Это видео недоступно.
Сожалеем об этом.

இப்படி ஒரு உணவகம் நம்ம ஊர்ல இல்லையே | Amuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2022
  • Amuthu Pure Vegetarian
    No : 16, Approach Road, Sriramapuram,
    Tiruchirappalli, Tamil Nadu.
    Phone : 94431 64343
    Location map
    g.co/kgs/Qra8aP
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 743

  • @suthradhari4205
    @suthradhari4205 2 года назад +8

    நீங்க வரலாம் நம்பி வரலாம் எனக்கூறி ஒருவிதமான அன்பான சிரிப்பை சிந்தும் சகோதரி வாழ்க.
    நானும் வருவேன் வாழ்த்துகள் சகோதரி.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 года назад +122

    மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்னவென்றால் விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு போய்விட்டார் என்று இல்லாமல் அதையும் செய்து கொண்டு அதே பொருட்களை வைத்து நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உணவாக மக்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம். அற்புதம். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

    • @sridhar.s5850
      @sridhar.s5850 2 года назад +2

      899

    • @sridhar.s5850
      @sridhar.s5850 2 года назад +1

      Mm
      .
      M

    • @rukmani5904
      @rukmani5904 2 года назад +3

      Kootu kudumbathin magimai

    • @meenakumarisivaramachandra9297
      @meenakumarisivaramachandra9297 2 года назад +4

      ஒற்றுமை உயர்வு தரும் என்பதர்க்கு எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்.மேலும் வளர வாழ்த்துகள்.

    • @vijayaskitchenviji5784
      @vijayaskitchenviji5784 2 года назад

      Super

  • @rosepetals9061
    @rosepetals9061 2 года назад +35

    Owner is amazing character and the whole family and relatives supporting him is really good. God bless them. All the best for their growth

  • @kalyanasundaram4150
    @kalyanasundaram4150 2 года назад +14

    அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து சந்தோசமா சாப்ட்டு போங்கனு சொல்றதில்லையே உங்க நல்ல நோக்கம் தெரியுது சார்... மேன்மேலும் வாழ்க வளமுடன்...

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 2 года назад +7

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது sir உறவுகள் ஒன்று சோர்ந்து கை கொடுப்பது கூட இந்த காலத்தில் ரொம்ப பெரிய விஷயம்

  • @kavitharajavel2214
    @kavitharajavel2214 2 года назад +31

    பார்கும் போதே சாப்பிட தோன்றுகிறது விரைவில் வந்து சுவைக்கின்றோம்

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 года назад +3

    இதே வரும் காலத்தில் உங்கள் குழந்தைகளும் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக ஆனந்தமாக வாழ வேண்டும். வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐💐
    கூட்டு குடும்பம் னு சொன்னீங்க பாருங்க சத்தியமா கேக்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @magathisrideepaemrose6495
    @magathisrideepaemrose6495 2 года назад +3

    உங்கள் மனசு கேட்ப உங்கள் வியாபாரம் சிறக்க நல்வாழ்த்துக்கள் உங்கள் மனசுக்கு ஏற்ப நல்லதே நடக்கும்

  • @boopathi112
    @boopathi112 2 года назад +13

    திருச்சிக்காரன் என்று சொல்வதில் மிகப் பெருமையாக இருக்கிறது

    • @sugumarank1077
      @sugumarank1077 2 года назад

      Super All family welcome kamla sugumaran

  • @munikrishnan7165
    @munikrishnan7165 2 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் ஒரு கூட்டு குடும்பமாக இருந்து விவசாயியாகவும் இருந்து இந்த உணவகத்தை நடத்துவதில் விவசாய எங்களுக்கு இதை காணும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்

  • @sserode2
    @sserode2 2 года назад +17

    Aha, arumayana attitude brother.... You all are winners.... providing employment to the middle-class women in a decent environment is commendable.... Keep up the great work. Great model for anyone who is trying to make a difference... Also admire your sensible wisdom 'If only concentrate on quality, money will automatically follow' ... congratulations.

  • @sathikali4923
    @sathikali4923 2 года назад +10

    அருமை.. அவரின் ஒவ்வோரு வார்த்தையும் அவர்களுடைய நல்ல குணத்தை காட்டுகிறது இறைவன் அருள் புரியட்டும்

  • @maryluise1853
    @maryluise1853 2 года назад +4

    Nice nice enjoy enjoy பாக்கவே அவ்ளோ சந்தோசமா இருக்கு. Thank God 🙏 God You bles them always

  • @balakrishnanv633
    @balakrishnanv633 2 года назад +8

    வித்யாசமாக சிறப்பாக உள்ளது. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Ammanjothidam357
    @Ammanjothidam357 2 года назад +7

    வாழ்த்துக்கள் மக்களே😍😍😍. Balaji Bro Excellent Work😍😍😍

  • @muthusamy2898
    @muthusamy2898 2 года назад +6

    Good to hear doing for elders,children and other .may your service continue and God give you strength and courage.

