‪@DANJRVLOGS‬

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Contact Me : 8428835213
    My Email : Thoothukudimeenavan@gmail.com
    Instagram : ...
    Facebook : www.facebook.c...

Комментарии • 343

  • @travelwithiyappan
    @travelwithiyappan Год назад +12

    அண்ணா எனக்கும் பிரியாணி வேணும் சவுதிக்கு அனுப்ப முடியுமா?? 😁

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +4

      கண்டிப்பா அனுப்பிவிடுவோம் அண்ணா 🥰🥰😍😍

  • @user-or2id5pd7n
    @user-or2id5pd7n Год назад +71

    சிப்பி பாட்டி முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. அதற்கு காரணமாக இருக்கும் உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும் ❤
    சிப்பி பாட்டியுடன் சேர்ந்து சமைத்த உணவு வேற லெவல் ❤😊❤

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 Год назад +6

    இந்த பாட்டி வீட்டு முன்னாடி இருந்தே சமையல் வீடியோவோ அல்லது எதோ வீடியோவோ எடுத்து போடுங்க இந்த இடம்தான் உங்களுக்கு பொருத்தமாவும் பார்க்க அழகாகவும் இருக்கு.. வேற எங்கயும் போக வேண்டாம் என்னா அது உங்கள புதுசா பாக்குற மாதிரி இருக்கு... அப்படியே உங்களை வைத்து அந்த பாட்டியும் தாத்தாவும் நல்லா சாப்பிட்டுகுவங்க... வாழ்த்துக்கள் ரொம்ப நாளுக்கு அப்புறம் வீடியோ பாக்க ரொம்ப அழகா இருக்கு 🎉🎉🎉

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Год назад +32

    அந்த வயதானவர்களின் முகத்தில் தெரிந்த புன்னகையும், மகிழ்ச்சியும் ரொம்ப அழகாயிருந்தது......அன்பும், மனிதாபிமானமும் இருக்கும் இடத்தில் கடவுளுடைய ஆசிவாதமும் தங்கும்.❤

  • @kidsworld3390
    @kidsworld3390 Год назад +26

    பாட்டி ❤ தாத்தா இந்த உறவு உலகிலே ரொம்ப பெரியது.

  • @emilygeraldine6809
    @emilygeraldine6809 Год назад +8

    really superb
    கடற்கரை வீடு
    Briyani
    பார்க்க ரொம்ப அழகா இருக்கு

  • @thirethym
    @thirethym Год назад +6

    Who is that living God who send amount for that paati? Long live that person

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 Год назад +17

    அண்ணமிட்ட நீங்கள் நிச்சயமாக நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @devamaha1450
    @devamaha1450 Год назад +5

    Hai vanakam bro grandmother smile super. Two youtuber enjoy the super video. And super recipe. Super location vazuthukal. Vazha.

  • @shahilabegum2470
    @shahilabegum2470 Год назад +8

    பெரிய பாத்திரத்தில் சமைத்தால் சௌகரியமா இருக்கும்

  • @josephinemary7948
    @josephinemary7948 15 дней назад +1

    God bless that sister and sister family

  • @kaviyam7911
    @kaviyam7911 Год назад +3

    Kadal kitaye paati veeda alaga iruku bro view

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy Год назад +1

    Pathiram chinnadhu...perusa irukkanum appadha innim neraya Softa varum..sadham adhigama therium

  • @raveendranarunmozhi1986
    @raveendranarunmozhi1986 Год назад +3

    Vazhga valamudan ungal samyal

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Год назад +6

    அந்த தாத்தா பாட்டி யின் மகிழ்ச்சசிக்கு முழுக்க காரணம் நீங்கள் மட்டுமே God bless you and your family

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Год назад +3

    Thank you paatiku samaichi kuduthathu kaga

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +10

    Wow super bro .. enjoy 😊 .. take care of grandpa and grandma .. 🥰 .. awesome sis .. ❤️ .. happy cooking 😍

