உன்னை அதிசயம் காணச் செய்வேன் | Unnai Athisayam| Tamil Christian Songs | PLZ SHARE & SUBSCRIBE

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 262

  • @prithivisenthil3802
    @prithivisenthil3802 Год назад +73

    உன்னை அதிசயம் காணச் செய்வேன்
    நீ அற்புதம் கண்டிடுவாய்
    என்று வாக்களித்தார் தேவன்
    இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
    வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
    செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
    தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
    இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
    குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
    இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
    வாதையெல்லாம் மறைந்தே போகுமே
    பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
    வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
    காரிருளில் பேரொளி வீசிடுமே
    வனாந்திரமே வழியாய் வந்தாலும்
    வல்லவரின் கரமே நடத்திடுமே...
    ...
    ஆமென்❤

  • @ravichanrenravi
    @ravichanrenravi 7 месяцев назад +12

    இயேசப்பா ஆவிக்குரிய வாழ்க்கை வாழ உதவி செய்ங்க 😊

  • @nathiyanathiyar6212
    @nathiyanathiyar6212 Месяц назад +1

    இயேசு அப்பா எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா நீங்கள் அற்புதங்கள் செய்ய கூடிய தேவன் ஐயா ஆமென் ❤❤❤

  • @rajpavi9180
    @rajpavi9180 2 года назад +18

    Iam Hindu
    But i like Jesus very much
    Glory to Jesus
    Jesus was help me at very critical situation

  • @anidhayal.j
    @anidhayal.j 7 месяцев назад +3

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤👏🙏...

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 6 месяцев назад +1

    எனக்கு அதிசயங்களை காண செய்ய ப் போகிற தேவனுக்கு நன்றி இயேசப்பா

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn 7 месяцев назад +7

    இயேசப்பா என் வீட்டுபட்டா கிடைக்கவும் கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் ஆமென் ஆமென்

  • @shomyaa7700
    @shomyaa7700 2 года назад +73

    பாபு கடன் பிரச்சனைல இருந்து எனக்கும் பாபுக்கும் முழுமையாக விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏எந்த பிரச்னை இல்லாமல் சமாதானம் விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏கடன் இல்லாத வாழக்கை தாங்க ஏசப்பா 😭😭 கடைசிவரை 🙏

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 6 месяцев назад +1

    இயேசப்பா நன்றி ,சோஷ்த்திரம், ராஜாவே, தடைகளை தகர்த்த தேவன்

  • @vinoliyaroselin8172
    @vinoliyaroselin8172 2 года назад +11

    நன்றி இயேசுவே என்வாழ்க்கையில் அதிசயம் காண செயும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 3 года назад +11

    ஆமென் கர்த்தராகிய இயேசுகிறீஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அதிசயம் காண செய்யும் ஆண்டவரே

  • @vijayamarry7935
    @vijayamarry7935 2 месяца назад +1

    Praise the Lord
    அப்பா என் சகோதரியின் மகள் ஜெயஸ்ரீக்குத் திருமணம் நடக்கவும், சகோதரி சித்ரா, வசந்தா. விஜயா ஆகிய எங்களின் கடன் பிரச்சனைகள் தீரவும், மகன் டேனியல் தாமோதரன் கடவுள் பற்று வேண்டியும் வழிகாட்டுங்க இயேசப்பா❤❤❤❤❤❤

  • @keerthiraja
    @keerthiraja Месяц назад

    Naan athisayangal petrukondarthukkaga umakku kodaana kodi sothiram and thank you jesus

  • @sheeba6443
    @sheeba6443 Год назад +3

    அதிசயங்கள் காண செய்ய போகிறதற்காய் நன்றி அப்பா

  • @sanjanasanjana4805
    @sanjanasanjana4805 3 года назад +13

    Appa neega enakku intha 2020 naraya arputham sethir appa unakku nantri raja 🙏🙏🙏🙏🙏