  • @Sathises77
    @Sathises77 2 года назад +102

    ஒரு விவசாயி வயிர் குளிர்ந்து சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்குது. 🙏🙏🙏🙏🙏

  • @sararags9648
    @sararags9648 2 года назад +2

    Hats off to such farmers...
    Who r the backbone to our nation...GREAT WRK... THANKS FOR SUC A VID

  • @immanuelvincent1300
    @immanuelvincent1300 2 года назад +6

    Hw joyfull having such a loving beautiful family, thats why the foods are tasty, healthy and fantabulus.

  • @geethahariram7153
    @geethahariram7153 2 года назад +2

    Very nice service to the young and senior people.Mouth watering dishes .Here v don't have this kind of homely food.

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 года назад +19

    ஆத்மார்த்தமான உணவகம் நன்றி Rolling Sirrr 😊 🙏💐

  • @geethababu1856
    @geethababu1856 Год назад +1

    மிகவும் அருமை! திருச்சி திருவெறும்பூர் பெல்பூர் நினைவில் நிற்கும் இட்லி கடையும் இதே போல் ஹோம்லி யாக உள்ளது.

  • @vasukim1139
    @vasukim1139 2 года назад +2

    வணக்கம் சார்.வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிகர்க்கெல்லாம்! மிகவும் அருமையான பணி மேலும் மனநிறைவு.வாழ்க

  • @selvichegaran9880
    @selvichegaran9880 2 года назад +2

    ரொம்ப clean ஆ இருக்கு உணவு தயாரிக்கும் இடம் super👍 from Malaysia

  • @ayshahanizarook
    @ayshahanizarook 2 года назад +1

    Beautiful. Heart is full listening to their heartfelt words. Keep growing and shining brighter ❤️

  • @adithyashyam4617
    @adithyashyam4617 2 года назад +2

    Look at this person's marketing skills. He is very clear on what he is trying to sell. He started by promoting organic farming and sellling them through the outlet, he linked it to his parents and added sympathy saying they are no more (well that it true and I am really sorry for your loss sir!). Then he goes on to say how he revived his business and how he involved the family to get the business going. Further, he involved the middle class ladies as his potential employees (his customers are middle class as well). By now, the entrepreneur has covered a major part of his potential customers! True and ligitimate marketing. (Let's learn lessons). Then he covers all those middle class women who love eating the food and how they relish those dishes that are otherwise not done at home. Men, please take your wives there and make them happy. !!! Amazing marketing. But, definitely great food and amazing business handling skills. Kudos to the people who run this business as well as to the channel that made the video!

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +122

    வாழ்த்துக்கள் ஸ்ரீ ரங்கம் வரும் போது கண்டிப்பாக உங்கள் உணவகத்திற்கு வருவேன் ♥️♥️♥️👍👍👍

  • @shimnavalsalan2614
    @shimnavalsalan2614 2 года назад

    Awesome sir u r doing great with u r whole family ondru pattal undu vazhvu. Vazgha valamudan memelum vallarga 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 from kerala

  • @dr.sridhar6325
    @dr.sridhar6325 2 года назад +5

    This is unbelievable. I will be visiting your amazing hotel soon . Congratulations 🙏👍

  • @kalayarasik3913
    @kalayarasik3913 2 года назад +4

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அல்லவா... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.....

  • @kozhunji
    @kozhunji 2 года назад +4

    அருமை! நல்வாழ்த்துகள்!

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin285 2 года назад +2

    இன்ஷாஅல்லாஹ் . ஒரு நாள் உங்கள் வீட்டு ஓட்டலுக்கு வந்து சாப்பிட மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன். 👍🥰🥰

  • @karthikraj479
    @karthikraj479 2 года назад +3

    Superga... Kadipa must try very nice and sweet joint family 🎉🎊❤️

  • @gnanalakshmi3123
    @gnanalakshmi3123 2 года назад +4

    உங்கள் பணி மிகவும் மேன்மையானது நன்கு தொடர்ந்து செய்யுங்க வாழ்த்துகள்

  • @preethikk456
    @preethikk456 2 года назад +5

    எனக்கு இங்கே அடை ,குழிபணியாரம், இட்லி ரொம்ப பிடிக்கும்

  • @villagequeensvn6303
    @villagequeensvn6303 2 года назад +5

    Ennakkum hotel start pananum intrest but support illai . I know veraity recipies. God bless you . Keep it up.

