விசுவாசத்தோடு ஜெபித்தால் பெற்றுக்கொள்வீர்கள் ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 349

  • @sophiamary6547
    @sophiamary6547 3 года назад

    இயேசுவே என்னை தொட்டு சுகம் தந்ததற்காய் ஸ்தோத்திரம்...
    இயேசப்பா ஸ்தோத்திரம்...
    சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்...
    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உமக்கு ஸ்தோத்திரம் தேவா...
    என் மருத்துவரே ஸ்தோத்திரம் அப்பா...
    என் மருத்துவர் நீரே, என் தலை முதல் கால் வரை உமது இரத்தத்தால் எனது இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயேசுவே...
    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @nilavumathimurugananthan5728
    @nilavumathimurugananthan5728 3 года назад +7

    இந்த வருடத்தில் எனக்கொரு அரசாங்க வேலையை தருவீங்க சந்தேகப்படாமல் விசுவாசிக்கிறேன் அப்பா...

  • @ManiMani-og8cj
    @ManiMani-og8cj 4 года назад +40

    தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

  • @merrysolman2793
    @merrysolman2793 3 года назад +8

    தேவனால் குடாதகாரியம் ஒன்றும் இல்லை ஆமேன் அல்லேலுயா🙏🙏🙏

  • @victoriadhanam360
    @victoriadhanam360 3 года назад +1

    Amen amen hallelujah praise Lord Jesus pastor

  • @daisybai3302
    @daisybai3302 4 года назад

    இடத்தை உண்டாக்கி தந்ததுக்கு ஸ்தோத்ரம் இயேசுவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @geethasgallery2513
    @geethasgallery2513 3 года назад

    aamen...... அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.........i love you so much Jesus ....enna தொட்டு ஆசிர் வதிததற்கு... ஆமென் அல்லேலூயா

  • @jakshi.g4844
    @jakshi.g4844 3 года назад +1

    PRAISE THE LORD AME N

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 года назад +11

    ஏமாறாதே ஏமாற்றாதே இயேசுவோடு இருந்தால் எல்லாம் நடக்கும் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 года назад

    நான் 100 - 100 விசுவாசிக்கிறேன் ஒரு ஆரோக்கியமான👼🙏❤️ ஆசீவாதமான தமிழ்நாடு, இந்திய தேசத்தை கொடுத்தார் அதற்கு நன்றி🙏💕 டேடி.

  • @srimathi4244
    @srimathi4244 4 года назад

    Amen அப்பா என் தலையை உயர்த்தி மேன்மைபடுத்த போகிற கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா அதை பெற்றுக்கொள்ள போகிறேன் என்று விசுவாசிக்கிறேன் அப்பா நன்றி அப்பா

  • @samuelprakashdf3917
    @samuelprakashdf3917 2 года назад

    நிந்தைகளுக்கும் அவமானத்திற்கு என்னை விலக்கி காத்தருளும் இயேசுவே. என்னை விடுவியும்.

  • @covaijansi3119
    @covaijansi3119 4 года назад +4

    நான் விசுவாசிக்கிறேன் அப்பா என் வேண்டுதல்களை நிறைவேற்றுங்கப்பா

  • @Oreyvasanam
    @Oreyvasanam 3 года назад

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @daisybai3302
    @daisybai3302 4 года назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே நன்றி

  • @spirit-tuber-xx
    @spirit-tuber-xx 3 года назад +1

    Bless my family please

  • @maryhilda5765
    @maryhilda5765 4 года назад +17

    ஆமென் அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா ஒருவருக்கே மகிமை உண்டாகுவதாக ஆமென் ஆமென்

    • @rajeshwariraji6975
      @rajeshwariraji6975 4 года назад +1

      Please pray for my children and for me brother because I'm shifting my family to Bangalore by that name of jesus

    • @balrajbalraj6306
      @balrajbalraj6306 3 года назад

      @@rajeshwariraji6975
      L

    • @robinroshan3591
      @robinroshan3591 3 года назад

      @@balrajbalraj6306 bis
      In der

  • @samdharshan1475
    @samdharshan1475 3 года назад

    விசுவாசிக்கிறேன்🙏 இயேச✝🕊 ப்பா.

