லட்சம் டொலர் மதிப்பிலான நன்கொடை - வேண்டாம் என்று கூறிய வைத்தியசாலை | Batticaloa Hospital Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 47

  • @irisjane7030
    @irisjane7030 День назад +18

    எல்லோருக்கும் முன்னோடி மருத்துவர் கௌரவபாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மட்டும் தான்.ஆனாலும் யார்குற்றினாலும் அரிசியானால் சரிதான்.மக்கள் நலனில் இனியாவது அக்கறை கொள்ளட்டும்.

  • @NavaSuba-q4y
    @NavaSuba-q4y 12 часов назад +3

    கௌரவ வைத்தியர் அர்ச்சன அவர்களுக்கு நன்றி ஏழை களி ன் கண்ணீர் க்கு உதவி யமிக் எம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி...

  • @siva6321
    @siva6321 День назад +19

    அர்ச்சுனா வைத்த தீ இன்று மக்களுக்கு நன்மை செய்கிறது.

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 День назад +12

    சாணக்கியன் துரை
    சனாதிபதி தேர்தலில் சஜித் ஐயாவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தது நினைவிருக்கிறது மக்களை மடையராக்கிறீரே

  • @thankarajahkaandeepan5813
    @thankarajahkaandeepan5813 14 часов назад +1

    அச்சுனாவை பின்பற்றுவதற்கு மிக்க நன்றி
    தாங்கள் மீதும் ஒரு நம்பிக்கை
    இவ்வளவு காலமும் மௌனமாக நடவடிக்கை எடுத்தீங்கள் என்றீர்கள்
    அவ்வாறு எனில் இவ்வாறான பிரச்சனை எழுந்திராது.
    நிச்சயமாக வெளிப்படை உண்மை பல வெளிப்படுகின்றன.
    பிரச்சனைகளை காலம் கடத்தாது தற்போதும் காலம் கடத்தாது நடவடிக்கை
    எடுத்ததற்கு நன்றி
    வேறு எவரையும் தாக்கி கதைப்பது தமக்கு பின்னடைவை ஏற்படுத்தும்
    அத்துடன் தமது பொறாமையும் வெளிப்படுகிறது.

  • @manchus7995
    @manchus7995 День назад +5

    Docter archuna valka valamudan god bless

  • @kavitamil1501
    @kavitamil1501 День назад +6

    Dr. Archchuna's policy spread all island

  • @GaneshThamu
    @GaneshThamu День назад +6

    அர்ச்சுனாவுக்கு பின்னர்தானே உங்களுக்கு அறிவு வருது

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 23 часа назад +3

    மக்கள் தமது பிரச்சினைகளை பொது வெளியில் போடுவது சாலச்சிறந்தது. குறைகள் இல்லாத சேவை தொடர்ந்தால் யாரும் குறை சொல்ல போவதில்லை. தற்பொழுது மக்கள் தமக்கு கிடைத்த சமூகவலத்தலங்களை சரியா பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.வரவேற்க வேண்டிய விடயம்

  • @Perera350
    @Perera350 День назад +15

    போலித்தேசிய கூப்பாட்டை விட்டுப்போட்டு இந்த முறை கொஞ்சம் வேலை செய்ய துவங்கியிருக்கினம். அடிச்ச அடி அப்படி😂😂😂

  • @PuviPuvikaran-l6u
    @PuviPuvikaran-l6u 20 часов назад +1

    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் அரசியல் பயணம் தொடரட்டும்

  • @varansinna807
    @varansinna807 День назад +22

    இந்தளவு காலமும் அரசியல் தானே செய்தீர்கள்?பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் இவைகள் நடந்தது எனும்போது வெட்கமில்லையா? ஒரு அர்ச்சுணா தோன்றியதால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது.

    • @pushpavathykumaradevan7890
      @pushpavathykumaradevan7890 23 часа назад

      ஒருவரின் தனிப்பட்ட போராட்டம் தற்பொழுது எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரவேண்டும். மக்கள் தமக்குரிய சேவைகளை எந்த ஒரு பாரபட்சம் இன்றி பெற்றுக்கொள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினராக வெளிநாடுகளுக்கு வந்து மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதை நிறுத்தி இலங்கையில் இருந்த வண்ணம் என்ன செய்யமுடியும் என்பதை சிந்தியுங்கள். சிறிதரன் MP அவசரமாக கனடாவந்து என்ன சாதித்தார் என்பதை தமது மக்களுடன் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டால் நல்லது.

  • @gubugubu6490
    @gubugubu6490 День назад +7

    இதிலும் அரசியல் தான் செய்ய வேண்டும் ஆ

  • @navaneethanPn
    @navaneethanPn День назад +15

    அர்ச்சுணா
    கொடுத்த வகுப்பு ?

