VENBA SHORT FILM | வெண்பா | TAMIL CREATORS | CEYLON PICTURES

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • TRANSGENDER TAMIL SHORT FILM
    #TRANSGENDER #TAMILSHORTFLIM #VENBA
    Director EelaNila (Jonisha)

    PRODUCER RJ STUDIO (VAANI)
    public TAMIL CREATORS
    Cinematographer & Editing Sasikaran Yo
    Music prashanth & Robertson
    lyrics EelaNila
    Vocal Mary sathya john kenady, Franka
    Make up Fashion beauty Vani
    Sound PK studio
    CAST Eazlil, Aasha, Lajeepan, Vaani, Dinesh, Charan, Sayanthan, Ajoopan, Inastan

Комментарии • 35

  • @sajimotivation8788
    @sajimotivation8788 2 года назад +5

    உண்மையிலே வார்த்தைகள் இல்லை வாழ்க்கையை கதையாய் உணர்த்திய ஈழநிலா அம்மாவிற்கு வாழ்த்துகள் இன்னும் பல படைப்பை சமூகத்தில் முன்வைக்க வேண்டுகிறேன் 😇😇😇😇😇😇😇😇

  • @angrybirdsbaby3063
    @angrybirdsbaby3063 2 года назад +1

    Sema really nice yathursan acting vera level

  • @appaponnu8919
    @appaponnu8919 2 года назад +3

    செம்ம acting lajeef👍

  • @kalaikalaikalaikalai4826
    @kalaikalaikalaikalai4826 2 года назад +3

    Very nice brothers. Best of luck 👍

  • @Comedypanalam
    @Comedypanalam 2 года назад +3

    Acting Vera leval da

  • @sagayathasmessi4120
    @sagayathasmessi4120 2 года назад +5

    Very good ஈழநிலா நல்ல படைப்பு... நிறைய பேருக்கு போகனும் இது......💋💋💋💋💋

  • @sadeeshsudalaimani4688
    @sadeeshsudalaimani4688 2 года назад +1

    Superb

  • @samtharshu205
    @samtharshu205 2 года назад +1

    Samma naila masage

  • @dharshanl4591
    @dharshanl4591 2 года назад +2

    Super

  • @நரசிம்மன்மு
    @நரசிம்மன்மு 2 года назад +1

    🙏👌👏👏💕💐💐

  • @sasvlogs23
    @sasvlogs23 2 года назад +2

    Very good movie venpa school life acting super .. Nice story 👌 go ahead 👍 👏

  • @jayakanth3485
    @jayakanth3485 2 года назад +2

    I accept I am transgender this problem I faced in my life so many problems I faced

  • @badulladas2578
    @badulladas2578 2 года назад +4

    அருமையான படைப்பு..
    கதைக்கருவும் மிகச்சிறப்பு...
    ஈழநிலாவுக்கு பாராட்டுக்கள் சேரட்டும்..
    வெண்பாவாக நடித்த அந்தக்கதாபாத்திரம் மேலும் இக்கதைக்கு வழுசேர்த்தது.. ஆஷாவின் நடிப்பும் அருமை , சிறு நேரத்திற்கு வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை கச்சிதமா செய்திருக்கிறார்.
    பின்ணணி இசையும் காட்சியமைப்பும் அருமை .
    சாதாரண மனிதராக பார்க்கும்போது உங்கள் படைப்பை கட்டாயமாக பாராட்டியாகவேண்டும். ஒரு சினிமா கலைஞனாக இருந்தால் அதில் விடப்பட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவது எமது கடமையாகும். அதுதான் நாளைக்கு உங்களால் எடுக்கப்படும் அடுத்த முயற்சியில் பிழைகளை திருத்திக்கொண்டு சிறப்பாக செயற்பட உறுதுணையாக இருக்கும். அந்தவகையில் டப்பிங் மற்றும் எடிட்டிங் சில இடங்களில் பொருந்தவில்லை. அத்தோடு நீங்கள் கதையோடு சொல்லும் விடயமானது சத்தம்( volume ) குறைவாகவே இருக்கிறது. ஆனால் பின்ணணியில் கொடுக்கப்படுகின்ற இசை சத்தம் அதிகமாக இருக்கிறது அது இந்தக்கதையில் என்ன சொல்கிறீர்கள் என்பதை சற்று யோசிக்க வைக்கிறது.. அதனை கொஞ்சம் அவதானித்திருந்தால் 90/100 வீதம் புள்ளி கொடுத்திருக்கலாம்,
    எனது புள்ளிகள் 100க்கு 75 சதவீதமாகும்.
    படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். விட்டப்பிழைகளை திருத்திக்கொண்டு இனிவரும் படைப்புகள் சிறப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்..
    டாக்டர் பதுளை தாஸ்..

