தொட்டிச்சி அம்மன் வரலாறு | Thottichi Amman History in Tamil | Thottichi Amman Varalaru | Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Thottichi Amman History in Tamil - தொட்டிச்சி அம்மன் வரலாறு. Thotti was a village girl, her family occupation is hunting. She is mastered in hunting as their villagers. Her father is Sengalai. One day Thotti accompanied her father and her friends in a hunting. She lost her way in the mid of the forest. The next day she returned home, but the village people had a rule in their village which did not allow Thottichi to enter the village again as she stayed a whole night outside the village. She got upset and committed suicide in front of a Karuppasamy temple.
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You also like the videos in these playlists
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Комментарии • 226

  • @Adithi1916
    @Adithi1916 3 года назад +12

    As usual, kalakkitteenga Bro! Appappa... orey video la evvlo thagavalgaL!!!! Hats off!!!!

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 2 года назад +5

    ப்ரோ வேற லெவல் ப்ரோ.. எனது அம்மா வீட்டு குலதெய்வம் தொட்டிச்சி அம்மன். இப்பவும் வீட்டில் பெண்குழந்தைகளுக்கு தொட்டிச்சி என்ற பெயர் வைக்கிறார்கள். எனது மாமா பொண்ணுக்கு தொட்டிச்சி என்ற வினோதா பெயர் உள்ளது. மகிழ்ச்சி சகோ. நேரில் வந்து பேசும் தெய்வம் தொட்டிச்சி அம்மன்

  • @ramyakannan7621
    @ramyakannan7621 Год назад +13

    எங்கள் குலதய்வம் தொட்டிச்சியம்மன்

    • @UkranVelan
      @UkranVelan  Год назад +1

      Super

    • @selvamprabhu2839
      @selvamprabhu2839 Год назад +2

      Eanakkum edhu dhan kula theivam

    • @sathiyaseelans4950
      @sathiyaseelans4950 Год назад +3

      Bro ennakum thaa bro but Kovil enga irukkunu therila bro sollunga bro

    • @_little_heart_47
      @_little_heart_47 Год назад

      ​@@sathiyaseelans4950எங்களுக்கும் ஸ்ரீ #தொட்டிச்சி அம்மன் தான் குல தெய்வம் 🙏🏻

  • @Amala9
    @Amala9 Год назад +8

    எங்கள் குலதெய்வமும் தொட்டிச்சி அம்மன் தான்

  • @karuthapandian2041
    @karuthapandian2041 3 года назад +3

    அருமையான பதிவு சோலைசேரி உத்தண்ட காலை சுவாமி வரலாறு

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Thanks for the comment bro. Sure. Kandippa poduren

  • @_little_heart_47
    @_little_heart_47 Год назад +4

    எங்களின் குல தெய்வம் ஸ்ரீ #தொட்டிச்சி அம்மன் 💙

  • @SelvamSakthivel-qd2df
    @SelvamSakthivel-qd2df 4 месяца назад +3

    ஸ்ரீ அக்னி மாலை க்காரி அம்மன் வரலாறு போடுங்க

  • @RajeswaranA-zd2ip
    @RajeswaranA-zd2ip 29 дней назад +2

    Sri thottiyathu chinnu varalaru please bro

  • @JeyakumarJeyakumar-nj8tc
    @JeyakumarJeyakumar-nj8tc 6 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் தொட்டிச்சி அம்மன். 🙏🙏🙏🙏🙏

  • @subhakkk3529
    @subhakkk3529 3 месяца назад +2

    என் குலதெய்வம் என் தாய் என்னோட தொட்டச்சி

  • @subburaj662
    @subburaj662 3 года назад +6

    ஒருநாள் Live வாருங்கள் Bro..பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரலையில் பதில் சொல்லுங்கள் Please

  • @Vjartist
    @Vjartist 3 года назад +7

    காளஹஸ்தி 1952 முன் தமிழ் நாட்டை சேர்ந்து இருந்து

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Yes bro. Thanks for the information

  • @DineshKumar-gv8rd
    @DineshKumar-gv8rd 3 года назад +1

    Ji as usual video super and waiting for 2nd part. Don't forgot to upload Madurai Kochadai Muthaiah and Karuppasamy and villayuthamudaya Aiyyanar temple. Soolattu Poojai detailed sollunga

