ஒரு காலத்துல மிருகமா இருந்தேன், ஆனால் இப்போ...! - Mahanadhi Shankar Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 сен 2020
  • Let us know the unknown side of Actor, Stuntmaster Mahanadhi Shankar who is famous for his versatile performance. Watch this special Interview to know his love for birds and animals.
    #ActorMahanadhiShankar #MahanadhiShankar #MahanadhiShankarInterview
    Ethnic Health Care:
    The Treasure of siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
    Thanikachalam Road T.Nagar
    Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038
    www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in RUclips | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • РазвлеченияРазвлечения

Комментарии • 535

  • @rajjackie3449
    @rajjackie3449 3 года назад +71

    எனக்கு தெரிஞ்சு ஹீரோக்கள் இப்படி செய்து கேள்வி பட்டதில்லை இவர் நிஜத்தில் ஹீரோ நீண்ட காலம் சிறப்பாக வாழ என் வாழ்த்து.
    🙌🙌🙌🙌

  • @niyas4389
    @niyas4389 3 года назад +259

    இவருக்கு இறைவன் பக்தி அதிகம் இருக்கு. முகநூலில் முருகனை அதிகம் பதிவிடுவார். நலமாக வாழணும் சார்.

  • @user-zg4zf3uk3j
    @user-zg4zf3uk3j 3 года назад +60

    உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் ஐயாவை மதிப்போம் பாராட்டுவோம். பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 3 года назад +104

    வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து மகிழும் நீங்கள் தான் உயர்ந்த உன்னத மனிதர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி நன்றி

    • @arunm7635
      @arunm7635 3 года назад +1

      Unmai

    • @veeramanikandan7890
      @veeramanikandan7890 Год назад

      👍

    • @manimekala1538
      @manimekala1538 Год назад

      சூப்பர் சார் சூப்பர் சூப்பர் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்

    • @bamaaan
      @bamaaan 3 месяца назад

      Crows - represent ancestors and forefathers. Dogs - Bhairavar

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 года назад +492

    இது சாபகேடு போல சினிமாவில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜ வாழ்வில் மிக நல்லவர்களாக இருக்கிறார்கள்

  • @youcan4375
    @youcan4375 3 года назад +172

    சினிமாவில் திமிராக வில்லனாக நடிப்பவர்கள்தான் நிஜ வாழ்க்கையில் heroவாக இருக்கிறார்கள்...

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +347

    கிட்டத்தட்ட 7வருடமாக பழையவண்ணாரபேட்டை
    சிமென்ட்ரோட்டில் இருக்கும் அரசு R.S.R மகப்பேறு மருத்துவமனை வாசலில் பல பேர் பசியை ஆற்றிய நல்ல மனிதன்

  • @babuks4697
    @babuks4697 3 года назад +145

    நான் பார்க்கும் போது எல்லாம் சங்கர் சரக்கோடு தான் இருப்பார் புது வண்ணாரப்பேட்டையில் நான் கூட ஒரு முறை சொன்னோன் நீங்கள் சரியாக இருந்தால் நம்பியார் போல வரவாய்ப்பு இருக்கு என்று இன்று இருக்கும் சங்கரை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சங்கர்

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 3 года назад +62

    வைகை புயல் அண்ணன் வடிவேலுவுடன் தாங்கள் நடித்த மருதமலை திரைப்படம் ரொம்ப பிடிக்கும் அண்ணே....

  • @Vel22Jansi
    @Vel22Jansi 3 года назад +67

    அன்னதானமே பிரதானம்...
    அன்பே சிறந்தது ❤🙏🙏

  • @gopalakrishnanr525
    @gopalakrishnanr525 3 года назад +46

    உண்மை இறை வழிபாடு ஒருவன் மனதை தூய்மைப்படுத்தும் என்பதற்கான சான்றுகளில் ஒருவர்.

