1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • 1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil #hellomasters
    Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style 750 Gram Mutton Biriyani in Budget For Bachelor"s, We Show How To Cook Mutton Biriyani in Simple Method......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
    #ytviral #simplecook #simpledish
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
    #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods

Комментарии • 303

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  Год назад +45

    Hellomasters......🙏
    நாங்கள் புதிய அரிசி என்பதால் அளவு தண்ணீர் 1 லிட்டர் 100 மில்லி சேர்த்தோம், 1/2 படி அரிசிக்கு அ‌திகப‌ட்சமாக 1 லிட்டர் 350 மில்லி வரை தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்......
    பட்டை
    Cinnamon 6 gram
    கிராம்பு
    Clove 1 1/2 gram
    ஏலக்காய்
    Cardamom 3 gram......
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 ❤ 𝙇𝙞𝙠𝙚👍𝙎𝙝𝙖𝙧𝙚 💞
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......

    • @JahabarAli-lc7zt
      @JahabarAli-lc7zt Год назад +1

      MASHALLAH

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Год назад

      Bhai kaiyil karuppu kayirai kattinaal
      Allah (swt)Naragathil poduvaan
      Kayir meethu nampikai vaikkamal
      Allah (swt)meethu ndampikkai vaiyungal, kayirai Aruththu Erindthu vidungal, Allah (swt)ungaluku Barakath seivaanaga
      Alhamdhu Lillahi Rabbil Aalameen

    • @drsudhar356
      @drsudhar356 Год назад +1

      Super master.your discretion is fentastic.tempting to take biriyani immediately

    • @riokuttie
      @riokuttie 6 месяцев назад +1

      Thks bro

    • @ganikamar6265
      @ganikamar6265 Месяц назад

      சூப்பர்

  • @RajeshRajesh-nj6bo
    @RajeshRajesh-nj6bo Год назад +27

    பாய் உங்களோட பேச்சு அருமையா இருக்கு பசிக்காதவர்களையும் சாப்டவைக்கிறது..

  • @elamvazhuthielam2297
    @elamvazhuthielam2297 Год назад +17

    பாய்பிரியாணி செய்முறை சூப்பர்வாழ்த்துக்கள் உங்கள் வர்ணனை அதைவிட அருமை 👍🎉

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 Год назад +10

    அந்த மனசுதான் சார் கடவுள், என் ஈசன் அனைத்து நலன்களையும் உங்களுக்கு அருளட்டும்.
    சாய் சரவணக்குமார் , கோவை.

  • @babujidselva6382
    @babujidselva6382 Год назад +11

    அண்ணா அருமையா செயிரிங்க.சூப்பரா டிப்ஸ் சொல்றிங்க வாழ்த்துக்கள் அண்ணா 🥰🎉🎉🎉

  • @loganathannanjukutty3028
    @loganathannanjukutty3028 11 месяцев назад +3

    எதார்த்தமான சிரிப்பில்
    எளிதான வகையில்
    எல்லோரையும் ஈர்க்கும்
    எழிலரசன் பாய் உங்களது
    எகிறும் பிரியாணிக்கு
    எனது வாழ்த்துகள்
    எல்லார் மனதிலும் நீங்க
    எளிதாக இடம் பிடிப்பீங்க
    எனக்கு உங்களு பேச்சும்
    என்னுள் நிலாவை போல
    எல்லாமே அழகாகி விட்டது
    எல்லா நாளும் அல்லா உமக்கு
    எல்லா நலனும்
    எடுத்து தருவார் நன்றிங்க பாய்.

  • @sowmi4009
    @sowmi4009 Год назад +13

    அருமை நண்பரே இதை விட எளிமையாக யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது🎉🎉

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +11

    தாய் தமிழோடு உங்கள் புன்னகையில் ஆட்டுக்கறி பிரியாணி மிக அறுமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @sridharkrishnan4446
    @sridharkrishnan4446 11 месяцев назад +2

    சகோதர தத்துவம் தங்களின் பேச்சிலும் செயலிலும் அற்புதமாக இருக்கிறது.தங்களிடம் நான் கேட்டது போலவே மட்டன் பிரியாணி செயல் முறையும் அற்புதம்.அன்றைய காலத்திற்கு சென்றுவிட்டேன்.அந்த காலத்தில் பிரியாணிக்கு நிகர் இப்போது தெரிகிறது. நன்றி நன்றி!!.

