நடிகர் மோகனின் வாழ்க்கை கதை | Actor Mohan Life Story | 24-Frames | 13.03.2022 | Raj Shows

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 66

  • @aarirose6072
    @aarirose6072 2 года назад +21

    கன்னடத் திரைப்படம் கோகிலாவின் தொடர்ந்து
    ஹரா
    அதிக படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படங்கள் நடித்த நடிகர்
    பாடல்கள் இசை கதை நன்றாக இருக்கும் இவர் படத்தில்
    மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறோம் மோகன் அவர்களை

  • @ramanathanramanathan9656
    @ramanathanramanathan9656 2 года назад +42

    Mohan my favourite hero

    • @ravikumars3550
      @ravikumars3550 Год назад

      I like very much mohen act first best actor I am always anything mohen favorite actor

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 года назад +20

    I'm very big fan of my favourite actor mic mohan !👍 Hats of you mic !

  • @meenrajank8429
    @meenrajank8429 Год назад +4

    மிகவும் இயல்பாக, அருமையாக நடித்தவர், பாடல்களுக்கு வாயசைப்பு அருமை. இன்றைய நிலையில் 45வயதிற்கு மேற்பட்டார் ரசிகை, ரசிகர்களாக அதிகம் உள்ளனர் என கருதலாம், இவர் தன் சொந்தக்குரலில் பேசி நடித்ததே இவரின் வீழ்ச்சிக்கு காரணம் என என் தனிப்பட்டகருத்து; 1991ல் வெளியான புதுப்புது அர்த்தங்கள், அஞ்சலி ஆகிய படங்களை மிஸ் பண்ணிவிட்டார், அந்த இரு"படங்களிலும் நடித்திருந்தால் 2000ம் வரை பீக்கில் இருந்திருக்கலாம். We Miss you Great Mohan Sir❤

  • @prema415
    @prema415 Год назад +4

    Iam fan of Mohan sir.👌actor

  • @hazirabanu6874
    @hazirabanu6874 2 года назад +24

    Mohan is a wonderful actor OMG his movies were so good.

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 года назад +21

    I like mohan 👌

  • @ameerdayana.6848
    @ameerdayana.6848 Год назад +8

    மறக்காமுடியாதா
    நடிகன்.மோகன்
    உங்களை.காண
    கண்தேடுதே.

  • @balakrish7369
    @balakrish7369 Год назад +6

    Every Green 💚 Star ⭐ Mohan Fan's....

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 года назад +16

    தொட்டதெல்லாம் பொண்ணாகும் என்பது பழமொழி. அதுபோல் மோகன் நடித்ததெல்லாம் வெற்றி என்பது புது மொழி.

  • @johnarick4278
    @johnarick4278 2 года назад +15

    I am big fan of mohan sir ❤️

  • @berthisemessia943
    @berthisemessia943 2 года назад +14

    I love my mohan

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    மிகவும் அருமை 🔥🔥

  • @shaliniprakash582
    @shaliniprakash582 2 года назад +9

    I like Mohan...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад +2

    Endrum eppothum....engal Mohan 🎉🎉🎉🎉

  • @manimegalaia8826
    @manimegalaia8826 Год назад +2

    mohen my favariot first hero allways

  • @ksgopalakrishnankrishnankr1169
    @ksgopalakrishnankrishnankr1169 Год назад +2

    Hi sir wel come silver jubilee mohan sir congrats 🎤🎻🎤🎻🎤🎻🎤💐💐💐💐⚘🌹

  • @malathidayalan8718
    @malathidayalan8718 Год назад +2

    Dignified and a smart actor

  • @28MKG
    @28MKG 2 года назад +54

    Actor mohanuku innum fans athigam per irukom

  • @anupriyathileep309
    @anupriyathileep309 10 месяцев назад +2

    Very.good.News

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    SUPER 💐👍

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 2 года назад +6

    Mohan best 👌

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +4

    மீண்டும் திரையில் பார்க்க முடியுமா

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 2 года назад +12

    அந்த தெத்துப்பல் மாறுகண் இடது கண்ணில் சிறு வித்தியாசம் அந்தக்கால கனவு நாயகன்.