  • @UshaDevi-qt6z
    @UshaDevi-qt6z Год назад +4

    Hats of shakthi anna ..... Kudu kara amount ya koindu vanthu kudukara iku hey oru nala manasu venum athu unga keta Eruku anna .... U r great anna ❤❤❤ chipiii pattiii thatha love you ❤❤❤❤❤

  • @ARUNKUMAR-fb4sc
    @ARUNKUMAR-fb4sc Год назад +1

    Panam kuduthavangalukum antha panathai thatha Patti avarkalukum sertha ungalukkum kodana Kodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 Год назад +3

    Super video romba nalla iruku

  • @ARUNKUMAR-fb4sc
    @ARUNKUMAR-fb4sc Год назад +1

    Antha Patti family Matera solla vanthappa nenga yen cut pannittenga bro

  • @prabhakark9891
    @prabhakark9891 Год назад

    Thatha ,paattikku uthavi seyura nalla ullaghelukku kodanu kodi nandrikal....🤗🤗🤗🤗🤗🤗 Biriyaani Vera leavel Dears...😋😋😋😋😋😋

  • @GajalakshmiVinayagam
    @GajalakshmiVinayagam День назад

    Sakthi.entha புண்ணியம் எல்லாம் உங்க பாபா கு தா❤🎉

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 Год назад +6

    சூப்பர் சூப்பர் வீடியோ ரொம்ப கலகலப்பாக இருந்தது தாத்தா பாட்டி வயரார சாப்பாடு போட்டு இருக்கிறீர்கள் அருமை அருமை

  • @ashascott429
    @ashascott429 Год назад

    இப்போ தான் பார்த்தேன்.அருமை அருமை சக்தி.மனசுக்கு சந்தோஷமா இருக்கு சக்தி.god bless

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Год назад +4

    Super bro Vara laval 👍👍👍👍

  • @theribalatheribala8867
    @theribalatheribala8867 Год назад +5

    சொந்த வீடு இருக்கு அம்மா அப்பா என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏 தூத்துக்குடி மீனவா🐟🐟🐟🐟🐟🐟🐟🐟 வாழ்த்துக்கள் நண்பா அருமையான பதிவு சூப்பர்

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 Год назад +10

    நல்ல ஒரு என்ஜாய்மென்ட் சூப்பர் அண்ணா பாட்டி நூறு வருஷம் வாழனும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @GeethaGeetha-cc2tx
    @GeethaGeetha-cc2tx Год назад +2

    Sipi batti happy super Pro

  • @shajahans235
    @shajahans235 6 месяцев назад

    Sakthi bro God bless thatha, patti ❤️❤️❤️💐💐💐🙏🙏🙏

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +1

    arumai Sakthi and sister

  • @julijoe
    @julijoe Год назад

    Bro intha stove ku gas enga vangirenga

  • @Devkailesh7687
    @Devkailesh7687 Год назад +1

    Super sister udampa pathu konga but karupatti epdi vanguvathu

  • @SR-zn9qp
    @SR-zn9qp Год назад +16

    Nice enjoyable video Shakti bro.really felt very happy for granny and grandpa that they had a very tasty biryani prepared by aruna and DJ bro.god bless .take care.lots of love and respect from kundapur Karnataka.

  • @gayugayathri40
    @gayugayathri40 Год назад +6

    சூப்பர் அண்ணா அக்கா ❤

  • @karunamoorthy8482
    @karunamoorthy8482 Год назад +3

    Aruna super ma best wishes

  • @francischrysostom5513
    @francischrysostom5513 Год назад +4

    சந்தோஷம்

  • @maranmani9852
    @maranmani9852 Год назад +2

    Super tampe Nice vidéo vhaltukkal

  • @daisybeula3887
    @daisybeula3887 Год назад +4

    Sakthi God Bless u and ur family

  • @thalapathyrasigan1106
    @thalapathyrasigan1106 Год назад +5

    சிப்பி பாட்டி❤❤❤❤❤❤

  • @tngamer2375
    @tngamer2375 Год назад +2

    ஹாய் ப்ரோ தூத்துக்குடி மீனவன் வீட்டுக்கு வந்து இருப்பீங்க போலவே சூப்பர் உங்க வீடியோவ விடாம பாப்பா நீ என் பையன் நானும் பார்த்தேன் சூப்பரா இருக்கும் வாழ்த்துக்கள் சக்தி❤

