உனது நிகழ்ச்சிகளை கண்ணில் படும் போது கொஞ்ச நேரமாவது பார்த்து விடுகிறேன் என் மகளை கண்டது போல் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் உனது திறமை அபாரம் மிக உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள் 💐💐💐 எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க தங்கம் 💐💐💐
தமிழரின் பாரம்பரிய கலையை இந்த தலைமுறையினரும் அறிந்துகொள்ள உங்களை போன்றவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது . நீங்கள் மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள் சகோதரி.
ஏலே பேத்தி மாதவி நல்லவருவல 👍தென் மாவட்டங்களின் முதல் இசை வில்லிசை 👌தமிழனின் கலைகள் பல உண்டு தமிழனின் கேட்கும் வில்லிசை உன்னால் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கிறது உன் தொண்டு வில்லிசைக்கு என்றும் தேவை என்றும் பேத்தி மாதவியின் வில்லிசை புகழ் நிலைத்து நிற்கும் 🤝வாழ்க வளமுடன்💐💐💐
வாழ்க வளமுடன் கண்ணா நீங்க நல்லா சொன்னீங்க உங்களுக்கு இறையருளும் சித்தர்கள் பெரியவர்கள் ஆசியும் இயற்கையின் துணையும் நல்ல சுற்றுச்சூழலும் நன்றாக கிடைக்கும் எனக்கு வில்லுப் பாட்டு மிகவும் பிடிக்கும் நீங்க ஆசைப்பட்ட மாதிரியே இந்த கலை தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும் முப்பெரும் தேவியரும் பெண்கள் தானே அவர்களது ஆசி உங்களுக்கு நிறையவே உண்டு உம்மை பெற்ற தாய் தந்தையர்க்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வளர்க உமது கலைப்பணி
@@rajeswarip6151 பேத்தி மாதவி எனக்கு 60வயதாகிறது நான் பிறந்த ஊர் பாளையங்கோட்டை சென்னையில் மனைவி மகன்களுடன் மகிழ்ச்சியாக உன்னை போன்ற வில்லிசை கலைஞர்களின் இசையை நான் சிறுவயதில் முதலே பார்ப்பது கேட்டதுண்டு சென்னையில் யாருக்கும் வில்லிசை யின் அருமை தெரியாது அதனால் மலரும் நினைவாக உன் வில்லிசையை கேட்கிறேன் இறைவன் அருளால் வாழ்க பேத்தி வளமுடன் வில்லிசையோடு👍
கடின உழைப்பு, தெளிவான விளக்கம், அருமை அருமை நமது பரம்பரிய கிராமிய கலைகள் உன் போன்றோர் காப்பாற்ற இறைவன் வழி செய் துள்ளான். கலைமகள் உன் நாவின் வழியே மற்றவர் செவியில் நுழைந்து இதயம் நிறைக்கிறாள் நிறைக்கிறாள். வளர்க நினது கலைத்தொண்டு. இறைவன் அருளால் சீரும் சிறப்புமாக வாழ்வாய். 🌺🌺💐🌹💙.
வாழ்த்துக்கள் உடன்பிறப்பு தமிழ் வாழ்க கலை வாழ்க கடவுளின் கதைகளை மக்கள்ளு அற்புதமாக தன் நாவினால் அழகிய குறல்லில் பாடுகின்ற ஏன் அன்பு சகோதரியே நீ நீடோடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
கலை நிகழ்சிகளில் பாடும் போது தலையை ஆட்டி, ஆட்டி பாடும் பழக்கம், சாதாரணமாக பேசும் போதும் அந்த பழக்கம் வந்து விடுகிறது போலும். 😃😃😃. அருமை சகோதரி, உன் குரல் உலக மேடைகளிலும் ஒலிக்க வாழ்த்துக்கள்.👏👏👏
சகோதரி மாதவி தங்களின் வில்லுபாட்டு மிகவும் அருமையாக உள்ளது. எந்தவித செயற்க்கை உணர்வுகள் இல்லாமல் இருப்பது. தங்களின் பணிகள் மேலும் மேலும் சிறக்கவும் பல புதிய பரிமாணங்கள் பிறக்கவும் என் வாழ்த்துகள்