  • @senthilmangai7047
    @senthilmangai7047 3 месяца назад +2

    இயேசுப்பா ஸ்தோத்திரம் முடக்குவாத வலிகளை போக்குங்கப்பா

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 3 месяца назад

      Jesappa nichchayam sukam tharuvar🛐🛐✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @josephcarolbabujosephcarol9074
    @josephcarolbabujosephcarol9074 3 года назад +15

    பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது.
    இயேசுவுக்கே புகழ்.... இயேசுவுக்கு நன்றி. மரியே வாழ்க..Ave Maria...❤️❤️

  • @AmulAmul-ue3zl
    @AmulAmul-ue3zl 6 месяцев назад +1

    Manasu kastama irukka pa kasu illama ore problem neenga tha ellame sari pannanum ellarum yamatharanga pa 😭🙏☦️🛐💯😊

  • @kavithav3349
    @kavithav3349 8 месяцев назад +1

    இயேசப்பா உம்மையேநம்பியிருக்கேன்ஆமென்

  • @thanamsaravanan2611
    @thanamsaravanan2611 7 месяцев назад +2

    நன்றி இயேசுவே 🙏🏻

  • @AndrewJeno
    @AndrewJeno 3 месяца назад

    அதிசயம் பண்ணுங்க அப்பா... அற்புதம் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 7 месяцев назад +2

    இயேசப்பா என் கணவருக்கு விசுவாசத்தைக் கொடுங்க

    • @francisxavier6253
      @francisxavier6253 7 месяцев назад

      Nee virukidapadi aka kadavathu, god bless you.

  • @ramanradha2035
    @ramanradha2035 9 месяцев назад +2

    Endru vakalithar devan
    Endru neraivetra vanthu vittar🥺💯

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 5 месяцев назад +2

    இயேசுவே என் மனைவி தவறான பாதையில் செல்கிறாள் அவளை குடும்ப சமாதானத்துக்கு கொண்டு வர வேண்டும் அற்புதங்கள் செய்யுங்கள் இயேசுவே நான் சாட்சியாக இருப்பேன் ஆமென்

  • @VivekVivek-vv8dl
    @VivekVivek-vv8dl 5 месяцев назад +5

    இயேசப்பா எனக்கு குழந்தை தங்கப்பா

    • @roselynsumathy3233
      @roselynsumathy3233 4 месяца назад +2

      100 sothirram thinamum sollunga

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 3 месяца назад +2

      Sistar ninga kavalaye padathinga jesappa ninga asapadura mathiri nalla alakana kulanthaya taruva ninga dadyya nampunga❤🤰🤰🤰👨‍🍼👨‍🍼👨‍🍼🍼🍼🍼🍼🍼

  • @kumarg1487
    @kumarg1487 3 года назад +6

    Ummathu karam periyathu🙏🙏
    Neer enakku vazhi kaatum Jesus 🙏
    En meaiper uyirodirukkiri

  • @Paramashwari10-zw9wi
    @Paramashwari10-zw9wi 4 месяца назад

    En magana kudugga happa en prakash veanum happa nagga santhosama irukkunum Appa Appa 😭😭😭😭😭😭

  • @sundari-g2w
    @sundari-g2w 6 месяцев назад +1

    எனக்கு குழந்தை பாக்கியம் வேனேம் இயேசப்பா மாதம் மாதம் தள்ளி பஏதஉஆண கரு கலைந் போகுது

  • @arulselvan2063
    @arulselvan2063 5 лет назад +24

    இசை என்பது இறைவன்

  • @jesiyajesiya1179
    @jesiyajesiya1179 9 месяцев назад +2

    Yesuappa intha exam ennaku romba important ennoda life la adhisayam kana pannunga tomorrow is very important please save my life.amen

  • @deepa6332
    @deepa6332 2 месяца назад +1

    Adhisayam NiraindhaadhuvAvarudaiya Padaippu, Nanri Sollvadhu Nam Anaivaradhu Poruppu. Nanri.❤❤. Endrum Anbhudan. Ippadikku Deepa Rajendran Salemvaasi, Tamil Nadu. Thank You.