  • @amalaammu361
    @amalaammu361 4 года назад +20

    என் கணவர் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள் என் பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டுகிறேன்

    • @srimathi4244
      @srimathi4244 4 года назад

      Sure sister Don't worry sister

    • @suganyav7656
      @suganyav7656 4 года назад

      Enakku appa

    • @srimathi4244
      @srimathi4244 4 года назад

      @@suganyav7656 yes sister

    • @chellakani952
      @chellakani952 4 года назад

      Hi sister

    • @siva5509
      @siva5509 3 года назад +1

      உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்

  • @dishadisha6000
    @dishadisha6000 3 года назад +3

    உங்கட நற் செய்தி என்னை குனமாக்கிற்று எனக்கு ஒரு எல்லா கூடும் புத்தகம் அனுப்புவீங்கள நான் முல்லைத்தீவில் இருக்கிறேன்

  • @jo-mo6mx
    @jo-mo6mx 4 года назад +3

    ஆமேன்அப்பா இந்த மாதமே எனக்கு கம்பத்தின் கனியை கொடுப்பீர்களா என நான் விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏

  • @nishaathithi5931
    @nishaathithi5931 4 года назад

    Amen nandri appa yan chithiku entha varusham oru kuzhanthaiyai tharuvir endru na visuvasathodu nambura appa ner tharuvir appa nandri appa nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananr1126
    @narayananr1126 4 года назад +6

    இப்பொழுதே என் சித்தப்பாவின் மரண படுக்கையை மாற்றி நல்ல சுகத்தை கொடுக்க போவதற்காக நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா.

  • @nivindigital5200
    @nivindigital5200 3 года назад

    இயேசப்பா எனக்கு இன்னும் விசுவாசம் வேணும் இயேசப்பா

  • @karthick.m5828
    @karthick.m5828 3 года назад

    ❤❤❤praise the lord pastor. BRO. MOHAN C.LAZARUS. BRO amen ❤❤❤👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @rajavelujospin1003
    @rajavelujospin1003 4 года назад

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @Dr-rq7xt
    @Dr-rq7xt 4 года назад

    கர்த்தாவே என் மீட்பர். நொந்து கொண்டு இருக்கிறேன் ஆண்டவரே. என்னை காப்பாற்றும்.😭

  • @ramachandra.josephpaul8829
    @ramachandra.josephpaul8829 3 года назад

    Please the.lord.thanks.jesus 🌱🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧🤲🤲👏👏👏👏👏🙏amen

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 года назад

    Jesus Christ amen nandri.ayya thanks ayya nandri.ayya thanks ayya. 🙏🙏🙏🎄🎆🎆🎆

  • @balusanmugam4559
    @balusanmugam4559 4 года назад

    Samadhanam samadhanam Appa Jesus Appa Jesus Appa Jesus 🙏🙏🙏🙏🙏🙏❤️✝️🛐🛐🛐

  • @lenosam6668
    @lenosam6668 4 года назад +1

    Eannudaiya sisterkku entha varusathil oru child kidaikkum eantu visuvachikiren. Jesus

    • @goodnewsjesusredeems4972
      @goodnewsjesusredeems4972 4 года назад

      உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது மத்தேயு 9:29

  • @samuelprakashdf3917
    @samuelprakashdf3917 2 года назад

    விசுவாசிக்கிறேன் ஆண்டவரே

  • @jesivanijayakumar2736
    @jesivanijayakumar2736 3 года назад

    தேவனுக்கே மகிமை

  • @elizabethrollet1105
    @elizabethrollet1105 3 года назад

    Amen Praise the LORD- Father GOD we believe in Thy miracle working power- Thank You Father GOD for Thy Word through Thy Servant- bless Thy Servant and cover him under the shadow of Thy wings- use Thy Servant for Thy glory- LORD GOD Thou be glorified- in JESUS name Amen

