கந்த சஷ்டி கவசம்.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025

Комментарии •

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 11 месяцев назад +13

    அப்பா முருகா என் கணவருக்கு நல்ல மனநிலை கொடப்பா கோபம் அதிகமா வருகிறது அவருக்கு நல்ல மனநிலை கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 11 месяцев назад +10

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏 🙏🙏

    • @SenthilKumar-qq8iz
      @SenthilKumar-qq8iz 5 месяцев назад +1

      முருகனே பிறப்பான்

  • @divyasathish2058
    @divyasathish2058 10 месяцев назад +12

    ஓம் சரவண பவ முருகா போற்றி 🙏

  • @Ganeshkardees
    @Ganeshkardees 6 месяцев назад +12

    என் அப்பனே முருகா என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் 🎉🎉🎉❤❤❤❤முருகா

  • @sathyaswaminathan2502
    @sathyaswaminathan2502 2 месяца назад +3

    முருகா என் மகளுக்கும் தம்பி க்கும் குழந்தை பாக்கியம் விரைவில் தரவேண்டும் என் மகனுக்கு ஆடிட்டர் கனவு நினைவாக வேண்டும் என்னை சுற்றி உள்ள அனைத்து மக்களும் உறவு களும் நலம் புரிய அருள் வேண்டும் வேண்டியதை நடத்துக்கொடுமுருகா ஓம் சரவணபவ

  • @rajendrank9456
    @rajendrank9456 13 дней назад

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 месяцев назад +7

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்

  • @Ananthi13
    @Ananthi13 20 дней назад

    அய்யா என்மனகவலையை தீர்த்து வைக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏 🙏🙏

  • @AaaBbb-tg7qs
    @AaaBbb-tg7qs 2 месяца назад +1

    ஓம் முருகா என் குடும்பத்தில் அனைவரும் நலம்பெற அருள் புரிவாய் முருகா ஓம் சரவண ப

  • @vaiyagam
    @vaiyagam Год назад +2

    வாழ்க வாழ்க என் வடிவேல் வாழ்க
    எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வழிசெய்யவும் மாதவனுக்கு மழலை செல்வம் அளிக்கவும் மைந்தர்கள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க உதவிடு மருமகள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வர அருள்புரிய வேண்டுகிறேன் ...
    ...

  • @RaviKumar-mf8ye
    @RaviKumar-mf8ye 2 месяца назад +1

    முருகா என்றும் என் கூட நீ இருக்கனும்.உன்னை வணங்கும் பாக்கியம் எனக்கு நீ கொடுக்க வேன்றும்..முருகன் துனை

  • @KSwaminathan-w7c
    @KSwaminathan-w7c 9 дней назад +1

    Murugaa potry potry Om Saravana bhava En vendudhal anaithayum niraivetri koduppa Om Saravana bhava murugaa potry potry

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 4 месяца назад +1

    முருகா எல்லோரும் நல்லா இருக்கனும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @UmaRavi-p1n
    @UmaRavi-p1n 18 дней назад

    அய்யா என்மனகவையை தீர்த்து வைக்க வேண்டும் முருகா

  • @vasukimanimaranvasukim6142
    @vasukimanimaranvasukim6142 2 месяца назад

    Appa muruga ellarum Nalla irukanu en ponnu Nalla padiya irukanu Nalla padikanum Amma Nalla irukanu husband Nalla padiya oru velaki poganu nanga Nalla padiya vazhanu en kandha yaruku entha koraium illama Irukanu Vetri vel miruganuku arogara velundu venai illaiya kandhan undu kavalai illa gugan undu kurai illa aarumugam arulidum anuthinamum eerumumgam om Saravana bava 🙏❤

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 6 месяцев назад +1

    ஓம் சரவணா என் இளைய மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரியும்

  • @V.SekarAnu
    @V.SekarAnu 3 месяца назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @pjanakipjanaki5151
    @pjanakipjanaki5151 6 месяцев назад

    ,,,ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @SenthilKumar-qq8iz
      @SenthilKumar-qq8iz 5 месяцев назад

      முருகன் அருளால் முருகனே பிறப்பான்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Год назад +63

    முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா

    • @damodaranj1984
      @damodaranj1984 11 месяцев назад +3

      😊😊😊😊😊😊😊

    • @SenthilKumar-qq8iz
      @SenthilKumar-qq8iz 5 месяцев назад +4

      என் அப்பன் முருகன் துனை இருப்பான்

  • @IndraniPillay-m5v
    @IndraniPillay-m5v Год назад +1

    Thank you for the beautiful mugura songs it's soothing mugura is my saviour ❤

  • @karthikkannan6722
    @karthikkannan6722 5 месяцев назад +1

    முருகா என் குழந்தைக்கு சீக்கிரம் உடம்பு குணமாகணும் அப்பனே முருகா

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Месяц назад

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔

  • @Hi-gd5zd
    @Hi-gd5zd 6 месяцев назад +2

    Om Murugaya Thunai ❤🙏✨

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 Месяц назад

    Om Murga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 2 месяца назад

    Om murugan appa my mother reant house money must come to my hand thank you 🙏🙏💘💘🙏🙏💘💘🙏🙏💘💘 om murugan thunao nandri om namah shivaya murugan potri potri potri ❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 6 месяцев назад +3

    Om muruga saranam

  • @karthigaivelmech5217
    @karthigaivelmech5217 19 дней назад

    Muruga en kulanthaigal eppavum nalla irukkanum nalla palakka valakkangal oda nul olukathadeo kalvi veeram sinthanaigal ellathulaum siranthu valanum muruga . Om muruga pottri . Epavum rendu perum ottrumaiyai iruka vendum

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve 11 месяцев назад +1

    Om muruga pootri...🙏🙏🙏
    Om saravanapava pootri...🙏🙏🙏
    Sri shanmuga pootri...🙏🙏🙏

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 13 дней назад

    எங்கள். பேத்தி சுகம். பெற. அருள் புரிய வேணும் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 месяцев назад +3

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

  • @HdhduhdhdysxHdhduhdhdysxhh
    @HdhduhdhdysxHdhduhdhdysxhh 5 месяцев назад

    om appa muruga saranm om appa muruga saranm om appa muruga saranm

  • @Prathik-s3w
    @Prathik-s3w День назад

    Muruga saranam.kandha saranam

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 6 месяцев назад

    ஓம் கணபதியே துணை
    ஓம் முருகா சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @SundariKarthik-yb9co
    @SundariKarthik-yb9co Месяц назад +1

    Muruga enakku kulanthai paakkiyam kutunga muruga ungalathan namburen muruga

  • @StalinSharvesh2020
    @StalinSharvesh2020 2 месяца назад +1

    Om saravana bava potri potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyangakuppan9495
    @priyangakuppan9495 3 месяца назад +1

    Muruga nandri muruga 🙏🙏🙏🙏

  • @ChithraPrabhu-z3x
    @ChithraPrabhu-z3x 4 месяца назад

    🙏 Om Saravana Bava enakku thirka ayulai kodunkal murugaa neenkal than ennakku thunai unkala mattumntha Nampi irukken muruga ennakkul irukkum payathai neekki nalvali kattunkal muruga 🙏🦚🦚

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 29 дней назад

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @Sasikumar-g5y
    @Sasikumar-g5y 4 месяца назад

    அப்பா முருகா காப்பாற்ற ஐயா உன்னை நம்பி தான் இருக்கேன் வாழ்க்கையே உன்னை நம்பி தான் இருக்கு என்னை காப்பாத்து யா

  • @KarthiSeelan-ov6hk
    @KarthiSeelan-ov6hk 2 месяца назад

    எல்லாம் உன் செயல் முருகா ஓம் சரவண பவ

  • @NageshwarsureshSuresh-vf3nk
    @NageshwarsureshSuresh-vf3nk 4 месяца назад

    முருகா என் குழந்தைகள் இரண்டு பேரும் எந்த குறையும்‌ இல்லாம பாதுகாத்து தாருங்க முருகா சரணம்

