ஒரு பெண்ணுக்கு அண்ணன் அல்லது தம்பி இருப்பது மகிழ்ச்சி தரும். அது எப்படி தனக்கு சகோதரனாக இருப்பான் . தனது பிள்ளைக்கு தாய் மாமனாக இருப்பான். தன் தம்பி அருகில் இருப்பது மாதவி முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது . தாங்கள் பணமும் , புகழும் பெற்று வாழ வாழ்த்துக்கள் .
தங்களின் இந்த அற்புத கலைக்கு தலை வணங்குகிறேன்.எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருள் பரிபூரணமாய் கிடைக்கட்டும்.
எங்க ஊரு வில்லுப்பாட்டு...
சிறப்பு..
இந்த கலையை அழியாமல் பாதுகாக்கும் அன்பு உறவுகளுக்கு ம் வாழ்த்துகள்
அக்காவும் தம்பியும் மேலும் புகழ் பெற வாழ்த்துகிறேன்
சான்றோர் குலம் போற்றும் குலமகளே அகிலம் போற்ற வாழவேண்டும் மகளே தென்மாவட்டத்தின் தென்காசி பொக்கிஷமே :: வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் ❤❤❤
ஒரு பெண்ணுக்கு அண்ணன் அல்லது தம்பி இருப்பது மகிழ்ச்சி தரும். அது எப்படி தனக்கு சகோதரனாக இருப்பான் . தனது பிள்ளைக்கு தாய் மாமனாக இருப்பான். தன் தம்பி அருகில் இருப்பது மாதவி முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது . தாங்கள் பணமும் , புகழும் பெற்று வாழ வாழ்த்துக்கள் .
தம்பி சூப்பர் ❤❤
மாதவி குழுவினர்னாலே மாஸ் தான்
தம்பி குடம் அடிப்பதை பார்த்து சந்தோஷம் படும் அக்கா மாதவி தங்கம்
Good
andha kudam enga kidaikum .
மாதவி அவர்களுக்கும் அவர்களுடைய தம்பி அவர்களுக்கும் குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤
அக்கா,தம்பி இருவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
உங்க குரல் இனிமையாக உள்ளது நீங்களும் அழகாக இருக்கிறாய்
நீங்களும் அழகா இருக்கிங்க
அக்கா தம்பி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.❤❤❤
இறைவன் அருளால் அனைவரும் நலமாக வாழ வேண்டும்
சூப்பர் தம்பி குடம் அடிப்பது அக்காவுக்கும் பாதுகாப்பு அருனம தம்பி🎉❤
இந்த குடம் எங்கே கிடைக்கும்
தனியா கச்சேரிக்குபோறியே சின்ன பொண்ணு னு பக் பக் னு இருந்தது எனக்கு.இப்போ ok .தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
உடன் இருக்கும் குழுவினரும் உறவினராகத்தான் இருப்பார்கள்...
தனியா போனா என்ன, உன்ன மாதிரி ஆட்களல் தான் பாதுப்பு இல்லை.
andha kudathin name enna .enga kidaikum
@thavamanimaadasaamy3943
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கள்
@@S.Murugan427 super 👌
வில்லு பாட்டில் ஆண்கள் அனைவருக்கும் சந்தன கலர் அல்லது வெள்ளை ஜிப்பா மிகவும் நன்றாக இருக்கும். 👌👍
வாழ்கபாரம்பறியகலை.வளரவேண்டும்.வாழ்துக்கள்.
மிக அருமை
மாதவன் சூப்பர் டா ❤சீக்கிரமா கத்துக்கோ டா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤❤❤❤தம்பிசுப்பர்
தம்பிக்கு வாழ்த்துக்கல்.🎉அக்காவை போல் நல்ல பேர் எடுக்கவேண்டும்.
Sister super this song i like Madhvi Akka🎉🎉🎉😊😊😊🎉🎉🎉
வாழ்த்துக்கள் தங்கை தம்பி
கதை சொல்லி குடும செமயா இருக்கும் செட் ❤(கூச்ச படுகாண் தம்பி )
மாதவியின்குழுவின்இணைப்பும் சகோதரியின்சாரீரமும் மிகவும் சிறப்பு
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்
அன்பு செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்❤❤💐💐💐💐
வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்
சூப்பர் தம்பி அக்காவைப்போல் பெயர் வாங்கனும் வாழ்த்துக்கள்
எங்க வீட்டு பெண்ணே, மகளே நீ வாழ்க பல்லாண்டுகாலம்
அக்கா தம்பி உன்னை சந்தோஷம் தான்
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மற்றவர்மனதைமகிழ்ச்சிபடுத்தும். இசைநாயகியே. உடன்பிரவாசாகோதரர்களே. உங்கள்டீம்என்றென்றும்மகிழ்ச்சியாய்இருக்க. ஆண்டவனைபிரார்திக்கிறேன். வாழ்கவளமுடன்!!!!