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @ammuammuvinoth5681
    @ammuammuvinoth5681 2 года назад +10

    எங்கள் குலதெய்வம் கோவில் ல தொட்டிச்சி அம்மன் இருக்காங்க 🙏

  • @krishnasamy2807
    @krishnasamy2807 2 года назад +8

    தொட்டிச்சியம்மன் எங்கள் குலதெய்வம். இன்றைய விருதுநகர் அருகில் உள்ள பாவாளிஜமீன் வழி வந்த தொட்டியநாயக்கர்இன இளம் பெண் ஒருவர் பல தலைமுறைக்கு முன் எங்கள் இனப்பெரியவர் கவிராயர் வேலுப்பிள்ளைகவிபாட ஜமீனுக்கு சென்றபோது ஜமீன் வாரிசு இளம் பெண் அவர்கள் மேல் காதல் வயப்பட்டு அவருடன் இன்றைய சக்கம்பட்டி க்கு வந்து வாழ்க்கை நடத்திய போது ஊரில் பஞ்சம் ஏற்பட்டு ஊர்மக்கள் கஷ்டப்பட்டபோது இதற்கு புதிதாக வந்த இப்பெண் தான் என்று தூற்றி யிருக்கிறர்கள். இதை அறிந்த இப்பெண் சாமியிடம் வேண்டி அழுது புலம்பினார். அங்கு எதிர்பாராத வண்ணம் மழைப்பொழிவு ஏற்பட்டு ஊரே வெள்ளக்காடாகிவிட்டதாம். அதன் பிறகு ஊர்மக்கள் அவரை போற்றி வணங்கிஇருக்கிறார்கள். அந்த பாட்டி தான் எங்கள் குலதெய்வம்

  • @sabaresanpk2059
    @sabaresanpk2059 3 года назад +2

    Nice research, as usual super bro 👍🏾👏🏾👏🏾.
    Super bro keep it up.🙏🏾🙏🏾🙏🏾

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +2

      Hi bro, Thanks for watching and continuously supporting.

    • @sabaresanpk2059
      @sabaresanpk2059 3 года назад +1

      @@UkranVelan Your always welcomed bro

    • @sabaresanpk2059
      @sabaresanpk2059 3 года назад

      I will never miss your video because of your narration style 👍🏾

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110 4 месяца назад +1

    Super

  • @MuruganMurugan-bx1zc
    @MuruganMurugan-bx1zc 7 месяцев назад +2

    ஐயா தொட்டிச்சி அம்மன் எங்கள் குல தெய்வம் சிறிய பெண் குழந்தை அக்னியில் மாண்ட தெய்வம் என சொல்கிறார் கள் உண்மையா என தெரிய ஏதாவது கதை உண்டா 14:05

  • @suryanarayana565
    @suryanarayana565 3 года назад +1

    Good one waiting for the next video....

  • @karthikchelumbu1013
    @karthikchelumbu1013 Год назад +1

    Bro
    My kula theivam chelumbu natchiyar amman patri thagaval poda mudiymma...?

  • @sasikalac5364
    @sasikalac5364 Год назад +1

    Intha koil yenga irukku yeppadi poganum sollunga ??????