  • @ManikandanJeevamani
    @ManikandanJeevamani 6 месяцев назад +5

    அப்பனே முருகா.எங்க வீட்டில் ஆடு மாடுக்கு எந்த நோய் நொடிகளும் வரக்கூடாது அப்பனே

  • @ShanmugamShanmugam-bj6zh
    @ShanmugamShanmugam-bj6zh 2 месяца назад

    Om.saravana.pava.0mmuruga.omkanda.kadampa.gukane.nalla.sethitharuvaya.potri.potri.potro🙏🙏🙏

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 6 месяцев назад +1

    Ommm murugaaa sekram kannaa therappaa yen vazhkaikkuuu karamaaa aruthu podu paaaaa ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Hi-gd5zd
    @Hi-gd5zd 6 месяцев назад +1

    Super🙏❤

  • @SakthivelNatarajan-y4q
    @SakthivelNatarajan-y4q 2 месяца назад

    ஓம் முருகா சரவண பவ ❤

  • @elumalaisiruvakkur6780
    @elumalaisiruvakkur6780 4 месяца назад

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @RaniVijay-k1t
    @RaniVijay-k1t 2 месяца назад

    Om muruka 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 месяцев назад +2

    திருப்பூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடன் தொல்லை நீங்கட்டும்

  • @annadurair1243
    @annadurair1243 11 месяцев назад +1

    OM Muruga om Muruga. om Muruga

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po 11 месяцев назад +1

    ஓம் முருகா சரணம் சரணம் ❤❤❤

  • @IlamparuthiJayapal
    @IlamparuthiJayapal 14 дней назад

    Om Saravanan bhava ❤❤❤❤❤❤❤om Saravanan bhava

  • @BalaSekar-v2b
    @BalaSekar-v2b Месяц назад

    எங்க அண்ணிக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுங்கப்பாமுருகா 🙏

  • @hithayamsharmila1785
    @hithayamsharmila1785 2 месяца назад

    🙏முருகா 🙏

  • @vijayapapuk.vijayapapu3287
    @vijayapapuk.vijayapapu3287 11 месяцев назад +1

    ஓம் முருகா ஓம்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Год назад +3

    முருகா என்னோட நிலையா நீ தான் கடந்து போக வைக்கனும்

  • @PremkumarS-j2m
    @PremkumarS-j2m 10 месяцев назад +1

    Om Murugha

  • @SelvamR-t5h
    @SelvamR-t5h Месяц назад

    Om.saravana.bava.om.....om.vetvel.muruga.potri.potri..

  • @VanniyakkodiV
    @VanniyakkodiV Месяц назад

    திருச்செந்தூர் முருகன் துணை

  • @SusimuruganSusimurugan
    @SusimuruganSusimurugan 3 месяца назад

    Om saravana bava 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 6 месяцев назад

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @IlamparuthiJayapal
    @IlamparuthiJayapal 18 дней назад

    Om Saravanan bhava ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mallikapranith
    @Mallikapranith 4 месяца назад

    முருகா எனக்கு தெளிவான மனதை கொடு

  • @KaruppuRaj-s3n
    @KaruppuRaj-s3n 6 месяцев назад +1

    எண்.அப்பன்.முருகன்.துணை.

  • @StalinSharvesh2020
    @StalinSharvesh2020 5 месяцев назад

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshs.595
    @rameshs.595 5 месяцев назад

    ஓம் சரவண பவனே ❤

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Год назад +3

    முருகா நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்து முருகா

    • @SenthilKumar-qq8iz
      @SenthilKumar-qq8iz 5 месяцев назад

      அனைவரும் முருகனே

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 месяцев назад +1

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும் மேலும் நம் களை எடுத்து சரியில்லை என்றால் அதை அழிக்கும் ரப்பர் தான் முருகர் திருவடி அது இருக்கும் இடம் ஆண்டார்குப்பம்

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if Год назад +1

    Om muruga potri 🌹🙏🙏🙏🌹🌷🌷🌷🌷

  • @veerasamysekar9648
    @veerasamysekar9648 Год назад +2

    ஓம் முருகா சரணம்

  • @yoganathankandiyar1853
    @yoganathankandiyar1853 3 месяца назад

    Om murugan thunai.