  • @gthibanify
    @gthibanify 2 года назад +2

    All the best sir.. Good service & quality..
    God bless you all🙏🙏🙏

  • @girijasubramanian8401
    @girijasubramanian8401 2 года назад +2

    Excellent.God bless you people Drishti suththi podunga I wish to come there when I come to India.

  • @sreenivasuluthambi1745
    @sreenivasuluthambi1745 2 года назад

    Vera level super congrat join family la kuda ippadi oru buisness inthe callathula very good all best

  • @alagenthiranp2105
    @alagenthiranp2105 2 года назад +11

    Bros, sister I really happy to hear organic farming excellent, pl continue.

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா
    உமது இந்த செயல் மேன்மேலும்
    சிறப்பு பெறவும் இறைவனின்
    அருள் நிறைந்த
    சுகாதாரத்துடனும் உமது குடும்பத்தார்கள் மற்றும் தாங்கள்
    நிர்வாகத்தில் பணி புரியும்
    அனைவருக்கும் எனது மணம்
    நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் தமிழ் தமிழகம் வாழ்க வளர்க . . .

  • @jananiarul8364
    @jananiarul8364 2 года назад

    I just appreciate that you give a honest and good review about a really good hotel...and not like other reviewers who give more hype about worst hotels just for money....keep going...

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад

    God bless your family and works very nice thanks 👍💐🥰

  • @chandrasekaranm5548
    @chandrasekaranm5548 2 года назад

    Great concept and May almighty bless your service !

  • @swapnapraba9083
    @swapnapraba9083 2 года назад

    Really u r very great, surely i will come soon.. thank u 👌👌👌👏👏❤️❤️

  • @sudeendar
    @sudeendar 2 года назад +1

    Good Example for joint family.
    God bless.

  • @anuradhaloganathan1800
    @anuradhaloganathan1800 2 года назад

    Wow. Very interesting and very happy to see people smile happiness . Must visit, in our next trichi trip...

  • @mercybjoshua
    @mercybjoshua 2 года назад +9

    This is thus far running successfully only because of the positivity the owner has...❣️❣️

  • @factstudies5063
    @factstudies5063 2 года назад +1

    God bless your family♥️and team😍

  • @ysmeanmoon
    @ysmeanmoon 2 года назад

    Semmaya iruku video organic food is best. Super video

  • @sjjs9492
    @sjjs9492 Год назад

    Really amazing romba santhosama iruku oru family ya ivanga panratha pakkum pothu.

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 года назад +1

    Wow fantastic food all healthy n tasty ! Keep up the good job. Warm greetings from Malaysia ❤

  • @mohanakesavan5544
    @mohanakesavan5544 2 года назад

    இச்சிறு வயதில் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்பது மிக மிக பெரியது....அந்த செல்லக்குட்டியைப்பார்க்குபெழுது தூக்கி கொஞ்சலாம் போல் இருக்கிறது..... 😊😊 வணங்குகிறேன்... 🙏🏻🙏🏻 இந்தக்குழந்தையிடம் இருந்து ஒரு நல்ல விஷயத்தைக்கற்றுக்கொண்டேன்.. மகிழ்ச்சியாக இருக்கிறது....இந்த உணவகத்தை நடத்தும் அனைத்து நல்உள்ளங்கலுக்கு அன்பான வாழ்த்துக்கள்.. 🙏🏻🙏🏻

  • @vasunarasimhan4619
    @vasunarasimhan4619 2 года назад +1

    May god bless them all and they may progress by leaps and bounds. A great video uploaded.👍👍💪💪

  • @devendrankumar3673
    @devendrankumar3673 2 года назад +1

    Great Sir, Hats off for your dedication and passionate 👏 👍

  • @Lotus2963
    @Lotus2963 2 года назад +5

    Best wishes. I am a huge fan of good food and cook myself. We r also doing a small level Veg food catering in USA in weekends as we work in IT Monday to Friday. The Vegetables taste ls so different in Trichy. Our focus is only on quality as our main income is not dependent on this. So reasonable price and people do repeatedly come. Love from USA 🇺🇸

    • @peace1170
      @peace1170 Год назад +1

      May I ask where in Usa? I am near chicago. Thanks

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 2 года назад +10

    Very happy to see u all working together &cooking with ur own produce from garden.feel like coming to ur place& have food. Wish u a successful life with satisfying work.happy to see ur mouth watering dishes.God bless u all.