  • @neelatv3001
    @neelatv3001 3 года назад +1

    வணக்கம் பிரதர்
    தங்கள் பதிவுகள் யாருக்கும் தெரியாத விஷயங்களை ஆராய்சி செய்து வெளியிடுவது அருமை.
    அதே போல அணைவருடைய குல தெய்வ கோயில்களிலும் கிடா பலியிடப்படுகிறது.
    கிடா வெட்டும்போது ஒரே வெட்டில் தலை விழுந்தால்தான் சாமி ஏற்று கொண்டது தலை தொங்கி விட்டது என்றால் எதோ குறை இருக்கிறது என்று செல்கிறார்கள்.
    எங்களுடைய குல தெய்வ கோவிலில் 9 கிடா வெட்டும் போது 1 கிடா மட்டுமே ஒரே வெட்டில் விழுந்தது. மற்ற 8 கிடா தொங்கி விட்டது. கோயில் கிடா கூட தொங்கி விட்டது. இதனால் சாமி கோபமாக இருக்கிறது என்று அணைவரும் பயந்து விட்டார்கள். ஒரு வாரத்திற்கு பிறகு குல தெய்வ பங்காளிகள் ஒன்று சேர்ந்து கோவிலில் கூட்டு பிராத்தனை செய்து மன்னிப்பு கேட்க சிலரால் அறிவுறுத்தப்பட்து .அதன்படி மன்னிப்பு கேட்டோம் .
    பலியிடுதல் பற்றிய முறையான விளக்கம் உங்களால் தரமுடியும் என்று நம்புகிறேன்.
    அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வ
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      தங்கள் மேலான கருத்துக்கும் அன்புக்கும் நன்றி 🙏. நிச்சயமாக என்னால் முடிந்த அளவு தகவல்களைத் திரட்டி ஒரு வீடியோ போடுகிறேன். நன்றி

    • @neelatv3001
      @neelatv3001 3 года назад +1

      நன்றி

  • @ArjunKumar-vw1sj
    @ArjunKumar-vw1sj 3 года назад +2

    Super annan en request karkuvel ayyanar kovil kaval devam kasamadan samy varalaru podungal

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Bro konjam late analum Kandippa poduren bro. Sorry

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 3 года назад +1

    I know enga chinnamanura iruku super thambi nice

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 3 года назад +1

    Super bro.. waiting for the second part

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Tuesday upload panren bro. Thanks for the comment

  • @Skteamwork878
    @Skteamwork878 3 года назад +1

    Arumai arumai bro 👌👌👌👍👍👍

  • @rasathykrish1501
    @rasathykrish1501 13 дней назад

    Bro todduci n todduci cinnama different God uh...my kuladeivam todduci cinnama solluvange

  • @selvamroman5381
    @selvamroman5381 3 года назад +6

    ப்ரோ சங்கிலி கருப்பசாமி வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @sachintechtamil8725
    @sachintechtamil8725 2 года назад +1

    Thanks bro

  • @user-pg1dc1zl9q
    @user-pg1dc1zl9q 3 года назад +1

    ம(ண)ம் மகிழ்ச்சி வரலாற்று தகவல் அருமை

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      நன்றி 🙏 ஐயா

  • @kannannathiya8360
    @kannannathiya8360 3 года назад +2

    Sir please ilupadaiyaaan saami story sollunga sir plz.....

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 года назад +1

    Bro super bro waiting fpart ii

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Tuesday poduren bro. Thanks for the comment

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 года назад +1

    Awesome bro super. Thank you bro

  • @velavansoundsevice2.017
    @velavansoundsevice2.017 3 года назад +1

    Bro வீரக்குடி கரைமுருகன் story podunga bro pls.....

  • @devikalvettu7251
    @devikalvettu7251 Год назад +2

    நண்பரே தொட்டிச்சியம்மன் கோவில் கட்டமுடிவெடுத்துஇருக்கிறோம் நாங்கள் வேட்டுவ சமுதாயம் ஆகவே சிலை எப்படி செய்வது எனும் சந்தேகத்தில் உள்ளோம் கொஞ்சம் உதவி செய்யுங்கள் நனறி

    • @jeevishraguljeeva9923
      @jeevishraguljeeva9923 Год назад

      Thalaiyil Idathu pakkam kondai
      Valathukaiyil pirambum ambum ..
      Idathu kai thodai Mel irukanum
      Idupai valaithu alagiya thirumeni ahga nirka vendum...ithuve thottichi unmaiyana amsam..

