அருமையான விளக்கம். இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. ஆனால் இந்த பதிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் நன்றி வணக்கம்
நமது வளம் என்பது விவசாயம் மட்டுமே...இதை கவுத்து விட்டால் நமது நாடு மிகப் பெரும் சீர்குலைவை சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது.. இது பாமரனான...எந்த வித பொருளாதாரமும் தெரியாத எனது கருத்து.... கிராமங்களின் கருத்தை மதித்தாலே பொருளாதாரம்..மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்து விடும்....!!!
கோயமுத்தூர்ல கொத்தனார் வேலைக்கு ₹1,200 சம்பளம் 9:30am to 5:30pm இதற்கெடையில் 1:30 pm to 2:30 pm சாப்பாட்டு இடைவேளை 😊 அப்புறம் டீ, உச்சான்னு டைம் போகும். கிடைக்கிற காச தண்ணி அடிக்காம சேமிச்சா மட்டும் போதும்.
Very good informative video. Our government should be very transparant. Accept the mistakes and try to correct. Stop self trumpeting. Our economy is in total mess.
மசூதியை இடித்து லிங்கம் தேடினால் இந்திய பொருளாதாரம் 1% ஆகிவிடும். ஏனெனில் கலவரம், கடையடைப்பு, ஃபேக்டரி closure வேலை வாய்ப்பை கெடுத்து விடும், வேலை இழப்பு அதிகமாகும் பொருளாதாரம் தரை தட்டும். இதை செய்யத்தானே அவர்கள் ஆசை படுகிறார்கள்.
Interest rate increase செய்தாலும் foreign investment வராது. Western countries economy சரியாக இல்லை. Consumption increase ஆகாது ஏனென்றால் வேலை இழப்பு அதிகமாக உள்ளது.
பூண்டு விலை ரூ 400. பதுக்கி வைத்து விலை ஏற்றுகிறார்கள். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மக்கள் தொகையை குறைக்கவில்லை எனில் இந்தியா ஒரு போதும் ஏற்றுமதி நாடாக மாறாது. PER CAPITA INCOME அதிகரிக்காது.
@@ssprasanna3489பூண்டு ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் தான் அதிகம் விளைகிறது. பதுக்கல் அங்கு தான் நடக்க முடியும். இந்தியாவில் விலை உயர்ந்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விலையை குறைக்க வேண்டும். அதை ஒன்றியம் தான் செய்ய முடியும். தமிழ் தெரியாது ?
3:24 This is wrong concept... When inflation is high repo rate should be increased to reduce inflation... This is general procedure to reduce money flow and combat inflation.. But this may restrict GDP growth... This is balancing mechanism
Good explanation Main thing ...govt should work for people atleast 50 percent If its working for business man or exploting people It will be divided by western countries
After covid small meadium manufacturers are closed service industry only boom, but agriculture and manufacturing and services all are 33% equal ah iruntha tha india ku benefit
Physical deficient ஏற்றுமதியில் வரும் பணம் மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா. வெளிநாடுகளில் நம் மக்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பும் போது அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத.
GCC growth will create again dependency on other countries and dollar.. Vision for India should focus on creating strong export culture. This will create Owners but GCC will create employees..
Donot worry our bhagavan Ji, make adani number one person. Then all Americans and Europeans will work in his company. He will pay a salary in Indian rupees. so Indian rupees will be a universal currency. All Americans and Europeans will come to India and run taxis and beg in our temples
In India of 140 Crore population, only 6 Crore people are filing Income tax form, and many more are filing with nil tax and also refunds. To govt ie for development, and free subsidy for foods, fertilizer to formers of a country, how it is important to increase income..... So, better to collect tax on this way.... I wellcome it ... Because, in Tamil Nadu all are free in ration shop, and ₹1000/= and including ministers wifies also....