  • @peaceandharmony4062
    @peaceandharmony4062 3 года назад +59

    The symbol of humanity 🙏🏻🤲🙏🏻🤲❤️🤲🙏🏻🤲🙏🏻🌹🌹🌹🌹🇱🇰🇱🇰🇱🇰🇱🇰✝️☪️☸️☪️🕉️

  • @b.seshadrid.m.e7878
    @b.seshadrid.m.e7878 3 года назад +34

    சங்கர் அண்ணா உங்கள் ஜீவகாருண்ய சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 3 года назад +193

    அஜீத்துக்கு தல என்று பெயர் வைத்த நடிகர்

  • @R_Subramanian
    @R_Subramanian 3 года назад +18

    ஐயா மஹா நதி சங்கர் அவர்களின் வள்ளலார் கொள்கையில் பல உயிர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் சிறப்பு
    அவர் குடும்பத்துடன் பல்லாண்டு நலமாக வாழ பிராத்தனை செய்கிறேன்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 года назад +33

    ஒவ்வொரு உயிர்ர்களையும் மதிப்பது சிறந்தது, வில்லன்கள் எல்லோரும் நல்லவங்கள்,ஹீரோ எல்லாம் வில்லன்களாக

  • @rmpandiyaraj5278
    @rmpandiyaraj5278 3 года назад +58

    அந்த மனசு தான் சார் கடவுள் 🙏

  • @sriramn167
    @sriramn167 3 года назад +11

    நீதான்யா மனுசன்🙏❤️👌👏🙏
    உங்களை நான் வணங்குகிறேன் ஐயா🙏❤️ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏❤️🌹🔱🙏
    ௐநமசிவாய🙏🔱🌹❤️🙏

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil Год назад +8

    திரையில் ஹீரோகளாக இருக்கும் பலர் நிஜ வாழ்வில் வில்லனாக இருக்கும் இந்த காலத்தில். திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ரியல் ஹீரோவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!!! 👏👏👏

  • @vallarasu25853
    @vallarasu25853 3 года назад +9

    உங்களின் உருவத்தில் தான் இறைவன் இருக்கிறார் மெய் சிலிர்க்க வைக்கிறது சார் என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி சார் ஆதரவற்ற ஜீவன்களின் பசியை போக்கி மனித தெய்வம் ஜயா நீங்க 🙏🙏🙏

  • @bheemlr1079
    @bheemlr1079 3 года назад +9

    மகாநதி சங்கர், நீ மகா மனிதநேயம் சங்கர். வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +34

    He is gem of person his concern towards dogs,birds amazing Excellent

  • @thevarfilms4210
    @thevarfilms4210 3 года назад +2

    நீங்கள் தான் உண்மையான தல வாழ்த்துக்கள் தல சங்கர் இறையருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்க முருகனின் ஏழாம் பிறப்பாம் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அருள் கிடைக்கட்டும்

  • @asvahkungfu9547
    @asvahkungfu9547 3 года назад +4

    இறைஅருளால் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லான்டுகள் ....வாழ்க

  • @Giraffe008
    @Giraffe008 3 года назад +58

    Even Actor KARAN is also helping animals ☺️💓

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 3 года назад +22

    Good human congratulation "Mahanadi" Shankar sir.....

  • @siva-kc7re
    @siva-kc7re 3 года назад +11

    தல-மகாநதி ஷங்கர் sir, we luv yu since 90s

  • @palasupramanim9816
    @palasupramanim9816 2 года назад +1

    Real heros superb anna

  • @stephiestephie4538
    @stephiestephie4538 3 года назад +14

    Such a good human being ... reminds me of my dad ... my dad always feed street birds even if he doesnt go to work

  • @RJC4992
    @RJC4992 3 года назад +70

    மகாநதியில் கவனத்தைக் கவர்ந்து ,சினிமாவின் கரைகளில்
    புரண்டு ஓடி , இன்று அமைதி கொண்ட அலையாய் பயணிக்கிற சங்கர் சக உயிரினங்களை மதிப்பதில் கவனத்தை ஈர்க்கிறார் !!