    • @santoshmurugan1838
      @santoshmurugan1838 Год назад

      S me too in Bangalore no places like this 😭😭😭 .

  • @tamilselvi1407
    @tamilselvi1407 2 года назад +2

    Well done sir.Hat's off to you. 👍👍

  • @redezhil1983
    @redezhil1983 2 года назад

    Indha video la edha pugazhuradhu nu therila? Tharamana unavu, nalla taste, live counter, fresh food, home style food, chutney varieties, nominal pricing, veetu periyavanga, kuzhandaigaluku arumaiyana unavu, healthy food like natu sakarai thengapal, avangale thayarikara sekku nallennai, kadalennai, thotathu thenga, vazhaipazham, organic vivasayam, organic nu adiga vilaku vikkala, vivasaya porula vika mudiyama end product ah mathi adula vetri kandadhu. Middle men & business mind illama seiradhu. Pengaluku niraivana velai. Elathukum mela nalla nokkathodha arambicha unavagam. Vazhga Valamudan. Rolling Sir, Hats off!!

  • @vimalas5582
    @vimalas5582 2 года назад

    Super super.romba happy to see this video.good luck to u all

  • @santoshmurugan1838
    @santoshmurugan1838 Год назад +3

    This is unbelievable and a nightmare to see such kind of joint family at this present world 🌍 and hats off to them 👌👍.

  • @parimalaramachandran2125
    @parimalaramachandran2125 2 года назад +7

    Very good feeling to watch this video...neat and clean environment..with kind face to do service and making all varieties of food...all the best for your future achievements....will visit soon 👍

  • @selvad9490
    @selvad9490 2 года назад +4

    நான் சாப்பிட்டேன்.
    சூப்பர்.

  • @devil_gamer586
    @devil_gamer586 2 года назад +3

    Excellent. My native Trichy super sister👍🙏🙏🏽👍👌🏽👌🏽👌🏽👌🏽

  • @priyarajkumar2214
    @priyarajkumar2214 2 года назад

    Kandipa srirangam varum pothu intha hotelku familyoda varuvom. Nice to see ths nd good concept . Great work all the best . Pakum pothey sapidanum pola iruku .sure wil come madam 👍

  • @kalaiselvijagan4963
    @kalaiselvijagan4963 2 года назад

    மிக மிக அருமை எனக்கும் ஆசைதான்இப்படியெல்லாம் செய்யனும்னு ஆனா உடல் ஒத்துழைப்பு எனக்கு இல்லை உங்கள் பார்த்து சந்தோச பட்டுக்க வேண்டயது தான் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருச்சி வந்தா கட்டாயம் உங்க கடைக்கு வருவேன்

  • @jayashrir5683
    @jayashrir5683 2 года назад +1

    Madam ungal speech very super thiruchi vandal ungal homeuku kandipa varuven l am in Mysore

  • @tingulara
    @tingulara 2 года назад +41

    Never seen such an eatery in Tamilnadu. Clean, instant, variety, hygienic and what not. Great! Srirangam people are so blessed.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +3

      I am seriously considering moving to Srirangam. Additional motivation is that Divya Desam I is located there. Arangan palli kondu irukkum oor.

    • @jesyjacklin7951
      @jesyjacklin7951 2 года назад +1

      Very very very good 'god bless you

  • @nasasuresh
    @nasasuresh 2 года назад

    Nice feel, more to come this way and honesty.. lovely

  • @venkadanarayanan7569
    @venkadanarayanan7569 2 года назад +2

    மிகச்சிறப்பு. உங்கள் பணி.சிறக்கட்டும்.
    வாழ்க வளத்துடன்

  • @venkataraman3295
    @venkataraman3295 2 года назад

    வாழ்த்துக்கள். சூப்பர். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தொடரட்டும்.