Gst, income tax, toll tax இன்னும் எல்லா வரியையும் எவ்வளவு வாரியயும் எத்தணுமோ அத்தைனையும் ஏத்தி மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவைக்கும் நிதி மந்திரி இருக்கும் வரை இந்தியா மண்ணாகும்
Why you guys coming with an agenda and trying to confuse state and central subject. What is the share of state for metro project? Have they used it? Why there is lot of increase in TN road tax, property tax, registration charges, Increase in EB, increase in bus fare, water tax etc apart from corruption. Any problem easily blame on Modi. Any good centre schemes you guys put a state label, are you not ashamed of doing this?. Give right info.
Cycle is best one. Foolish tells After gst the price is risen but it's not true before gst we have Paid so many taxes excise octroi vat local taxes. The govt Or the council must reduce taxes by support of state like petrol diesel
We pay 30% tax at the time when we get income, when we spend we pay 18% and we dont spend we get tax on the savings interest. In turn, what we get awesome road with a toll or a crappy road without toll, crappy hospital and school forced to spend in private. Pay like develeped coutry benefited like under developed country. Retirement, long term short term disability benefits 111.
ஒன்னுமேயில்ல சார் ரொம்ப சுலபம். இன்னொரு 5 சதவீதம் கார்பரேட்டுங்களுக்கு வரி குறைச்சிட்டு ஒரு ஆயிரம் குஜராத்திகளுக்கு லோன் ரைட் ஆப் பன்னா எல்லாம் சரியாயிடும். நம்ம பிஜேபி உடன்பிறப்புகள் இன்னும் நம்பிகிட்டிருக்கானுங்க. ஆச்சி ஆட்சி பதினோரு வருடம். எல்லாம் கலர் கலரா ஆயிடும். பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வலிமையுடன் என்றும்.
தம்பி வெளிநாட்டு காரங்களுக்கு வேண்டி வட்டிய உயர்த்தினா இங்க நம்ம நாட்டுக்காரங்க கடன் வாங்கி தொழில் பண்றவங்க எப்படி தொழில் பண்ணுவாங்க? அப்புறம் வளர்ச்சி குறையாதா? என்னத்த பொருளாதாரம் படிச்சியோ தெரியல😮
GST வந்ததனாலாதான் விலைவாசி ஏறி இருக்கு இது எத்தனை பேருக்கு தெரியும்? GST வருமுன் bike விலை ₹55000 ஆனால் GST வந்தபின் ₹100000 பிறகு சாதாரண மக்கள் எப்படி bike வாங்குவாங்க
பத்து வருசத்துக்கு முன் விற்ற விலை இப்ப விற்க்குமா Gst வந்தபிரகு வரி ஏமாற்ற முடியல அதான் குத்துது குடையுது Gstயால் மக்களை விட வியா பரி ஏன்கதறான் ஏன் ஏமாற்றமுடியல
Its totally wrong, IF RBI increase rate will affect all sectors in india, Since im a banker I know the current rate is high, After COVID repo was increased from 4 to 6.5 which is all time high. No buddy able to buy home Loan or car loan due to high rate. If RBI reduce repo will be biggest help to boom indian economy and peoples buying power, due to controlling inflation RBI maintaining this rate. Don't think always in the prospective of foreign investment.
That will increase inflation which will depreciate rupee, which is not suitable for foreign investors. Without foreign investors forex reserves will dry up, which is essential to import goods like oil, defence technology, etc.
Year End Meeting Announcement📌 Registration Link 👉👉 forms.gle/UkGhVC3Q49R5wt6m9
எப்பொழுதும் நீங்கள் பிஜேபி அரசு எதிர்த்து தான் எதிராகத்தான் பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள்
அருமையான விளக்கம்.
இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
ஆனால் இந்த பதிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மீண்டும் நன்றி வணக்கம்
நமது வளம் என்பது
விவசாயம் மட்டுமே...இதை
கவுத்து விட்டால் நமது நாடு மிகப் பெரும் சீர்குலைவை சந்திப்பதை
யாராலும் தடுக்க முடியாது..
இது பாமரனான...எந்த வித
பொருளாதாரமும் தெரியாத எனது கருத்து....
