அரசு வேலையும் தரும கருமாதிபதி யோகமும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 102

  • @priya....6684
    @priya....6684 11 месяцев назад +8

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @logithasanr7042
    @logithasanr7042 11 месяцев назад +1

    Vanakkam guruji- this rule is true im my sathagam. rishaba laknam laknathil sukuran, buthan (2,6 am athibathi), maharathil sani ( 9,10 am athibathi) thrikonam connection - Railway employees - 36 years services and happy retired and get pension also

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 10 месяцев назад

    மிக மிக அற்புதமான விளக்கம் ஐயா நன்றி!...

  • @veljothi7041
    @veljothi7041 11 месяцев назад +2

    ஐயா பதிவு தெளிவுலும் தெளிவு சூப்பர்... ஐயா லக்கினதிபதி 3,6,8,12 இல் ஆட்சி உச்சம் பெற்றால் பலன் எவ்வாறு இருக்கும்... 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 11 месяцев назад +1

    ஐயாவணக்கம் ரிஷபலக்னம் கன்னியில் (புதன்வீட்டில்) சனி, மகரத்தில்(சனிவீட்டில்) சுக்ரன்,தனுசுல் புதன் பூராடம்(சுக்ர நட்சத்திர சாரம்) குரு சிம்மத்தில் இருந்து தனுசுல் உள்ள புதனை பார்க்கிறார் இந்த அமைப்பிற்கு அரசுவேலை அமைய வாய்ப்பு உள்ளதா ஐயா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад +2

    Very nice, very cute, explained thank you sir🎉🎉

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 11 месяцев назад +3

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 11 месяцев назад +1

    Thank you sir❤❤❤😊

  • @kavithaup
    @kavithaup 11 месяцев назад +1

    Narcssistic personality disorder நிறைய ஆட்களுக்கு இருக்கிறது. அடுத்த வர்களுக்கு உணர்வு பூர்வமான கஷ்டங்களை குடுப்பவர்கள். வெளியில பார்த்தால் நல்லவர்கள் போல் இருப்பார்கள் இதற்கு ஏதாவது கிரக இணைவு உள்ளதா அய்யா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  11 месяцев назад +1

      Yes

    • @kavithaup
      @kavithaup 11 месяцев назад

      Narissist personality Disorder கிரக இணைவு பற்றி விளக்கம் தர முடியுமா ஐயா

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 11 месяцев назад

    Vanakkam sir , Viruchiga laganam 10il sevvai and Suriyan and Chandran in 8th place . Enaku Guru laknathil varkotthamam . And Sevvai kooda pushkara navamsam nu solranga . Nadappil Sani desai Sukkira desai (started Jan 2023 ) Arasu velai kedaikuma ipo exams eludhinal? I’m your big fan sir !!!

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju 11 месяцев назад

    Vanakkam gurugi.meena laknM. Guru in 8th hohse.sukran in 12 th house. Sevvai in9th house. Sukran in aviitta nakshatram sukranai guru thulathil irunthu parkirar. Idarku neengal sollum alan undanga gi 🙏
    .

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 11 месяцев назад

    Sir 🙏Tulam lakkanam meenattil, sevvai ragu kadakattil, suriyan pudan sukkaran sani ulladu edu porunduma sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 11 месяцев назад

    Sir, oruvarukoruvar tirikinathil (sir for magaram sani in 2nd house and budhan and sukoon in 6 th house as well as both getting guru paarvai) irunthalum porunthuma

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 11 месяцев назад

    Meshalaknam 10 il guru & sani ( 28° & 13°) il. 7il sooriyan, bhudhan, sevvai. Saniyin 10 am parvai bhudhanku. Thanusil chandran & sukran arasu velai unda ? Or own business Ayya pls reply 🙏

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju 11 месяцев назад

    Vanalkkam ji .meena laknam. Guru thei pirzi chandran in thulam .sukran in aviitam nakshatrM in 12 th house.sevvai in 9th house .inda nilaiyil arasa padavi undanga g💙

  • @suganthamanik3613
    @suganthamanik3613 11 месяцев назад

    Sir simma lagnam 7il suriyan,8il guru,puthan,sukiran, maanthi irukku en Magan jathagam so,7,8 il suriyan irukkum jathagam thaan parkavenduma

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 11 месяцев назад

    Sir, vanakkam makara laknam and rasi thulathil suriyan, vilakiya nilayil sani +bhudhan. Arasu velaikku vayppunda?

