Part - 5 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 59

  • @GiriFeelmylove-b2i
    @GiriFeelmylove-b2i 27 дней назад +2

    உங்க வீடியோ இப்போ தான் பார்க்கிறேன், நான் சானான் தான் நா என் குலதெய்வம் தேடி வந்தேன்,

  • @jeyalalitha2674
    @jeyalalitha2674 25 дней назад

    அய்யா உண்டு

  • @vijaykarthiramasamy6999
    @vijaykarthiramasamy6999 6 месяцев назад +7

    பிட்டாபுரம் திருச்சி கண்ணனூர் அருகே உள்ளது.கருமாபுரம் ஆதினம் நாடார்களை சிவபார்வதி பாலகர்களாக குறிப்பிடுகிறது.மிச்சபடி ஏழு சகோதர்கள்,பத்திரகாளியம்மன் வளர்த்தல் குலதெய்வமாகல் ஆகியவை பொதுவான விசயமாக உள்ளது.

  • @lkumarkumar8973
    @lkumarkumar8973 4 месяца назад +3

    என். உயிர். காத்த.. அய்யா வைகுண்டர்
    . பத்ரகாளி. இது. உண்மை
    ல. முத்துக்குமார்
    அய்யா. என். கஷ்டம் த்தை.
    மாற வேண்டும். அய்யா. தூனை

  • @vsrnadar5733
    @vsrnadar5733 14 дней назад

    ❤❤❤❤

  • @sudalaiselvan3226
    @sudalaiselvan3226 5 месяцев назад +4

    அய்யா நான் கேட்டதுக்கு நாடார் பத்திரகாளிவரலாறுசொன்னத்துக்குரொம்பநன்றி enakku sontha oor then thamarai kulam

  • @avsacademy4518
    @avsacademy4518 16 дней назад

    மாகாளி மக்கள் ஏழுபேர்கள் தான் முதல் மனித ஜனனம் என்றால் நிருபதராஜன் எப்படி வந்தார் விளக்கம் தாருங்கள். வரலாறு தெரிந்துகொள்ளவே.நன்றி

    • @Chaanaan
      @Chaanaan  16 дней назад

      நன்றாக கேளுங்கள் 7 பேர் முதல் ஜனனம் என்று சொல்லவில்லை

    • @vsrnadar5733
      @vsrnadar5733 14 дней назад +1

      Skip பண்ணாம கேளுங்க ❤❤❤

  • @selvaveni7252
    @selvaveni7252 6 месяцев назад +4

    ஐயா வணக்கம்
    நான் கொங்கு பகுதியில் வாழும் நாடார். இங்கு நாடார் என்பவர் மூப்பன், சாணான், கலியாண நாடார், கொங்கு நாடார், மருதநாடார், சான்றோர் குல நாடார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இருப்பினும் பரவலாகப் பெண் கொடுப்பதும் எடுப்பதும் உண்டு. நாடார்கள் உயர்வானவர்கள் என்பதை சுட்டிக் காட்டுவதற்காக சிவனோடும் திருமாலோடும் பார்வதியோடும் காளியோடும் இனைத்துச் சொல்வதாக நினைக்கிறேன். அதேபோல் அய்யா வைகுண்டர் வரலாறும் உயர்வு கருதி சொல்லப் படுகிறது என்று நினைக்கிறேன். மனிதனாகப் பிறந்து வாழ்ந்து ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் துறந்து சாதி, சமயபேதமற்று மக்களின் பசிபோக்க, பிணிபோக்க அரும்பாடு பட்டு தவமிருந்து சீவசமாதி அடைந்நதவர் கடவுள் நிலையை எட்டுகிறார். யாருடைய சிபாரிசும் தேவையில்லை. மக்கள் தாமாக கோயில் கட்டி கும்பிடுவர். அதனால் உண்மையான வரலாற்றை கூறுங்கள்.நன்றி.

