" தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமமானது"... 👏👌💥... 💯💯💯💯💯 உண்மை.. உண்மை... மிக சிறப்பான பதிவு... உணர்வு மிகு சமயோகித விழிப்புணர்வு காணொளி... நிதர்சன நன்றிகள் ஐயா.... 🙏💐🙏
மகர லக்னம், சனி, சந்திரன் in 2nd house. கும்ப வீடு. சனி is in கன்னி with செவ்வாய். How is it? Will this affected too because of சூரியன்&சந்திரன் in சனி வீடு?
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் லக்னத்தில் சூரியன் ராகு இருக்கிறது 11ல் சனி இருந்து 3பார்வையில் லக்னத்தை பார்க்கிறார் வம்பு வழக்குகள் வருமா சார்
Sun + moon in midhuna lagnam , sani(v) in 7th house its problem ah sir guru in mesam seeing dhanushu house sir now budhan dasai running waiting for you reply sir
True in my life.. my mother husband denies paternity, my mother with another man. But in document my mother husband is father who is not my father.. I couldn't legally remove father name Moon sun Saturn in 8 th house
ஐயா விழிப்புணர்வு பதிவு சூப்பர்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2.. சனி கும்பம் 3ம் பார்வை மேஷம் வீடு...7ம் பார்வை சிம்ம வீடு... சூரியன் திசை முடிவு புதன், சனி திசை வர வாய்ப்பு இல்லை... இந்த பலன்கள் சற்று குறையும் தான ஐயா... தனுசு மூலம் 3... கன்னி குரு வக்கிரம்...
ஐயா எல்லாரும் குருப்பெயர்ச்சி வீடியோ போடுகிறார்கள்.. ரிஷப ராசிக்கு ஜென்ம குரு தீமை என்று பயமுறுத்தி வருகிறார்கள்.. பலன்களை உங்கள் வாயால் கேட்க வேண்டும்.. தயவுசெய்து வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா
ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி பெளர்ணமி முடிந்து சதுர்த்தி திதி சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெற்று விருச்சிகத்தில் உள்ள சனியை பார்க்கிறார் அதேபோல் மேஷத்தில் குரு 2டிகிரியில் இருக்கிறார் விருச்சிகத்தில் சனி 22 டிகிரியில் உள்ளது இங்கு குரு பார்வை சனிக்கு கிடைக்குமா இங்கு சனி தசையில் பாதிப்பு இருக்குமா ஐயா
சார் கவலை தரும் கன்னி வீட்டு கிரகம், நன்மை செய்யும் தனுசு வீட்டு கிரகம் என்று இரண்டு வீடியோ போட்டிங்க. அப்படியே தொடர்ந்து எல்லா வீட்டுக்கும் போட முடியுமா சார்? . மேசத்தில் அமரும் கிரகம், ரிஷபத்தில் உள்ள கிரகம் என்று போடுங்க சார் ப்ளீஸ் 🙏❤️
வணக்கம் ஐயா நீண்டநாள் முயற்சி பெயர்-த.சரவணன் ஊர்-கொடைக்கானல் பிறந்த தேதி -22/02/1967 நேரம் -12.50 இரவு *இவர் ஆயில் மற்றும் உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும். *இவர் ஜாதகம் படிக்கலாமா *இவர் மனைவி மற்றும் புதல்வன் எவ்வாறு இருப்பார்கள்.
சூரியன், சனி சேர்க்கை துலா லக்னம்,2026ல் இருந்து சூரியன் தசை நடப்பிற்கு வரப்போகிறது.நான் மகள். என் அண்ணன் மூலம் சொத்து பிரச்சனை வருமா ஐயா? எந்த பிரச்சனையும் இல்லாமல் என் பங்கு எனக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா? ஐயா?
ஐயா, வணக்கம்...... பதிவிற்கு நன்றி!! ஐயா,முரண்பாடுகள் ஜோதிட சாஸ்திரத்திலேயே விரவிக் கிடக்கின்றன.,................பெற்றவர்களையே எதிரியாகும் கருதும் சனி.....மகனையே எதிரியாக கருதும் சூரியன்+ சந்திரன்... நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதானே ஜோதிட விதி....விதிகளே முரண்பாடானவை இல்லையா? ஏற்கனவே இறைவன் எழுதியதை ஜோதிடன் வாசித்துக் காட்டுகிறான்..... இல்லையா ஐயா? ஏற்கனவே இருப்பதைத்தான் மனிதன் காலங்காலமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறான்..... ,மனிதனால் எதையும் புதிதாக பேப்பரில் கூட எழுதி விட முடியாது....... நன்றி!!
" தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமமானது"... 👏👌💥... 💯💯💯💯💯 உண்மை.. உண்மை... மிக சிறப்பான பதிவு... உணர்வு மிகு சமயோகித விழிப்புணர்வு காணொளி... நிதர்சன நன்றிகள் ஐயா.... 🙏💐🙏
"God of Astrology" Sriram ji sir....❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
ஆழ்ந்த ஞானம்.... எளிமையான நடை... தெளிவான விளக்கம்.... பாதம் பணிந்து வணங்குகிறேன் குருநாதா 🙏... அருளாசி புரிக 🙏🙏🙏
Very good explanation thank you guruji continue your job
Super 👍
Awesome pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
Vanakkam appa❤
Super information in a crystal clear way.🎉🎉🎉.
நன்றி குரு நாதரே. 🙏🙏🙏🙏
அருமையான பதிவு அண்ணா.
Good morning sir 🙏🙏✨✨🌹🌹
நன்றி குருவே 🎉❤🙏🏻
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
Super, very good explanation thank you sir 🙏🙏 ✨✨❣️❣️🌹🌹🤝💐
,👍👍❣️❣️🤝
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
Arumaiyana pathivu 🙏 🙏🙏
Good morning sir 🎉🎉🎉
Vanakam sir🙏 6 8 athipathi serkai in 5th house 12 3 athi pathi parvai from 11 house pathi sollunga sir.
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Magara raasi laknam,10 aam etathil suriyan Appatiye neenga sonna points match aaka Erukku NGA Sir..
Nice explain sir 🎉
Sir, super🙏🙏
Thank you sir
மிக முக்கிய பதிவு நன்றிகள் பல 🙏🙏🙏🔥
Mm
மகர லக்னம், சனி, சந்திரன் in 2nd house. கும்ப வீடு. சனி is in கன்னி with செவ்வாய். How is it? Will this affected too because of சூரியன்&சந்திரன் in சனி வீடு?
Yes
Vanakkam Guruji
Nice
வணக்கம் ஜீ 🙏
வணக்கம் குருவே🙏
Good morning guruji 😊
1 St view
சனிபகவான் வக்கிரம் திருவோணம் நட்சத்திரத்தில்.... மகரத்தில் இது நல்லதா அல்லது ஐயா
வணக்கம் ஐயா
ஐயா, நான் என்னுடைய ஜாதகம் தங்களிடம் பார்க்க வேண்டும்.. தாங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள்??
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் லக்னத்தில் சூரியன் ராகு இருக்கிறது 11ல் சனி இருந்து 3பார்வையில் லக்னத்தை பார்க்கிறார் வம்பு வழக்குகள் வருமா சார்
Sun + moon in midhuna lagnam , sani(v) in 7th house its problem ah sir guru in mesam seeing dhanushu house sir now budhan dasai running waiting for you reply sir
அய்யா சிம்ம லக் னம் சூரியன் கடகத்தில் சனி பகரத்ததில் வக்ரம் நடப்பு சனி தசை இப்போது பாதிப்பு இருக்குமா
True in my life.. my mother husband denies paternity, my mother with another man. But in document my mother husband is father who is not my father..
I couldn't legally remove father name
Moon sun Saturn in 8 th house
Please give your dob and time I will predict
ஐயா விழிப்புணர்வு பதிவு சூப்பர்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2.. சனி கும்பம் 3ம் பார்வை மேஷம் வீடு...7ம் பார்வை சிம்ம வீடு... சூரியன் திசை முடிவு புதன், சனி திசை வர வாய்ப்பு இல்லை... இந்த பலன்கள் சற்று குறையும் தான ஐயா... தனுசு மூலம் 3... கன்னி குரு வக்கிரம்...
Yes
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanthuruchu guruji😂😂 ana win panala iluthutu poite irukue
கருங்காலியை பற்றிய ஒரு காணொளி
6ஆம் இடத்தில் ராகு சூரியன் குரு ஒரு பதிவு போடுங்கள் ஐயா
Vanakkam kurujii .கால சர்ப்ப தோசம் இருக்கு ஆனால் குரு உச்சம் மற்றும் திசை வர வில்லை . பிரச்சனை வருமா. குருஜி.
