அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் பழனியப்பன் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #kamalapalaniappan #devotionalsinger #devotionalsinging #murugansongs #murugansongsintamil #devotional #devotionalsongs #ibcbakthi
    அள்ளிக்கொடுப்பதில் வல்லமை காட்டிடும் - Kamala Palaniappan Live Performance | Devotional Singer
    -----------------------------------------------------------------------
    For Tickets : in.bookmyshow....
    -----------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 1,6 тыс.

  • @subhashinir5700
    @subhashinir5700 7 месяцев назад +1759

    அடடடடா அருமையான குரல் இந்தக் குரலில் முருகன் பாதத்திலே சேர்க்கும் போல் உள்ளது 🙏🙏🙏

  • @sbalaji5764
    @sbalaji5764 3 дня назад +5

    ❤om muruga kulanthai varam tharum ayya

  • @ChitraNaveenKumar
    @ChitraNaveenKumar Год назад +1191

    அம்மா தாயே இந்த பாட்ட நீங்க பாடுனதா என்ன ஒரு குரல் இந்த குரலுக்காகவே நான் இந்த பாட்டுக்கே வந்து அடிமையாகிட்டேன் அந்த கந்தனோட அருள் உங்களுக்கு முழுசா இருக்கு தாயே அருமையான குரல் இந்த பாட்டை கேட்க கேட்க கேட்க சலிக்கவே சலிக்காது அந்த முருகன் கிட்டயே நம்ம காலடியில் உட்கார்ந்து பாடுற மாதிரி இருக்கும் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻

    • @user-ok3zy1yc7r
      @user-ok3zy1yc7r Год назад +12

      அம்மா அருமையான குரல்...🙏🏽

    • @pmuthusamy.farmer6807
      @pmuthusamy.farmer6807 Год назад +9

      அருமையான .. இனிமையான குரலில் இனிமையான ‌பாடல்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @user-rk5vu6wg9d
      @user-rk5vu6wg9d 9 месяцев назад +1

      😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @maarafiretoofan
      @maarafiretoofan 9 месяцев назад +13

      என் அப்பனுக்கு நான் ஒரு அடிமை

    • @kalpanams6160
      @kalpanams6160 7 месяцев назад +3

      🎉

  • @LOKESHDEPARTMENTSTORE
    @LOKESHDEPARTMENTSTORE 6 месяцев назад +3

    Super amma

  • @user-fg6ly7vj1y
    @user-fg6ly7vj1y Год назад +695

    அம்மா பழனி மலைக்கு போய் வந்த மாதிரி ஒரு சந்தோஷம் உங்கள் பாடலில்

  • @selvamkrishnan7274
    @selvamkrishnan7274 День назад +1

    இந்தப் பாடல் வரிகள் மூலம் என் அப்பன் திருவருளை பெற்று விட்டேன்

  • @saravanakumar7605
    @saravanakumar7605 Год назад +341

    இந்த பாட்டை கேட்கும் போதே என் உயிர் போகனும் அவ்ளோ பிடிக்கும்

  • @Thava596
    @Thava596 6 месяцев назад +4

    அருமையான குரல் அம்மா... உங்களுக்கு கிடைத்த வரம் அம்மா...

  • @jayashreebalan7527
    @jayashreebalan7527 8 месяцев назад +90

    எங்கள் ஊர் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இவர் பாடுவதை நேரில் கேட்டு இருக்கிறேன்.🙏

    • @Suyam0011
      @Suyam0011 4 месяца назад +3

      Ya same person seen in our murugan temple

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Месяц назад +1

      ஆமாங்க

    • @Suyam0011
      @Suyam0011 Месяц назад +1

      @@jayashreebalan7527 ya her native is Pollachi and can see her in all the temples too

    • @umadevi6888
      @umadevi6888 Месяц назад

      S mee too saw her. ...even at pollachi maria amman temple she visit often

  • @user-em1dy8by2i
    @user-em1dy8by2i 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤ om muruga potri ❤❤❤❤❤❤❤❤❤

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 7 месяцев назад +214

    பாதம் பனிகிரேன் தாயே..🙏🏼🙏🏼🙏🏼

    • @nandy4486
      @nandy4486 6 месяцев назад +3

      அம்மா அருமை 😊

    • @yaazhlnila4028
      @yaazhlnila4028 Месяц назад +1

      நானும்

  • @user-bf5hu5qj4w
    @user-bf5hu5qj4w 2 месяца назад +121

    அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனி அப்பன்... 💚

  • @user-hc9yj3sw3b
    @user-hc9yj3sw3b 10 месяцев назад +171

    மெய்சிலிர்த்துவிட்டேன்

  • @MohamadAliMohamadAli-gj1mw
    @MohamadAliMohamadAli-gj1mw 2 месяца назад

    Super Amma.....❤❤❤

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 7 месяцев назад +58

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 2 месяца назад +23

    பொருளை மட்டும் அல்ல விலை
    மதிப்பற்ற இந்த உடல் ஆரோக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் முருகப்பெருமான் தருவார்.