கிராமங்களின் கருத்தை
மதித்தாலே பொருளாதாரம்..மக்களின்
வாங்கும் சக்தி உயர்ந்து
விடும்....!!!
மிகத் தெளிவான அருமையான பதிவு. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
1:03 காரணம் நிம்மி மேடம் தான்😂😂😂
விவசாயத்தை மேம்படுத்தி ஏற்றுமதி அதிகரிக்க செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது
Agri products not heavy demand in world market
சிறந்த விமர்சன பார்வையுடன் பதிவு.
நன்றி
5 ரூபாய் Reynolds pen இப்போ 6 ரூபாய் ஆகிடுச்சு.ஆனால் சாமானியரின் சம்பளம் வெறும் 12,000 ரூபாய் மட்டுமே.
@@PMS1997 neenga ena kodi 1 trillion doller salery vaanguveengala?
@@techsara365 எங்க ஊருல ₹600 தான் சம்பளம் கொடுக்குறாங்க
12000 சம்பளத்துக்கு எதுக்கு போறீங்க எங்க ஊருல கொத்தனார் வேலை இருக்கு வாங்க 800டெய்லி அப்போம் மாசம் 24000 ரூபாய்
கோயமுத்தூர்ல கொத்தனார் வேலைக்கு ₹1,200 சம்பளம் 9:30am to 5:30pm இதற்கெடையில் 1:30 pm to 2:30 pm சாப்பாட்டு இடைவேளை 😊 அப்புறம் டீ, உச்சான்னு டைம் போகும். கிடைக்கிற காச தண்ணி அடிக்காம சேமிச்சா மட்டும் போதும்.
தொட்டதுக்கு எல்லாம். வரி...அப்புறம் எப்படி விலை வாசி குறையும்...நாடு நாசமா போகும் 😮😮
Ithuku munadiyum tax irundhuchu
World full ah intha nelamai
அருமை நன்றி
கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு எவ்வளவு கடன்
தள்ளுபடி செய்தது ஓரு தெடர்...
Very good explanation but very scary..I feel democracy has totally failed in our country..
இந்தியாவில் அரசியல் அமைப்புக்கள் மாறினால் மட்டுமே முன்னேற்றகம் இருக்கும்.
யாரு பப்பு வாயன்
Sariya sonnenga
மிக அருமையான பதிவு இந்திய பொருளாதாரத்தை சீரியலில் இருந்து எப்படி காப்பாற்றுவது அதை காப்பாற்றுவது பற்றி வீடியோ
Super bro
Keep it up the good work🎉
Very good informative video.
Our government should be very transparant.
Accept the mistakes and try to correct.
Stop self trumpeting.
Our economy is in total mess.
தற்சார்பு பொருளாதாரத்தால் மட்டுமே ஒரு நாடு வாழும் வளரும் சந்தைப்பொருளாதாரத்தால் அல்ல…
Seeman anna va
100% எந்தவொரு நாடும் தற்ச்சார்பு பொருளாதாரத்தை எட்ட முடியாது. அதுவும் இந்தியா போன்ற அதிக கனிம வளங்கள் இல்லாத நாட்டுக்கு அது கூடுதல் சவால்.
Seri.,, durr durr, vandikku petrol enga irundhu podu, battery biky ku lithium enga irundhu varuthu,. Ippo ukkanthu nottu nottu thatriye intha phone/laptop enga irundhu varuthu. Seri intha youtube entha naattodathu?
நாடு மட்டும் அல்ல... நம்ம வீடும் தான்...
@@jeyabalan2மாட்டு வண்டி குதிரை வண்டி இருந்ததே... 😂
மசூதியை இடித்து லிங்கம் தேடினால் இந்திய பொருளாதாரம் 1% ஆகிவிடும். ஏனெனில் கலவரம், கடையடைப்பு, ஃபேக்டரி closure வேலை வாய்ப்பை கெடுத்து விடும், வேலை இழப்பு அதிகமாகும் பொருளாதாரம் தரை தட்டும். இதை செய்யத்தானே அவர்கள் ஆசை படுகிறார்கள்.