மாதவியின் குரல் நடைஉடைபாவனைகள் அனைத்தும் அற்புதம் நானும் உங்களைப்போன்ற கலைஞன்தான் வளரட்டும் உங்கள் கலை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் ஆசிகூறிடும் ஆசிரியர் அன்பன் வாழையடி வாழையாய் வளர்க உன்கலை பாராட்டுக்கள் நன்றி மகளே நலமாயிரு வணக்கம்
அருமை....👍வாழ்த்துக்கள் மகளே....உறவுகள் என்றுதான் நம்மை வாழ விட்டுறுக்கு....? அதைப்பற்றி நீ கவலைப்படதே...உன் திறமைக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு, உனது திறமை இமயம் தொட எனது அன்பு வாழ்த்துக்கள் மகளே💐💐💐💐❤❤❤🙏🙏🙏
அம்மா மாலதி இவ்வளவு திறமையான பெண் எந்த ஊர் பிள்ளையோ என்று நினைத்தேன் .நீங்கள் சுரண்டை பக்கம் பக்கம் என்று கேட்டதும் சந்தோஷம். நீங்கள் கடவுளுக்காக பாடி அவர்களை வர வைப்பதால் எந்த கஷ்டமும் வராது. வாழ்க மகளே நூறாண்டு
செல்லப் பெண் மாதவி-க்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.. ஊங்கள வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை ஊடகங்கள் மூலம் மட்டுமே கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.. நாங்கள் கோவை மாவட்டம் எங்கள் ஊர் கோயில் கும்பாபிஷேக திருவிழாவிற்கு நிகழ்ச்சி நடத்தி தர அவசியம் உங்களை அழைத்து சிறப்பு செய்வோம்.உங்கள் இசை சேவை மென்மேலும் வளர கடவுள் அனுகிரஹம் கிடைக்கட்டும்.நன்றி 🙏🙏.
தங்கச்சி எங்கள் கிராமமே (தெற்குவள்ளியூர்)உங்கள் பாட்டுக்காக தவம் இருக்கிறோம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் எங்கள் கிராமம் திருவிழாவிற்கு நீங்கள் வரவேண்டும் எங்கள் குலதெய்வம் அருளோடு நீங்கள் பல்லாண்டு காலம் வாழவாழ்த்துகிறேன்
மகளே.. தூற்றுவார் தூற்றட்டும். திரும்பி பார்க்காதே நீ உயரங்களை அடைய வேண்டும். நிமிர்ந்து நில். உன்னுடன் கடவுள் துணை வருவார். ஆசிகள் ஆயிரம். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்கவே..
என் சொந்த ஊர் செங்கோட்டை தேன்பொத்தை எங்க குலசாமி சுடலை மாடசாமி கோவிலா வில்லு பாட்டு கேட்ட சந்தோஷம் இப்போ நீங்க பாடுறபோ வருது மா,,,, யாரு என்ன சொன்னாலும் உங்க திறமைய விட்டுறாதிங்க சகோதரி,,,,, மேலும், மேலும் உங்க பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Romba pidichadu unga villipatu. Nalla telivana varthaigal. N. Voice. Nanraga puriumbadi padureega. God bless u my child. Bright future is there. Good luck.
அருமை தங்கையே உங்களுடைய வில்லுப்பாட்டு சூப்பர். மென்மேலும் வளர என்னுடைய நல்வாழ்த்துக்கள். என் மனைவியின் ஊர் அச்சங்குன்றம் வேதக் கோயில் தெரு. உங்களுடைய வில் பாட்டை கேட்டவுடன் என் மனைவி மாரியம்மாளுக்கு உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. நானும் பலமுறை அங்கு வந்திருக்கிறேன். உங்களுடைய வில்லுப்பாட்டு எங்களை என் மனைவியையும் அதிகமாக கவர்ந்து விட்டது.. நாங்கள் வசிப்பது கேரளாவில். என்னுடைய சொந்த ஊர் அய்யனூர். 1978 இல் பாவூர்சத்திரத்தில் டாக்ஸி டிரைவராக ஒரு வருடம் நான் வேலை பார்த்தேன். பிறகு எம் எஸ் பி பி யில் ஒரு வருடம் டிரைவராக இருந்தேன். கேரளாவில் சொந்தமாக ரப்பர் தோட்டம் வாங்கி அங்கு குடியிருக்கிறோம். அச்சன்குண்டத்துக்கு வரும்போது ஒருமுறையாவது உங்களைப் பார்க்க ஆசை வருகிறோம். அருமை தங்கைக்கு நல்வாழ்த்துக்கள்.