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад +1

      @@selvaveni7252 நாடார்கள் வரலாறு இரண்டு நூலில் மட்டுமே உள்ளது ஒன்று அகிலத்திரட்டு இரண்டாவது வலங்கை நூல்

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад

      @@selvaveni7252 நீங்கள் மட்டும் அல்ல 100 வருடம் முன்பு பனை ஏறின அனைத்து உலக பனை ஏரிகளுக்காக தெய்வீக கதை இது ஒன்று தான்

    • @G.NarayanaNadar
      @G.NarayanaNadar 5 месяцев назад

      அகிலத்திரட்டு படிச்சிங்களா
      அய்யா வைகுண்டர் அவதாரத்தை விட உயர்வான அவதாரம் எதுவும் இல்லை
      மனிதன் கடவுள் நிலையை எட்டமுடியாது
      உங்கள் கர்ம கணக்கு பார்ப்பது யார்

    • @selvaveni7252
      @selvaveni7252 5 месяцев назад

      ஐயா வணக்கம்
      தாங்கள் குறிப்பிடுவது போல சாணார் என்பது பொதுகுடிகளாகவும் நாடார் என்பது ஆண்ட அரசகுடியாகவும் கூறுகிறது ஒரு வரலாற்று ஆய்வு. சிவன் காலத்திலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் நாடார்கள் அரசமரபினர். அதன் பிறகு சேரர் என்ற பெயரிலும் அதிலிருந்து கிடைத்தவர்கள் தான் பாண்டியர்களும் சோழர்களும். வரலாற்று பெருமை நிறைந்து கிடக்கிறது என்பதை கவணியுங்கள்.

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 5 месяцев назад +2

    அய்யா உண்டு
    அய்யா...அய்யாவழி மக்களாகிய நாம் உகபெருக்கும் போது..அய்யா நாராயணருக்கும் அம்மை உமையாழுக்கும் தெய்வார் இடுவது முறையும் முனையம் என்கிறோமே அதன் அர்த்தம் என்ன அய்யா

  • @RajagopalRaj-g8s
    @RajagopalRaj-g8s 4 месяца назад

    அய்யா வணக்கம் .நாடார் நாடாள்வார் என்கிறது தர்மம்.உலகில் மஹா தர்மம்.இதற்கு விளக்கம் கூறமுடிமா?. இதற்கு விளக்கம் அளித்தால் உண்மையாகி விடும்.வாழ்த்துக்கள்.

    • @Chaanaan
      @Chaanaan  4 месяца назад

      @@RajagopalRaj-g8s நாடார் நாடாள்வார் என்பது தர்ம யுகத்தில் 100%
      கலியுகத்தில்
      பனை ஏறி குடிகள் யாராவது உள்ளார்களா என்று விசாரித்து சொல்லுங்கள்

  • @arinarayanakrishnan-kp5bi
    @arinarayanakrishnan-kp5bi 6 месяцев назад +1

    அய்யா
    அய்யா வைகுண்டரை மட்டுமே வணங்கனுமா
    அல்லது
    எல்லா தெய்வத்தையும் வணங்கலாமா

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад

      அது அவரவர் விருப்பம்

    • @G.NarayanaNadar
      @G.NarayanaNadar 6 месяцев назад

      அய்யா திருமால் சிவனை அம்மையை கண்டிப்பாக வணங்கனும் சொன்னிங்க
      திருமால் கலைக்கோட்டு மாமுனிக்கு சொன்னது
      எனக்காகும் பேர்கள் இனம் கேளு மாமுனியே புணக்காரமில்லை பூசை முறையும் இல்லை
      கோவில்கள் வைத்து குருபூசை செய்யார்
      பூவது போட்டு போற்றியே நில்லார்
      ஆடு கடாய் கோழி அறுத்து பலி இடார்
      மாடு மண் உருவை வணங்கித் திரியார்
      இதுக்கு விளக்கம் என்ன அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад

      @@G.NarayanaNadar இது ரிசி அமைப்புக்கு சொன்னது

  • @arinarayanakrishnan-kp5bi
    @arinarayanakrishnan-kp5bi 6 месяцев назад +1

    சிவன் விஷ்ணு சிலையை வழிபடலாமா ?
    முப்பொருளும் நீ தானாய் உருவெடுத்தாய் ஆனதினால்
    எப்பொருளை கண்டு இயல்பு பெற போறோங்காண்.
    விளக்கம் என்ன அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад +1

      @@arinarayanakrishnan-kp5bi சிலை வழிபாடு கலியுகத்தில் வந்தது
      அய்யா வழி தோனறும் முன்பு சிலைவழிபாடு மூலமாக வான்லோக தேவர்கள் ஆனவர்கள் கோடி உண்டு

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад +1

      @@arinarayanakrishnan-kp5bi சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூன்று சக்தியும் சேர்ந்து உருவானது வைகுண்ட தெய்வீக உயிர்

    • @arinarayanakrishnan-kp5bi
      @arinarayanakrishnan-kp5bi 6 месяцев назад +1

      இப்போது சிலையை வணங்க கூடாதா

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 6 месяцев назад +2

      அகிலத்திரட்டு கருத்துப்படி
      இப்போது நாம் சிலை வழிபாடு செம்யவேண்டுமா
      அல்லது
      அதை தவிர்க்க வேண்டுமா

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад

      @@vaikundamoorthy4712 இது குறித்து ஒரு பதிலில் சொல்லி யுள்ளேன்

  • @jeyalakshmi5752
    @jeyalakshmi5752 6 месяцев назад +1

    உங்கள் ஊர்

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад

      @@jeyalakshmi5752 Ngl

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 6 месяцев назад +1

      ​@@Chaanaanஅய்யா சாதி விட்டு சாதி திருமணத்தின் போது அந்த சாணான் உயிர் எப்படி பிறக்கும்

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад

      ​@vaikundamoorthy471 ஆண் நாடாராக இருந்தால் பிள்ளை நாடார் என்ற அடிப்படையில் வரும்

    • @Chaanaan
      @Chaanaan  6 месяцев назад

      @@vaikundamoorthy4712 பெண் நாடாராக இருந்து ஆண் நாடாராக இல்லத போது அந்த ஆண் எந்த வகை உயிரோ அது போல் இருக்கும்

    • @vaikundamoorthy4712
      @vaikundamoorthy4712 6 месяцев назад

      @@Chaanaan மக்களே புரிந்து கொள்வோம் இதன் அடிப்படையில் அரசியல் கனிமொழி..
      பாடகர் சிவசந்திரனின் வாரிசுகள்
      யாருமே இப்படிப்பட்டவர்கள் சாணார் இல்லை என்பதுதான் அதன் பொருள் இதுதான் உண்மையா அய்யா...

  • @lkumarkumar8973
    @lkumarkumar8973 4 месяца назад

    அய்யா. தூனை

  • @jeevaarun7060
    @jeevaarun7060 5 месяцев назад +1

    தோணதபொருளைதொடர்ந்துணர்ந்துகண்டமன்னவர்க்குசாணர்யெனநாமமிட்டார்ஈஸ்வரனார்.இறைவனைஉணர்ந்தவர்தானேசாணார்எல்லாயினமக்களுக்காகதானேஅய்யாவந்தார்

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@jeevaarun7060 எல்லா பதிவையும் பாருங்கள் அதற்கு பல பதிவில் விடை உள்ளது

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      சரி FC, BC, SC, ST யில் யாரை சாணார் என்று அழைக்கப்படுகின்றனர்
      எந்த ஜாதி மக்கள் பனை ஏறினார்கள்?

    • @G.NarayanaNadar
      @G.NarayanaNadar 5 месяцев назад

      பனை ஏருனவுங்கதான் சாணாரு ஆனா
      அய்யா எல்லா சாதிக்காவும் வந்தார்
      அய்யா எல்லா சாதிமக்களுக்கும் பல அற்புதம் செய்தார்
      அய்யா எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தை

    • @Chaanaan
      @Chaanaan  5 месяцев назад

      @@G.NarayanaNadar ஆமாம்