  • @DiaryDiary-kt9bs
    @DiaryDiary-kt9bs 11 месяцев назад

    Vanakkam sir navamsathil enainthu erunthal plan kidaikuma sir....

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 11 месяцев назад

    Guruji namaste sir a quiz rishba laknam sani bhavan in 2nd place and budhan in 9th place and sukaran in 11th place whether there is suitable for the yogam pls explain thank u

  • @bamashankar1347
    @bamashankar1347 11 месяцев назад

    Meena lagnathil chevvai 2il suriyan 9il guru government job kidaikkuma sir.

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 11 месяцев назад

    Vanakam guruji mithuna lagnam guru in 9 house kumbam ippoluthu 10 adhibathi 9 il iruka idhu dharmakarmathypathy yogama guruji and sevvai in simmam and chandhiran in rishabam

  • @madeshmass5100
    @madeshmass5100 11 месяцев назад

    100% தெளிவான விளக்கம்

  • @sooriyaprabha
    @sooriyaprabha 11 месяцев назад

    Good morning Guruji. Nice explanation.

  • @lathamahesh241
    @lathamahesh241 11 месяцев назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @kylieG-i1e
    @kylieG-i1e 11 месяцев назад +2

    Thulam lagnam, chandran and guru in kadagam & guru in ayilyam nakshatra. Arasu velai kedaikuma?

    • @MOHAMMEDMAHADIR-n8n
      @MOHAMMEDMAHADIR-n8n 11 месяцев назад

      Mathavangala Namba vendam nammalta vanga santhosama ponga

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 11 месяцев назад +1

    Great explaination

  • @yogesh2165
    @yogesh2165 11 месяцев назад

    வணக்கம் அண்ணா தூலாம்லக்கனம்லக்கினத்தில்சூரியன்.விசாகம்_1 சனி விசாகம்_2விருச்சகத்தில்சுக்கரன்தனுசில் குரு மே ஷராசியில் சந்திரன் செவ்வாய் உச்சம் 40வயதில் குரு திசை ராசிக்கு யோகம் வேலை செய்யுமா பதிலுக்கு நன்றி இது ஒரு பெண் ஜாதகம்

  • @Dhinesh-j4z
    @Dhinesh-j4z 11 месяцев назад

    Thulam laknam bhudan in 10th house is Dharmakarmathipathi yogam ?

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 11 месяцев назад +1

    Sir 🙏🙏சுய தொழில் புரிபவர்கள் இந்த அமைப்பு கொண்டு இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ?

  • @karuppasamias4665
    @karuppasamias4665 11 месяцев назад

    நன்றி ஐயா லக்கினத்திற்கு நான்காவது வீட்டில் இருந்து ஒரு கிரகம் நின்று திசை நடத்தினால் அந்த கிரகத்தை இரண்டாம் வீட்டில் உள்ள ராகு பகவான் திசை நடத்தும் கிரகத்தை கட்டுப்படுத்துவாரா ஐயா பதில் கூறவும் நன்றி

  • @SureshkrishnaKrishna-se4fq
    @SureshkrishnaKrishna-se4fq 5 месяцев назад

    Thank you Sir

  • @mahasathi9195
    @mahasathi9195 11 месяцев назад

    Guru ji sani sevvai puthan 9 thil serkai 5 iruguthu guru parkurathu 3 iruthu chantran parkirathu ethula entha yogam varuma guru ji

  • @tamilpraba313
    @tamilpraba313 11 месяцев назад

    மேச லக்,மீன ராசி.12ல் குரு-6ல்சனி.லக்னத்தில் புதன்.சனி 10ஆம் பார்வையாக சுக்ரனைப் பார்க்கிறார்.வாய்ப்பு உண்டா ஐயா?

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 11 месяцев назад

    ஐயா, தனுசு லக்னம், லக்னத்தில் சூரியன், புதன் சுக்கிரன். சூரியன் வர்கோட்டம். இது சிவில் சர்வீசஸ் அல்லது அரசு வேலைக்கு நல்லதா?
    லக்னத்தில் பூதனுடன் 10ல் பரிவர்த்தனையில் குரு

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 месяцев назад +1

    என்னோட நீண்ட நாள் சந்தேகம் குழப்பம் அண்ணா... கும்பலக்கினம் பத்தில் குரு வளர்பிறை சந்திரன்... ஆனால் எட்டில் செவ்வாய் ஹஸ்த நட்சத்திரத்தில் அரசு தேர்வு எழுதலாமா மருத்துவ பணிக்காக வெற்றி கிட்டுமா அண்ணா எட்டில் செவ்வாய் இருப்பது தான் சிரமமா 👏👏👏👏