அழகு மகளே அழகு. உன் உரை அழகு. ஊரார் அப்படித் தான்.அதைக் காதில் வாங்காதே உன்புகழ் மேலும் ஓங்கும். பேச்சில் ஆங்கிலத்தைக்குறை. நாம் தமிழராட்சி வரட்டும். உன் எதிர் காலம் மேன்மேலும் சிறக்கும். நீடூழி வாழ்க நீ.
அருமையான பாடல் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தங்கையின் குரல் வளமும் பாட்டும் கேட்பதற்கு நன்றாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
என் தங்கை மாதவி எப்பவுமே வேற லெவல் தான் நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கமே உன் புகழ் நாடெங்கும் பரவட்டும்
Thangame nanum thenkasi v.k.pudhur
உலகெங்கும் பரவட்டும் தங்கையின் புகழ்
Hi
Machan enakku thagachi romba pedikkum 😁
Valthukal....Thenkasi Lakshmipuram
எங்கு சென்றாலும் தன்நிளையை பாதுகாக்க வேண்டும். துணிவே துணை. 🎉🎉🎉வாழ்த்துக்கள்👍
தன் நிலையை
இந்த சின்ன வயதிலேயே மிகத்தெளிவான சிந்தனை பேச்சு திறமை .இவை உனக்கு கிடைத்த வரம் மகளே.வாழ்க வளர்க மென்மேலும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதவியின் குரல் விரைவில் ஒலிக்கும் 🙏🌹🌹🌹👌
சூப்பர் தங்கம், எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் வாழ்த்துக்கள் ❤️❤️🌹🌹💐💐💐
வாழ்த்துக்கள் மகளே .. உன் போன்றோர் நிறையபேர் வரவேண்டும் .. தமிழனின் தமிழின் புகழ் தரணி எங்கும் பரவவேண்டும் .
மிக தெளிவான பேச்சு. வாழ்க வளர்க!
உனது நிகழ்ச்சிகளை கண்ணில் படும் போது கொஞ்ச நேரமாவது பார்த்து விடுகிறேன்
என் மகளை கண்டது போல்
மனம் மகிழ்ச்சி அடைகிறேன்
உனது திறமை அபாரம்
மிக உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள் 💐💐💐
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க தங்கம் 💐💐💐
நல்ல அருமையான பேச்சு, மாதவியின் வில்லிசை ,அவர்கள் எண்ணம் போல் தமிழ் நாடு முழுவதும் ஒலிக்கும். வணக்கம்.
அம்மா மாதவி இந்த பழமையான கலைக்கு புத்துணர்வாய் உமது ஈடுபாடும் அதை வெளிப்படுத்தவும் நீ
மா தவம் செய்து இருக்கிறாய்.
வாழ்த்துக்கள்.
தமிழரின் பாரம்பரிய கலையை இந்த தலைமுறையினரும் அறிந்துகொள்ள உங்களை போன்றவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது . நீங்கள் மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள் சகோதரி.
Very n
வாழ்த்துகள் சகோதரி உங்கள் விருப்பம் உங்கள் நம்பிக்கையை ❤❤❤
அன்பு தங்கைக்கு அண்ணன் குடும்பம் வாழ்த்துக்கள் எல்லா கடவுளும் தெய்வமும் ஆசீர்வாதம் பண்ணட்டும்
இறைவனுடைய அருள் உன்னுடன் இருக்கட்டும்
சூப்பர் தங்கை மாதவி.மேன்மேலும் வளர கடவுள் துணை நிற்பார்.