  • @Praveen-t
    @Praveen-t 3 года назад +2

    Thottiyam madurakaliyamman history solluga bro🔥🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @Vasan_MG
    @Vasan_MG 3 года назад +1

    Thank you na ❤️

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      My pleasure bro. Thanks for the comment

  • @kavinkumar5750
    @kavinkumar5750 3 года назад +1

    Amma thayee...enuba theivame...kapathu Amma...Vali,vedhanai,vilakki...nimmathi kudu Amma...thayeee

  • @basiclifetamil9351
    @basiclifetamil9351 3 года назад +2

    Maadan thampuran story podunga pls

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Sure bro. Thanks for the comment

  • @Sirthannikaliyammantemple
    @Sirthannikaliyammantemple 3 года назад +1

    Nondi veeran patri sollunga anna

  • @ashwaths1510
    @ashwaths1510 Год назад

    Bro veeranagammal history video podunga

  • @kodikulam_pathrakaliamman
    @kodikulam_pathrakaliamman 3 года назад +1

    Super Anne 🙏🙏🙏

  • @yogul9639
    @yogul9639 8 месяцев назад +1

    எங்கள் குழதெய்வம் தொட்டிச்சி அம்மன்

  • @user-kn4kr9hz6z
    @user-kn4kr9hz6z 7 месяцев назад +1

    Ennoda kuladeivam thottichi amman . Anna intha kovil enga irukku

  • @Sirthannikaliyammantemple
    @Sirthannikaliyammantemple 3 года назад +2

    அண்ணா வணக்கம் நாங்கள் எங்க குள தெய்வத்திற்கு கோவில் கட்ட போகிறோம் அதற்கு முன்பு எங்கள் தெய்வத்தின் வரலாறு அறிய வேண்டும் அக்னி வீரன் பற்றி ஓரளவு தெரியும் ஆனால் நொண்டி வீரன் பற்றி பெரிதாக தகவல் கிடைக்க வில்லை தயவு செய்து எனக்காக நொண்டி வீரன் பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா .🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Sure bro. All the best for your endeavour. Thanks for the comment

    • @Sirthannikaliyammantemple
      @Sirthannikaliyammantemple 3 года назад +1

      @@UkranVelan thanks anna

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      No problem bro. Thanks for the comment

  • @SAKTHI-bq7lh
    @SAKTHI-bq7lh 2 года назад +2

    ஶ்ரீ தொட்டியத்து சின்னு சாமி வரலாறு update பண்ணுன்கு அண்ணா pls 🙏🙏🙏🙏🙏

  • @rameshramesh-ds7ly
    @rameshramesh-ds7ly Год назад +1

    பிரம்மா தேவரை பற்றி ஒருவிடியோ போடுங்க.
    உலகத்துக்கே பரமபிதா அவர் தான் ஷிருஷ்டிகர்த்தா படைப்பு தொழில் செய்கின்றவர்
    ஞான வழிப்பாடாகா அவரை வணங்குகிறோம்.
    மூம்முர்த்தியில் அவரும் ஒருவர்
    சிவன் விஷ்னு பிரம்மா இவர்களை மூம்முர்த்திகள்ஆவார். அதில் ஒரு வரை பிரம்மா

  • @kedikinglovelyqueen9986
    @kedikinglovelyqueen9986 3 года назад +2

    Anna neenga KATHAVARAIYAN KAZHUKUMARAM MARAM varalaru sollunga anna pls🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @muthuselvam909
    @muthuselvam909 3 года назад

    Iam first view

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 2 года назад +1

    Bro can you pls do a video on Vembuli Amman.

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Noted. Thanks

  • @pjexpertinterior6779
    @pjexpertinterior6779 3 года назад +2

    உண்மை kathai

  • @surendrannadar6299
    @surendrannadar6299 3 года назад +1

    Maravan sivananijaperumal kathai sollungal anna

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Sure bro. Thanks for the comment

  • @aravindhanpitchaimuthu6498
    @aravindhanpitchaimuthu6498 3 года назад +1

    Please put irulayee amman history

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @Sankar-tw2zv
    @Sankar-tw2zv 6 месяцев назад

    ஸ்ரீ சோனை கருப்பர் வரலாறு பதிவுகளை பதிவிடவும் அண்ணா 🙏🙏🙏

  • @niveshnivesh3800
    @niveshnivesh3800 3 года назад +1

    anna any update .Kasamadan video podunga anna .