  • @raguram2992
    @raguram2992 3 года назад +25

    அருமை .. அருட்பெரும் சோதி

  • @surendargethu
    @surendargethu 3 года назад +35

    அண்ணன் தண்டையார்பேட்டைல ஒரு பெட்ரோல் பங்க் வெச்சிருக்கார்

  • @janarthanbabu4508
    @janarthanbabu4508 3 года назад +3

    Nice man.. With an ruf & tuf look... Hail.. சங்கர்... Sir... 🙏🏼👍🏻👌🏼

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 года назад +1

    Some of the takeaway from this video of this simple good man Mahaanadhi Shankar,....
    @5:07,..kondral, andha pavathey naan anubavichu aaganum,....
    @6:03,...Jeevarasigal ellam Arivu bayanga sharpu....
    06:52,...Vaaraa vaaram, Viyazha kizhamai ( Thursday ,..day for Guru ).
    @7:43,....Ollukatha kadaipiduchu poovoom,....
    @8:25,..Maranam illaaa peruvaazhvai pera vaaipu irruku....
    @8:32.....Guru bakthiyeeh kodi nanmai tharumm,....
    Great thoughts !👍👍👍👏👏👏

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад +12

    Really a good transformation
    Nice to see
    His anmeegham feeding birds dogs charity feeding
    Good people spread goodness in society

  • @narayanans6810
    @narayanans6810 3 года назад +6

    Thala irrukum bodhu vaal aada koodadhu nee aadu thala...ennama solliruparu andha dialogue 🤩🤩...nalla artist....good transformnation....let god bless him.

  • @saravanansaravana8113
    @saravanansaravana8113 3 года назад +9

    அண்ணா முருகன் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்

  • @bharathiyadav1663
    @bharathiyadav1663 3 года назад +8

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @ssleducation2029
    @ssleducation2029 3 года назад +69

    His voice is like bhakyaraj voice

  • @vijayansurya2212
    @vijayansurya2212 3 года назад +5

    உங்கள் பேட்டிய பாா்த்தி்ல் மகிழ்ச்சி

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 3 года назад +5

    Villans in films are real life hero's. Hats off to you sir

  • @kanthasamyvithja5330
    @kanthasamyvithja5330 3 года назад

    அற்புதம் ஐயா.வாழ்க வாழ்க பல்லாண்டு.அன்புதான் எல்லாம்.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    Very.super actor.all.movie super.🎬🎞️👍

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 3 года назад +61

    Vadivelu Balaji apadiye irupar ivara madiriye mimicry act ellamey enaku Balaji ah patha Ivar gnabagam ivara patha Balaji Anna gnabagam than varum

    • @Sankar0708
      @Sankar0708 3 года назад +2

      For me too bro vadivel balaji ivara madriye supera mimicry panuvaru...💗

    • @respectfriends5675
      @respectfriends5675 3 года назад +1

      @@Sankar0708 yes CRT pro miss him..

    • @sankarg1162
      @sankarg1162 3 года назад +2

      Enakum atha feeling than irukum

    • @maruthamthegreenworld4004
      @maruthamthegreenworld4004 3 года назад +2

      பரிசு கொடுத்த அன்பு உள்ளத்துக்கு நன்றி...அண்ணா நானும் இதை இரண்டு நாட்களாக செய்ய ஆரம்பித்துள்ளேன்...இதை தொடர்ந்து நான் செய்ய என்னை ஊக்கப்படுத்தியது ...உங்கள் பேச்சு.

    • @nicethings9211
      @nicethings9211 3 года назад +2

      Yes...👍👍👍

  • @rajagopalek9453
    @rajagopalek9453 3 года назад +5

    மிகவும் வெள்ளந்தியான மனிதர். மனிதர்களுக்கு எவ்வளவு உதவினாலும் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால் பறவைகளும், மிருகங்களும் என்றும் பாசத்துடன் சுற்றிவரும்.ஆன்மீகத்தை தழுவினால் மனிதன் மாமனிதன் ஆகிவிடுகிறான். கல்லுக்குள் ஈரம் என்பதுபோல் இவர் இதயத்தில் இறைவன் குடி கொண்டி ருக்கிறான். ரஜினியும் இதைதான் கொள்கையாக வைத்துள்ளார் போலும். பொதுவில் தமிழர்கள் இரக்ககுணமுடையவர்கள் என்பது இவரை போன்றவர்களின் செயல்களால் நிரூபணம் ஆகிகொண்டே வருகிறது.

  • @ragus3893
    @ragus3893 3 года назад +4

    When I saw first mahanadhi movie I'm so scare now I'm love n happy 🙏🙏

  • @navlife9560
    @navlife9560 3 года назад +14

    Even he do help many poor people in north Chennai hospitals.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +1

    He's the real hero..God bless you and continue to do your great work Sir... I'm impressed...