அம்மா நீ மிகவும் அருமையாக பேசுகிறாய். உன் பாட்டும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
மாதவி...... தமிழ் நாட்டின் தங்க மகளே...... நீங்கள் வாழ்க பல்லாண்டு.......வளருனும் உங்கள் கலை........ அம்மனின் அவதாரம்..... மாதவி நீங்கள் ❤❤❤
ஆன்மீகதேவதையே அச்சங்குன்ற நல் மாணிக்கமே மாதவியே நீங்கள் ஒரு தெய்வீகப்பிறவி பல்லாண்டு காலம் நீங்கள் வாழ செந்தில்ஆண்டவனை பிராத்திக்கின்றேன்
நீங்க வரும் தலைமுறையில் வில்லு பாட்டினை எடுத்து மக்களிடையே பரப்புவுவதற்கு ...நன்றி. உங்கள் கலை மோன்மேலும் வளர வாழ்த்துகள்....மாதவி
ஏலே பேத்தி மாதவி நல்லவருவல 👍தென் மாவட்டங்களின் முதல் இசை வில்லிசை 👌தமிழனின் கலைகள் பல உண்டு தமிழனின் கேட்கும் வில்லிசை உன்னால் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கிறது உன் தொண்டு வில்லிசைக்கு என்றும் தேவை என்றும் பேத்தி மாதவியின் வில்லிசை புகழ் நிலைத்து நிற்கும் 🤝வாழ்க வளமுடன்💐💐💐
🔰🔰🔰
வாழ்க வளமுடன் கண்ணா நீங்க நல்லா சொன்னீங்க உங்களுக்கு இறையருளும் சித்தர்கள் பெரியவர்கள் ஆசியும் இயற்கையின் துணையும் நல்ல சுற்றுச்சூழலும் நன்றாக கிடைக்கும் எனக்கு வில்லுப் பாட்டு மிகவும் பிடிக்கும் நீங்க ஆசைப்பட்ட மாதிரியே இந்த கலை தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும் முப்பெரும் தேவியரும் பெண்கள் தானே அவர்களது ஆசி உங்களுக்கு நிறையவே உண்டு உம்மை பெற்ற தாய் தந்தையர்க்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வளர்க உமது கலைப்பணி
@@rajeswarip6151 பேத்தி மாதவி எனக்கு 60வயதாகிறது நான் பிறந்த ஊர் பாளையங்கோட்டை சென்னையில் மனைவி மகன்களுடன் மகிழ்ச்சியாக உன்னை போன்ற வில்லிசை கலைஞர்களின் இசையை நான் சிறுவயதில் முதலே பார்ப்பது கேட்டதுண்டு சென்னையில் யாருக்கும் வில்லிசை யின் அருமை தெரியாது அதனால் மலரும் நினைவாக உன் வில்லிசையை கேட்கிறேன் இறைவன் அருளால் வாழ்க பேத்தி வளமுடன் வில்லிசையோடு👍
தமிழின் பெருமை இனிமை அது தான் தமிழில் மோனை, எதுகை, இயைபு, முரண், தொடை, அணி, நயம் ஒன்றிணைத்து பாடுவது தமிழுக்கு அழகு.
தன்னம்பிக்கை மாதவி சரித்திரம் படைப்பாய்.... வாழ்த்துக்கள்🎉
மகளே.. நான் இலங்கையைச் சேர்ந்த உனது ரசிகன்.தெளிவான உச்சரிப்பில் கதைசொல்லும் விதம் சிறப்பு.. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மகளே இறை அருள் கொண்ட நமது கலை பட்டிதொட்டி முதல் பட்டனை கரை வரை தமிழகம் முழுவதும் பரவ இறைவன் அருள் புரியட்டும்
கடின உழைப்பு, தெளிவான விளக்கம், அருமை அருமை நமது பரம்பரிய கிராமிய கலைகள் உன் போன்றோர் காப்பாற்ற இறைவன் வழி செய் துள்ளான். கலைமகள் உன் நாவின் வழியே மற்றவர் செவியில் நுழைந்து இதயம் நிறைக்கிறாள் நிறைக்கிறாள். வளர்க நினது கலைத்தொண்டு. இறைவன் அருளால் சீரும் சிறப்புமாக வாழ்வாய். 🌺🌺💐🌹💙.
வாழ்த்துக்கள் உடன்பிறப்பு தமிழ் வாழ்க கலை வாழ்க கடவுளின் கதைகளை மக்கள்ளு அற்புதமாக தன் நாவினால் அழகிய குறல்லில் பாடுகின்ற ஏன் அன்பு சகோதரியே நீ நீடோடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
அருமையான கலை குரல்கடவுள்வரம் வாழ்க பல்லாண்டு வளர்க கலைத்தொண்டு !!!
உங்களுடைய பாடல்களை கேட்கும் போதேல்லாம் மெய் மறந்து விடுகிறேன் மகளே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்...
SOOOPER.... வளரும் கலைஞருக்கு வாழ்த்துக்கள் !!!
வாழ்க வளமுடன் உன் புகழ் வளரும். பெண் குழந்தைகளுக்கு நீங்களும் உதாரணம். 👏
மிகத்தெளிவாக பேசுகிறார்.
இயல்பான வட்டார வழக்கும் இனிமையான புன்னகையும் ........