Ungaloda founding super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீடூழி வாழ்க மகளே !நின் கலைவண்ணம் ,கைவண்ணம் சிறக்கட்டும்! அன்னை மாரியம்மன் அருளால் உன் வாழ்க்கை சிறக்கட்டும்!
அருமையான உடன் பிறப்புக்கள் ❤️❤️
வாழ்க வளமுடன் தமிழ் மகளே
🎉கலைமாமனிமாதவி🎉
சூப்பர் அன்பு தம்பி ❤🎉🎉🎉👌👌🙏🙏🕉️🕉️
Mathavi patu super ma❤❤❤❤❤
Romba alaga paadireenga. Ennum ennum uyaram poga vaalththugal.
அருமை அருமை ❤
அக்கா வேல்கனி அண்ணன் சேர்மதுரை இவர்களை போல் பெயர் எடுக்க என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 0:36
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இருவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான கலை மேலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி🌹🎉🌺👌🙏
Congratulations
Super mathavi god bless you
தங்கச்சி உன் தமிழ் அருமை 🔥🔥
Super thambi Valthugal. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கவுக்கும் , அன்பு தம்பிக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்-தம்பி முடியை திருத்தி வெள்ளை அரைக்கை சட்டை போட்டால் கம்பீரமாக இருக்கும்🙏🏽
தம்பி புள்ளிங்கோ அப்படி தான் இருப்பான்😂
நிஜமாகவே இவ்வளவு தம்பி மேல அடேங்கப்பா
நல்ல ஆலோசனை ந்யாயமான ஆலோசனை
Congratulation Mathavan bro 🎉
வாழ்த்துக்கள் தங்கையே
தம்பி அக்கா கூட பக்கபாட்டூ
பாடூ 🎉🎉🎉
I am your big fan.you r looking amma kamakshi devi. Really
Vera leval bro and sis🎉🎉🎉🎉🎉
அருமை மகளே வாழ்த்துகள் அம்மா
Super. Paraddukkal
மிக அருமை🎉🎉🎉🎉🎉🎉
நாகலாபுரம் ஸ்ரி வெயிலாட்சி அம்மன் அருளால் என் மாதவி நீண்ட காலம் வாழ வேண்டும் நான் மாதவியை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்...
Nice 😊😊😊
Vazhga valamudan madhavi vazhga vaiyagam ❤
அருமையான தம்பி 🎉
Vazthukkal vazhga valamudan magalai ♥️♥️♥️♥️♥️
Super thampi
தம்பியிடமும் தெய்வக் கலை இருக்கிறது. வேஷ்டி அணிந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்...
Mathavi camera man vachi adiance cover panni video podunga
😍😍😍😍❤️❤️❤️🙏🙏🙏
பாராட்டுகள்
Enga pakatthu oorula ulla villu pattukarar kovilil paadum pothu villil adipathai paarthu irukirean aanal madhavi an sathya paaattil appadi naaan paarka villai
Iniyum padikka veandumo entra yennam
வாழ்த்துக்கள் தம்பி🎉
அருமை
வாழ்த்துகள்
Akka தம்பி வாழ்த்துக்கள் சிஸ்டர்
Madhavi super ma
Tambiku.vallthukal
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள், மாதவி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Supper story❤
வாழ்த்துக்கள் 😂❤😂
Valthukkal valthukkal
வாழ்க வளமுடன்
Super❤️
Looks specially happy. God bless you.
Super madhavi akka 😂🎉
தம்பி உங்க டிரஸ் white கலர் போடுங்க.(
சத்யா &selvin குழு thambi போல -white paniyen, T ஷர்ட் போடுங்க )
வாழ்த்துக்கள் thambi
இந்த குடம் எங்கே கிடைக்கும்
Smile queen ❤
வாழ்த்துக்கள்
🎉❤❤
தம்பி தலை முடி சரி பண்ணிக்கிட்டு நல்ல வெள்ளை சட்டை போடுங்க.
Anbane advice
கூடவே விபூதி, குங்குமம் வைத்ததால் தான் டீமுக்கு ஏற்றார் போல் இருக்கும்
நல்லது
Happy valthukal Valka valmudan 💐🙏
Valka.valka.valthulal.
Super🎉
❤❤❤akka
Super 💪🙋🔥🔥🔥🔥👍💯 ok
தம்பிக்கு நன்றாக பழகு நம்ம 2 பேரும் சூப்பர் வில்லிசை குழு அமைக்கலாம்...
Super
Your Loveable brother madhavi akka super 💯🥳
Thampi super
❤😂🎉