  • @manicknithi7278
    @manicknithi7278 Год назад +6

    Cleara explain panradunaala neata puriyuthu Thankyou master. . Intha videova thaan yethirpaathen. .old videosla Neenga sonna mathiriye 1 kg mutton briyani alavula 1/2 kg mutton briyani senjen. . Very Super master. . Vellanthiyana pechu. . God's Gift. .

  • @jiyajasmine6946
    @jiyajasmine6946 9 месяцев назад +3

    Asalamu alaikum....neenga senjathu polave biriyani poten en husband semmaiya irukunu sonnanga thank u bro.....

  • @smileplease4730
    @smileplease4730 Год назад +17

    பாய் சிரிப்புலையே வயிறு நிறைஞ்சிடும் போல...சூப்பர்

  • @top10rajan24
    @top10rajan24 Год назад +7

    பாய் வாய்ல எச்சில் ஊறி விட்டது. சூப்பர் பாய் உங்களது வீடியோ ❤❤❤❤

  • @ckpninja
    @ckpninja Год назад +5

    Indeed he is a master, what made me see this video was his smiling soul. He is so happy and joyful, I feel thats the secret recipe that make this dish so tasty, may God bless him. I'm a pure vegetarian, I try different styles of biryani at home but without adding meat and egg. Infact this unique red chilly paste master used, I have not come across any.... Plz share the details of the masala paste, I could not clearly understand the ingredients used in the masala paste. Over all he is such a happy man. Thankyou master. Cheers from Bangalore.

  • @ashokr1182
    @ashokr1182 Год назад +6

    A.M.A Bai, so nice & cute explain... Appadiey intha alavukku thalcha eppinu oru video podunga Bai... Thank you so much !!! ☺

  • @SanthoshKumar-oj1ns
    @SanthoshKumar-oj1ns 5 месяцев назад +1

    Super
    Neenga sonna mathiriye senjom
    Bai simple methods
    Nalla super biriyani ready

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 2 месяца назад +1

    Nice briyani Anna...Seeraga samba rice 1 cup ku evlo cup Anna water add pannanum... please Anna cup measurement la sollunga Anna...

  • @sugukrish9639
    @sugukrish9639 Год назад +1

    Romba pakuvama pandringa entha special masala vum illa sema secret briyani romba nandri pakave asaya iruku

  • @natisha_tex
    @natisha_tex 11 месяцев назад +1

    பாய் நீங்க சொன்ன அளவோடு நான் வீட்டுல செய்து பார்த்தேன் ...அருமை🎉 நன்றி சகோதரரே

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 11 месяцев назад +2

    தொடங்கியதில் இருந்து முடியும் வரை சிரிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @harikishna6322
    @harikishna6322 Год назад +7

    I am happy to see your cooking bhai❤

  • @Uday_Padmanaban
    @Uday_Padmanaban Год назад +2

    Super Bhai.....ithe measurement la pressure cooker la biryani senji video Podunga Bhai.....for Bachelor's......

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 Год назад +2

    நன்பரே மிகவும் பொறுமையாக கற்று தந்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @HaseeNArT
    @HaseeNArT Год назад +10

    டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @ManiDaniel-j2o
    @ManiDaniel-j2o 5 месяцев назад +1

    பச்சட் பிரியாணி செய்முறை விளக்கம் அருமை மாஸ்டர்.பிரியாணி ஆரம்பிக்கும் முன் அரிசி ஊர வைத்தால் நேரம் சரியாக இருக்கும் ல மாஸ்டர்.நன்றி🙏

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  5 месяцев назад +1

      மட்டன் 75% வெந்ததும் அரிசி ஊற வைக்கவும் 😊👍🙏

  • @medonajoseph3616
    @medonajoseph3616 Год назад +1

    Kandipa podunga master beef biriyani I am waiting

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 Год назад +4

    அண்ணன் நீங்க சமைகிரத பாத்து என் வயரு நிரஞ்சிடுச்சு...... வாழ்த்துக்கள் நண்பா

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +2

    Very simple method. super.

