Thanks sir... Question 1 ku A answer nu padichom sir. Oru small mistake kooda ilama sollunga sir. Ungala nampi than iruken. Rombaaaaaaaaaaa useful ah iruku thank u sir 💐💐💐🙏🙏🙏
Good evening sir , My self infant jacob, working as a software Engineer, but I want to wear the uniform, ur word's are just inspiring sir and this Target video helps a lot..kind request pls cover all the topics in Target video, in office all also I can follow u and study ❤ thanks a lots sir ❤ Please continue for all the Gk topics
for science kindly put the videos on both tamil and english cuz i cant able to understand or memorize the some typical words in tamil sir. just take it as a request and kindly do a favour...
Sir pdf kodutha print pottu athulayae Etc hinds eduthu Padichupaen.... PDF tharalaena 📝Notes eduthukuraen sir.... 3days ahh PDF varumnu wait pannitu irukaen sir..... PDF kidaikuma? Kidaikatha? nu mattum sollunga sir.
சார் வணக்கம் நான் இந்த வீடியோவை இப்பதா பாத்த அதுல ஒரு கேள்வி நீங்க சொல்ல பரவால சார் நீங்க எடுத்த கேள்வி நல்ல இருந்தது எனக்கு தெரிந்த கேள்வி சொல்கிறேன் சார் விரல் ரேகையின் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் அலக் ஜெப்ரே நன்றி சார்
Question 1,option A sir.because V is potential difference.
Romba nanri Sir, naa housewife yennaala cls pogamudila intha 2month tha si padikara unga videos yenaku romba useful la iruku ungaluku yepadi nanri solradhune therila 🙏
thanks for you apreciation mam
செயற்கை கதிரியக்கம் -ஐரின் கியூரி
தங்கயிழைமின் காட்டி ஆபிரகாம் பெனட்' நீரை முதன்முதலில் கண்டறிந்தவர் ஹென்றி ஹேவன்டிஷ்
நொதித்தல் -லூயிபாஸ்டியர்
நில அளவை ரிக்டர் அளவுகோல்🔥
,தேசிய நுண்ணுயிரி லேக்டாபேசில்லஸ் 2012
செல்லின் உட்கருவை கண்டுபிடித்வர் இராபர்ட் ப்ரொன்.
Thanks sir... Question 1 ku A answer nu padichom sir. Oru small mistake kooda ilama sollunga sir. Ungala nampi than iruken. Rombaaaaaaaaaaa useful ah iruku thank u sir 💐💐💐🙏🙏🙏
Pls put the target 4&5 in English..... it will be very useful for one who is studying in English like me. Only for science
brother msg pathingana reply pannunga nanum english medium dhan source sariya kidaika matuku please source sollunga
செல்லின் உட்கருவை கண்டறிந்தவர் - இராபர்ட் பிரௌன்
Sir ஒளி இழையியலின் தந்தை நரேந்தர் கபாணி
லக்டோபேசில்லஸ்-2012
லக்டோ பேசிலஸ் (2012)
Good evening sir ,
My self infant jacob, working as a software Engineer, but I want to wear the uniform, ur word's are just inspiring sir and this Target video helps a lot..kind request pls cover all the topics in Target video, in office all also I can follow u and study ❤ thanks a lots sir ❤ Please continue for all the Gk topics
Sir slide pdf pottu vidunga sir konjam padika easy ah irukum
for science kindly put the videos on both tamil and english cuz i cant able to understand or memorize the some typical words in tamil sir. just take it as a request and kindly do a favour...
Iraipai saar udarseyaliyalin thanthai
நில அதிர்வுகளை அளக்க ரிக்டர்
Bro na House wife bro. 1 year baby vachudu si ipo dha. Padikka start paneruken. Epo bro modification varum
SIR bilingual question irundha english la padikira engalkum helpful ah irukum
Bilingual ah podnga sir useful ah irukum plzzz
Sir nalla use full videos thank u so very much sir..
Thank you video sir 6th to 12th science law video podunga sir useful eruku
ஆண்டனி லாவசியர் -
நிலக்கரிக்கு கார்பன் என பெயரிட்டவர் ✨️
Thank you for your support 💐💐💐💐
Lactobacillus acidophilus
நில அதிர்வுகளை கண்டறிய ரிக்டர் அளவு பயன்படுத்தபடுகிறது
Sir vonga class ellame sema super, an useful an knowledgeable 🙏
Sir maths classes continues ah potute irunga sir helpful ah irukum
Sir Target 4,5 pdf link upload panunga romba useful ah irukum🙏🏻
Ipo yellam tharamatanga
Munnadi send pannuvanga.. ipo Palaya kaniyan illa
Target 2 video enaku varala sir
T. H மோர் கன் 1993
Hand written is best
Sir content nalla irukku sir... Aana content ah vida neenga pesradhu adhiga timing ah irukku😂
sir first questions la V என்பது மின்னழுத்தத்தை குறிக்கல மின்னழுத்தம் வேறுபாட்டை தான் குறிக்குது அப்போ கூற்று 2 தவறு sir கூற்று ஒன்னு மட்டும்தா சரி
Thanks sir very useful vedio sir
நன்றிகள் கோடி 🎉
Vera level energy sir...thank you sir...