  • @ShanmugamKarthik19-rq7tm
    @ShanmugamKarthik19-rq7tm Год назад +1

    ❤❤❤

  • @subbuintisar
    @subbuintisar 2 года назад +1

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏 🌸 🙏
    குருவே சரணம் 🙏 எங்கள் குழதெய்வம் கருப்பர், ராக்கச்சி, செட்டிச்சி, இரண்டு பெண் தெய்வம், கருப்பர் கருவறைக்கு வெளியே உள்ளது, தொட்டிச்சி அம்மன் மட்டும் கருப்பர் கருவறையில் பக்கத்தில் உள்ளது, அதற்கு எப்படி பூஜை செய்வது என்று சொல்லுங்கள், தங்களது நம்பர் பதிவு பண்ணுங்க ஆன்மிகம் பற்றி சிரிது சந்தேகம் கேட்க வேண்டும் 🙏 🙏 🙏

  • @NarMathaAmmUday
    @NarMathaAmmUday 4 месяца назад +1

    Engal kuladheyvam

  • @tamilrocking1576
    @tamilrocking1576 2 года назад +1

    Bro saanakku Amman history podunga

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад +1

      Sure bro. Search panni poduren. Thanks

  • @naveencreation9403
    @naveencreation9403 2 года назад +1

    Anna nagamma samy history podungana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Thanks for the comment

  • @sithanathan8700
    @sithanathan8700 10 месяцев назад +1

    சங்கிலி பூதத்தான் முழு வரலாறு போடுங்கன்னா

  • @karuppasamy5950
    @karuppasamy5950 6 месяцев назад

    தோட்டிலோவன்பட்டி உதிரமாடன் அய்யனார் சாஸ்தா கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணன் 🙏

  • @balaji1326
    @balaji1326 2 года назад +1

    🔱Veeruchinnamal history sollunga ethu varaikum entha videovum illa ammavoda history 🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @gokultamiltech306
    @gokultamiltech306 3 года назад +2

    enga kula saami thottichi amman

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Super bro. Thanks for the comment

  • @praveenmech4852
    @praveenmech4852 3 года назад +1

    Anna munisvaran story Patti
    Pottka anna

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Bro, please watch this video
      ruclips.net/video/wy8r2s9Aa4U/видео.html

  • @rxsundar5602
    @rxsundar5602 3 года назад +1

    Sangili boothathar pathi podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Please watch this video link.
      ruclips.net/video/17YxM6tWz0s/видео.html
      Thanks for the comment

  • @vettaimannanvettaimannan
    @vettaimannanvettaimannan Год назад +1

    அம்மன் கதை உண்மை தான் ஆனால் கண்ணப்பநாயனார் சமுக வேடுவ மக்கள் (குறிஞ்சிநில குறவர்)தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் கர்நாடகாவில் இன்றும் தமிழர்களாக தான் வாழுகின்றனர்

  • @starrajivgpi8368
    @starrajivgpi8368 3 года назад +1

    Anna சோணை சாமி வரலாறு கொஞ்சம் வீடியோ போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @KalaiArasi-rw1pk
    @KalaiArasi-rw1pk 2 года назад +1

    En kulatheivam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrap8307
    @chitrap8307 3 года назад +1

    Anna poovadakari Amman papathi Amman esvari Amman varalaru podunga

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @kalakurumban2412
    @kalakurumban2412 3 года назад +2

    Rakkayi Amman varalaru solluga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @user-um7sz8bn1m
    @user-um7sz8bn1m 3 года назад +2

    அகோர காளி பதிவு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @aadhithraja4193
    @aadhithraja4193 3 года назад +1

    anna agni veeran story podunga

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Unga comments note pannirukken. Kandippa poduren.

