எப்படி எப்படி HD Video Song | இந்து | எப்ப ஞானம் | பிரபுதேவா | ரோஜா | தேவா

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 113

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 Год назад +95

    தேவா சாரும் மிகப்பெரிய music legend இதை மக்கள் மறந்து விட்டு இருவர் தான் தமிழ்நாட்டில் ஜாம்பவான்கள் என்று நினைக்கிறாங்க

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 3 месяца назад

      @@neelavenineelaveni8560 உண்மையான வார்த்தை

  • @prabhakarann5659
    @prabhakarann5659 6 месяцев назад +6

    Prabhu deva dance vera level.. Enthamatheri pattukum Eppadyum adalamnu.. Trend setter...

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Год назад +207

    இந்த பாடலில் நால்வர் போட்டி நடக்கும், 1. வாலி பாடல் எழுயதும், 2. தேவா இசை கொடுப்பார், 3. SPB குரல் கொடுப்பார் 4. SpB அவர்களுக்கு 4. ஜானகி மிகப்பெரிய நெருக்கடி பாடுவதில் இறுதியில் ஜானகியின் குரல் பாடலுக்கு பெரிய வெற்றியாக இருக்கும் மொத்தத்தில் பாடல் இசையோடு சேர்ந்து அருமையாக பயணித்து நம் செவிகளை இனிமையாகும் வாழ்த்துகள் அனைவருக்கும் .

  • @jeganjillu3245
    @jeganjillu3245 7 месяцев назад +10

    என்றும் டைமன் குரல் அரசன் , அரசி , இசை வேற லெவல் அருமையான கவிஞர் வரிகள் ❤❤❤💙💙💙💎💎💎🎵🦋🦋🦋🦋🦋

  • @venkatesanchinnasamy1978
    @venkatesanchinnasamy1978 Год назад +46

    தேனிசை தென்றல் தேவா இசை அருமை. கவிஞர் வாலி, ஜானகி பங்களிப்பு அருமை.

  • @chokkesan
    @chokkesan Год назад +25

    பட்டி தொட்டி எல்லாம் கலக்கி இருக்க வேண்டிய பாடல் , ஒரு வார்த்தை சேர்க்கையால் பல இடங்களில் இந்த பாடலை போடவில்லை, மிக இனிமையான பாடல், ஒளிப்பதிவும் , பாடியவர்களும், நடித்தவர்களும் சிறப்பாக செய்து உள்ளனர், கல் நாயக் இந்தி படத்தில் சோளி கே பீச்சே கியா ஹே பாட்டு மாதிரி தீட்சித் ஆடி மிகவும் வரிகள் சர்ச்சை இருந்தும் மிகப் பெரிய ஹிட் அடித்ததால், அதே போல் எழுத எண்ணி, விமர்சனத்துக்குள்ளாகியது, வார்த்தையும் ‌தியேட்டரில் சென் சார் கட் ஆனது...

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Год назад +4

      இந்த பாட்டு எப்போதும் பட்டி தொட்டி பஸ் லாரி ஸ்டேஜ் டான்ஸ் வரை ஒலிசச்சிட்டே இருக்கும்🔥🔥 இன்னும் சொல்ல போனா இந்த படத்தின் ஆல்பம் செம்ம ஹிட்டு முக்கியமா இந்த ஒரு ஒரு பாட்டுக்காகவே இந்து படம் சூப்பர் சூப்பர் ஹிட் ஆச்சுனு கூட சொல்லலாம்👍 எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட சலிக்காதவாறு இந்த பாடலை தந்த வாலி ஜானகி எஸ் பி பி தேவா கூட்டணிக்கு கோடி நன்றிகள் 🙏🏻

  • @kcbabu1781
    @kcbabu1781 8 месяцев назад +24

    சமஞ்சது வார்த்தை அப்படி ஒன்னும் பெரிய கெட்ட வார்த்தை இல்லை. இப்படி தேவை இல்லாம சென்சார் பண்ணி பில்டப் குடுக்குறாங்க.. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @VinothKumar-si2dp
    @VinothKumar-si2dp 2 года назад +87