பொதுச்சொத்து கார்ப்பரேட் கொடுத்த எப்படி மக்களுக்கு வேலை கிடைக்கும் எப்படி மக்கள் வாழும் சக்தி இருக்கும் எப்படி நாடு முன்னேறும்
Interest rate increase செய்தாலும் foreign investment வராது. Western countries economy சரியாக இல்லை. Consumption increase ஆகாது ஏனென்றால் வேலை இழப்பு அதிகமாக உள்ளது.
பூண்டு விலை ரூ 400. பதுக்கி வைத்து விலை ஏற்றுகிறார்கள். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
மக்கள் தொகையை குறைக்கவில்லை எனில் இந்தியா ஒரு போதும் ஏற்றுமதி நாடாக மாறாது.
PER CAPITA INCOME அதிகரிக்காது.
Apa Inga enna pudukura
@@ssprasanna3489பூண்டு ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் தான் அதிகம் விளைகிறது. பதுக்கல் அங்கு தான் நடக்க முடியும்.
இந்தியாவில் விலை உயர்ந்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து விலையை குறைக்க வேண்டும். அதை ஒன்றியம் தான் செய்ய முடியும்.
தமிழ் தெரியாது ?
Dubai AED. 1இந்திய ரூபாய் 23. இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைகிறது
Congress irukkumbothu Usd 1 rs ka iruthathu.. Paithiyangala
Good explanation, keep it up, letus wait for another 2 quarters to comment badly abt our central govt. Always there are 2 sides for the coin
Simple explanation. Excess liquid cash is one of the causes for inflation.
BJP உண்மையை பேசியதாக சரித்திரமே இல்லை...
நீங்கள் என்றும் மோடிஜி யின்
எதிர்ப்பு தான் காரணம் 😮😂😂
ஏன்டா மோடி என்ன நேருவா??
பொண்டாட்டி கூட வாழ தெரியாத நபர்
Nice information 👍
Thank you bro, very very super, very interesting, thank you very much for your vidéo Gérard from France Strasbourg
Excellent
இந்தியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு இளைய தலைமுறை உழைப்பை குறைத்து கொண்டே போவதும் உள் நாட்டு வளர்ச்சி குறைய காரணம்
3:25 repo rate increase panna inflation increase aakathu decrease aakum
Good analysis...
Feb 2023 level india FDI level was 14 billion
Till now India FDi level is 1 trillion dollars
India's fdi ratio growth is 68 percentage level.
Source of info
3:24 This is wrong concept... When inflation is high repo rate should be increased to reduce inflation... This is general procedure to reduce money flow and combat inflation..
But this may restrict GDP growth... This is balancing mechanism
Corona effect may be the reason for cumulative decrease
Nice change
Good
Gdp growth vida Inflation adigama irukum bodhu makkal ku puriyanum
Pl let us know whether expected bankrupcy positions of many indi alliance states
Fuel rate change inflation
8:12 என் மகனுக்கு (ரூபாய்) பந்தயத்தில் 3வது பரிசு கிடைத்தது, மற்றவர்களை விட மெதுவாக ஓடியதால் அல்ல. அவரை விட இரண்டு பேர் வேகமாக ஓடினர்.
IT going downward trend to the bjp rulling
Good explanation
Main thing ...govt should work for people atleast 50 percent
If its working for business man or exploting people
It will be divided by western countries
After covid small meadium manufacturers are closed service industry only boom, but agriculture and manufacturing and services all are 33% equal ah iruntha tha india ku benefit
This is the present system. We need to change.
😂😂😂 தல ரீல் அந்துபோய் 4 நாள் ஆகுது.... 🎉🎉🎉
இதுக்குத்தான் RBI GOVERNOR யை மாத்துனாங்களா
Physical deficient ஏற்றுமதியில் வரும் பணம் மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா. வெளிநாடுகளில் நம் மக்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பும் போது அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத.