  • @rohinipavi8450
    @rohinipavi8450 19 дней назад

    Glory Glory to Jesus Amen ❤

  • @elizabethdavid8757
    @elizabethdavid8757 2 месяца назад

    En son kariyathil athesayam kanaseyam erriva Amen

  • @deepa6332
    @deepa6332 Месяц назад +1

    So Sweet, This Song Reminds Me When I' am Always Thinking HIM - WORTHY IN HIS TRUTH HE STANDS, RELAXES US ALL FOR HIS RETURN IN HOLY COMMUNICATION WHILE MEDIDATING WITH GOOD SIMPLE GRACIOUS, IN GIVING AND HEARING THE MESSAGES NEING HE THE LORD MESSAIAH. AMEN. IN THANKFULNESS FOR SINGERS IN GOD'S HOLY WILL IN ALL PRAISES TOO WELL IN HAVING GOOD NOTES WELL- IN TUNED FOR THE ROOTED HOLINESS WE ALL BEAR IN TRIUMPHING THE MARCH TO THE DAYS FOR PROCEEDING TO A NEAR GOOD FORTUNE. ONCE AGAIN THANK YOU FOR THIS LYRICAL NOTES WELL- TUNED UP! AMEN.

  • @JazzFusionClub
    @JazzFusionClub 7 месяцев назад

    Kadan thollai thanga mudiyavillaai yesappa kaappaththunga kadanil irunthu viduthalai thanga yesappa Amen

  • @JoanGeorge-lf8el
    @JoanGeorge-lf8el 2 месяца назад

    Please pray for my children to walk in righteous and holiness ❤ God bless you abundantly 🙏😊

  • @AntonPaviththira
    @AntonPaviththira 9 месяцев назад +1

    அப்பா இயேசுவே இவருக்கு விசா கிடைக்க அதிசயம் செய்ய போவதற்க்கு நன்றி தந்தையே🙏🙏😭

  • @sangeethasachin6177
    @sangeethasachin6177 8 месяцев назад +1

    Yesapa yellorum Deva samathanathota iruku uthavi seinga appa I love jesus

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 года назад +17

    இறைவன் கொடுத்த தாலந்தை சரியான முறையில் பயன்படுத்தி மற்றவர்களை கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைய வைப்பது எவ்வளவு பெரிய விஷயம்... ஊழியம் கூட....கர்த்தர் மென்மேலும் ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்

  • @saranyak1391
    @saranyak1391 3 года назад +10

    Love you. Jesus

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti 6 месяцев назад +1

    🌹🙏என்னை முழுமையாக கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்து சந்தோசத்தையும் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து வாழ அருள் புரிந்து ஆசிர்வதிப்பீர் ஆண்டவரே🌹🙏

  • @arunajenipher7453
    @arunajenipher7453 Год назад +1

    Yesapa sthothiram heleluiah ennoda ammaku suham kodum yesapa arputham seyum yesapa

  • @csunderrajcsunderraj5551
    @csunderrajcsunderraj5551 4 года назад +11

    Athisayam 💯💯💯💯

  • @anidhayal.j
    @anidhayal.j 7 месяцев назад +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @anidhayal.j
    @anidhayal.j 7 месяцев назад +1

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ❤️👏🙏...

  • @jesintha04
    @jesintha04 7 месяцев назад

    ✝️🙏✝️ Amen hallelujah thank you Jesus Amen hallelujah thank you so much daddy Amen hallelujah ✝️🙏✝️

  • @karpagamk1818
    @karpagamk1818 5 месяцев назад

    Amen Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏❤️🙏🙏❤️💐💐❤️🙏

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 3 месяца назад

    Amen thank you Jesus 🙏🙏🙏🙏 i love you father Jesus ♥️♥️♥️♥️

  • @arunajenipher7453
    @arunajenipher7453 Год назад

    Yesapa ennoda ammaku suham kodum

  • @jesusloveyouinmylifemeena5422
    @jesusloveyouinmylifemeena5422 3 месяца назад

    yesappa en valkai oru arputham en husband iruka vetil oru nimathi illamal velai illamal iruku yesappa unka pillaihal vetka paduvathili romba kastama iruku neenga irukira nimathiyil varen pili suniyam veta vitu pohanum nimathiyai vala vali katunka amen