    வாலி அய்யா பேட்டியை பார்த்துவிட்டு வந்தவர்கள் அனைவரும் 👍🏻 pls

  • @dharmag2361
    @dharmag2361 9 месяцев назад +5

    சூப்பர் songs❤️❤️❤️

  • @PradhEepa-j7z
    @PradhEepa-j7z 9 месяцев назад +8

    Super song ❤

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 11 месяцев назад +7

    MP3. Keluga❤yenna kural s, janaki Amma avargal

  • @PalaniSamy-l5n
    @PalaniSamy-l5n 5 месяцев назад +11

    இந்தப் பாடல் முதலில் ஒளிபரப்பிய போது பாலி வீட்டில் கல் எறியப்பட்டது இது கடும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது பல்வேறு சர்ச்சைகள் இழந்தது ஆகையால் இந்தப் பாடல் தடைசெய்யப்பட்ட பாடல் இதனை யாரும் போடுவதில்லை டிவி மற்றும் வானொலி இந்த மாதிரி யூடியூப் சேனல்கள் போடுகிறார்கள்

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 2 года назад +31

    Janaki amma voice vera level
    Athula antha laugh.... Chance e illa

  • @vajikavajika4799
    @vajikavajika4799 Год назад +24

    அறிமுகமான முதல் படத்திலேயே ஹிட் பாடல்கள் தேனிசை தென்றல் தேவா அவர்கள் படத்தின் பெயர் இந்து

    • @sankarelangovan4011
      @sankarelangovan4011 Год назад

      இது தேவா அவர்களின் முதல் படம் இல்லை

    • @sankarelangovan4011
      @sankarelangovan4011 Год назад +1

      மாட்டுக்கார மன்னாரு தேவா அவர்களின் முதல் படம் 👍

    • @vigneshsathiya8212
      @vigneshsathiya8212 Год назад +2

      Vaigasi poranthachchu 1 film

    • @Vallarasu-u8q
      @Vallarasu-u8q 3 месяца назад

      ​@@vigneshsathiya8212 3 filim

  • @mktlkappalurkappalur3840
    @mktlkappalurkappalur3840 Год назад +10

    Evergreen song...music and lyrics amazing 👏😍

  • @viratsakthivel8206
    @viratsakthivel8206 2 года назад +17

    Janagi the greatest singer for ever all time❤️❤️❤️❤️❤️❤️

  • @murgubharathi1056
    @murgubharathi1056 3 месяца назад +2

    வாலி சார் வேற லெவல்❤❤❤

  • @SabariSandhiya-sp2on
    @SabariSandhiya-sp2on 5 месяцев назад +12

    கிராமிய நடன நிகழ்ச்சி எல்லாம் இந்த பாட்டு கண்டிப்பா இருக்கும்

  • @muniyasamynagu1796
    @muniyasamynagu1796 Год назад +14

    வாலிப வாலி அய்யகார் மாமா ஸ்ரீரங்கம் திருச்சி

  • @RaviKumar-jy9hz
    @RaviKumar-jy9hz 2 года назад +7

    Super..Super. Deva.sir.👍👍👌👌👌

  • @PrabakaranR-vb6pr
    @PrabakaranR-vb6pr Год назад +6

    Vera level Song😍😍😍😍💟💟💟💟❤❤❤❤

  • @sathyamoorthi1329
    @sathyamoorthi1329 9 месяцев назад +2

    Dava sir music super ❤❤❤

  • @Nagaraj915A
    @Nagaraj915A 2 года назад +11

    Deva sir music super

  • @manimarly1644
    @manimarly1644 Год назад +2

    Intha song remaic panni thirumpa cinema ulla vantha Vera level irukkum

  • @murugesanmuthu7310
    @murugesanmuthu7310 Год назад +4

    Super 👌

  • @r.nagarajanr4173
    @r.nagarajanr4173 2 года назад +6

    Semma song's..

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn 3 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @sivaranjanpandisivaranjan3723
    @sivaranjanpandisivaranjan3723 Год назад +26

    மூட்டை தூக்கும் மாமோய் , அந்த குரலை கேட்டு பாருங்கள்

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 3 месяца назад +3

    இந்த பாடல் வெளி வந்து மிகவும் கண்டணத்துக்கு ஆளான நேரத்தில் கவிஞர் பிறைசூடன் தர்செயல் ஆக வாலியை சந்தித்து இருக்கிறார்,
    அப்போது வாலி நக்கலாக என்ன ஒய் பாத்தியா நம்ம பாட்ட கேட்டு ஊரே பத்தி கிட்டு எரியுது என்று பெருமை பேசி சிரிக்க அதற்கு பிறைசூடன் "உங்களுக்கு பொண்ணு
    இல்ல னா அதனால் தான் இப்படி எழுதி கிட்டு இருக்கீங்க " என்று என்று ஒரே வரியில் செருப்படி பதிலை தந்து விட்டு நகர்ந்து இருக்கிறார் பிறைசூடன்..