  • @premeramuthu2352
    @premeramuthu2352 4 года назад

    En thaai thanthai ratchikapadanum pls jebinga brother 😭🙏

  • @vinodhinigangadharan6082
    @vinodhinigangadharan6082 3 года назад +1

    என் கால்வலி குனமக்கும் இயேசுவே...😢

  • @mrhulk972
    @mrhulk972 4 года назад

    En payanuu nalla vellaiyum,en kànavaruku aroghyathiyum karthar tharavendum.enakkakaga jebiyunghal🙏🙏

  • @jbjeyam2771
    @jbjeyam2771 3 года назад

    Visuvasithavalae bhakyavathi. Amen.

  • @seethaselappan27
    @seethaselappan27 3 года назад

    En kanavarukku velai thadaigal neengga vendum. Thedichendra velai kidaikanum anggirunthu nalla seithi varanum pls yesuve amen 🙏

  • @jo-mo6mx
    @jo-mo6mx 4 года назад

    ஆமேன் அப்பா. இந்த மாதமே என் கம்பத்தின் கனியை கொடுப்பீர்கள் என நான் விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ronaldprabhu2750
    @ronaldprabhu2750 3 года назад

    இயேசுவே ஸ்த்தோத்திரம்

  • @Ravi-po5zy
    @Ravi-po5zy 4 года назад +3

    Amen 🙏 Nandri yesappa

  • @jeniferj7417
    @jeniferj7417 4 года назад +4

    Amen 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இயேசுவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @mallikamallika4718
    @mallikamallika4718 4 года назад

    ஆமென் ஆமென் நன்றி அப்பா

  • @dukedipson4570
    @dukedipson4570 4 года назад

    Yesappa enaku mookula oru chinnatha veengi iruku neenga than appa thottu sugam tharanum antha katti sari ahiranum pls pray pannunga bro

  • @merrysolman2793
    @merrysolman2793 3 года назад +2

    இயேசப்பா நீங்க என் குடும்பத்தையும் என்னையும் ஆசிர்வதிப்பிராக 🙏🙏🙏🙏🙏

  • @noalllikebut4441
    @noalllikebut4441 3 года назад

    Andha visuvaasaththai
    So yengalukku thaarum
    Yesappa
    Ummale aagum Aaaaaaamen

  • @sadhanraja
    @sadhanraja 3 года назад

    Yes, ithu unmai vishuvasathodu na ketaen enoda daddy oda health recovery ku avanga ipo romba nala irukanga all Glory to JESUS only

  • @sarithak8269
    @sarithak8269 4 года назад

    ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @lenosam6668
    @lenosam6668 4 года назад

    Jesus nanum. En kannavarum retchikka padanum. Eannudaiya magan jesus pillaiyai valarannum.

    • @goodnewsjesusredeems4972
      @goodnewsjesusredeems4972 4 года назад

      ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது மத்தேயு 15:28

  • @karunyakarunya3330
    @karunyakarunya3330 4 года назад +25

    Please prayer for my Daddy. Tomorrow he's going hospital gas problem so full body checkup please prayer all results normal vara vendum 😭😭😭😭🙏 Jesus Christ only help us😭😭

  • @preethijosjas4292
    @preethijosjas4292 4 года назад

    Amma marana padukgai marapovatherga Paris the lord

  • @umarenue6703
    @umarenue6703 3 года назад

    Jesus plz help me im in beleving you im trusting u god help me in all situation plz amen

  • @harisuganya8161
    @harisuganya8161 4 года назад

    En vedu pakathila elaru hindhu nan church poratha pathu etguku kapanga.avanga munadi nan satchi a maranum andavara.amen amen

  • @Jesudas
    @Jesudas 4 года назад +9

    I have written sbi po exam pls pray for my results

    • @Hi-hw6bo
      @Hi-hw6bo 4 года назад +1

      Jesu Das brother பொருத்தனையோடு ஜெபம் செய்யுங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.,..... ஆமென்