  • @laktjlajith5921
    @laktjlajith5921 День назад +6

    இந்த வைத்தியர் அவர்கள் அரச சேவையில் இல்லையா அல்லது அரசு வேலையில் உள்ளாரா என்பதை தெரியப்படுத்துவது நல்லது

  • @gubugubu6490
    @gubugubu6490 День назад +7

    ஏன் iatk மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். எல்லா பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பேசி இருக்கலாம் தானே. எல்லாம் அரசியல் தானா

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu День назад +2

    அருமையான திட்டம் நடைமுறைக்கு வந்தால் மிக மிக சிறப்பாக இருக்கும் 🎉

  • @thevabhas7225
    @thevabhas7225 19 часов назад +1

    இப்போது தான் அர்ச்சனை அலை தொடங்கப்பட்டது.. இதுவரையில் இவர்கள் உறுப்பினர்களாகவே இருந்தனர். இப்போதாவது சற்று திருப்பங்கள் வரவேற்கிறோம்..
    மட்டக்களப்பில் இருந்து மக்கள் அர்ச்சுனாவை அழைத்தார்கள் அதனால்தான் இவர்களுக்கு சற்று சிந்திக்க வைத்தது... நல்லது நடந்தால் அது மக்களுக்கு சேவையாக அமையட்டும்.. நித்திரையில் இருந்து இப்போது தான் விளிப்புணர்வு வந்துள்ளது..

  • @tlenin2000
    @tlenin2000 День назад +7

    உங்களுக்குலேயே கதைத்து தீர்ப்பது முறையல்ல, ஏநெனில் பிழைகளை மூடி மறைக்க வாய்ப்புகள் உண்டு. லஞ்ச ஊழல்களும் நடக்கலாம்.
    மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். வெளிப்படை முக்கியம்.

  • @johnabraham9648
    @johnabraham9648 18 часов назад +1

    The best hero Dr.Archuna

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar День назад +11

    இவ்வளவு காலமும் தமிழ்மக்களுக்கு என்னசெய்தீர்கள், வாயால் வடை சுட்டதை தவிர……” அருச்சுனாவை விடுங்கள் “ எல்லாவற்றையும் திருத்தி அமைப்பார்…..

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 День назад

      நிங்கள் sumanthiran
      sritharan எல்லோரும் இனி namakku உதவி செய்ய varuvarkal nanry

  • @thanthyansithamparappillai2548
    @thanthyansithamparappillai2548 День назад +4

    திரு ஸ்ரீநாத் அவர்களுக்கும் தனியார் வைத்தியசாலை ஒன்று இருக்கின்றது. அவர் பொதுமக்கள் வைத்தியசாலை ஒன்று அபி பிரித்தி அடைவதை விரும்ப மாட்டார்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 День назад +2

    பண முதலைகள் தனியார் வைத்தியசாலை நாடல் உண்மை.....ஆனால் வைத்தியர்கள் எங்கு இருந்து வருகிறார்கள் ஆகாசத்தில் இருந்த? அரச மருத்துவ😮 மனையில் நோயாளர் தவிப்பு (வெயிட்டிங் லிஸ்ட்) தனியார் மருத்துவ மனையில் அரச வைத்தியர்கள் டியூட்டி.... மக்களே கேட்டீர்களா.

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 17 часов назад

    Three-hearty cheers for Dr Arjuna MP. His tackling of public and hospitals is now evolving into a healthy system spreading to other teaching hospital- patients- politicians constructive relationships.

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 День назад +3

    தம்பி அந்த ஒரு லட்சம் டொலர் , யார் தருவதாக சொன்னார்கள் ???
    ... தருகிறோம் என்று சொன்னவர்கள் ,, நடப்பதை கேள்வி பட்டவுடன் தரமாட்டோம் என்று சொல்லி இருப்பார்கள் ...

  • @georgehorton3293
    @georgehorton3293 День назад +4

    எலி ஏன் அம்மணமா ஒடுது?!😂

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan День назад +2

    You need to keep a welfare Officer in the hospital,He has to take all the responsiblities.MPs can find out the whole details from him and go on with actions.The welfare officer can promote the services of the hospital to the patients.

  • @nathanvaz221
    @nathanvaz221 21 час назад

    அர்ச்சுனா போட்ட ஊசி நன்றாக வேலை செய்கிறது போல் தெரிகிறது.மட்டக்களப்பில் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை.