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial 2 месяца назад

      Piraissodanuku ponnuthaan illa, pondaattiyuma illa?

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial 2 месяца назад

      Boomer madhiri pesatha ooi..😅

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 2 месяца назад

      @@sivaraghuofficial பிறைசூடன் வீட்ல மட்டும் இல்ல எல்லார் வீட்டிலும் பொண்ணுங்க இருக்காங்க. எதை போது வெளியில் சொல்லணும் எதை சொல்ல கூடாது அநாகரிகம்ன்னு லாம் வரையறைகள் இருக்கு..

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial 2 месяца назад

      @@RAJESHWAR9212 ஓ..‌ அப்படீங்களா? ஆனா, 20‌-30 வருசத்துக்கு‌ முன்னாடி எம்பொண்ணு சமஞ்சுட்டா, சீர் செய்யணும் வாங்கனு தானா அழைப்பு கொடுப்பாங்க.. அப்போ பொதுவெளிலதான "சமஞ்சுட்டா" னு‌ வார்த்தைய பயன்படுத்த வேண்டி வரும்..?
      பாட்டு வந்தததும் 20-30 வருசத்துக்கு முன்னாடி தானே..!? 🤭😌

  • @thiruarasuthiruarasu2069
    @thiruarasuthiruarasu2069 Год назад +2

    Super

  • @padmavallam162
    @padmavallam162 Месяц назад

    Deva uncle also real legend❤❤

  • @samburukkumanigayu7696
    @samburukkumanigayu7696 9 месяцев назад +7

    Anyone 24 ...🙋🏻‍♀️

  • @MaheshMahesh-xj2mi
    @MaheshMahesh-xj2mi 2 года назад +8

    Deva music semmaa

  • @vijayamarnath2121
    @vijayamarnath2121 5 месяцев назад

    Adhan song ella இடத்துலயும் hit agiduchi அப்புறம் ஏன் mute panrada venna

  • @sudhakarv8179
    @sudhakarv8179 Год назад +3

    ❤💙

  • @RamArjun-v3z
    @RamArjun-v3z 2 месяца назад +1

    Janaki amma you are legend

  • @vs.kuttyVenkat
    @vs.kuttyVenkat 4 месяца назад +7

    Ramya joo fans

  • @ArivazhaganArivazhagan-o7i
    @ArivazhaganArivazhagan-o7i Месяц назад +1

    My favorite 3.00 🌸🤍

  • @poyyamozhipoyyamozhi1722
    @poyyamozhipoyyamozhi1722 Год назад +1

    ❤😊

  • @eswariselvakumar4629
    @eswariselvakumar4629 2 года назад +4

    🔥🔥🔥🔥🔥🔥of sbp❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥💘💘💘💘💘💘

  • @gerogel3868
    @gerogel3868 2 года назад +3

    ❤️❤️👌

  • @MohanMohan-x1o8t
    @MohanMohan-x1o8t 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @phuviphuvi4686
    @phuviphuvi4686 2 года назад +4

    Nice song

  • @nallanallu1141
    @nallanallu1141 2 года назад +3

    Anna deva music bro

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Год назад +6

    தணிக்கை குழு அந்த வார்த்தையை வெட்டாமலே இருந்து இருக்கலாம், அதை வெட்டியதால் சிறிய குழந்தைகள் அந்த வெறுமனே வரும் பாடலில் அது என்ன வார்த்தை வரவில்லை என்று கேட்பதற்கு வழியை ஏற்படுத்தி விட்டு, பசங்க கேட்கும் கேள்விக்கு நாமும் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் போது , அந்த வார்த்தையை வெட்டாமல் இருந்து இருக்கலாம் , வெட்டி தணிக்கை குழு அந்த வார்த்தையை குழந்தைகள் அறியும் படி செய்து விட்டது. வார்த்தை வராமல் அந்த வார்த்தையை அடிக்கோடிட்டு காட்டிய மாதிரி செய்து விட்டது.