  • @jenniferc5729
    @jenniferc5729 2 года назад +8

    We miss you mohan
    God bless you 🙏 and give good health and happiness

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Год назад +2

    Super actor 👌

  • @shanmugammuthusamy4396
    @shanmugammuthusamy4396 Год назад +2

    மோகன் சார் வாழ்த்துக்கள் வாங்க வாங்க நடிக்க

  • @RamaprabaRamapraba-b8x
    @RamaprabaRamapraba-b8x 27 дней назад

    ஐ லவ் யூ மோகன் சார்

  • @mariyappankalaimariyappank4027
    @mariyappankalaimariyappank4027 Год назад +1

    My favorite hero.Mohan sir.

  • @karansingh8473
    @karansingh8473 2 года назад +7

    சுரேந்தர் குரல் இல்லை என்றால் மோகனும் இல்லை பாகனும் இல்லை ஹஹஹஹஹ 😎

  • @JaleelMohamed-kd3xb
    @JaleelMohamed-kd3xb 4 месяца назад

    Beautiful 😍

  • @JaleelMohamed-kd3xb
    @JaleelMohamed-kd3xb 4 месяца назад

    Nice acto ❤

  • @ajithbvaisu1980
    @ajithbvaisu1980 2 года назад +4

    super 👌

  • @valarmathi7178
    @valarmathi7178 2 года назад +2

    Hi mohan enukum romba pdkum fan

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Год назад +1

    Super hero

  • @deepakarthik9845
    @deepakarthik9845 Год назад +1

    Yes 🥰

  • @JaleelMohamed-kd3xb
    @JaleelMohamed-kd3xb 4 месяца назад

    yes

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 2 года назад +6

    Ivlo soningalae brother ...* Thendralae Ennai Thodu* indha movie patri sollalayae sir

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +8

    ரஜினியை விட நூறு மடங்கு சிறந்த மோகன்ஸ்டைல் செம.நிறைபடம் ஒருவருடத்திற்குமேல் ஒடிய படங்கள்

    • @vishwa2135
      @vishwa2135 4 месяца назад +2

      Appadilam illa, aduthavan voice la hit kudukuravan la oru allu illa.

    • @sravi955
      @sravi955 3 месяца назад +1

      அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

  • @mohanumapathy7516
    @mohanumapathy7516 3 месяца назад

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +7

    அந்த ஆண்டின் மொத்த படங்கள் 15 இல்லை.19*

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Год назад +1

    சாதனை மனிதன் மைக் மோகன்.. ராமராஜன் கூட😊

  • @saraswathysaraswathy9184
    @saraswathysaraswathy9184 Год назад +2

    🤴👍🌟💯👍👍💯

  • @seemasriseemasri6284
    @seemasriseemasri6284 2 года назад +4

    Hara appo release

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 Год назад +5

    ரஜினி அடுத்த இடம் மோகன் சார்க்கு இல்லை மோகன் சார் இல்லாம போனதுதான் அவங்களுக்கு அந்த இடம் கிடைத்ததுக்கு காரணம்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 года назад +7

    திரு மோகன்..கெட்டவராக நடிக்கவே கூடாது..!!

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад +1

    நினைக்க தெரிந்த மனமே 😅😅😅... சொல்லவில்லை யே🤔

  • @anbuanbu4364
    @anbuanbu4364 2 года назад +4

    I think I like u.

  • @s.chandruchandru3636
    @s.chandruchandru3636 2 года назад +2

    🙏👍

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 2 года назад +1

    Mohan career is ok.but navarasa nayagan Karthik is a super hero but unfortunate wasted his career due to bad habits can't he change

  • @manir1997
    @manir1997 Год назад +1

    🌴🌴கர்நாடகாவில். கோகிலா மோகன். தமிழ்நாட்டில். மைக். மோகன்நல்லநடிகற்

  • @ShanthiK-x1z
    @ShanthiK-x1z Год назад

    ஞ௪௧ஞ.

  • @mageshvagishilovejesusmage561
    @mageshvagishilovejesusmage561 2 года назад +1

    Tamilargala thavira Mattha ellaraium nadika vidunga

  • @naseer7757
    @naseer7757 Год назад

    நீங்கள் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு ரசிகர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல. தற்போது அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை. இதுதான் உண்மை

  • @muthulakshmi8729
    @muthulakshmi8729 2 года назад +6

    Mohan my favourite hero

    • @jack-zc1lw
      @jack-zc1lw 2 года назад

      Mic Mohan, best actres

    • @binduk2001
      @binduk2001 11 месяцев назад

      ​@@jack-zc1lwmohan sir super..... Enn favorite hero