    • @nilasjourney5616
      @nilasjourney5616 2 года назад

      நன்றி தங்கள் பொன்னான கருத்திற்கு, அனைத்தையும் ஏற்கிறேன். #ஈழநிலா

  • @rjshanth1215
    @rjshanth1215 2 года назад +4

    ஈழநிலா வாழ்த்துக்கள்

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Год назад +1

    Very important awareness concept and good effort for term members especially in heroine expression is fantastic 😍😍😍 thanks for information 👏🏻 👏🏻 👏🏻 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thinumahendran9135
    @thinumahendran9135 2 года назад +3

    Super nayomi akka

  • @kisorsarma5663
    @kisorsarma5663 Год назад +1

    But romba happy.... Naanum edha LGBT samudhayathuko viduthalai kidaikadha solli ..nenaipan bkz srilanka neraya per erukanga romba pavam avanga ellam India la kedaikira oru urima koda srilanka la erukai koravu anna ..ennum try pannunga different are ennum adunga ..
    Eppa tha. Unga channel pathan ..1st time super ellama

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 Год назад +2

  • @kisorsarma5663
    @kisorsarma5663 Год назад +1

    உண்மையில் அருமையான கதை நானும் இலங்கைதான் ...கதை மற்றும் கவிதை எழுதுபவர் ..பார்கும் போது மகிழ்ச்சி இலங்கையில் இப்படி ஒரு கதை என்று ...மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ramkmusics1998
    @ramkmusics1998 2 года назад +2

    👌🙏

  • @kesavanjeyaweera9038
    @kesavanjeyaweera9038 2 года назад +2

    CONGRATULATIONS ENTIRE VENBA TEAM ACTING AND DIRECTION LEVEL IS MASSIVE ❤️

  • @sajimotivation8788
    @sajimotivation8788 2 года назад +2

    First Comment 😇😍

  • @rubyjohn6550
    @rubyjohn6550 2 года назад +2

    Super👌👍 congratulation all the team 💐

  • @delonrich8466
    @delonrich8466 2 года назад +2

    Good message, congratulations guy’s 🎊

  • @jeyjey5943
    @jeyjey5943 2 года назад +3

    Waiting

  • @shehanmadhushanka46
    @shehanmadhushanka46 2 года назад +1

    ❤❤❤😢😢

  • @sajee4683
    @sajee4683 2 года назад +2

    Superb...

  • @haanisahamed2572
    @haanisahamed2572 2 года назад +1

    Super Ash Akka ❤️

  • @kisorsarma5663
    @kisorsarma5663 Год назад

    கதை எழுதியவர் நினைத்து இருந்தால் இன்னும் ..நன்றாக வந்து இருக்கும் ..காரணம் அனைவரும் எடுக்கும் கதை போல் இருக்கிறது இது என் கருத்து ...

  • @sulfafathima6282
    @sulfafathima6282 2 года назад +1

    Anna semma movie ❤❤

  • @NazeemNazz-cs2ok
    @NazeemNazz-cs2ok 3 месяца назад

    😭

  • @reemagowda9556
    @reemagowda9556 2 года назад

    😭