Government stike.of.6
5 lakh crore in last 5 yrs in psu banks, our tax money are goin to corporate as strike off
19:00 bro technology technology export soldringa, namalta iruka valam agriculture athe alikira nalathan price hike aguthu and 9:00 panakaran innum panakarana aaguran athanalathan money influence koranchiduchu neenga ipidi velakam koduthu irukalam
GCC growth will create again dependency on other countries and dollar.. Vision for India should focus on creating strong export culture. This will create Owners but GCC will create employees..
Donot worry our bhagavan Ji, make adani number one person. Then all Americans and Europeans will work in his company. He will pay a salary in Indian rupees. so Indian rupees will be a universal currency. All Americans and Europeans will come to India and run taxis and beg in our temples
3000 cores vallabhbhai patel statue, new parliament 14000 cores, 7 lakhs right off for business person, from 25 to 12% corporate tax reduse.
ஏன்டா மழை காலத்தில் விலை ஏற்றம் என்பது தெரிஞ்ச விஷயம் தான்டா
அட முட்டா பயலே கருப்பா இருக்கிற சிவப்பா இருக்குறவன் பொய் பேச மாட்டான் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்குடா
Are we in a dangerous situation????
In India of 140 Crore population, only 6 Crore people are filing Income tax form, and many more are filing with nil tax and also refunds. To govt ie for development, and free subsidy for foods, fertilizer to formers of a country, how it is important to increase income..... So, better to collect tax on this way.... I wellcome it ...
Because, in Tamil Nadu all are free in ration shop, and ₹1000/= and including ministers wifies also....
Gst, income tax, toll tax இன்னும் எல்லா வரியையும் எவ்வளவு வாரியயும் எத்தணுமோ அத்தைனையும் ஏத்தி மிடில் கிளாஸ் மக்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவைக்கும் நிதி மந்திரி இருக்கும் வரை இந்தியா மண்ணாகும்
Techbollgy cannot help.india....us will not leave technology
Why you guys coming with an agenda and trying to confuse state and central subject. What is the share of state for metro project? Have they used it? Why there is lot of increase in TN road tax, property tax, registration charges, Increase in EB, increase in bus fare, water tax etc apart from corruption. Any problem easily blame on Modi. Any good centre schemes you guys put a state label, are you not ashamed of doing this?. Give right info.
Cycle is best one. Foolish tells
After gst the price is risen but it's not true before gst we have
Paid so many taxes excise octroi vat local taxes. The govt
Or the council must reduce taxes by support of state like petrol diesel
Interest rate reduce pannanum
9:02 where does the RBI sell their USD and who gives the INR back to the RBI ?
Kindly clear my doubt. Who knows
Whoever buys the dollar.
@kumarblore2003 no bro. As a person who has limitations to keep the USD. Over holding is a hawala. That means illegal
What happened to vidiyal govt cinema dialogue abt they r bringing foreign invts with stalin foreign visits
May be rbi would have thought brics currency would come so reduce dollar reserve
They hv written off 12.50 lakh crores on NPA...
RBI target inflation rate is not 4% , it is 4 to 6%. Ularaa koodathu
Plan to put meeting at pondicherry sir
Dollar they are artificially increasing by issuing fresh currency
You have to state how much foreign invt is reduced to the constant rate
But service growth will get affected By AI
Taxation is killing middle class, and lower middle class
❤❤❤❤❤
11:22 where does the foreign investment come ? to the bond market ?
Please tell anyone who knows the economy well.
CONGRESS government is good administration
but
B J P political coming rupees allways falling why
Puruda finance minister irkum varai unnu nadakathu
Petrol 75 diesel 65 kuduthava transport rate kammiagum product rate kuraium
Bro gold reserves increase agiruku same time, i think brics country's are taking steps to avoid us-money slowly
We pay 30% tax at the time when we get income, when we spend we pay 18% and we dont spend we get tax on the savings interest. In turn, what we get awesome road with a toll or a crappy road without toll, crappy hospital and school forced to spend in private. Pay like develeped coutry benefited like under developed country. Retirement, long term short term disability benefits 111.