பாராட்டுக்கள்!
கலை நிகழ்சிகளில் பாடும் போது தலையை ஆட்டி, ஆட்டி பாடும் பழக்கம், சாதாரணமாக பேசும் போதும் அந்த பழக்கம் வந்து விடுகிறது போலும். 😃😃😃. அருமை சகோதரி, உன் குரல் உலக மேடைகளிலும் ஒலிக்க வாழ்த்துக்கள்.👏👏👏
தெய்வத்தையே வரவழைக்கும் தமிழ்கலை வில்லிசையை கற்ற எனது மகள் மாதவிக்கு என்றும் இறைவன் துணையிருப்பார் வாழ்க வளமுடன்
Supar.AmmA.Madhvi😅😮😮😮😮😮
அருமை அருமை திறமைகள் எப்போதும் வெல்லும் வென்றுக்கொண்டே இருக்கும்
ஆத்தா என் தாயி மாதவி என் ஊர் இலஞ்சி .மவளே ஒரே ஒரு வேண்டுகோள், சினிமா பக்கம் மட்டும் போயிடாத. 🙏🙏🙏🙏
தரணி போற்றும் தங்க மங்கை !!
வாழ்க நூறாண்டு !!
அருமை மகளே, நீ நல்லா வருவாய் மா. நல்ல செய்திகள் மட்டுமே உன் பாடலிலும் வசனத்திலும் இருக்க வேண்டும் மா.உனது பாவனைகள் மிகவும் அற்புதம் மா
அன்பு மகளுக்கு எப்போதும் எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணை வேண்டி பிரார்த்திக்கிறேன்.
சகோதரி மாதவி தங்களின் வில்லுபாட்டு மிகவும் அருமையாக உள்ளது. எந்தவித செயற்க்கை உணர்வுகள் இல்லாமல் இருப்பது. தங்களின் பணிகள் மேலும் மேலும் சிறக்கவும் பல புதிய பரிமாணங்கள் பிறக்கவும் என் வாழ்த்துகள்
தங்கச்சி இது உங்களுக்கு கடவுள் குடுத்த வரம் ❤🙏
மாதவியின் குரல் நடைஉடைபாவனைகள் அனைத்தும் அற்புதம் நானும் உங்களைப்போன்ற கலைஞன்தான் வளரட்டும் உங்கள் கலை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் ஆசிகூறிடும் ஆசிரியர் அன்பன் வாழையடி வாழையாய் வளர்க உன்கலை பாராட்டுக்கள் நன்றி மகளே நலமாயிரு வணக்கம்
நல்ல குணம்... நல்ல மனம்.... தென்னாட்டு சங்க புதல்வி என் அருமை அக்காவுக்கு வாழ்த்துக்கள் 💚
வாழ்த்துக்கள் மகளே.உன்.புகழ் மென்மேலும் வளர ஆண்டவனை நான் பிரார்த்திக்கிறேன்
மாதவியின்.மணிக்குரல்பாரெங்கும்ஒலிக்கட்டும்.❤
Full marks to the intelligence, courage, and confidence of Madhavi.
குழந்தை மாதவி நீவிர் மென்மேலும் வளர்ந்து தாய்தந்தையருக்கும் பிறந்த ஊருக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்
இது சும்மா கதையில்லை, உனக்கு தெய்வம் தந்த வரப்பிரசாதம். வாழ்க.
நீங்க பிக் பாஸுக்கு வரணும்
அழகான பேச்சு சகோதரி மாதவிக்கு வாழ்த்துகள். வெற்றி நடை போடம்மா. கடவள் காப்பாற்றுவார்.
அற்புதமான கலைகளில் 64 ஒன்று ❤ உங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தேன் நன்றி ஓம்சாந்தி
தங்கை மாதவியின் சரியான ராகத்துடன் கனீரென்று பாடும் குரல்வளம் மிக மிக அருமையாக இருக்கிறது மேன்மேலும் பெருவழற்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌🙏
அருமை....👍வாழ்த்துக்கள் மகளே....உறவுகள் என்றுதான் நம்மை வாழ விட்டுறுக்கு....? அதைப்பற்றி நீ கவலைப்படதே...உன் திறமைக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு, உனது திறமை இமயம் தொட எனது அன்பு வாழ்த்துக்கள் மகளே💐💐💐💐❤❤❤🙏🙏🙏
🙏🎉
தெய்வம் நம்ம பக்கம் உள்ளது மாதவி உனது புகழ் ஓங்குக வாழ்த்துக்கள் வில்லுப்பாட்டில் வீர நடை போடு 🙏
நீங்கள் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் ❤❤❤❤
நீங்கள் வில்லிசையில் மிகப் பெரிய சாதனை படைக்க இறைவனை வேண்டுகின்றேன்
அன்பு தமயன் ரவிக்குமார்
சகோதரி மாதவியின் வில்லிசை தனி ரகம்,
தொடர்ந்து சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐
என் இனிய சகோதரி மாதவி அவர்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள் . வளர்து விடுக தமிழ் கலாச்சாரம்.