  • @packiyarajpackiyaraj3327
    @packiyarajpackiyaraj3327 5 месяцев назад

    அப்பா என்னகு சுகம் தாங்க அப்பா ...நா hospital இருந்து சிகிரம் வீடகு போகனும் அப்பா...

  • @lathathilaga9859
    @lathathilaga9859 5 месяцев назад

    என் கணவர் வெளிநாட்டு பிரயனத்தை ஆசிர்வாதித்து தாங்க இயோசப்பா விசா வர உதவி செய்யுங்க

  • @jacimary2792
    @jacimary2792 3 месяца назад

    Esuve ennodu vaarum

  • @chimburs821
    @chimburs821 Год назад +1

    En paiyanuku operation appa, successful ah mudiya neere aasirvadhiyum appa

  • @rohinipavi8450
    @rohinipavi8450 2 месяца назад

    Glory to Jesus Amen

  • @steffireddy.m3415
    @steffireddy.m3415 6 месяцев назад

    Yesappa ennaium papa thedi avar vanranum Amma veetuku Ella problem sari aganum en anba purinjikinum appa santhanoda pidiyila irundhu viduvinga avara

  • @vinothdaniel739
    @vinothdaniel739 3 месяца назад

    AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌 APPA

  • @revathirevathi7877
    @revathirevathi7877 7 месяцев назад

    Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikantuniyal1185
    @ravikantuniyal1185 3 месяца назад

    Mesmerising composition ❤🎉👌👍❤️🙏🌺👏💐🌸🌹🌺🌷

  • @tamiltamilarasi6713
    @tamiltamilarasi6713 3 года назад +2

    Nanti yesapa arputham en vazhkailaa nadatunka yesapa plz amen 🙏❤

  • @ShanmugasundaramShanmuga-xt9yt
    @ShanmugasundaramShanmuga-xt9yt 6 месяцев назад

    ஆமென்

  • @ArulRithvik
    @ArulRithvik 7 месяцев назад +1

    U only one God love u appa 🙏🙏🥰🥰

  • @KanjanaDevi-vh7zp
    @KanjanaDevi-vh7zp 7 месяцев назад +1

    ஆமேன்அப்பா

  • @deepaDeepa-q1h
    @deepaDeepa-q1h 3 месяца назад

    இயேசுவே அம்மாவும் அப்பாவும் குடியில் இருந்து விடுதலையாக அற்புதம் செய்யுங்கப்பா

  • @amalsonamalson6247
    @amalsonamalson6247 Год назад +1

    King of king 👑 messiya love able god

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 7 месяцев назад

    Thank you Jesus 🙏🙏🙏

  • @sangeethasachin6177
    @sangeethasachin6177 7 месяцев назад

    Yesapa yanaku nalla arasu velai kodunga appa

  • @maduramg9649
    @maduramg9649 4 года назад +11

    Most wonderful song incomparable glory to jesus

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 4 месяца назад

    Amen appa 🙏✝️🙏

  • @sangamm9138
    @sangamm9138 3 года назад +3

    Am waiting for a miracle father Jesus.... I believe in u

    • @biulabiula5754
      @biulabiula5754 6 месяцев назад

      Iam waiting for a miracle father jesus. I believe in you

  • @vinothkumar7625
    @vinothkumar7625 3 года назад +1

    Nov 1date class mathuna engalukku C.A sir maths ku varanum. Physis ku S.k sir varanum appa neere enakku vakku pannanm en appa 😥✝️✝️✝️✝️✝️✝️✝️👍✝️✝️👍neeere ennai adhisayam kanach saiyanum en thagappa