Increase GST.India will grow.
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩
Dei loosu...
இந்திய ஹாப் கர்நாடக கனடா மாதிரி மாரிட்டுபோல🤔
Gst koricha ella sarinaadum
Indian Economy is a poor peoples economy.Not RBI.
Ean thalivan modijii vera level
Electricity?
Tata power?
ஒன்னுமேயில்ல சார் ரொம்ப சுலபம். இன்னொரு 5 சதவீதம் கார்பரேட்டுங்களுக்கு வரி குறைச்சிட்டு ஒரு ஆயிரம் குஜராத்திகளுக்கு லோன் ரைட் ஆப் பன்னா எல்லாம் சரியாயிடும். நம்ம பிஜேபி உடன்பிறப்புகள் இன்னும் நம்பிகிட்டிருக்கானுங்க. ஆச்சி ஆட்சி பதினோரு வருடம். எல்லாம் கலர் கலரா ஆயிடும். பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வலிமையுடன் என்றும்.
Due to duplicate Rs500 Rs raised to 300%, it won't be the cause .
தம்பி வெளிநாட்டு காரங்களுக்கு வேண்டி வட்டிய உயர்த்தினா இங்க நம்ம நாட்டுக்காரங்க கடன் வாங்கி தொழில் பண்றவங்க எப்படி தொழில் பண்ணுவாங்க? அப்புறம் வளர்ச்சி குறையாதா? என்னத்த பொருளாதாரம் படிச்சியோ தெரியல😮
அடுத்த election வந்தா
Dollar will converted into gold word wide all countries reducing dollar reserve
😢😢😢😢😢
GST வந்ததனாலாதான் விலைவாசி ஏறி இருக்கு இது எத்தனை பேருக்கு தெரியும்? GST வருமுன் bike விலை ₹55000 ஆனால் GST வந்தபின் ₹100000 பிறகு சாதாரண மக்கள் எப்படி bike வாங்குவாங்க
பத்து வருசத்துக்கு முன் விற்ற விலை இப்ப விற்க்குமா Gst வந்தபிரகு வரி ஏமாற்ற முடியல அதான் குத்துது குடையுது Gstயால் மக்களை விட வியா பரி ஏன்கதறான் ஏன் ஏமாற்றமுடியல
😂😂😂
Very Good Economic knowledge.
வரி வாங்குவதால் தான் அரசு எந்திரம் செயல்படுகிறது இந்த புரிதல் வேண்டும் முதலில்
Great knowledge keep going
😂😂😂😂
That increase in % is due to dollar value...it is now 85...ryt
Its totally wrong, IF RBI increase rate will affect all sectors in india, Since im a banker I know the current rate is high, After COVID repo was increased from 4 to 6.5 which is all time high. No buddy able to buy home Loan or car loan due to high rate. If RBI reduce repo will be biggest help to boom indian economy and peoples buying power, due to controlling inflation RBI maintaining this rate.
Don't think always in the prospective of foreign investment.
That will increase inflation which will depreciate rupee, which is not suitable for foreign investors. Without foreign investors forex reserves will dry up, which is essential to import goods like oil, defence technology, etc.
Unnecessary loose talk this is short term best strategy
Need to increase export or lower gold import or tightened the non oil imports
Today it is 85....
That is y Adani went abroad to borrow and cheat...but was caught...
விவசாயிகள் இப்போது தான் காய்கறிகள் சிறிய லாபம் கிடைக்குது .இதை பற்றி உங்களுக்கு என்ன கவலை ?.
1 trillion black money in economy due to ₹500 notes .
மாமா உனக்கு மட்டும் இந்தியன் வாளர்சி. பிடிக்க மாட்டேன் என்கிறது . ஆன்டி இந்தியன் புரோ கம்யூனிஸ்ட்
um enna da nadakudhu inga