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 23 часа назад

    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மீண்டும் கொலைக்கழமாக சுதந்திரமான கதவை திறந்து விட்டு சென்றிருக்கிறார்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் 3 பாராளுமன்ற உறுப்பினர்களான
    Dr. Srinath
    Srinesan
    Shanakiyan Rajaputhiran Rasamanickam
    ஆகியோர்.
    ஊழலின் பெருச்சாளி மயக்கமருந்து மதனழகனையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Kalaranchane Ganesh யும் கொலைக்குற்ற மொன்றிற்கு துணைபோனார் எனும் விசாரணைகளிலிருந்து காப்பாற்றி விட
    சாணக்கியனின் தலமையில் தமிழரசுக்கட்சியினரால் Batticaloa Teaching Hospital ல் ஒழுங்குபடுத்தப்பட்ட நேற்றைய கூட்டமே இது.
    வளப்பற்றாக்குறையே காரணமாம் சமூகவலத்தளங்களிலும் சிவதாசன் சந்திரமோகன் னதும் ஆதாரத்துடனான பதிவுகளும் பொய்யாம் என சொல்லாமல் சொல்லி..பணிப்பாளரையும் மதனழகனையும் தப்பிக்க விடவே நேற்றைய கூட்டம் கூட்டியுள்ளார் மட்டுபோதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்.
    ஒரு உயிரைக்காக்க சத்திரசிகிச்சை செய்ய போனது பிழையாம்.
    கடமை நேரத்தில் சிகிச்சைக்கு மயக்கமருந்து கொடுக்கமுடியாது என அந்த பையனின் சிகிச்சையை தடுத்ததும்
    குறித்த வைத்திய நிபுணரை பொய்க்குற்றச்சாட்டுகள் சுமற்றி 6 மாதகாலம் இடம்மாற்றம் செய்தது சரியாம் என்கின்ற மதனழகனின் ஒரு கொலை வெறிக்கு துணைபோன பணிப்பாளரையும் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் வெளியான வெளியான குறித்த விவகாரம் சம்மந்தமாக விசாரணைகள் நடைபெற்றால்
    பணிப்பாளரின் பதவி பறிபோய் மதனழகன் வேலையையும் இழக்க நேரிடும்..இதனால் மதனழகனினால் இந்த 3 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்ற கஜானா காலியாகிடும்
    போதனா வைத்தியசாலையிலும் EMS தனியார் வைத்தியசாலையிலும் தாங்களுக்கு இருக்கின்ற சலுகைகள் இல்லாமல் போய்விடுமே என்பதால்
    நேற்று மிகப்பெரிய பூகம்பத்தை மறைத்து
    நம்பி
    வாக்குப்போட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களை பேய்க்காட்டி எமது மக்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டுச்சென்றிருக்கிறார்கள்
    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் மதனழகனுடன் சேர்ந்து இந்த 3 தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும்.
    மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மிக எளிதாக கொலைகள் நடைபெறும் அதற்காக காரணங்களும்சொல்லுவார்கள்...உறவினர்களும் மக்களும் சமூகவலைத்தளங்களும் கேள்வி கேட்க போனால் இப்படியான கூட்டங்களை நடத்தி பணிப்பாளரையும் மதனழகனையும் தப்பிக்க விடுவார்கள் ....
    நாங்கள்
    நம்பி வாக்குப்போட்ட தமிழரசுக்கட்சியின் இந்த3 பாராளுமன்ற உறுப்பினர்களும்.
    மட்டக்களப்ப இந்த 3 பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து காப்பாத்துங்கப்பா முதல்

  • @mahalingasivamnadarajah7352
    @mahalingasivamnadarajah7352 21 час назад +1

    Where are you sleeping before Dr Arunchana came to politician

  • @polytricks9655
    @polytricks9655 День назад +1

    அப்போ தமிழரசு எப்போது??? அதற்கான திட்டங்கள் என்ன???

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 6 часов назад

    இல்லாட்டி அர்ஜுனா batticaloa வருவார் 🙏

  • @saminatharbastiampillai8234
    @saminatharbastiampillai8234 День назад +2

    Master fraud.
    Talk nonsense.

  • @apiamma
    @apiamma 22 часа назад

    Saanakiya, you are welcome to thamilarasiyal party, but others from Jaffna and other Vanni area members are not preferred,

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 23 часа назад

    when archuna take action all are standing position.

  • @RasalingamVazi-ye6oq
    @RasalingamVazi-ye6oq День назад +2

    இப்போது மக்களின் தேவை புரிகின்றது. அதுவே போதும் இவர்களுக்கு இரண்டு பக்கம் பிரச்சனை இருந்தாலும் மக்களை முதலில் கவனிப்பதுதான் நல்லது அடுத்துவரும் தேர்தலை எதிர்கொள்ளவும் வேண்டும்.

  • @dstidemedia5935
    @dstidemedia5935 День назад +2

    Now government hospital 🏥 side criminal need all private make take people money 🤑🤑 this Sri Lanka every where going game

  • @SanthoshSana-p3h
    @SanthoshSana-p3h 23 часа назад +1

    TNA mp alorum oru weast

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 6 часов назад

    😂😂😂 MRI கிடைசா எப்படி பிரைவேட் உழைக்கிறது 😡😡😡😡

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 6 часов назад

    Arjuna 🙏