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 7 месяцев назад +125

    ஓம் பழனி மலை முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @tamilselven1629
    @tamilselven1629 2 месяца назад +63

    இன்னோரு கே.பி சுந்தர் மாள் நல்ல குரல் தாயே ❤❤❤❤❤

  • @backto90tamil
    @backto90tamil 7 месяцев назад +71

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarianugraha8253
    @sabarianugraha8253 12 дней назад +2

    உங்கள் வேண்டுதல் யாவும் வேலவன் கொடுப்பார் . உங்கள் நாவன்மையை கேட்டிடவே பழநியிலிருந்து நேரே வந்திருப்பார்

  • @arjunanv4118
    @arjunanv4118 Год назад +84

    என்ன விந்தை
    இக் குரல் நம்மை எங்கு அழைத்து செல்கிறது ❤❤❤❤

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 6 месяцев назад +154

    தெய்வீக தாயின் பாதம் பணிந்தேன் ஓம் முருகா போற்றி

  • @sonnaennapannaporaa6059
    @sonnaennapannaporaa6059 Год назад +44

    100 time ketturuva ippo kuda kekura❤❤

  • @kalaivannankalai256
    @kalaivannankalai256 22 минуты назад

    முத்தமிழ் முருகனின் துணையில் நான்

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 2 месяца назад +22

    முருகன் தன்னை பாடவேஉங்கலை படைத்து குரலையும் ஞானத்தையும் தத்திருக்கிறான் முருகரே மெய்மறந்து தூங்கிடுவார் நிலைக்கிறேன்

  • @PAVITHRAU-ic9ue
    @PAVITHRAU-ic9ue 3 месяца назад

    Super amma❤

  • @dhanalakshmisiddian4496
    @dhanalakshmisiddian4496 7 месяцев назад +74

    முருகப்பெருமான் உங்ஙளுக்கு எவ்வளவு அருள்செய்திரிக்கிரார் என்பதை உணர்ந்து பாடியிருக்கிறீர்கள்்🙏🙏🙏🌺🌺🌺உள்ளம் உருகுதையா முருகா .தேன்வந்து பாயுது காதினிலே🌼👍👌

  • @KeerthisreeBoutique
    @KeerthisreeBoutique Месяц назад

    நன்றி அம்மா❤

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 7 месяцев назад +26

    அம்மா அந்த பாட்டு உங்களோட வாய்ஸா 🥰🥰🥰 நான் ஒரு கிறிஸ்தவ ஆனா முதல் முறை அந்த பாட்டை கேட்டதுமே கண்ணுல இருந்து தண்ணீர் தரையா வந்துருச்சு உங்களோட வாய்ஸ் மனசுக்குள்ள ஏதோ ஒன்னு பண்ணுச்சு

    • @karthika3128
      @karthika3128 7 месяцев назад +4

      அது தான் எங்கள் அப்பன் முருகன் அருமை 🙏🙏🙏

    • @karthika3128
      @karthika3128 7 месяцев назад +2

      அது தான் எங்கள் அப்பன் முருகன் அருமை 🙏🙏🙏

    • @lydiajenifer8968
      @lydiajenifer8968 7 месяцев назад +3

      @@karthika3128 இசைக்கு மனதை கட்டிப்போடும் ஆற்றல் அதிகம் சகோ

    • @karthika3128
      @karthika3128 7 месяцев назад +3

      அந்த இசைக்கும் தமிழ்க்கும் அந்த முருகன் தான் ஆதாரம் தமிழ் கடவுள் அவன் தான் 🙏🙏🙏 bye the way lam not sgo I am sis thank you

    • @lydiajenifer8968
      @lydiajenifer8968 7 месяцев назад +1

      @@karthika3128 sago not only for gents it may be sagotharan or sagothari

  • @joehardy9726
    @joehardy9726 22 дня назад

    Vetrivel Veeravel Murugan harohara 🙏🙏🙏

  • @_sivanyaa
    @_sivanyaa 17 дней назад +6

    அம்மா உங்கள் குரலில் இந்த பாடலை தினமும் கேட்க வேண்டும் என்று மனம் தேடுகிறது.

