எல்லாரும் மன்னிச்சிருங்க! | gulf bank zero balance account clarification | Kuwait Tamil information

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 70

  • @PuliMoota
    @PuliMoota 3 месяца назад +1

    Sidi digital account pathi sollunga bro

  • @தனிமையின்ராணி

    நான் நேரடியாக பேங்க் போய் பேசினேன் ஜாபிரியல பேங்க்ல அவர்கள் சொன்னார்கள் 600.KD முதலிலேயே போடணும் என்று அப்புறம் பேங்க் ஓபன் பண்ண 30. KD கட்டி தான் ஓபன் பண்ணனும் நான் ஓடியே வந்துட்டேன் 🤣🤣🙏🙏🥰🥰🥰🥰

    • @lifestyletamilkw
      @lifestyletamilkw  Год назад +1

      நானும் ஜாப்ரியாவில் தான் கேட்டேன்.

  • @smartbysss
    @smartbysss Год назад +2

    Gulf bank customer service saying savings account no minimum balance maintenance

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Год назад +4

    எப்படி இந்த account cancel செய்து...😢😢😢 சம்பளமே 150 kd அப்படி இருக்கும் பொழுது minimum balance 500kd...?
    😂😂😂

  • @mohamedameen4895
    @mohamedameen4895 Год назад +1

    நான் வீட்டு டிரைவராக உள்ளேன் நான் அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன் இன்னும் எனக்கு காடு வரவில்லை இந்த அக்கவுண்ட்டை எப்படி கேன்சல் செய்வது இது எதுவும் பிரச்சனை வருமா

  • @missionpbr
    @missionpbr Год назад +1

    அப்போ பழைய விடியோ delete or edit பண்ணிடுங்க.. பழைய விடியோ பாக்குறவங்க இந்த விடியோயும் பாப்பங்க நு சொல்ல முடியாது... எனக்கும் ஒரு last minute la தான் பார்த்தேன்

    • @lifestyletamilkw
      @lifestyletamilkw  Год назад

      அது ஹைடு பண்ணியாச்சு

  • @Selfless_boy_143
    @Selfless_boy_143 Год назад +1

    Bro epdi gulf bank account activate pandrathu. Bank pogama

  • @chithrachithra8248
    @chithrachithra8248 Год назад +1

    Bro.. nan open panni card vanthuricchi eppo enna seirathu?

  • @sathamhussain7640
    @sathamhussain7640 Год назад +4

    ப்ரோ எதையும் முழுசா தெரிஞ்சுகிட்டு வீடியோ பண்ணுங்க ப்ரோ

  • @ramsaran3490
    @ramsaran3490 Год назад

    ப்ரோ கேன்சல் பண்றதுக்கு ஏதாவது சொல்லுங்க.....

  • @mcyrock2878
    @mcyrock2878 Год назад +1

    Supar anna ogala nambi open panuunathuku vache segitiga nice😠

  • @balasubramanian104
    @balasubramanian104 Год назад

    அக்கவுண்ட் ஓப்பன் செய்து ATM ஆக்டிவேஷன் ஆகிவிட்டது என்ன செய்வது?

  • @SilambarasanKrishna-yn8px
    @SilambarasanKrishna-yn8px Год назад

    Card vandutu yena paniradu ipo

  • @ammuamjee6647
    @ammuamjee6647 Год назад +2

    Sidi app paththi sollunga bro

  • @syediliyas86
    @syediliyas86 Год назад

    Account open panniten athula amount irukku card innum varala eppdi edukurathu

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Год назад +3

    எனக்கு card வந்துடுச்சு இப்ப என்ன பண்ணுவது.

