
      நீதிமன்றம் சென்றால் எத்தனை வருடங்கள் ஆகும் ? 😥🙁
      விளக்கங்கள் கொடுங்கள் ஐயா

  • @chinnumeenakshi5650
    @chinnumeenakshi5650 4 года назад +1

    சார், எங்கள் பூர்விக சொத்தை கூட்டு பட்டாவில் இருந்த காரணத்தால் வேறு ஒருவர் எங்கள் இடத்தையும் சேர்த்து அவருடைய மகன் பெயரில் உயில் எழுதிவைத்து விட்டு இறந்து விட்டார்.. அதை எப்படி மீட்பது

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад

      Chinnu Meenakshi இடம் அனுபவம் யாரிடம் இருக்கிறது உயில் பதிவு செய்த உயில் என்றால் அந்த உயிலில் இருக்கும் சரவே எண் எங்களுடையது அதனை வைத்து உரிமை கோர முடியாது என்று இலவச நீதிமன்றம் செல்லுங்கள்

    • @leiiengaoorukanyakumari6002
      @leiiengaoorukanyakumari6002 4 года назад

      எப்படி செல்வது

    • @leiiengaoorukanyakumari6002
      @leiiengaoorukanyakumari6002 4 года назад

      யாரிடம் முறையிடுவது

    • @leiiengaoorukanyakumari6002
      @leiiengaoorukanyakumari6002 4 года назад

      எங்கள் குடும்ப சொத்தை வெறொரு குடும்பத்தினர் பாக பிரிவினை செய்யும் போது எங்கள் நிலத்தையும் சேர்த்து கையக படுத்தி விட்டனர். இப்பொழுது வரப்பு கட்டி வருகிறார்கள் எப்படி தடுப்பது எப்படி மீட்பது எங்கள் நிலத்தை

  • @saravanan281
    @saravanan281 4 года назад

    வணக்கம் அண்ணா, எங்களுக்கு சொந்தமான நிலம் எனது தந்தையின் பாட்டி 1958 ல் 34 சென்ட் வாங்கி உள்ளார்.சர்வே எண் 328/34 D ல் 11ஏர்ஸ் என பட்டா தவறுதலாக வழங்கி உள்ளனர். எங்களுடைய 6 சென்ட் நிலம் குறைவாக உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு வழி சொல்லுங்கள் 8220355392 pudukkottai district MANAMELKUDI POST AND TALUKA MANAMELKUDI. P.SARAVANAN.

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад

      அளவு திருத்தலாம் பட்டாவை இரத்து செய்யலாம்

  • @julies0017
    @julies0017 4 года назад

    சார் என்னுடைய அப்பா 2009 & 2012 ஆகிய இரண்டு முறை எங்கள் இடத்திற்கு பின் பக்கம் உள்ள நிலத்திற்கு கிரயம் செய்யும் போது பஞ்சாயத்துக்கு பாதை கொடுத்ததாக ஒரே நில‌ எல்லையை இரண்டு முறை எழுதி கொடுத்ததாக வில்லங்க சான்றிதழில் காட்டுகிறது...
    அப்பாவுக்கு படிப்பறிவு இல்லை உறவினர்கள் கூறிய வாக்கின்படி நிலம் விற்கும் போது கையெழுத்து போட்டதாக கூறுகிறார்..
    இரண்டு முறை கொடுத்ததில் ஏதாவது ஒன்றை ரத்து செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்...
    அதை எப்படி செய்வது தயவுசெய்து விளக்கம் தாருங்கள் சார்...

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад

      julies 007 இன்னும் தெளிவு வேண்டும் அண்ணா பாதை கிரயம் கொடுத்தாதா அல்லது செக்குபந்தயில் விடபட்டதா

    • @julies0017
      @julies0017 4 года назад

      @@paranjothipandian தமிழக அரசுக்கு மாநில ஆளுநர் & பஞ்சாயத்து மூலமாக தானமாக கொடுத்ததாக ஈசி பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது சார்..

    • @julies0017
      @julies0017 4 года назад

      @@paranjothipandian எழுதி‌ கொடுத்த பாதையின் மால் எல்லைகள் ஒரே இடத்தைத் தான் இரண்டு ஆவண எண் பதிவுகளிலும் காட்டுகிறது சார்..

  • @paranjothipandian
    @paranjothipandian  4 года назад

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர
    9962265834.

  • @thiyagarajank3635
    @thiyagarajank3635 4 года назад

    ஐயா வணக்கம். பதிவு சட்டம் 1909பிரிவு68(2)சரியா?1908பிரிவு 68(2)சரியானதா?

  • @writertamil4673
    @writertamil4673 3 года назад

    I DID NOT JOIN YOUR RUclips CHANNEL,THE PURCHASE METHOD NOT APPLICABLE.ANYWAY TO JOIN YOUR CHANNEL

  • @dineshanandparamasivam8945
    @dineshanandparamasivam8945 4 года назад

    Jaleepu nellam endral enna ?

  • @sathikbasha87
    @sathikbasha87 4 года назад +1

    Sirappana aalosanai

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад +1

      sathik basha நன்றி நன்றி நன்றி

    • @r.rmahesh601
      @r.rmahesh601 3 года назад

      @@paranjothipandian ungala meet pananum sir...pls adress plsss

  • @abtnpsc5594
    @abtnpsc5594 4 года назад

    வணக்கம் ஐயா
    நான் வாங்கிய நிலத்தின் கிரய பத்திரத்தில் கிணற்றின் பாகத்தின் சர்வே எண்- கு பதிலாக அந்த கினற்றுடன் சேர்ந்த வயலின் சர்வே என்னை போட்டு பதிவு செய்துள்ளனர்
    சர்வே எண் 253/2 கிணற்றின் பாகம் அதற்கு வயலின் சர்வே எண் 253/1 ஐ போட்டு கிணற்றை பதிவு செய்துள்ளனர்
    இதனை எப்படி சரி செய்வது??

    • @paranjothipandian
      @paranjothipandian  4 года назад +1

      AB TNPSC விசேச பிழை திருத்தபத்திரம் போடனும்

    • @abtnpsc5594
      @abtnpsc5594 4 года назад

      @@paranjothipandian அப்படி திருத்து பத்திரம் போட் டால் விற்றவர் கையெழுத்து போட வர வேண்டுமா?

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад

    Supper