  • @devibaladevibalasudhagaran610
    @devibaladevibalasudhagaran610 Год назад +2

    Super sister samaiyal

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Год назад +1

    Wow super sathi.

  • @ragujega3218
    @ragujega3218 Год назад +5

    👌👌👌👌👌 vara vara video yellam 👌 anna akka neenga vanthathula irunthu suprooo spr ❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ரெம்ப நன்றி அக்கா

    • @Begam-vf8gg
      @Begam-vf8gg Год назад +1

      Aama nanum ,aruna sis vanthapinthan vedeo paakuren

  • @kpriya6220
    @kpriya6220 Год назад +6

    You r great bro...

  • @selavamanimani1897
    @selavamanimani1897 Год назад +3

    Super Shakthi anna God bless you anna 🙏🙏🙏

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +2

    Very nice biryani making video sister Aruna and Dan JR bro happy to see Ur family in this Thoothukudi meenavan RUclips channel bro Dan JR super video nanba Shakti val 😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaivani4862
    @kalaivani4862 Год назад +1

    Super all is good..... bro

  • @rohinimohan-ff1ct
    @rohinimohan-ff1ct Год назад +2

    Super Appu

  • @rekhas7003
    @rekhas7003 Год назад +4

    Anna really super anna....romba happy a irukku 👏👏👏🤝🤝🤝

  • @v.blessy10a94
    @v.blessy10a94 Год назад +1

    Sound not clear.

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Год назад +5

    Amazing biryani nice view and super jokes

  • @rameshramssh3877
    @rameshramssh3877 Год назад +3

    Super super anna

  • @Ravikumar-fz5cp
    @Ravikumar-fz5cp Год назад +2

    இன்று போல் என்றும் வாழ்க.

  • @ahilaganesh7510
    @ahilaganesh7510 Год назад +5

    Wow...sema 🙂God bless you 🙏

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +5

    Super akka anna vera level super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🔥🥰🔥🥰🥰🥰🥰🥰 supera irruku anna pattium happy

  • @sumeshsreeram2788
    @sumeshsreeram2788 Год назад +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 Год назад +2

    I miss you this pati

  • @KasimeduFisherman
    @KasimeduFisherman Год назад +4

    2 annan in same screen❤️

  • @hemakannan6364
    @hemakannan6364 Год назад +3

    Super shakthi,Aruna&Danjr team cooking Biriyani for grandma grandpa.i like&enjoyed🥰😋😋👌👌👏👏🙏🏻🙏🏻

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Год назад +2

    வாழ்த்துக்கள் சக்தி

  • @vimalap7199
    @vimalap7199 Год назад +2

    super video anna

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Год назад +2

    Jabbar Bhai🐓🍗 Biryani 👌👌👌

  • @selvisolomon5686
    @selvisolomon5686 Год назад +4

    God Bless you Bro.

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Год назад +2

    Super video sakthi bro

  • @ramesh1551
    @ramesh1551 Год назад +4

    Anna Epo Vandhaanga Iwanga.. 😍😍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      இப்போ ஊருக்கு போய்டாங்க அண்ணா

    • @ramesh1551
      @ramesh1551 Год назад +1

      @@thoothukudimeenavan Naan Ungaluku Thambi Dhan.. Anna Wenaam.. 😁Ungal Thambi Anna Naan.. ❤

