திரு பசுபதி அழகிரிசாமி அவர்களின் பேட்டி மிகவும் அற்புதம் நமக்கான ஒரு பாதை கிடைக்கும் பொழுது அதில் மிக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய கோட்பாடு நிறைய பேருக்கு உந்து சக்தியாக இருக்கும் எனக்கு பிடித்தது தான் படிப்பேன் இல்லை என்றால் என்னால் பெரிய வளர்ச்சி அடைய முடியாது என்ற உளவியல் சிந்தனையை முழுவதுமாக மாற்றி உள்ளார் இப்பொழுது படிக்கும் நிறைய மாணவர்கள் இதை பின்பற்ற வேண்டும் சமுதாயத்தில் மிக பெரிய மாற்றம் வரும் மற்றும் திரு பசுபதி அவர்கள் இளம்பருவத்தில் படித்த ஊர் கிராமம் என்று சொன்னார்கள் தவிர ஊர் பெயரை சொல்லவில்லை இருந்தாலும் பரவாயில்லை நான் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் மற்றும் உரிமையில் அவர் படித்த ஊர் தேசூர் , வந்தவாசி வட்டம் ,திருவண்ணாமலை மாவட்டம் அந்த ஊரின் பெயர் காரணம் தேசிங்கு அரசன் ஆட்சிக்கு உட்பட்டதால் தேசூர் என்று அழைக்கப்படுகிறது
Very interesting & impressed 👏
Well speech 🎉🎉🎉
திரு பசுபதி அழகிரிசாமி அவர்களின் பேட்டி மிகவும் அற்புதம் நமக்கான ஒரு பாதை கிடைக்கும் பொழுது அதில் மிக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய கோட்பாடு நிறைய பேருக்கு உந்து சக்தியாக இருக்கும் எனக்கு பிடித்தது தான் படிப்பேன் இல்லை என்றால் என்னால் பெரிய வளர்ச்சி அடைய முடியாது என்ற உளவியல் சிந்தனையை முழுவதுமாக மாற்றி உள்ளார் இப்பொழுது படிக்கும் நிறைய மாணவர்கள் இதை பின்பற்ற வேண்டும்
சமுதாயத்தில் மிக பெரிய மாற்றம் வரும்
மற்றும் திரு பசுபதி அவர்கள் இளம்பருவத்தில் படித்த ஊர் கிராமம் என்று சொன்னார்கள் தவிர ஊர் பெயரை சொல்லவில்லை இருந்தாலும் பரவாயில்லை நான் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் மற்றும் உரிமையில் அவர் படித்த ஊர் தேசூர் , வந்தவாசி வட்டம் ,திருவண்ணாமலை மாவட்டம் அந்த ஊரின் பெயர் காரணம் தேசிங்கு அரசன் ஆட்சிக்கு உட்பட்டதால் தேசூர் என்று அழைக்கப்படுகிறது
Great job 🎉