  • @nirmalav9972
    @nirmalav9972 11 месяцев назад

    Sir, துலா லக்னம். 3இல் குரு, 4 இல் சந்திரன், புதன், சுக்கிரன்,9 இல் செவ்வாய் இந்த அமைப்பு அரசு வேலை கிடைக்குமா

  • @sriregha7336
    @sriregha7336 11 месяцев назад

    Sir, மீன லக்னம். சிம்மத்தில் சூரியன், குரு, செவ்வாய் . அரசு வேலை கிடைக்குமா?

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 11 месяцев назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @RaksRakshana-h2k
    @RaksRakshana-h2k 11 месяцев назад

    Sir I am magaram laknam kaanni rasi hashtam star lagnam la irunthu 4 th place guru+sani having gov job possibility ah sir?

  • @Rackshan2008
    @Rackshan2008 11 месяцев назад

    Meena laknam thanusil guru suriyan mithunathil sevvai yogam irukkiratha ayya

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 11 месяцев назад

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு எனக்கு அரசு வேலை கிடைக்குமா?எத்தனை சதவீதம்? நன்றி 🙏

  • @baskard5260
    @baskard5260 11 месяцев назад

    நன்றி சார்

  • @sivayogi6570
    @sivayogi6570 11 месяцев назад

    காலை வணக்கம் குருஜி🙏

  • @namachidvm8845
    @namachidvm8845 11 месяцев назад

    அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி தனுசு லக்னம் குரு சனி 10 வீட்டில் இவை தரும கர்மாதிபதி யோகமா சார்

  • @Bhavani8085
    @Bhavani8085 11 месяцев назад +1

    Vrichiga lagnam is exactly right. Im in govt job

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 11 месяцев назад

    வணக்கம் சார்.

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 11 месяцев назад

    பொதுவாக வீட்டு சுபகாரியங்கள் செய்ய நட்சத்திர தாரை பார்த்து நாள் குறிக்கிறார்கள்..
    வைநாசிக நட்சத்திரம் எனப்படும் 22ம் நட்சத்திரம் சர்வநாசம் செய்யும் என்கிறார்கள், எனக்கு லக்னம் நின்ற நட்சத்திரமே 22ம் நட்சத்திரம் தான். இப்பொழுது இந்த 22ம் நட்சத்திரம் கெடுதல் செய்யும் நாளா நன்மை செய்யும் நாளா??

  • @kavithaup
    @kavithaup 11 месяцев назад

    எனது மகள் பிறந்த தேதி 29 / 05/2002 தனுசு லக்னம் தனுசு ராசி, ரிஷபத்தில் சனி, சூரியன், புதன், ராகு மற்றும் மிதுனத்தில் செவ்வாய், சுக்கிரன், குரு சேர்க்கை உள்ளது. தற்போது தனியார் வங்கியில் பணிபுரிகிறாள். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ஐயா. திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா ஐயா

  • @tamilpraba313
    @tamilpraba313 11 месяцев назад

    மீனலக்னம்,மீனராசி.2ல்சூரியன்,6ல் சனி(வ).தனுசுலிருந்து குரு 2,6ம் இடத்தை பார்க்கிறார்.செவ்வாய் நீச்ச வர்க்கோத்தமம் பெறுகிறார்.வாய்ப்பு உண்டா ஐயா?

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k 11 месяцев назад

    வணக்கம் கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 11 месяцев назад

    நன்றி குரு ஜி

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 11 месяцев назад

    வணக்கம் ஐயா, 9 ஆம் மற்றும் 10 ஆம் அதிபதி 5 டிகிரிக்குள் இருக்க வேண்டுமா அல்லது ஒரே வீட்டில் இருந்தால் போதுமா தர்ம கர்மாதிபதி யோகம் செயல்பட?

  • @Maharangoli
    @Maharangoli 11 месяцев назад

    தனுசு லக்னம், தனுசு ராசி பத்தாம் வீட்டில் சுக்கிரன் புதன் சூரியன் சனி உள்ளார்கள்.. குருபகவான் 5தில் உள்ளார்... 2ஆம் அதிபதி மற்றும் 6ஆம் அதிபதி தொடர்பு உள்ளதா ஐயா?.. வாழ்க்கை எப்படி இருக்கும்... படிப்பில் சற்று மந்தமாக உள்ளார்...