சிம்ம சனி, கும்ப சந்திரன் ஆனால் குரு வின் 7 ம் பார்வை சூரியனையும் 9 ம் பார்வை சந்திரனையும் இருப்பதால் காப்பாற்றப்படுவேன் என்று நம்புகிறேன் ஐயா 😄
ஐயா எல்லாரும் குருப்பெயர்ச்சி வீடியோ போடுகிறார்கள்.. ரிஷப ராசிக்கு ஜென்ம குரு தீமை என்று பயமுறுத்தி வருகிறார்கள்.. பலன்களை உங்கள் வாயால் கேட்க வேண்டும்.. தயவுசெய்து வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா
Kadaka லக்னம் கடக தில் சனி, சந்திரன், சூரியன் இருக்கிறார் லைப் sollung age46
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
குருஜி வணக்கம் துலாம் லக்னம் மிதுன ராசி புனர் புசம். லக்னத்தில் சூரியன் புதன் சுக்ரன். சனி .இப்பொழுது சனி திசை சனி புத்தி. எதும் சிக்லா.
Little
ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி பெளர்ணமி முடிந்து சதுர்த்தி திதி சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெற்று விருச்சிகத்தில் உள்ள சனியை பார்க்கிறார் அதேபோல் மேஷத்தில் குரு 2டிகிரியில் இருக்கிறார் விருச்சிகத்தில் சனி 22 டிகிரியில் உள்ளது இங்கு குரு பார்வை சனிக்கு கிடைக்குமா இங்கு சனி தசையில் பாதிப்பு இருக்குமா ஐயா
Little bit
சார் கவலை தரும் கன்னி வீட்டு கிரகம், நன்மை செய்யும் தனுசு வீட்டு கிரகம் என்று இரண்டு வீடியோ போட்டிங்க. அப்படியே தொடர்ந்து எல்லா வீட்டுக்கும் போட முடியுமா சார்? . மேசத்தில் அமரும் கிரகம், ரிஷபத்தில் உள்ள கிரகம் என்று போடுங்க சார் ப்ளீஸ் 🙏❤️
Sure
@@SriMahalakshmiJothidam நன்றி சார் 👍❤️
வணக்கம் ஐயா நீண்டநாள் முயற்சி பெயர்-த.சரவணன்
ஊர்-கொடைக்கானல்
பிறந்த தேதி -22/02/1967
நேரம் -12.50 இரவு
*இவர் ஆயில் மற்றும் உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்.
*இவர் ஜாதகம் படிக்கலாமா
*இவர் மனைவி மற்றும் புதல்வன் எவ்வாறு இருப்பார்கள்.
sir லக்னாதிபதி 12ல் மறைவு,வீடு குடுத்தவர் 12ல் ஆட்சி லக்னாதிபதி பலம் பெறுவாரா.. நன்றி🙏🏽🙏🏽🙏🏽
Possible
சூரியன், சனி சேர்க்கை துலா லக்னம்,2026ல் இருந்து சூரியன் தசை நடப்பிற்கு வரப்போகிறது.நான் மகள். என் அண்ணன் மூலம் சொத்து பிரச்சனை வருமா ஐயா? எந்த பிரச்சனையும் இல்லாமல் என் பங்கு எனக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா? ஐயா?
சந்திரன் செவ்வாய் 2ஆம் இடத்தில் விருட்சிகத்தில் சேர்ந்து உள்ளது.
ஐயா, வணக்கம்...... பதிவிற்கு நன்றி!! ஐயா,முரண்பாடுகள் ஜோதிட சாஸ்திரத்திலேயே விரவிக் கிடக்கின்றன.,................பெற்றவர்களையே எதிரியாகும் கருதும் சனி.....மகனையே எதிரியாக கருதும் சூரியன்+ சந்திரன்... நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதானே ஜோதிட விதி....விதிகளே முரண்பாடானவை இல்லையா? ஏற்கனவே இறைவன் எழுதியதை ஜோதிடன் வாசித்துக் காட்டுகிறான்..... இல்லையா ஐயா? ஏற்கனவே இருப்பதைத்தான் மனிதன் காலங்காலமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.....
,மனிதனால் எதையும் புதிதாக பேப்பரில் கூட எழுதி விட முடியாது....... நன்றி!!
ஒரே வீட்டில் இருந்தால் அல்லது 5டிகிரிகுல் இருக்கவேண்டுமா கூறும் ஐயா
5 degree same home
நன்றி குருவே 🙏🏻
Vanakkam guruji
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் 🙏
வணக்கம் ஐயா 🙏
🙏
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