  • @ChinnaSivabalan
    @ChinnaSivabalan 8 месяцев назад +33

    தமிழுக்கும் தமிழ் கடவுள் முருகன் அவர்களுக்கும்❤❤❤❤❤❤❤

  • @kevinkumarcc8511
    @kevinkumarcc8511 2 месяца назад

    Om muruga. Shanmuga🙏🙏🙏en appane muruga

  • @kalaiselvanramaswami9238
    @kalaiselvanramaswami9238 2 месяца назад +23

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 7 месяцев назад +20

    ஆஹா ஆஹா ஆஹா
    சந்தனம் போலல்லவா
    மணக்குது மயக்குது

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 2 месяца назад

    ஓம் முருகா போற்றி❤❤❤❤❤

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 7 месяцев назад +13

    முருக பாடலுக்கு மட்டும்தான் உடல் உள்ளே சென்று மூளையைச் குடைந்து பனிபோல் உருகி பாதம் வறை சென்று நம்மை பாதம் பற்றிகிடக்க செய்யும் ❤😢😢😢 கந்தன் இருக்க கவலை இள்ளை மயிலுண்டு பயம் இல்லை வேலுண்டு வினையில்லை மனமே..🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢😢😢 இந்த பாடலை கேட்கும்படி ஆனந்தம் ஆனந்தம்மட்டும்தான்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @lathaj8036
    @lathaj8036 21 день назад +1

    Hen Appa muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmuruganv5420
    @velmuruganv5420 7 месяцев назад +19

    வேலனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா, மயிலோனுக்கு அரோகரா,

  • @sudhamadhiprabhakar4809
    @sudhamadhiprabhakar4809 2 месяца назад

    நன்றி அம்மா

  • @karuppannasamyk8692
    @karuppannasamyk8692 7 месяцев назад +7

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகன் அருள் அம்மா

  • @ksbalachandar6515
    @ksbalachandar6515 2 месяца назад +21

    ஒம் முருகா உன் செயல் நன்றி.

  • @chithramchithra6891
    @chithramchithra6891 7 месяцев назад +30

    அம்மா நானும் உங்க குரலுக்கு அடிமை இ‌ந்த பாடலை தினமும் கேட்கிறேன் கண்ணீர் மல்க முருகனை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 2 месяца назад +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 месяца назад +13

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @koodalingamsmk9208
    @koodalingamsmk9208 Месяц назад +10

    தாயே உங்களின் இந்தப் பாடல் கேட்கும் பொழுது மனதிற்கு எல்லை இல்லாத ஆனந்தம் கிடைக்கிற தாயே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @SivasermaduraiDhanam-gk9pk
    @SivasermaduraiDhanam-gk9pk 4 месяца назад

    Om muruga saranam appa 🙏🙏🙏

  • @ishalifestyle06
    @ishalifestyle06 2 месяца назад +3

    இந்த பாடல் கேட்டாலே அழுகை வந்துவிடுகிறது எல்லாம் அப்பன் முருகன் செயல்🌸💥✨🙏🙏🙏

  • @senrhamizhsenrhamizh2583
    @senrhamizhsenrhamizh2583 Месяц назад

    முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajkalai1077
    @rajkalai1077 11 месяцев назад +53

    தெள்ளு தமிழில் அழகு வார்த்தைகள்.... அம்மா அடிமையாகிப் போனேன் தங்களின் அற்புத❤❤❤

  • @kuttiesallaparaigal.s.k
    @kuttiesallaparaigal.s.k 4 месяца назад

    Super amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatp594
    @venkatp594 Год назад +12

    அம்மா உங்க காந்தகுரலில் கேட்கும் பாடலுக்கு என் மனம் அடிமையாகி.... தொடர்ந்து கேட்கவும்... பின்தொடர்ந்தது பாடவும்..... என் மனம் பழகிவிட்டது......தாயே....🙏 உந்தன் குரலால் கந்தனை நினைக்க வைத்தாய்.....
    நீங்கள் மிகவும் பாக்கியசாலி.....
    உங்கள் மூலம் கந்தனை நினைக்க எந்த பிறவியில் செய்த புண்ணியம் என்று அந்த கந்தனுக்கு தன் தெரியும்.....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiSakthi-kn5tw
    @SakthiSakthi-kn5tw Месяц назад