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад

      உங்கள் நண்பர்களுக்காவது சுவிசேஷம் அறிவியுங்க! that will become a chain reaction! Praise The Lord

  • @aaronraja654
    @aaronraja654 4 года назад

    Please prayer for me 🙏🙏🙏🙏 please prayer for me 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shinybjesus6080
    @shinybjesus6080 3 года назад

    eanakum karthar vaelaikana edaithai ooruvakki thanthar.amen

  • @nithinjasper7600
    @nithinjasper7600 3 года назад

    Comment pani ketruka elarukum elam nadakanum Jesus... please forgive all peoples sin in the world and heal us...🙏🙏

  • @momi6764
    @momi6764 3 года назад

    Amen Jesu appa I always worry about my children please pray for my children 🙏 Mary from Canada thanks God bless 🙏❤️

  • @preethia3377
    @preethia3377 3 года назад

    I love you dady. 😍

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf 4 года назад +1

    Glory to god

  • @niranjalkumari9600
    @niranjalkumari9600 3 года назад

    Amen God bless you!🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothinig3427
    @vinothinig3427 3 года назад

    My Jesus Appa yen Thambi head pain sariyakanum

  • @jasminea2233
    @jasminea2233 3 года назад +2

    Intha year ennaku oru athisayam saivenke nu nampuren yesappa 👏👏I love my jesus🙏🙏

  • @sumakrishna7295
    @sumakrishna7295 4 года назад +1

    Pls pray for me ....i want one baby ...i am in working out of country ..this november am coming india...that time i want to concieve...jesus already promised me...pls pray for me ......

  • @dardarjan.a.9234
    @dardarjan.a.9234 4 года назад

    God will make a good life for everyone

  • @jeniferjothi5166
    @jeniferjothi5166 4 года назад

    Amen amen amen amen

  • @premajoni6857
    @premajoni6857 2 года назад

    Thank you brother and love jesus

  • @simuriya8567
    @simuriya8567 4 года назад

    ஆமென்

  • @vyshanaviranivyshanavirani2583
    @vyshanaviranivyshanavirani2583 4 года назад

    Please brother my brother is in India broder pray for him

  • @mathivanans8422
    @mathivanans8422 4 года назад

    Paresuthamulla paramapidhava ennudaya kadan prachanai dheera arpudham saingappa enga valgaila nanum en kudumbamum manradi vendugerom.

  • @indhus6290
    @indhus6290 4 года назад

    Ayaa en sagotharikaka jebiyum. Pala varudangalaga maapilai thediyum innum thirumanam nadaka villai. Naan nambikaiyodu kadantha 2 varudangalaga jebikiren aanal en kudumbathil maatram illai. Appa amma migavum vethanai padukirargal. Engal vazhkai maara jebiyum ayaaa. Please please please.

  • @tamiztittu2961
    @tamiztittu2961 4 года назад

    தேவன் என்னையும் என்குடும்பத்தையைம் இரட்சிப்பார் அதற்காகா ஸ்தோத்திரம் இந்த ஆண்டின் ஆசிர்வாதமாக எனக்குகிடைக்க போவதற்காக ஸ்தோத்திரம்

    • @epshipajoy9177
      @epshipajoy9177 3 года назад

      Easu appa enakku promotion and solder paiethilirinthu sugam kodothu.vitter eana visu vasuvacikkiren