  • @gokulmithun1744
    @gokulmithun1744 11 месяцев назад

    Vanakkam guru ji

  • @kavyapragala8213
    @kavyapragala8213 11 месяцев назад

    Ok Aiyya.... Thank u!!!

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 месяцев назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 11 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @malarsnow853
    @malarsnow853 11 месяцев назад

    2019:7:11 time 12:51pm female

  • @37.lavanya.s93
    @37.lavanya.s93 11 месяцев назад

    Good morning sir 🎉🎉🎉

  • @kosan9362
    @kosan9362 11 месяцев назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @santhafireservice5495
    @santhafireservice5495 11 месяцев назад

    நமஸ்காரம் ஐயா

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 11 месяцев назад

    Happy morning guruji 😊1 st view

  • @maheshramyaramya5701
    @maheshramyaramya5701 11 месяцев назад

    Simma rasi pooram natchathiram. Richaba laganam. 9.08.1994.1am govt job kidaikuma sollunga sir pls

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад

    Very very super explained thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️ ❣️🤝

  • @RajeswariA-o7d
    @RajeswariA-o7d 11 месяцев назад

    காலைவணக்கம் குருஜி

  • @gayathri1066
    @gayathri1066 11 месяцев назад

    Meenam lagnam - 10.29

  • @sree2964
    @sree2964 11 месяцев назад

    வணக்கம் குருஜி நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 месяцев назад

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 11 месяцев назад

    Appu vannakam

  • @muthukamatchichandrasegara6267
    @muthukamatchichandrasegara6267 10 месяцев назад

    தனுசுலக்னம் பத்தில்கன்னியில் சூரியன் ஒன்பதில் சிம்மத்தில் புதன்ராகு
    தர்மகர்மாதிபதியோகம் ராகுவினால் பாதிக்குமா குருவே?

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 11 месяцев назад

    Thanks sir

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 11 месяцев назад

    வணக்கம் குருஜி கும்ப லக்கின 4இல் கு சூ சு பு 5இல் செ 12 சந்திர 10இல் கிரகம் இல்லை நான் tnpsc 4 applying sir govt வேலை கிடைக்கும் மா குருஜி pls reply guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar1218
    @senthilkumar1218 11 месяцев назад

    வணக்கம் அண்ணா
    விருச்சிக லக்னம் மகரத்தில் சந்திரன் ராகு
    கடகத்தில் குரு கேது
    சிம் மத்தியில் புதன்
    கன்னி யில் சூரியன் சுக்கிரன் தற்போது ராகு தசை நடக்கின்றது எனக்கு
    அரசு வேலை கிடைக்குமா?
    அண்ணா

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 11 месяцев назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 месяцев назад

    அன்பு வணக்கம் அண்ணா 🥰👏

  • @indiraindira6532
    @indiraindira6532 11 месяцев назад

    மேஷத்தில் சூரியன் துலாத்தில் குரு 10ஆம் அதிபதி செவ்வாய் மிதுனத்தில் இருந்தால் கடக லக்கினதிகுக்கு அரசு வேலை கிடைக்குமா ஏன்னா செவ்வாய் 12வது வீட்டில் இருப்பாரு ஆனா குரு வோட 9 வது பார்வையில் இருப்பார் so i am asking

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 11 месяцев назад

    100 true sir

  • @Jesikan90
    @Jesikan90 10 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @maheshwareng901
    @maheshwareng901 11 месяцев назад +1

    🙏🙏🙏

  • @aneeshkalathil5618
    @aneeshkalathil5618 11 месяцев назад

    🙏🏿ഓം നമഃ ശിവായ

  • @sashikumar5402
    @sashikumar5402 11 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 11 месяцев назад

    ❤🎉

  • @priyahariharan
    @priyahariharan 11 месяцев назад

    காலை வணக்கம் குருவே!

  • @Rackshan2008
    @Rackshan2008 11 месяцев назад

    Meena laknam thanusil guru suriyan mithunathil sevvai yogam irukkiratha ayya

  • @goodchanges7883
    @goodchanges7883 11 месяцев назад

    Vanakkam guruji

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 11 месяцев назад

    நன்றி குருஜி 🎉

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 11 месяцев назад

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 11 месяцев назад

    🙏

  • @rithir308
    @rithir308 11 месяцев назад

    🙏