  • @harisaravanan4089
    @harisaravanan4089 Год назад +3

    அருணா பிரியாணி அருமை பாட்டி தாத்தாவுக்கு உதவிய சாகோதரிக்கு நன்றி சக்தி தம்பி நிங்கள் மேலும் வளர வாழ்த்துகள்

  • @harniha3749
    @harniha3749 Год назад +1

    Sakthi vlog super semiya enjoying

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад +8

    Vera level ❤️❤️❤️❤️❤️

  • @rajanakirubanathan-eh4tr
    @rajanakirubanathan-eh4tr Год назад +4

    Biriyani super பாட்டிக்கு சந்தோஷம்

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +1

    பாட்டி தாத்தா பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்குபாப்பாஏன்வரலை

  • @prabhasunder9934
    @prabhasunder9934 Год назад +3

    ❤❤❤❤❤lovely brother

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Год назад +2

    Wow super video 👌

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 Год назад +2

    வேற லெவல் அண்ணா அக்கா நியூ கேஸ்ட் 👍👍👍

  • @jayamaniarul84
    @jayamaniarul84 Год назад +3

    Superr😍❤❤

  • @estherdass2809
    @estherdass2809 Год назад +3

    Super video sakthi really you are super hero take care always chipi Patti God bless your family always 💐

  • @SubashsriSmatsuba
    @SubashsriSmatsuba Год назад

    மென் மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்

  • @ArviKamal-co3fw
    @ArviKamal-co3fw Год назад +1

    அண்ணா அந்த ❤அக்காவுக்கு மிகவும் நன்றி நல்ல இருக்குனும்❤❤❤❣️❣️❣️

  • @sharmilamahesh6269
    @sharmilamahesh6269 Год назад +3

    Good job na..we are njoyable

  • @vasanthibala1779
    @vasanthibala1779 Год назад +3

    Super akka❤

  • @70090441
    @70090441 Год назад +2

    Very happy to see this happening Jolly Moment with Patti❤️❤️❤️

  • @sindhupj-jo2xt
    @sindhupj-jo2xt Год назад

    Super Danjr anna

  • @jessiev4206
    @jessiev4206 Год назад +5

    Wow Super Chicken Biryani recipe 👌👌👌😋😋😋😋

  • @rabiakou883
    @rabiakou883 Год назад +2

    Nice job brother God bless you and your family😊I’m happy to see that grandma❤
    Thank you for sharing lots of love for California ❤😂

  • @bhavanik7326
    @bhavanik7326 Год назад +2

    Super video :-)

  • @msubashinishini351
    @msubashinishini351 Год назад +4

    Wow surprise video ❤❤❤ super

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 Год назад +2

    Good.....👍

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 Год назад +3

    வாழ்த்துக்கள் சக்தி சூப்பர் 👌🏻👌🏻❤️❤️💐💐💐

  • @srithar1976
    @srithar1976 Год назад +5

    Sema briyani thanks to dan Jr and sakthi bro

  • @veeralakshmiveeralakshmi6857
    @veeralakshmiveeralakshmi6857 Год назад +3

    Super Anna akka 👌👌👌💖💖

  • @lellisViews
    @lellisViews Год назад +3

  • @jesvinramya7240
    @jesvinramya7240 Год назад +8

    Super anna

  • @asarabaa7544
    @asarabaa7544 Год назад +2

    Super bro super Annie 💐

  • @MANIKANDAN-hw6rs
    @MANIKANDAN-hw6rs Год назад +1

    Super ur so great sakthi anna

  • @user-dt8uo1ss6u
    @user-dt8uo1ss6u Год назад +2

    Nice

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 Год назад +1

    Arumai, helping aged people by cooking & giving food as per their wish is great, God bless you all

  • @sleepdeep7809
    @sleepdeep7809 Год назад +1

    God bless you akka

  • @sstyla7460
    @sstyla7460 Год назад +2

    First comment super

  • @suthansuthan1365
    @suthansuthan1365 Год назад +3

    Super bro 🙏

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 Год назад +1

    God bless the sponseror