  • @deepikadeepika-sc9wr
    @deepikadeepika-sc9wr 3 года назад

    Uncle ... please pray for my life 😭

  • @KarthikKarthik-ze7qm
    @KarthikKarthik-ze7qm 3 года назад

    Thank you God

  • @subamalar8870
    @subamalar8870 4 года назад

    Amen 🙏

  • @m.sivakumar5370
    @m.sivakumar5370 4 года назад +1

    நாங்கள் இந்த வருடம் புத்திர கனியை பெற்று கொள்வோம்

  • @shinumoniv6657
    @shinumoniv6657 4 года назад

    Please pray for my health, suffering from chest pain

  • @kalaimani7422
    @kalaimani7422 3 года назад

    Aamen

  • @jo-mo6mx
    @jo-mo6mx 4 года назад

    ஆமேன் அப்பா. எனக்கு கம்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதியும் அப்பா. எனது கணவர் இரச்சிக்கபட வேண்டும் ஜெயிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @r.geethar.geetha7310
    @r.geethar.geetha7310 4 года назад +2

    Enga cash vankittu emmathittanga avanga thirupi thara jebiyungal anna en yesappa avanga kittairunthu vankitharuvanga amen

  • @benishadavid1081
    @benishadavid1081 4 года назад +4

    Pray for my family financial problems tomorrow we get a loan and solve financial problems I believe that Jesus will do that amen

  • @umadevi1130
    @umadevi1130 3 года назад

    Brother thank u...kana nithirai comes whenever read Bible or hearing prasangam...pl pray 🙏🌸🙏

  • @vijayavijay5593
    @vijayavijay5593 3 года назад

    Praise the Lord Amen God blessing yours

  • @nishat2446
    @nishat2446 4 года назад

    En pavatheai manniuam yasapa enku nalla kirbai theruam nan molumanathudo jepika kirbai theruam enku aha preyaer pannuka please athu ennoda jop aha enku oru nalla jop thenkapa please god

  • @pathminifernando1589
    @pathminifernando1589 3 года назад

    Amen God is great
    Thanku lord Jesus Good message brother God blessings brother

  • @stephenjulit8965
    @stephenjulit8965 4 года назад

    Brother.pray for myself and my husband health

  • @senthikumarsenthil1013
    @senthikumarsenthil1013 3 года назад

    En husband rachikkapattatharkkaga sthothiriram. Nanum en veetarumovendral kartharaye savikkiratharkaga viduthalai thantharharkkaga sthothiram
    Nandri essaappa

  • @nathiyarajesh
    @nathiyarajesh 2 года назад

    God please bless us with a baby and heal my liver cirrhosis and should be posted in the job soon

  • @ckaruppusamy7949
    @ckaruppusamy7949 3 года назад

    Ennaku oru kulantha vanu yeshu pa neinka ennaku kuduinka pa

  • @suthagarv2505
    @suthagarv2505 4 года назад +1

    Amen amen amen Kuwait in suthagar Thank you God God God

  • @senthikumarsenthil1013
    @senthikumarsenthil1013 3 года назад

    Amen essappa.

  • @leemaeliyas2502
    @leemaeliyas2502 3 года назад

    Endha year la my daughter marriage nadakkum eanru vishu vashikiren Jesus 🙏🙏🙏

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 3 года назад

    Please pray for my son.

  • @jefryjervin9474
    @jefryjervin9474 4 года назад

    Enga amma kaga prayer pannunga heart plm hospital icu la erukkanga

  • @nagarajk2506
    @nagarajk2506 4 года назад

    Aya.romba.kashtmayirudeya.plees.prayar.nem.nagaraj

  • @vickyjosh8593
    @vickyjosh8593 4 года назад

    Please pray for me

  • @chinnus6141
    @chinnus6141 4 года назад

    Praise the Lord brother enakku 1year ya velai ille en velaikhage jepiyungal brother please Amen 🙏

  • @WALKWITHJESUS2024
    @WALKWITHJESUS2024 4 года назад

    ஐயா போலீஸ் எக்ஸாம் இல்ல பிரண்ட்ஸ் நானும் பாஸ் பண்ணனும் அதற்கு ஜெபிக்கவும் நன்றி அப்பா ஆமென்

  • @meriyammarees2931
    @meriyammarees2931 4 года назад

    இந்த வருடம் ஒரு பொருத்தனை செய்தேன். அது நிறைவேற்றும் ஆண்டவரே ஆமேன். விசுவாசிக்கிறேன்.