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +4

    Humanity is the biggest weapon..

  • @sureindu5651
    @sureindu5651 3 года назад +1

    சார் உங்க குரல் என்னைக்குமே கம்பீரம் தான் சார். உங்கள் நடிப்பு என்னைக்கும் சிறப்பு தான், புல்லட் பைக் ல நீங்க வரும் தோரணை அந்த பைக், ஒரு கெத்து தான் சார். நல்ல மனிதர் நீங்கள். கம்பீரம் தான் மகாநதி சங்கர்.

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 3 года назад +3

    உங்கள் பணிதொடர முருகனை வேண்டி கொள்கிறேன்.

  • @anandr4193
    @anandr4193 3 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @godess6346
    @godess6346 3 года назад +4

    Superman😊😊

  • @retheeshs9701
    @retheeshs9701 3 года назад +1

    Shankar sir you r the real hero.hands off from kerala.

  • @cforcupcake7261
    @cforcupcake7261 3 года назад +16

    Legend💕

  • @keethuvish
    @keethuvish 3 года назад +1

    Unmaiyana deivam. mahanadhi shanker ponravargal. Vanakkam aiya. Deiva kirubhai ungalukku enrum undu. Valamudan vazhga. USA

  • @959726658
    @959726658 3 года назад +3

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...உங்கள் சேவை தொடரட்டும்...நானும் உங்கள் சேவையை செய்வேன்...

    • @asvahkungfu9547
      @asvahkungfu9547 3 года назад

      நல்வாழ்த்துக்கள்

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 3 года назад +2

    இவர் கடவுளின் அருளால் மற்றும் நல்ல குணம் கொண்டவர்கள் இவருக்கு உதவ வேண்டும்

  • @monumeeshka3577
    @monumeeshka3577 3 года назад +9

    Pleasure to watch him like this,Parle G podunga sir,cheap and best.

    • @kamesh9162
      @kamesh9162 3 года назад

      Don't feed parle g or tiger . Any other sugar biscuits LL make rash. So pls avoid. Marie biscuit s good

  • @mssongaddict1719
    @mssongaddict1719 4 месяца назад

    Neengal entha koraiyum illamal. Santhoshamaagavum aarokyamagavum vaazhavendum sir. Iyarkai annai ai vendikolgiren🙏🙏

  • @kalaiselvi3963
    @kalaiselvi3963 3 года назад +5

    Real hero🥳🥳🥳🥳✌👌👍sir

  • @siva-kc7re
    @siva-kc7re 3 года назад +2

    மிக்கநன்றி sir🙏நீங்களும், உங்கள் சுற்றாரும் வாழ்க வழமுடன்.

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i 3 года назад +1

    Great cineulagam & mahanathi Shankar sir, Weldon 👍

  • @dhivyasiddhan6939
    @dhivyasiddhan6939 3 года назад +2

    Hatts off anna.Tears comes in my eyes.no words to say.i see god in you.

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 года назад +3

    Great 👌 job uncle 👍, I pray to God for your long healthy happy life 🙏

  • @krishnakumars18
    @krishnakumars18 3 года назад +1

    Muruga..Muruga..... 🙏

  • @prabhakarpluto7259
    @prabhakarpluto7259 3 года назад +1

    Hands of u sir ......first few minutes make tears

  • @gnanaskitchen
    @gnanaskitchen 3 года назад +2

    Super sir...good human being...ur one of inspiration for new artist😍😍😍

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 3 года назад +1

    அருமை அருமை
    வணங்குகிறேன்

  • @ADKB0530
    @ADKB0530 3 года назад +8

    "Thala" in his voice 😊

  • @AnuRadha-mr6uk
    @AnuRadha-mr6uk 3 года назад +1

    ஐயா அருட்பெருஞ்சோதி தங்களை
    ஆசிர்வதிக்கட்டும்

  • @RaviKumar-qw2jb
    @RaviKumar-qw2jb 3 года назад +1

    Excellent sir. Keep it up. God bless you sir.

