Can We use saaf (saafilizer) along with urea, single super phasphapat,CMS (Keerthi),and phytocil fertilizer during second fertilizer time .is it makes any damages to the paddy plants during mixing together.please be classified.
நடவு செய்து 25 நாள் ஆகுது 5வது நாள் ஜிங்க் மணல் களைகொல்லி பிறகு 15 வது நாள் சூப்பர் யூரியா வாம் போட்டேன் 26 நாள் ஆகியும் பச்சை பிடிக்கவில்லை என்ன செய்வது
பதிவு நன்றி
🙏
வள வள கொல கொல
மிகவும் மகிழ்ச்சி. நன்றியுடன்
Thank u
👍🏼
Can we mix zinc sulphate with council activ and same to be spared to paddy fields
Can We use saaf (saafilizer) along with urea, single super phasphapat,CMS (Keerthi),and phytocil fertilizer during second fertilizer time .is it makes any damages to the paddy plants during mixing together.please be classified.
Engal paguthiel phytocel uram kidaikavilay matru enna
உரத்துடன் மணல்
ஐயா சொல்கின்ற செய்தியை சுருக்கமாக சொல்லுங்கள்
K
Co.51 irandam ulagam
25 kg urea + 25 kg dap + keerthi 20 kg
50-70 நாள் என்பது நடவு நட்டதிலிருந்தா நாற்று விட்டதிலிருந்தா சார்
நாற்று விட்டது இருந்து
Phytosil price 20 evolution sar
1100
Phytosil price per 20 k. G.
❤ thanks
🙏
Solurathalam oru acre ka
ஆமாம் sir
இப்பதான் இப்படி பேசுறீங்களா?
இல்லை
பிறந்ததிலிருந்து இப்படித்தானா?
K
நடவு செய்து 25 நாள் ஆகுது 5வது நாள் ஜிங்க் மணல் களைகொல்லி பிறகு 15 வது நாள் சூப்பர்
யூரியா வாம் போட்டேன் 26 நாள் ஆகியும் பச்சை பிடிக்கவில்லை என்ன செய்வது
Super எடுக்க வில்லை bro பயிர் வெளுத்துயுடன் complex உரம் போடயும்
7th day after transplant apply Zinc Sulphate 10kg mix with 20kg of sand than apply.
Super kjm late taan edukum bro .oru kalai eduthu vitunga Nala erukum uram pota 15 apm parunga super ah erukum
ஐயா 3வது உரங்கல் பற்றி கூறவும்