    ஓம் சரவண பவ ஓம் பழனி ஆண்டவர் சரணம்

  • @PalaniSamy-z8b
    @PalaniSamy-z8b 20 дней назад +6

    அம்மா நான் முருகனை பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது உங்கள் குரலைக் கேட்டவுடன் முருகன் என் நெஞ்சில் குடியிருக்கிறான் என்று நான் புரிந்து கொண்டேன்

  • @akshayaboobalan4352
    @akshayaboobalan4352 12 дней назад

    Wow! Mei marandhen.solla varthaigale illai. Mikka Nanri Amma

  • @avengersarmy2170
    @avengersarmy2170 7 месяцев назад +34

    உங்க voice உள்ள இறங்குது அன்னையே....❤

  • @user-fc9cr1ih8x
    @user-fc9cr1ih8x 11 дней назад

    அருமையான வரிகள் அம்மா❤

  • @panidhanda5604.Thandapani.R
    @panidhanda5604.Thandapani.R 7 месяцев назад +14

    ஓம் பழனி முருகனுக்கு அரோகரா

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 Месяц назад +2

    கே பி. சுந்தராம்பாள் அம்மா குரல் சாயல் தெரிகிறது அம்மா, உங்கள் குரலில் 🙏🙏🙏🙏🙏

  • @srinivasan8212
    @srinivasan8212 3 месяца назад +40

    மனம் உருக ,மெய்சிலிர்த்து,கண்ணீர்துளிர்த்து கந்தனின் அருள் பெற வழிகாட்டும் உங்களின் குரல் வழி இறையருள்கூட்டும்

  • @user-cr1rj1sp9r
    @user-cr1rj1sp9r Месяц назад

    ஓம் முருகா சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @saranachiyar
    @saranachiyar 7 месяцев назад +10

    Patta kekum pothe vera mathiri feel❤

  • @ganesanvviji
    @ganesanvviji 6 месяцев назад

    ஓம் முருகா சரணம் ❤❤❤

  • @manjusaiguru1202
    @manjusaiguru1202 7 месяцев назад +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @veeramudiselvaventhan4304
    @veeramudiselvaventhan4304 4 месяца назад

    Super super,muruga potri

  • @NK-channel973
    @NK-channel973 7 месяцев назад +7

    அம்மா இந்த பாட்டை நாங்கள் மட்டும் கேட்டு ரசிக்க வில்லை குன்றுகள் தோறும் வேலேந்திய முருகனும் உயிர்களுகுள் குடிகொண்டிருக்கும் ஈசனும் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறார்கள்... உங்களுக்கு அந்த சிவ கதி நிச்சயம் உண்டு..... 🙏🙏

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. 8 месяцев назад +13

    பாடல் கேட்டக்வுடன் உடம்பு சிலிக்கிறது❤❤

  • @logesh__swimmer.3123
    @logesh__swimmer.3123 8 дней назад

    Appaney Muruga 🥹🙏🙇‍♂️

  • @rajasekarrevathi6684
    @rajasekarrevathi6684 7 месяцев назад +10

    முருகன் துணை

  • @raja70026
    @raja70026 2 месяца назад +6

    Super Amma.... Paattu ketkum poothu santhosama erukku... Alaga paadureenka 👍👍👍🙏🙏

  • @user-wi7gv2pp2j
    @user-wi7gv2pp2j 7 месяцев назад +9

    சூப்பர் தாய்யே அருமை

  • @rajan9725
    @rajan9725 8 месяцев назад +23

    ஓம் சரவண பவ 🦚🐓🙏🏻
    வேலும் மயிலும் துணை 💐

  • @CheckPostTamil
    @CheckPostTamil 6 месяцев назад +60

    என்னை அறியாமல் கண்களில் இரு துளி எட்டி பார்க்கும் இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும்...