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 Год назад +1

    நல்ல செய்முறை.

  • @raajprakashnanjukkutty7133
    @raajprakashnanjukkutty7133 Год назад +3

    What a smiling man our Bai Pagrudeen

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 11 месяцев назад +1

    Anna innaiku unga style la mutton briyani try pannen sema taste anna vera level... naane yethir pakkala output evlo nalla varum nu

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 11 месяцев назад +1

    Arisi pottaduku apram dum poduradhukum naduvula iruka gap la rice eh moodi pottu vega vaikanuma anna atha video la kaatave illa Anna

  • @medonajoseph3616
    @medonajoseph3616 Год назад +1

    Beef biriyani podunga master pls

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... Год назад +1

    Very nice and tempting briyani Anna...😋😋😋 Thaalika pattai, kiranbu ethellam podavendama anna. Briyani ku dum evlo neram anna podanum...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Год назад +1

      Dindigul Style Biriyani ku Pattai Krambu Elakkai Past Pani Pota Pothum 👍 20 to 30 Minutes Dum, Thankyou 🙏✨️

  • @medonajoseph3616
    @medonajoseph3616 Год назад +1

    Sunday neenga sonna mutton biriyani senjom semmaya vanthutchu super ah irunthuchu

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 9 месяцев назад +1

    Chicken Biryani 1 kg spoon measurement la cook panni video podunga anna please.... It will useful for bachelors also Anna..

  • @makkalmeenkadai571
    @makkalmeenkadai571 Год назад +2

    பகுருதீன் ' பட்டைய கிளப்பும் என் புது வீடு பால் காய்ச்சியதுக்கும் ,என் கல்யாணத்துக்கும் கோவை வந்து அவர்தான் சமைத்தார் அருமையாக இருந்தது

  • @lakshmanansrinivasan9421
    @lakshmanansrinivasan9421 9 месяцев назад +1

    பாய் உங்க புன்னகை கள்ளம் கபடமற்ற பேச்சுக்கே அடிமை பாய்.... சூப்பர்🎉❤😊

  • @Rajendran-em3sk
    @Rajendran-em3sk 11 месяцев назад +3

    இப்போ இரவு மணி 7. நாளைக்கு காலையில் முதல் வேலை கறி எடுக்கறதுதான். பிரியாணி செஞ்சே ஆகணும் பாய்.

  • @AliHuss579
    @AliHuss579 Год назад +1

    Clear explanation nice supet

  • @sureshraja6715
    @sureshraja6715 Год назад +1

    மிக மிக அருமை

  • @karthickkumar5318
    @karthickkumar5318 Год назад +2

    எதார்த்த மான மனிதர் வாழ்த்துக்கள் ணா...🎉🎉🎉

  • @srikanthr7682
    @srikanthr7682 11 месяцев назад +1

    Bai neengale samachu neengale sapta engalakku taste eppadi theriyum oru parcel anupanga bai

  • @abdulhameed9020
    @abdulhameed9020 Год назад +1

    அருமை

  • @ANBARASANNanbumechanical
    @ANBARASANNanbumechanical Год назад +1

    அருமை sir

  • @featherminds
    @featherminds Год назад +4

    Bhai, I just adore your smile and presence.

  • @rajaramanduraisamy283
    @rajaramanduraisamy283 Год назад +1

    Very nice thank you BAI💐

  • @baranikumar4951
    @baranikumar4951 5 месяцев назад +1

    Vera rice la pannunga baiii

  • @simonselvaraj9186
    @simonselvaraj9186 8 месяцев назад +1

    Super boay.

  • @aathilabu5002
    @aathilabu5002 Год назад +2

    சூப்பர் 👌👌

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 Год назад +2

    Bhai nenga vera level..