  • @santhoshgp8170
    @santhoshgp8170 Год назад +2

    🔥💋

  • @naveenbar
    @naveenbar Год назад +2

    Mass tha

  • @Devakavipbgr
    @Devakavipbgr 5 месяцев назад

    Kelma song super

  • @manimarly1644
    @manimarly1644 Год назад

    Intha song ellam kettu serthu ponalum Brblom ila pa

  • @navaneetha3584
    @navaneetha3584 Год назад +3

    இந்தப்பாடலின் பல்லவி வரிகள் மிகவும் அசிங்கமாகவும் அருவருக்கத்தக்க அளவிலும் உள்ளது பல்லவியை மட்டும் வேறு வரிகளை சேர்த்து எழுதி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் இந்த பாடலை சற்று நன்கு சிந்தித்து பார்த்தால் ஒரு காட்டுமிராண்டி மக்கள்கூட்டம்தான் இதுபோல் பாடல்களைசுவைக்கமுடியும்.

  • @sureshp6881
    @sureshp6881 Год назад +1

    👍

  • @anbarasi8894
    @anbarasi8894 10 месяцев назад

    Female name plz

  • @earun16
    @earun16 9 дней назад

    who came after valaipechu video hit like

  • @vijaymagalingam7397
    @vijaymagalingam7397 2 года назад +13

    அருமையான பாடல் இசை என்றும் ராஜாராஜாதான்

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 Год назад +3

    சமைச்சது எப்படி சொன்ன வார்த்தையை cut பண்ணவங்க, இங்க எழுந்திருக்க கூடாது 😂😂😂😂😂

  • @Premtj117
    @Premtj117 2 года назад +4

    😍😁

    • @sakthikannan6247
      @sakthikannan6247 2 года назад +1

      பம்பரம் போல் சுற்றி திரிய எதுக்கு

    • @Premtj117
      @Premtj117 2 года назад +1

      @@sakthikannan6247 sangathi ellam therinjum eanya sodhappura ippadi 😂

    • @deivanayagamk8034
      @deivanayagamk8034 2 года назад

      @@Premtj117 😂🤣

    • @deivanayagamk8034
      @deivanayagamk8034 2 года назад

      @@sakthikannan6247 😂🤣

  • @neelavannan3118
    @neelavannan3118 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BALAMURUGAN-gi7eg
    @BALAMURUGAN-gi7eg 8 месяцев назад +1

    வாலி ஐயாவை வாழ்த்தலாம் இந்த பாடலை வைத்து தாத்தா அப்பா மகன் பேரன் எள்ளுபேரன் கொள்ளுபேரன் அம்புட்டுபேரையும் கட்டிப்போட்டு அடித்துவிட்டார் (அவனுக்கும் ஒரு பெண்குழந்தை பிறக்கும்வரை அனைவருக்குமான ஹிட் )!!!?

  • @aarumugamAaru-xg2ct
    @aarumugamAaru-xg2ct 3 месяца назад

    Endha song appade onnum thappa thereyala

  • @WagnerBarry
    @WagnerBarry Месяц назад

    432 Cody Freeway

  • @akilakil6927
    @akilakil6927 2 года назад +4

    Raja ila deva

  • @TobiasHarvey-s6r
    @TobiasHarvey-s6r Месяц назад

    800 Alejandrin Common

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 4 месяца назад +1

    Mumbum.membum.irubathu ayindu samainjathu eppadi.kk.

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Год назад +2

    1:31

  • @gopigopinath9873
    @gopigopinath9873 Месяц назад

    2024

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Год назад

    Kya hua tha

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 года назад +2

    😀

  • @rajaraniintegratedagrifarm7681
    @rajaraniintegratedagrifarm7681 2 года назад +39

    சமஞ்ஜது... என்ன கெட்ட வார்த்தையா???? அந்த வார்த்தைக்கு ஏன் தடை???
    சொர்க்கவாசல் கதவு உனக்கு கிட்ட தானே இருக்கு...
    உள்ள வந்து பாரு... உனக்கு ஏகப்பட்ட சரக்கு.....
    ( இந்த வரியை காணும்???)
    HD sound 👌👌👌

  • @vdtoname1644
    @vdtoname1644 2 года назад +2

    Nagari mla Sex roja

  • @JAGANARABEGAM
    @JAGANARABEGAM 4 месяца назад

    Enkae eathuae