அருமை மிகவும் தெளிவான வெளிப்படைத் தன்மையான பேச்சு வாழ்த்துக்கள் மகளே🎉
உன் வில்லுப்பாட்டு சூப்பர் நீ எல்லா வளமும் நலமும் பெற்று அருபல்லான்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் பாப்பா🎉
நான் பொறந்த ஊர்ல நீயும் பிறந்தாய் என்பதில் பெரும் மகிழ்ச்சி அக்கா......புகழோடு இருப்பாய்
உன்னில் கலைமகள் இருக்கிறாள் தாயி...... பூர்வ ஜென்ம பந்தம் இந்த கலை உனக்கு....... அந்த மலைமகள் அம்சம் கொண்ட பிறவி நீ......
👍👍
வில்லவர்கள் மரபில் வந்தது வில்லுப்பாட்டு! அதே இனத்தில் பிறந்தவள் தான் இந்த மாதவி!
அம்மு உங்கள் திறமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
God bless you. God blessings always with you..I love vellu pattu...I missed this a lots nowadays... thanks a lots
அருமை மகளே! முன்னேறி வா! வானம் வசப்படும்! வாழ்த்துக்கள்!
அம்மா மாலதி இவ்வளவு திறமையான பெண் எந்த ஊர் பிள்ளையோ என்று நினைத்தேன் .நீங்கள் சுரண்டை பக்கம் பக்கம் என்று கேட்டதும் சந்தோஷம். நீங்கள் கடவுளுக்காக பாடி அவர்களை வர வைப்பதால் எந்த கஷ்டமும் வராது. வாழ்க மகளே நூறாண்டு
Pretty girl 😍 really proud stay strong 💪 your are powerful girl fighting 👊 congratulation 💐 thank you so much your hard work 🙏😍💗
Excellent God Bless You👏🏻👏🏻👍🏻👍🏻
பேட்டி மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க
அழைப்பை பார்க்கும்போதுதான் கோபம் வருகிறது எப்படியோ வைக்கவேண்டிய தலைப்பை தரம் தாழ்த்தி ஹைபிரிட்
Crt bro
செல்லப் பெண் மாதவி-க்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.. ஊங்கள வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை ஊடகங்கள் மூலம் மட்டுமே கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.. நாங்கள் கோவை மாவட்டம் எங்கள் ஊர் கோயில் கும்பாபிஷேக திருவிழாவிற்கு நிகழ்ச்சி நடத்தி தர அவசியம் உங்களை அழைத்து சிறப்பு செய்வோம்.உங்கள் இசை சேவை மென்மேலும் வளர கடவுள் அனுகிரஹம் கிடைக்கட்டும்.நன்றி 🙏🙏.
Super.நன்றி வளமுடன் வாழ்க.
தங்கச்சி எங்கள் கிராமமே (தெற்குவள்ளியூர்)உங்கள் பாட்டுக்காக தவம் இருக்கிறோம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் எங்கள் கிராமம் திருவிழாவிற்கு நீங்கள் வரவேண்டும் எங்கள் குலதெய்வம் அருளோடு நீங்கள் பல்லாண்டு காலம் வாழவாழ்த்துகிறேன்
Sooper Mahale née menmelum Valera intha Amma Vin vallthukal
வாழ்த்துக்கள் அழகு உன் வளர்ச்சிக்கான வெற்றிக்கான
மாதவியின் வில்லுபாட்டு திறமைக்கு பாராட்டுக்கள்.அவர் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
மகளே.. தூற்றுவார் தூற்றட்டும். திரும்பி பார்க்காதே நீ உயரங்களை அடைய வேண்டும். நிமிர்ந்து நில். உன்னுடன் கடவுள் துணை வருவார். ஆசிகள் ஆயிரம். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்கவே..
