தங்கமகள் தமிழ் சொல்லெடுத்து எப்படி வேண்டும் என்றாலும் பேசுவீர் அழகு தெய்வம் காட்சி தந்ததே போதும் நாடக கலையின் சூப்பர் ஸ்டார் வள்ளி மனோவுக்கு நிகர் மனோ மட்டுமே போன வருடம் நல்லா இல்லை மனோ இல்லாமல் மனோ நாடகம் சினிமா போல ஜாலியாக இருக்கும்
வளரும் கலைஞர் தானே. இளம் தலைமுறை. .நாளுக்கு நாள் மாற்றம் தெரிகிறது முன்னேறிக் கொண்டே தான் வருகிறார் விரைவில் ஓர் இடத்தை பிடித்து விடுவார் வாழ்த்துவோம் வளரட்டும்
❤❤❤❤
தங்கமகள் தமிழ் சொல்லெடுத்து எப்படி வேண்டும் என்றாலும் பேசுவீர் அழகு தெய்வம் காட்சி தந்ததே போதும் நாடக கலையின் சூப்பர் ஸ்டார் வள்ளி மனோவுக்கு நிகர் மனோ மட்டுமே போன வருடம் நல்லா இல்லை மனோ இல்லாமல் மனோ நாடகம் சினிமா போல ஜாலியாக இருக்கும்
வளரும் கலைஞர் நீங்க சொன்னா சரிதான் தப்பில்லை ஆனால் சுதி சேருதா இல்லையா என்று பார்க்க வேண்டாமா? யார் பொறுப்பு ஆசிரியரா, ஆர்மோனிஸ்டா ,மாணவரா ?
வளரும் கலைஞர் தானே. இளம் தலைமுறை.
.நாளுக்கு நாள் மாற்றம் தெரிகிறது முன்னேறிக் கொண்டே தான் வருகிறார்
விரைவில் ஓர் இடத்தை பிடித்து விடுவார்
வாழ்த்துவோம் வளரட்டும்