  • @mohamedilyas5612
    @mohamedilyas5612 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க ஹெட் ஆஃபீஸில் போய் கேளுங்க ஜாப் ரியால மத்த லோக்கல் பேங்க்ல வந்த கால் எல்லாம் போய் சொல்லுவாங்க ஹெட் ஆபீஸ்ல போய் கேட்டு விளக்கம் சொல்லுங்க ஹெட் ஆஃபீஸ் வந்து சர்குல இருக்குது எல்லாம் பேங்குக்கும்

  • @jeditzz3567
    @jeditzz3567 Год назад +1

    Bro enna solringa.. na app la savings account create pannitu branch poyi collect panniten.. min balance lam maintain pannala.. salary kum athan use panren.. 10,20 kd than month end la vachu maintain panren.. ithuvara problem agala.. 500 kd maintain pannna interest kidaikkum.. compulsory illanu than enta sonnanga

  • @abdulkhadar5247
    @abdulkhadar5247 Год назад

    நான்gulf back ஓப்பன் பண்ணினேன் எப்படி கேன்சல் பண்ணுறது

  • @sgeditz2.056
    @sgeditz2.056 Год назад +1

    Salery account la loan vaanga mudiyumaaa in gulf bank 😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rodgooj
    @rodgooj Год назад +1

    Bro warba bank account minimum balance even ?
    Open panna evlavu aahum ?
    3 years'kku 5kd innu sollrangale unmaya?

  • @ziaulhaqb5864
    @ziaulhaqb5864 Год назад +1

    Nalla vela nan thappichan

  • @hendryjoshaswin7
    @hendryjoshaswin7 Год назад

    ப்ரோ இந்த அக்கவுண்ட் எப்படி கேன்சல் பண்றது

  • @ansarpathanapuram6039
    @ansarpathanapuram6039 Год назад

    I opened the account after watching you video. Can I cancel the account now? I have put a one dinar

  • @vbalamuruga
    @vbalamuruga Год назад +1

    உங்க வீடியோவை பார்த்து இன்னைக்கு நான் ரொம்ப அப்செட் பிரதர் கார்டு டெலிவரி வீட்டுக்கு வரும்னு சொன்னீங்க ஆனா டெலிவரி பண்ணவே இல்ல இன்னைக்கு sharq ஹெட் பிரான்ச்ல போயிட்டு ஏடிஎம் கார்டு வாங்கிட்டு வந்து 10kd டெபாசிட் பண்ணி பார்த்தா கிரெடிட் ஆகல 500 தினார் முதல் டெபாசிட் பண்ணனுமாம் கஸ்டமர் கேர் கால் பண்ணி பார்த்தால் டெபாசிட் பண்ண 10 kd பத்து நாள்ல வரும்னு சொல்றாங்க ஆனா வருமா என்னன்னு தெரியல அண்ணா விவரம் நல்லா தெரிஞ்சதுக்கு அப்புறம் வீடியோ போடுங்க தயவுசெய்து

    • @smartbysss
      @smartbysss Год назад

      Open savings account no minimum balance maintenance

  • @mohamedilyas5612
    @mohamedilyas5612 Год назад

    How to cancel gulf bank?

  • @thiyagarajan3008
    @thiyagarajan3008 Год назад

    வணக்கம் சார் warba bank sidi 0 balance அக்கவுண்ட் ஓபனிங் உள்ளது

    • @rodgooj
      @rodgooj Год назад

      Bro warba bank account minimum balance even ?
      Open panna evlavu aahum ?
      3 years'kku 5kd innu sollrangale unmaya?

    • @thiyagarajan3008
      @thiyagarajan3008 Год назад

      @@rodgooj yes

  • @mubarakak4420
    @mubarakak4420 Год назад

    Gulf bank salary mininum250 correct than ...my opinion warba bank best zero account la super ha run pannalam best article 18 &20 no problem...warba bank la 300kd loan offer iruku only kathim visa ....

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 Год назад

      loan yeduka mudeyuma

    • @rodgooj
      @rodgooj Год назад

      Bro warba bank account minimum balance even ?
      Open panna evlavu aahum ?
      3 years'kku 5kd innu sollrangale unmaya?

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 Год назад

      @@rodgooj tijari bank la open pannuga 10kd mattum than...