Welcome
ரொம்ப நன்றி சார்
Friends box and book back irukira mathiri eathavathu book iruntha solunga
Sir daily target video podunga 🙏🙏🙏
Tq sir fr this wonderful video sir❤
Waltayer (chromosome)
இந்தியாவில் உள்ள முக்கிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் பற்றி போடுங்க
Sir pdf kudunka pls
Sir video la points nall theriyala . . ..saripannuga plz
Sir class very nice❤
நன்றி அய்யா
Brother sipco iyakkam 10 std 1973 year poturukkum
Shortcut solli kolapuringa bro konjam koraichikala because science is what is what
Sir Sorry for disturbing the Class, Si Exam ku College TC vechi Apply pannalama Innum College mark sheet varala sir konjam sollunga sir
Sir pdf ha anupuga sir print edukanum
Sir pdf kodutha print pottu athulayae Etc hinds eduthu Padichupaen.... PDF tharalaena 📝Notes eduthukuraen sir.... 3days ahh PDF varumnu wait pannitu irukaen sir..... PDF kidaikuma? Kidaikatha? nu mattum sollunga sir.
Namba paasa peasriyea sir (Solichu vittralam) 🤣🤣 Svg' ns 🙌🏻🙌🏻❤️❤️
பாதரசமானியை கண்டுபிடித்தவர் டாரிசெல்லி என்பது எந்த வகுப்பு புத்தகத்தில் உள்ளது சார்
8th book...2 lesson(15 page)
9 book
8th
9த்
Sir Ela video podunga
Lactobesilus
Maths class video
தேசிய நுண்ணுயிரி ;லாக்டோ பேசில்லஸ்
ரிக்டர்
Sir.... Technical words English medium students ku puriala sir.... Help us also
வால்டேயர் குரோமோசோம்
நன்றி . . . .😊
ரிக்கெட்டர்
லாக்டோ பேசில்லஸ்
சார் வணக்கம்
நான் இந்த வீடியோவை இப்பதா பாத்த
அதுல ஒரு கேள்வி நீங்க சொல்ல
பரவால சார் நீங்க எடுத்த கேள்வி நல்ல இருந்தது
எனக்கு தெரிந்த கேள்வி சொல்கிறேன் சார்
விரல் ரேகையின் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் அலக் ஜெப்ரே
நன்றி சார்
லாக்டோ பேசில்லஸ்
Question Bank book irukka... Sir
Pdf irtha poduga sir 🙏 🙏🙏
All science laws vedios podunga anna
Rictor scale
Thanks for❤ sir❤
Super sit
Lactilas pesillas
Pdf kudunga sir
Thank you sir, Biology questions podunga sir❤❤
1) வரலாற்றின் தந்தை?
ஹெரோடெட்டஸ்
2) புவியியலின் தந்தை?
தாலமி
3) இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4) வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5) கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
6) தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்
7) விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
8) பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
9) சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
10) அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
11) அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
12) மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
13) நவீன மரபியலின் தந்தை?
T.H. மார்கன்
14) வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்
15) மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிரெட்டஸ்
16) ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்
17) ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி
18) சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்
19) ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்
20) நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்
21) தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
22) சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
23) நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
24) அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25) நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
26) நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
27) செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
28) ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29) தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
30) நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
31) துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
32) இந்திய சினிமாவின் தந்தை?
தாதா சாகேப் பால்கே
33) இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
34) இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
35) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
36) இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
37) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?
சுவாமிநாதன்
38) இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
39) இந்திய திட்டவியலின் தந்தை?
விஸ்வேஸ்வரைய்யா
40) இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
41) இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
42) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
43) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
45) இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
46) இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
47) இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
48) இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
49) இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
50) இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?
ரிப்பன் பிரபு
51) இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
52) இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
53) இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
54) ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
55) அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
56) சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
57) ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
58) இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
59) மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
60) அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்
61) தத்துவ சிந்தனையின் தந்தை?
சாக்ரடிஸ்
62) கணித அறிவியலின் தந்தை?
பிதாகரஸ்
63) மனோதத்துவத்தின் தந்தை?
சிக்மண்ட் பிரைடு
64) கூட்டுறவு அமைப்பின் தந்தை?
இராபர்ட் ஓவன்
65) குளோனிங்கின் தந்தை?
இயான் வில்முட்
66) பசுமைப்புரட்சியின் தந்தை?
நார்மன் போர்லாக்
67) உருது இலக்கியத்தின் தந்தை?
அமீர் குஸ்ரு
68) ஆங்கிலக் கவிதையின் தந்தை?
ஜியாப்ரி சாசர்
69) அறிவியல் நாவல்களின் தந்தை?
வெர்னே
70) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?
அவினாசி மகாலிங்கம்
71) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?
வர்க்கீஸ் குரியன்
Good luck friends. ..😊😊✌️
😮
Thank you 🙏 💕
Thank you pa
Thanks brother ❤
Thank you sir
V- potential difference ahm, second sentence thappu nu revised ans key la mathitanga sir. Enakku velaye kedaikala, change pannikonga.
Tnq sir
Anna pdf kudungaa annaaa ❤️
லாக்டோஸ் பேசில்லஸ்
தங்க இலை நிலைமின்காட்டி --??
ஆப்ரகாம் பெனட் (1787)
Sema Sir
Target video ku playlist kuduka dir
Super sir.
Sipco 1973 sir
Thankyou sir
Screen not clear pl
🎉
Sir pdf kudunga sir pls😢
❤❤❤
sir pdf 4 & 5 upload pannunga sir
James divakar ah 😂
நில அதிர்வை கண்டறிய ரிக்டர் அளவு பயன்படுகிறது
லாக்டோ பேசில்லஸ்
Sir pdf kudunka pls
Thank you sir
Thanks anna