  • @umasenthil9978
    @umasenthil9978 5 месяцев назад

    அருமை அம்மா❤❤❤❤❤

  • @keerthikathulasiraman4137
    @keerthikathulasiraman4137 Год назад +65

    I'm madly loved this song cz of ur voice

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 3 месяца назад

    Super amma Super Super super super 👌 ❤❤❤❤

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Месяц назад +4

    முருகனே ஓடி வருவான் ஆச்சி வாழ்த்துக்கள்

  • @naturegod097
    @naturegod097 7 месяцев назад +5

    அப்பா பழனியப்பா முருகா சரணம்❤❤❤❤❤❤❤❤

  • @anuratharatha9587
    @anuratharatha9587 9 месяцев назад +6

    இன்று தான் நீங்கள் பாடியதை அறிகிறேன்.🙏🙏🙏

  • @SumithraSumithra-fo9nu
    @SumithraSumithra-fo9nu Месяц назад +1

    Murugaaaa

  • @Hariharan-w4g
    @Hariharan-w4g 18 дней назад +9

    அருமை 😊😊😊

  • @VRVIJAYALAKSHMIMIS
    @VRVIJAYALAKSHMIMIS 7 месяцев назад +5

    Super❤

  • @aswatthp3038
    @aswatthp3038 Месяц назад

    உச்சரிப்பு..... புல்லரிக்கிறது 🎉

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 6 месяцев назад +9

    தினமும் எங்கள் வீட்டில் உங்கள் குரல் ஒலிக்கிறது பல வருடங்களாக😊❤

    • @thenmozhimozhi8521
      @thenmozhimozhi8521 4 месяца назад

      Ivangha name plz
      Ivangha collections plzzz

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 4 месяца назад

      ​@@thenmozhimozhi8521கமலா பழனியப்பன்

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 4 месяца назад

      ​@@thenmozhimozhi8521 ruclips.net/video/YhdT2OmlEUw/видео.htmlsi=oRuy6r_wThj5hJLI
      கமலா பழனியப்பன்

  • @user-pp2ub7pc5r
    @user-pp2ub7pc5r 7 месяцев назад +8

    Super voice Amma

  • @sabarichannel3831
    @sabarichannel3831 3 месяца назад +6

    ஓம் சரவணபவ போற்றி முருகா

  • @anithaashok-gt3tn
    @anithaashok-gt3tn 9 дней назад

    அம்மா அற்புதம் அம்மா

  • @iamkrish2645
    @iamkrish2645 4 месяца назад +6

    ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாக❤️❤️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤️❤️ உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி முருகா போற்றி ❤️❤️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ❤️❤️ வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல் ❤️❤️ வேலும் மயிலும் துணை ❤️❤️ வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே முருகா போற்றி போற்றி ❤️❤️❤️ ஓம் சரவணபவ ❤️❤️ ஓம் ஶ்ரீம் குபேர முருகரே வசி வசி போற்றி போற்றி ❤️❤️ ஓம் முருகா போற்றி போற்றி ❤️❤️🙏🙏🙇🙇❤️❤️❤️

  • @bosskaran8535
    @bosskaran8535 9 дней назад +3

    ஓம் கந்தா நீயே எனக்கு துணை ஓம் முருகா🦚🤲🏻🪷🦜🏹👩‍❤️‍👨🙏🏻

  • @kavirajan085
    @kavirajan085 6 месяцев назад +4

    இந்த பாடல் கேட்டால் கண்கள் கலங்குகிறது ❤❤❤❤

  • @elumalaisiva3864
    @elumalaisiva3864 4 месяца назад

    Amma super

  • @elakiyajiyaa112
    @elakiyajiyaa112 Год назад +26

    Goosebumps 😮❤❤

  • @satyanarayanansubramanian3151
    @satyanarayanansubramanian3151 7 месяцев назад +6

    Magnetic voice get the feeling that Lord Muruga 🙏 will himself come down in person.

  • @LAKSHMI-bs3dh
    @LAKSHMI-bs3dh 6 месяцев назад

    சூப்பர் அம்மா

  • @girijasundarm7927
    @girijasundarm7927 7 месяцев назад +4

    Wow beautiful voice mam.. thanks mam 👍 🙏

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p 2 месяца назад +18

    உங்கள் குரலுக்கு ஐந்து வருடங்களாகநான். ரசிகன்

  • @nagajothi4911
    @nagajothi4911 3 месяца назад

    Vanakkam ppa super 🙏🙏🙏💐👍

  • @Saai_krishna
    @Saai_krishna 7 месяцев назад +5

    Nandri Amma super

  • @perumalpoominathan7798
    @perumalpoominathan7798 Месяц назад

    Amma unggal patham panigindren OM Muruga Saranam ayyah

  • @Jayachitra0105
    @Jayachitra0105 7 месяцев назад +5

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