  • @abrahamlincoln9855
    @abrahamlincoln9855 8 месяцев назад +1

    Work with smile 🎉

  • @selvapriya3805
    @selvapriya3805 Год назад +1

    Pattai karambu alavu sollunga anna

  • @chandumaskitchentamil2320
    @chandumaskitchentamil2320 11 месяцев назад +1

    பிரதர் ஒரு பெண்ணை வர்ணிக்கிறது போல பிரியாணியை வர்ணிக்கிறார்..அருமை❤

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi Год назад +2

    பிரியாணியை விட நீங்க பேசுவதே சுவையா இருக்கு பாய்😂

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Год назад +2

    பாய் ஏலக்காய் கிராம்பு எத்தனை என்று எண்ணிக்கையில் சொல்லுங்கள் plz.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Год назад +2

      ஏலக்காய் 10
      கிராம்பு 15
      பட்டை 4 (ஆள்காட்டி விரல் நீலம்)

    • @priyaboopathi6
      @priyaboopathi6 Год назад

      Sir one pls reply cardomn less cloves more pls reply

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Год назад

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen Thanks Bai

    • @ASHOKKUMAR-pf4mp
      @ASHOKKUMAR-pf4mp Год назад

      பாய் வெறும் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி அரைத்து வைக்க அளவு சொல்லுங்க

  • @wanieyselvarajah
    @wanieyselvarajah Год назад +1

    Anna, padi na yenna. Cup or gram alavu sollunga .i want try at home

  • @priyathiruvengadam3474
    @priyathiruvengadam3474 Год назад +1

    Thnks for the video-
    i hav a doubt-
    for 1/2 padi ku 1 liter water measurement
    for 1 padi ku more or less 2 liters pothum la na
    apram 1 padi briyani video la 2 .75 liters solirukinga
    purila na.
    illana vessel la measurement solunga instead of liters
    And viraku adupukum gas stove kum epdi water measure pandrathunu solunga
    thnks..

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Год назад +2

      Oru Padiku Water 2 litter 750 ml, Antha Mari Paatha Half Padiku Maximum 1 litter 350 ml Varaikum Water Vaikalam, But Nanga Use Pannathu New Rice So 1 litter 100 ml Water Vachoam, Nenga Rice ah Poruthu Water Level Vachukonga...... Sorry New Rice Apdinu Video la Mention Panna Maranthutoam......🙏🙏

    • @priyathiruvengadam3474
      @priyathiruvengadam3474 Год назад +2

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen ohhhh.. ok na.. thank u for the good explanation.. so nice of ur team... Next time la irunthu small quantity pana konjam correct ah solunga na, main ha water measurements.. plz.. thank u soo much..
      And ur team videos are really awesome in way of preparation and Bhai's speech 😁😁😁

  • @jessirajan108
    @jessirajan108 Год назад +1

    Nalla manusan

  • @manicknithi7278
    @manicknithi7278 Год назад +1

    Master seeraga samba and basmathi rice 1/2 kg, 3/4 kg and 1 kg rice ku water measurements sollunga. . Yevlo muttonku yevlo rice podalaamnu sollunga master. . Oru videovaa sonninganaa yellarukum useful irukum. .

  • @mohammedfayaz9215
    @mohammedfayaz9215 Год назад +1

    Bai ur speech is awesome 👌

  • @shyamvaithiyanathan
    @shyamvaithiyanathan Год назад +1

    தங்கம் மாதிரி மின்னுது 😂😂😂👌🏽

  • @sivasankar8545
    @sivasankar8545 7 месяцев назад +1

    Nice

  • @eswaranesu6397
    @eswaranesu6397 11 месяцев назад +1

    Bhai i tried this briyani in dubai. Vera level bhai semaya irutnhathu. Vera level.pakkava irunthathu sema taste.

  • @RanjithKumar-cz2dn
    @RanjithKumar-cz2dn 6 месяцев назад +1

    Bhai vara level 🎉🎉🎉

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Год назад +5

    பாய் அரை படி பிரியாணி எப்படி போடுவது என்று கேட்கலாம் என்று இருந்தேன் நல்ல வேலை நீங்களே விடியோ போட்டு விட்டுங்க நன்றி

  • @sendhilsanjusai6496
    @sendhilsanjusai6496 Год назад +1

    Super Bai Anna ,Indha methodla chicken biriani seiyalama ...