  • @malasurya1889
    @malasurya1889 2 года назад +1

    மருங்காபுரி ஜாமீன் தொட்டிச்சி அம்மன் பட்டவர் கதை போடுங்க தம்பி

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Год назад

      இந்த சாமி கோவில் எங்கிருக்கு,

  • @user-ic2ik7np8i
    @user-ic2ik7np8i 3 года назад +3

    அண்ணே தொட்டி என்பது பெயரல்ல தங்களிடம் யாரோ தவறாக கூறியுள்ளார்.. தொட்டியத்து நாயக்கர்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள் அவர்களின் குலத்தில் பிறந்த மீனாட்சியம்மனின் அம்சமாகி பிறந்த குழந்தை தான் தொட்டியத்துபொண்ணு அதாவது தொட்டிச்சி அதன் பின்னர் வேடுவர் கண்ணப்ப நாயனார் பிறந்த வேடர் குலத்தில் வந்து தெய்வமாகிய பெண்தான் தொட்டியத்து ஆச்சி என்று நாளடைவில் தொட்டிச்சி அம்மன் என்றே தெய்வமாகி வழிபாடு செய்கின்றனர் ...ஊருக்குள் ஒவ்வொரு கருப்பசாமிக்கு வேண்டுமானல் வரலாறு பலவாறாய் இருக்கலாம் தொட்டிச்சி அம்மனுக்கு ஒரே வரலாறு தான் ..முக்கியமாக ஏழு ஆச்சி தெய்வங்களில் இந்த தெயவமும் ஒரு ஆச்சி தெயவம் அதில் மீனாட்சி அம்மன் முதல் தெய்வம்... வேண்டுமானல் வரலாறு முழுவதும் எழுதுகிறேன் தாங்கள் விருப்பபட்டால்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Super bro. Thanks for the additional information

    • @sasistar6490
      @sasistar6490 3 года назад +1

      Kannada M. வணக்கம் சகோ
      தொட்டிச்சி அம்மன் பற்றிய தகவல் வேணும். உங்கள தொடர்பு கொள்ள முடியுமா?

    • @sasistar6490
      @sasistar6490 3 года назад +1

      @@UkranVelan
      வணக்கம் சகோ🙏🏻🙏🏻🙏🏻
      உங்களிடம் சில தகவல்கள் கேட்க வேண்டும் எவ்வாறு தொடர்பு கொள்வது.

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Hi Bro. Please message me in Facebook. Ukran Velan

    • @sasistar6490
      @sasistar6490 3 года назад +1

      @@UkranVelan
      நன்றி சகோ ❤

  • @user-sg1gt4sg8i
    @user-sg1gt4sg8i 3 года назад +1

    Ukran velan ஜி🕉️ சிவன்🕉️ பூர்விக வரலாறு போடுங்க PIS🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @mkedits8785
    @mkedits8785 3 года назад +1

    செங்கிடாகாரன் கருங்கிடாகாரன் கதை podoga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @raviprakash2843
    @raviprakash2843 7 месяцев назад +1

    தமிழில் ஆடு மாடு கட்டி வைக்கும் இடம் பட்டி தெலுங்கு லா தொட்டி கன்னடத்தில் அட்டி

  • @rajababy..worldmyikot8171
    @rajababy..worldmyikot8171 2 года назад +1

    Anna ஆழிகுடி மாரடிச்சான் சுடலை கதை போடுங்க அண்ண தூத்துக்குடி மாவட்டம் ஆழிகுடி உருல இந்த கோவில் உள்ளது plss plsss anna🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Sure. Thanks for the comment

  • @ruthrasimman3419
    @ruthrasimman3419 2 года назад +1

    Bro.. this history can believe or not..

    • @UkranVelan
      @UkranVelan  2 года назад

      Hi bro. There are many stories that is hard to believe but happened in real life :)

  • @karthickraja8258
    @karthickraja8258 3 года назад +1

    Kombu madan samy history didiyala podunga... Jii

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Konjam wait pannunga

  • @VinothKumar-uj8ux
    @VinothKumar-uj8ux Год назад +1

    தொட்டிச்சிஅம்மன் என்பவள் தொட்டிய நாயக்கர் வம்சம் வெளியில் வந்தாள்

  • @sangeethaa6876
    @sangeethaa6876 Год назад

    Enga kula theivam

  • @muthukumar5512
    @muthukumar5512 Год назад

    முருகனின் முதல் மனைவி தெய்வானை பற்றி வீடியோ போடுங்கள்🙏

    • @vettaimannanvettaimannan
      @vettaimannanvettaimannan Год назад

      மூதல் மனைவி வள்ளியம்மன் தாங்க

  • @user-pg1dc1zl9q
    @user-pg1dc1zl9q 3 года назад +1

    வணக்கம் ஐயா
    பனையூர் கற்கமரமுடையசாஸ்தா
    (கற்குவேல் அய்யனார் )வரலாறு தாருங்கள்
    வழி விபரம்
    நெற்கட்டு சேவல் தலைவன்கோட்டை
    வழியாக பச்சேரி அடுத்து
    பனையூர்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Ungaluku time kedaicha indha video parunga.
      ruclips.net/video/81Vk-cRgQGs/видео.html