    • @rodgooj
      @rodgooj Год назад

      @@ahamedjassim1076 thanks bro

    • @pubgsknowledge5770
      @pubgsknowledge5770 Год назад

      ​@@ahamedjassim1076athu naala thaan naa gulf bank open pannuran

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 Год назад

    How to cancel this account

  • @hendryjoshaswin7
    @hendryjoshaswin7 Год назад

    இதனால் ஏதாவது பிரச்சனை வருமா ஒன்னும் பிராப்ளம் இல்லையே

  • @ziaulhaqb5864
    @ziaulhaqb5864 Год назад +1

    Best warba bank free balance

    • @rodgooj
      @rodgooj Год назад +1

      Bro warba bank account minimum balance even ?
      Open panna evlavu aahum ?
      3 years'kku 5kd innu sollrangale unmaya?

  • @mcyrock2878
    @mcyrock2878 Год назад +1

    நீங்க கேன்சல் பண்ணாம யூஸ் பண்ணீங்கன்னா உங்க சிவில் ஐடியில கராமா வரும்

  • @movietime8233
    @movietime8233 Год назад +2

    நீங்க யூ டூப் ல சம்பாரிக்க நாங்க ஆளா

    • @lifestyletamilkw
      @lifestyletamilkw  Год назад

      அப்படி இல்லை நண்பா, நல்ல விஷயம் எதுவா இருந்தாலும் சொல்வேன். இப்ப இது ஓபன் பண்ணுனதுனால ஒரு நஷ்டம் இல்லையே.

    • @mohamedameen4895
      @mohamedameen4895 Год назад +1

      @@lifestyletamilkw ஜீரோ பேலன்ஸ் ன்னு சொன்னீங்க இப்ப 500 தினார் அப்படின்னு சொல்றீங்க இப்ப நாங்க வீட்டு டிரைவரா இருக்கும் இதை எப்படி நாங்க இது பண்ண முடியும் ஏதாச்சும் ஒரு பெனால்டி வந்தா நீங்க பொறுப்பு ஏத்துக்க முடியுமா

    • @lifestyletamilkw
      @lifestyletamilkw  Год назад

      Customer care la unga doubt kelunga bro

    • @mohamedameen4895
      @mohamedameen4895 Год назад +1

      இப்படி ஒரு அக்கவுண்ட் இருக்கு அப்படி என்று எங்களுக்கு தெரியாது நீங்க தான் வீடியோ போட்டு இதை இது பண்ணினீங்க இதை நீங்க தான் சொல்லணும் இதை போய் நாங்க எப்படி கஸ்டமர் கேர் கிட்ட எப்படி நாங்க கேட்க முடியும்

    • @lifestyletamilkw
      @lifestyletamilkw  Год назад

      ஒன்னும் பயப்பட வேண்டாம், அப்படியே விட்டுட்டா இது குலோஸ் ஆயிடும்.நானும் அப்படி தான் விட போறேன்

  • @muthusamy3761
    @muthusamy3761 Год назад

    Cbk Bank

  • @ramsaran3490
    @ramsaran3490 Год назад

    😲😲😩😩

  • @palanivelu5847
    @palanivelu5847 Год назад

    Gulf bank account video yallam delete pannuga

  • @mohamedalitravels
    @mohamedalitravels Год назад +1

    Bhai warba bank is best

    • @lifestyletamilkw
      @lifestyletamilkw  Год назад

      I will try

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall Год назад

      ​@@lifestyletamilkw பாய் எணக்கு பத்துநாள் ஆயிடுச்சி ஆனா ஏடிஎம் வரல நல்லதும் கூட எப்படி அக்கவுண்ட கேன்சல் பன்றது😮😮😮😮😮😮😮😮😮

    • @sathamhussain7640
      @sathamhussain7640 Год назад

      ​@@lifestyletamilkw bro account cancel pannalana problem varumo

    • @rodgooj
      @rodgooj Год назад

      Bro warba bank account minimum balance even ?
      Open panna evlavu aahum ?
      3 years'kku 5kd innu sollrangale unmaya?

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall Год назад

      @@rodgooj sdi account open pannalem free account