  • @JeganJegan-gk3of
    @JeganJegan-gk3of Месяц назад +1

    Super sir

  • @balaprakash8590
    @balaprakash8590 Год назад +2

    அருமை , இதே போல் சிக்கன் செய்து காட்டுங்கள்😊

  • @Navadudeen
    @Navadudeen 4 месяца назад +1

    Super master allah barkha ❤.
    ,😮😅😅😢🎉😂

  • @mandayamandachi9679
    @mandayamandachi9679 Год назад +1

    Assalamum alaikum bhaii
    Uppu. karam. pulipu
    Epdi pakanumnu sollunga bhaiii
    for beginners
    By MD yunus
    Thuraiur

  • @premkumarkprem4733
    @premkumarkprem4733 Год назад +1

    Bai unga pechu , samayal ellam super

  • @demujinuthayan
    @demujinuthayan Год назад +1

    super bhai. thank you

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Arumai Biryani... Bismi Hotel Salna 2type, Satha salna, Milagu salna,athavathu Grape am, athu konjam solli thanga...

  • @harimugil
    @harimugil Год назад +1

    Bhai dalcha receive sollunga for mutton and chicken

  • @nagu631
    @nagu631 Год назад +2

    Ungal sirippu super

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 Год назад +2

    நீங்கள் எந்த ஊர் brother

  • @hajamaideen7882
    @hajamaideen7882 Год назад +1

    பாய்,சீரக சம்பா என்ன பிரான்ட் அரிசி நல்லாக இருக்கும்

  • @Girisai26
    @Girisai26 Год назад +1

    Super baai 😂😂 nice smile very good explanation

  • @kanthyrajthilagam3693
    @kanthyrajthilagam3693 Год назад +1

    Did you use teaspoon or tablespoon?It is important for the new cooks, otherwise explanation was okay.

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd Год назад +5

    First like 🎉🎉🎉. madurai la irunthu

  • @kraja772003
    @kraja772003 Год назад +2

    Super bhai… vera level ❤

  • @vimalvimala9337
    @vimalvimala9337 6 месяцев назад +1

    வணக்கம் பாய் மட்டன் பிரியாணி மட்டும் தான் தயிர் சேர்க்கணுமா

  • @antonyjayaraj9833
    @antonyjayaraj9833 11 месяцев назад +1

    Super 🎉

  • @RajeshKumar-fl3rc
    @RajeshKumar-fl3rc Год назад +2

    அருமை ❤

  • @sragunathan
    @sragunathan 8 месяцев назад +1

    Super sir🎉

  • @Mohamed-hm7jo
    @Mohamed-hm7jo Год назад +1

    Oru 1kg rice and 1 kg mutton ku...neat aah evlo weight oru oru porul um solli video paneenga naa ... samaika teryaathavangalukum romba useful aah irkum...nxt tym try panunga...

  • @thalabiju
    @thalabiju Год назад +1

    Vera level

  • @gurumurthi3367
    @gurumurthi3367 Год назад +1

    Bai 2 kg biriyani seiya sei murai sollunga

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel2470 Год назад +1

    awesome bhai Vera level.

  • @jayanthivenkat3907
    @jayanthivenkat3907 Год назад +1

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +1

    750g Rice tumbler la alavu sollunga please

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 Год назад +1

    ❤❤❤❤❤

  • @mariselvam2315
    @mariselvam2315 Год назад +1

    Thank you baai🎉❤

  • @AbdulRahman-vh2le
    @AbdulRahman-vh2le 8 месяцев назад

    Super

  • @Sidvictor
    @Sidvictor Год назад +1

    Lovely 👌

  • @jambulingam929
    @jambulingam929 Год назад +1

    Unga sirippu arumai bhai.....

  • @arunshanmugam2920
    @arunshanmugam2920 Год назад +1

    Awesome bhai vera level👌👌

  • @riokuttie
    @riokuttie 6 месяцев назад +1

    Enaku oru parcel bro

  • @murugesang1912
    @murugesang1912 Год назад +2

    பட்ஜெட் பிரியாணி சூப்பர் ❤
    ஆனால் மஞ்சள் தூள் சேர்க்கவில்லை?