  • @natarajanmanickam150
    @natarajanmanickam150 Год назад

    ரொம்பவே சந்தோஷமாக உள்ளது.நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் 🙏👍

  • @velu5883
    @velu5883 2 года назад

    Super Akka thanku kandippa pakumpothe suthama supera eruku semma valthukal

  • @bareerabegum5410
    @bareerabegum5410 2 года назад

    👌👍👏🙏வாழ்க வளமுடன் நலமுடன் .. உங்களை நாடி தேடி வரும் ..மக்களுக்கு சுகமான உணவுகள் குடுத்தால் ..வளமோடு எல்லோருமே வாழலாம் என்பதற்க்கு உங்களின் அன்பான வார்த்தைகள் ஆழமான நல்ல எண்ணங்கள் என்னென்றும் வாழ்க வளமுடன் ...(மாஷாஅல்லாஹ் )

  • @catherinesebastian3025
    @catherinesebastian3025 2 года назад +26

    Gives immense pleasure when I see all family members cooking together in one place, GOD BLESS you all

    • @dcmhsotaeh
      @dcmhsotaeh 2 года назад

      God Sriranganathaswamy blessings on them

  • @dayanand.i5668
    @dayanand.i5668 2 года назад +1

    அற்புதம் சார் வேற என்ன சொல்ல தொடரட்டும் பணி வாழ்த்துக்

  • @jeevanandhammurugeshan8537
    @jeevanandhammurugeshan8537 2 года назад

    Hello it is nice food are served it is very unique concept when I visit my home country, I will definitely visit your place along with my full family and grand children.

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 2 года назад +1

    Excellent sir..god bless u sir

  • @simpleartandvideos9390
    @simpleartandvideos9390 2 года назад +8

    விவசாயிகள் விவசாயம் என்றும் எப்போதும் நம்மை கைவிடாது ஒற்றுமை இருந்தால் வாழ்வு வளமபெறும்

  • @muthusamy2898
    @muthusamy2898 2 года назад

    Good agriculture people only can have the heart to give to others .we too r agriculture people great had off you .surely when I come to sriragam

  • @suganthik6068
    @suganthik6068 2 года назад

    Supera irrukuthu naanga srirangam vandha unga hotel ku varanum nu asaiya iruku keep it up 👏👌

  • @rlakshmay
    @rlakshmay 2 года назад +4

    Great ! ... Glad to hear the farmers happiness.

  • @janakim2682
    @janakim2682 2 года назад

    சூப்பர் ஐயா இதேமாதிரி அனைத்து உணவகத்திலும் சுத்தமா செய்தா நல்லது கோவைல இதேமாதிரி செய்னும்.

  • @seethalakshmi2888
    @seethalakshmi2888 2 года назад +1

    God blessing your all family members

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 2 года назад +1

    Trichy Srirangam❤️ super sir onga videos la different ah iruku neenga pora place la super 🖤

  • @dharanidharan8804
    @dharanidharan8804 2 года назад +2

    Nei roast , onion roast veetla try pandradu kastama akka 😁

  • @rajendrayarasi9485
    @rajendrayarasi9485 2 года назад +1

    great successful idea. very good for food lovers.

  • @tmrlingam
    @tmrlingam 2 года назад

    இயற்கை விவசாயம் to இயற்கை உணவகம் to இயற்கை ஆரோக்கியம் to இயற்கை மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க...

  • @pfprince1524
    @pfprince1524 2 года назад

    ஒவ்"Super பார்க்கும்போதே சாப்பிடுனும் போல் இருக்கிறது.

  • @kesavanraj7096
    @kesavanraj7096 2 года назад

    Coming to srirangam by next week will come and taste this shop

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад

    Very nice & lovely talk.We want to come & eat atleast once. From Bangalore.

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 года назад

    வாவ் அருமையான பதிவு 🙏 அவங்க எல்லாரும் நல்லா இருக்கணும் .நாங்க திருச்சிதான்

  • @geetharaniezhilkumar5040
    @geetharaniezhilkumar5040 Год назад

    I am from Hyderabad and visited this restaurant recently, very different, mudakathaan keerai dosai, sweet coconut dosai, thakali adai, kolimalai milagu dosai was delicious.

  • @pattuchannel4116
    @pattuchannel4116 2 года назад

    Superb an empowered women
    Best of luck to achieve an more customer

  • @madhurichadalavada7796
    @madhurichadalavada7796 2 года назад

    Very good to see.wishing to have God blessings

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 2 года назад +1

    Food looks so delicious and mouthwatering, நன்றி.

  • @hellojega
    @hellojega 2 года назад

    Sir...really family hotel sir...your words are sooo good sir...you won sir. such you people really great

  • @sivasankaran1693
    @sivasankaran1693 2 года назад +5

    the owner tells first he s conscious about there respect.... that makes him to be more genuine

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 года назад +2

    Taste , neatness, hygienic, super 👌👌👌but cost is too much, paniyaram size is very small like koli kundu , all dishes very low quantity sizewise

  • @steveraman4562
    @steveraman4562 2 года назад

    wish all of you a happy year 2022 keep it going from germany