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 6 месяцев назад

    Praise the lord 🙏🌹

  • @ramgururamguru4832
    @ramgururamguru4832 Месяц назад

    Amen appa

  • @michaelselvan1527
    @michaelselvan1527 2 года назад +1

    ஆமேன் அப்பா

  • @thavithuraja9915
    @thavithuraja9915 2 года назад

    Na jeevanoda erukurathey periya athisayam than yesappa

  • @kavithap2592
    @kavithap2592 4 месяца назад

    Yessappa Vara Sunday June 9 group 4 exam eluthaporen aseri vathinga thagappane ithula posting vanga kirupa seiyunga en nithai avamanathai matrunga yesappa umatham nambi irruken enna Kaivetrutrathinga yesappa umatham nambi irruken essuve um kirupayal exam easy irruka vuthavi seinkka Raja ne vekkapata idathil un thalaiyai uyarthuven entry sonigale visuvasikkiren un kirupai un mal irrupathaga amen appa

  • @margeratmargerat9410
    @margeratmargerat9410 Год назад

    Andavare athisayam kana seium🙏🙏🙏

  • @dilipdil9130
    @dilipdil9130 4 года назад +4

    Pls help me Jesus..

  • @shanthimaduram3964
    @shanthimaduram3964 2 месяца назад

    Most wonderful song

  • @prabugorti7992
    @prabugorti7992 3 месяца назад

    Amen

  • @s.georgegeorge9544
    @s.georgegeorge9544 3 года назад +4

    Super nice song my favourite song

  • @ravikantuniyal1185
    @ravikantuniyal1185 3 месяца назад

    Mesmerising Video 👍🤙👏🏻🥰😍🌺🙏🌷🎉🎉🎉🎉🌹👍🌺💐👌🎉🎉🎉🤙👏🏻👏🏻🌺

  • @prasanthdkk8039
    @prasanthdkk8039 4 года назад +3

    Neenga than appa ennoda adhisayam**************

  • @minik2160
    @minik2160 6 месяцев назад

    🙏

  • @MaryUNNIMary
    @MaryUNNIMary 5 месяцев назад

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @nivedhanive7454
    @nivedhanive7454 4 года назад +3

    Superb lyrics 👌👌 👌👌👌 all time my favorite song ❤️❤️ love you Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @bindhudibin2418
    @bindhudibin2418 8 месяцев назад

    Yesappa kadan 20lax theera oru valiya theranthu thangappa

  • @ShamileyR
    @ShamileyR 2 месяца назад

    Amen❤

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 6 месяцев назад

    Amen praise the lord ❤❤❤❤✝️✝️✝️✝️✝️

  • @davidfrancis455
    @davidfrancis455 7 месяцев назад

    AMEN

  • @saranyaa26
    @saranyaa26 2 года назад +2

    Thank u LORD❤️❤️❤️Blessed and beautiful song.... All Praise and worship to JESUS alone..

  • @jaqulinsebastian7847
    @jaqulinsebastian7847 4 года назад +13

    Great lyrics, nice rendition, touches the core.

  • @abiramin2734
    @abiramin2734 4 года назад +4

    My favorite song

  • @S.P.life1234
    @S.P.life1234 8 месяцев назад

    Child and my husband kku government velai kitaikkanum pray for us 🙏🙏🙏

  • @blistanblistan3065
    @blistanblistan3065 3 года назад +3

    Song வேற level

  • @andrews4667
    @andrews4667 7 месяцев назад

    Nalla song. Wonderfully and so spiritually sung by the singer. Praise the lord.

  • @palanisamy2537
    @palanisamy2537 2 года назад

    Amen Amen yesuve neer arputhathau kaana seiyya poradharkai nandri

  • @Manikandan-k3l9w
    @Manikandan-k3l9w 11 месяцев назад

    Amen....❤❤

  • @maryjesus8377
    @maryjesus8377 4 года назад +5

    God is mighty

  • @cheeksbubluu
    @cheeksbubluu Год назад

    Athisaiyam kana seiveer