  • @elankamal1
    @elankamal1 3 года назад +1

    No words bro
    Respect and love u
    Willing to see u

  • @tvsuja8627
    @tvsuja8627 3 года назад +1

    Sir super 🙏🙏🙏🙏🙏🙏👍

  • @calebramesh4236
    @calebramesh4236 2 года назад +1

    Real hero salute sir 💕

  • @minusai9197
    @minusai9197 3 года назад +4

    Vazhga Valamudan ✨💖

  • @narain7778
    @narain7778 3 года назад

    Super interview ...Mahanadhi Shankar sir I respected to you... Thanks cineulagam...

  • @Whatever249
    @Whatever249 3 года назад +4

    Awesome..!!

  • @karthikeyan3852
    @karthikeyan3852 3 года назад

    சகோதரர் சங்கர் அவர்களுக்கு தாங்கள் செய்யும் இந்த காரியம் என்றென்றும் என்றைக்கும் நின்றுவிடாமல் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🏿🙏🏿🙏🏿

  • @skkalvi
    @skkalvi 3 года назад +19

    மனிதம் ஓங்கட்டும், மானுடம் தலைக்கட்டும்.😍

  • @nithyasanthi8441
    @nithyasanthi8441 3 года назад +6

    Super Anna👌🙏

  • @saraprem8211
    @saraprem8211 3 года назад +1

    God bless you brother
    Thank you so much

  • @saisaradha3174
    @saisaradha3174 3 года назад +3

    அண்ணா வணக்கம் திரு மகாநதி சங்கர் அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கம்
    காடுகள் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது முடிந்த அளவிற்கு காடுகளைக் காப்போம் காடு இல்லையேல் நாடு இல்லை இன்று காடு உருவாக்க மிகப்பெரிய முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய காக்கை, காக்கை அதாவது காகங்கள் மரத்தில் உள்ள பழங்களை எடுத்து உண்டு அதில் விலங்கு எச்சமாக காடுகளை உருவாக்கின்றது ஆகவே நீங்கள் காக்கைக்கு காராபூந்தி அதாவது எண்ணை பலகாரத்தை கொடுக்க வேண்டும், ( காராபூந்தி என்னை போட்ட பலகாரம்) அதை நீங்கள் காக்கைக்கு கொடுத்தால் அது பழங்களை உண்ணாது காடுகளை உருவாக்குவது முடிந்தால(் நவதானியங்களை கொடுங்கள் ))நன்றி வணக்கம்

  • @ramar1173
    @ramar1173 3 года назад +3

    அருமை ஐயா அருமை

  • @arajeshwari287
    @arajeshwari287 3 года назад +2

    Super sir

  • @priyag9071
    @priyag9071 3 года назад

    Great human being. I too feed 5 strays in our Colony and nearly 15 crows, sparrows pigeons. It gives a kind of satisfaction.

  • @bashirshah3830
    @bashirshah3830 3 года назад +2

    Great Mercy Hands,May Ur Chances in Cinema become more Opportunity

  • @kalasan5317
    @kalasan5317 3 года назад +1

    I love his acting.Now he is great man.

  • @manivelofficial3958
    @manivelofficial3958 3 года назад +6

    Nambiyar raguvaran Sonu soot Sankar innum evlo per.. ivanga villana ? Appo Yar hero??

  • @christopherraj950
    @christopherraj950 3 года назад +2

    Awesome 👍👍👍👍👍👍👍👍

  • @orangemania6207
    @orangemania6207 3 года назад +2

    Thank u sir for ur love towards the animal❤️

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 3 года назад +1

    Vazgha valamudan Vazgha Nalamudan Kumar sir

  • @7gmedia872
    @7gmedia872 3 года назад

    Superb Jii, God always with you.

  • @thenmozhirajan6133
    @thenmozhirajan6133 3 года назад +5

    Wow🔥🔥🔥

  • @kumaresan6834
    @kumaresan6834 3 года назад +1

    இறைவன் அருளால் நீடூழி வாழ்வாராக!

  • @kowsalyad7806
    @kowsalyad7806 Год назад +1

    Super good Jai Hind

  • @electrology
    @electrology 3 года назад +2

    God bless this gentleman

  • @raj.k7882
    @raj.k7882 3 года назад

    செம speech
    I love it 😍..................

  • @sudhar889
    @sudhar889 3 года назад +3

    Ayya neenga ippo than MAHANADHI SHANKAR. vazhga nee

  • @selviselvi4910
    @selviselvi4910 3 года назад +2

    Nanri sir