  • @rajakumaridevaraj5891
    @rajakumaridevaraj5891 5 месяцев назад

    Om muruga saravanapotri

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if Год назад +1

    Om saravanbava 🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

  • @velumanis5746
    @velumanis5746 2 месяца назад

    Ommurugaya ❤❤❤❤

  • @SatihiyendiranSatihiyendiran
    @SatihiyendiranSatihiyendiran 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 месяцев назад +1

    பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

    • @SenthilKumar-qq8iz
      @SenthilKumar-qq8iz 5 месяцев назад

      முருகன் விளையாட்டு ஏற்றுக்கொள்ளுங்கள்

  • @elayaraja1423
    @elayaraja1423 5 месяцев назад

    முருகா அப்பேனே எனது ரைட் தோல் பட்டை சவ்வு வழி எடுத்து இரண்டு மாதங்களாக வேலைக்கு போகாமல் ரூமில் இருக்கிறேன் முருகா சரியாக்கி வேலைக்கு அனுப்பு முருகா

  • @thillaivijay-lw6qp
    @thillaivijay-lw6qp 4 месяца назад

    Ommuruka thunai

  • @priyangakuppan9495
    @priyangakuppan9495 2 месяца назад

    Muruga 🙏

  • @PanchalingamMeera-u8i
    @PanchalingamMeera-u8i 2 месяца назад

    Appa muruka en makanai nainraka Padiham nala palaikkavalaikamaka eruika siejum

  • @PremkumarS-j2m
    @PremkumarS-j2m 10 месяцев назад +1

    Om MurugaPottri
    Om Shunmugha pottri

  • @KavithaKavitha-mo1bx
    @KavithaKavitha-mo1bx 6 месяцев назад +1

  • @VijayaMuthu-u1o
    @VijayaMuthu-u1o 21 день назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏muruga

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 6 месяцев назад +1

    M sarahana bhavaya namaha

  • @shanmugasundaram7326
    @shanmugasundaram7326 3 месяца назад

    OHM Muruga OHM muruga OHM muruga

  • @murugans4691
    @murugans4691 11 месяцев назад +1

    எனக்கு நல்ல படியாக வியாபாரம் ஆகுனும் முருகா

    • @SenthilKumar-qq8iz
      @SenthilKumar-qq8iz 5 месяцев назад

      உண்மையாக நேர்மையாக இருங்கள் நல்லதே நடக்கும்

  • @Sandhya-y2l
    @Sandhya-y2l 4 месяца назад

    ஐயா என் பிள்ளை நல்ல முறையில் இருக்க வேண்டும் அவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல்ல வேலைக்கு போக வேண்டும் ஐயா

  • @KalpanaS-bu1oo
    @KalpanaS-bu1oo 5 месяцев назад

    Muruga yenaku paiyan venum Muruga pls 🦚🙏🙇‍♀️🙏🦚

  • @GKKumar-e3l
    @GKKumar-e3l 4 месяца назад

    Om muraga

  • @rameshkumar-wv8lu
    @rameshkumar-wv8lu 4 месяца назад

    Muruga please help me to clear my loans please muruga please 🌹🙏

  • @manimegalai8024
    @manimegalai8024 2 месяца назад

    Ommuruga

  • @StalinSharvesh2020
    @StalinSharvesh2020 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelaakshya1049
    @sheelaakshya1049 3 месяца назад

    Muruga an pillaiku udambu ceriyagamar

  • @sarmas4927
    @sarmas4927 20 дней назад

    Arumugam narayana sarma malathi mathi shalini sastika sri sivam arumugam narayana and

  • @keerthanalkeerthi5979
    @keerthanalkeerthi5979 Год назад +1

    😊

  • @keerthanalkeerthi5979
    @keerthanalkeerthi5979 Год назад +1

    12

  • @GKKumar-e3l
    @GKKumar-e3l 4 месяца назад

    Om muraga yalathaum kakanum mruaga

  • @keerthanalkeerthi5979
    @keerthanalkeerthi5979 Год назад +1

    103

  • @Anandhavalliviswanathan
    @Anandhavalliviswanathan Год назад +2

    En petho health seekiram cure. Aaganum ommuruga

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Год назад +1

    முருகா தேங்காய் விலை அதிகம் படுத்திதா தா முருகா