  • @pandiraj9891
    @pandiraj9891 3 года назад +2

    என் குலதெய்வம் சிவனைந்த பெருமாள் கதை ஏதும் இருந்தால் கூறவும் தயவு செய்து சொல்லுங்கள்

  • @user-nl7cy1lj9o
    @user-nl7cy1lj9o 3 года назад +1

    Engal kula deivam thottichi amman

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Super bro. Thanks for watching

  • @SathiyavaniSubramanian-xl5qy
    @SathiyavaniSubramanian-xl5qy 11 месяцев назад

    எங்க குல தெய்வம் தொட்டிச்சி அம்மன் ஆன எங்க குல சாமிய எப்படி கும்படரதுனு தெரியல வரலாறு தெரியாம இருக்கோம் வருத்தமாக இருக்கு.

  • @vickymuness
    @vickymuness 3 года назад +2

    அண்ணே ஒரு சின்ன Help செந்தலையான் முனியன் பற்றி வீடியோ போடுங்க அண்ணே பிலீஸ் 😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад +1

      Sure bro. Thanks for the comment

    • @vickymuness
      @vickymuness 3 года назад +1

      @@UkranVelan இந்த செந்தலையான் முனியன் சுவாமி எங்க குலதெய்வம் ஸ்ரீ.அக்னீ வீரபத்திரர் கோவிலின் காவல் தெய்வம்

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Ok bro. Awesome

  • @arulmolivarman2310
    @arulmolivarman2310 Год назад +1

    அக்கினி காளி அம்மன் வரலாறு

  • @subburaj662
    @subburaj662 3 года назад +1

    இருக்கன்குடி கோட்டூர் குருசாமி சித்தர் கோவில் வரலாறு

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Note pannirukken. Thanks for the comment

  • @nallaiya579
    @nallaiya579 3 года назад +1

    நாங்க வேடர் குலம் ⚔️🔥

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Super sis. Thanks for the comment

  • @jothilakshmi8710
    @jothilakshmi8710 3 года назад +1

    thottichi ammanuku enna unavu padaiparkal

    • @jothilakshmi8710
      @jothilakshmi8710 3 года назад +1

      ENNA BRO NA KETA QUESTION KU ANSWER NEENGA SOLLALE

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Hi sis. Enakku therindhu normala saiva padiyal than nenakiren sis. Vera yaravadhu comment panrangala nu papom

    • @jothilakshmi8710
      @jothilakshmi8710 2 года назад

      THANK YOU BRO

  • @RameshRamesh-fz2xj
    @RameshRamesh-fz2xj 3 года назад +1

    அத்தி வரதர் வரலாறு say bro

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sure bro. Thanks for the comment

  • @subburaj662
    @subburaj662 3 года назад +1

    சேர்மன் சுவாமி வரலாறு

  • @muthuselvam909
    @muthuselvam909 3 года назад +1

    Hiiii bor

  • @user-qx6xf8qh5v
    @user-qx6xf8qh5v Год назад +1

    எங்கள்குலதெய்வம்வீரமாத்திவறலாறுகூறுங்கள்

  • @thanarajraj3355
    @thanarajraj3355 3 года назад +1

    Thottichi Amman manthiram pls

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Sorry bro. Ennidam illai

    • @thanarajraj3355
      @thanarajraj3355 3 года назад +1

      What padaiyal for that amma vege or non vege

    • @UkranVelan
      @UkranVelan  3 года назад

      Poolankulam village la non veg

  • @gopimanikandan4008
    @gopimanikandan4008 Год назад

    அம்மச்சிய அம்மன் வறலாறு

    • @UkranVelan
      @UkranVelan  Год назад

      Sure bro. Check panni solren. Thanks for the comment

  • @anantharamanvaratharajulun8027
    @anantharamanvaratharajulun8027 Год назад +1

    சாமி வரதம்மா பற்றி விசாரித்தீர்களா????