மாதவிக்கு அன்பான வாழ்த்துக்கள். என்றும் சிறப்புடன் வாழ...💐🌷🌹💐🌷🌹🌹🌺🌸🌻🌻🌛🌻🌻🌸🌸🌺🌷
வாழ்த்துக்கள் சகோதரி🙏
என் சொந்த ஊர் செங்கோட்டை தேன்பொத்தை எங்க குலசாமி சுடலை மாடசாமி கோவிலா வில்லு பாட்டு கேட்ட சந்தோஷம் இப்போ நீங்க பாடுறபோ வருது மா,,,, யாரு என்ன சொன்னாலும் உங்க திறமைய விட்டுறாதிங்க சகோதரி,,,,, மேலும், மேலும் உங்க பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மிக தெளிவான பேச்சு. வாழ்க வளர்க
மென் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.... அன்பு மகளே...
You are doing a fantastic job to save traditional folk art. Our blessings will remain forever with you sister. 🙏
❤ 👌ma Unga villupattu enaku romba pidikum
Really very good voice.villu pattu .talented.
Romba pidichadu unga villipatu. Nalla telivana varthaigal. N. Voice. Nanraga puriumbadi padureega. God bless u my child. Bright future is there. Good luck.
Vazthukkal sister keep rocking 🎉❤😊
சரஸ்வதியின் அருள் கிடைத்தால் மட்டுமே வில்லிசை பாட இயலும்
உங்கள் வில்லிசை உலக புகழ் பெற இறைவனை வேண்டுகிறோம்
அருமை தங்கையே உங்களுடைய வில்லுப்பாட்டு சூப்பர். மென்மேலும் வளர என்னுடைய நல்வாழ்த்துக்கள். என் மனைவியின் ஊர் அச்சங்குன்றம் வேதக் கோயில் தெரு. உங்களுடைய வில் பாட்டை கேட்டவுடன் என் மனைவி மாரியம்மாளுக்கு உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.
நானும் பலமுறை அங்கு வந்திருக்கிறேன். உங்களுடைய வில்லுப்பாட்டு எங்களை என் மனைவியையும் அதிகமாக கவர்ந்து விட்டது.. நாங்கள் வசிப்பது கேரளாவில். என்னுடைய சொந்த ஊர் அய்யனூர். 1978 இல் பாவூர்சத்திரத்தில் டாக்ஸி டிரைவராக ஒரு வருடம் நான் வேலை பார்த்தேன். பிறகு எம் எஸ் பி பி யில் ஒரு வருடம் டிரைவராக இருந்தேன். கேரளாவில் சொந்தமாக ரப்பர் தோட்டம் வாங்கி அங்கு குடியிருக்கிறோம். அச்சன்குண்டத்துக்கு வரும்போது ஒருமுறையாவது உங்களைப் பார்க்க ஆசை வருகிறோம். அருமை தங்கைக்கு நல்வாழ்த்துக்கள்.
அருமை தங்கச்சி 👌👌👌
வாழ்த்துக்கள் மகளே 👍👍👍👍👍 வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹
மகளே உன் புகழ் தரணி முழுவதும் பரவட்டும் வாழ்த்துகள்❤❤❤
முழுவதும் பரவட்டும்
Super my dear daughter,
Very good performance at this teenage. Let god bless you, your family and your team.
Neeuli Nalamudan Vala valthuhiren.
மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்💐💐💐
வில்லுப்பாட்டு க்கு உயிர் குடுத்த மாதவி🥰🥰🥰🥰🤭🤭🤭🤭
தமிழ் கலாச்சாரம் எந்த வடிவத்தில் உயிர் வாழும் தமிழ் சிவன் மொழி ❤ மகள் மாதவிக்கு வாழத்துக்கள்
வாழ்த்துக்கள்..விரைவில் சந்திப்போம்..
என்ன ஒரு தெளிவான பேச்சு..சரஸ்வதி அருள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை...
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
Congratulations, Traditional art is mixed in our life. You should be the best in Villu Pattu artist.
இந்தகாலத்தில் இப்படி ஒரு தமிழ் குத்து விளக்கு எங்கள் மாதவி குட்டி நான் ஒரு இலங்கை தமிழன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
ungal..kural...nalla..irugu....niraya...story....theriyanum.....patiganum....super.
All the Best Madhavi be brave Good God Bless You.