ஆசிரியர் மிக அருமையாக சொன்னார்...இந்த காலத்தில் பசங்க ரொம்ப sensitive ஆ இருக்காங்க ஆனால் அதுக்கு ஒரு வகையில் பெற்றோர்களும் காரணம் தான்... பிள்ளைகளை செல்லமாக வளர்த்துகிறார்கள். ஆசிரியர்கள் திட்டினால் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் சண்டைக்கு போகிறார்கள்... உங்கள் கானொளி மிக சிறப்பு...👌👌👌👌
This is Missed one babu. 90s kids always respected and transformed into their career.. we r last generation using multi techonologies.. happy to see ur teacher.. VCR deck.. Floppy disk.. Video game cassettes CRT monitor.. DTS theatres.. Cassettes and Tape recorder... wooden Scale.. Geometrical box.. Rental VCDs.. 30 rs DVD 5mb Net card.. Msg boosters. etcc.....
எத்தன பிரச்சினை இருந்தாலும் அய்யா michi வந்துட்டங்கன்னா , உண்மையிலே இதயம் உயிர் பெற்று எழுகிறது😥😥😥😥🙏🙏🙏🙏🙏. Thankyou thankyou, இதயம் கனிந்த நன்றிகள்.. சொல்ல வார்த்தை வரவில்லை,😑
Awesome school memories of urs , n ur master Romba azhaga sonnar,what he said is correct.No patience,Ellam readymade ah nadakkanam,not able to face failure’s. Tea Kadai memories 👌🏻👌🏻.
மகிழ்ச்சியான பதிவு பாபு நான் ரொம்ப ஜாலியா இருக்கேன் ஏன்னா ஜுன் 6th to 10th வரை ஊட்டிலதான் இருக்க போறோம் பதிவு சூப்பர் பாட்டு அருமை வாழ்த்துக்கள் பாபு👍👍👌👌
Hi Babu, I have been following you for long. But this episode is special. School education makes or breaks a child. Nice to see the dedication of the teachers and observations were correct. Way to go Michi Network!
All videos semmma bro ❤️ bgm feel 96 about School life reback sweet moment❤️ 1 to 6 std .. I am feel school Life Gob gift lla school Chennai... Teachers books happy friends alll ...... Miss you ..😭😭
Babu super....keep it up.....school memories semma....vathiyar kitta nalla peru irukku babukku...you are a good student....good you tuber....and good citizen too....kalakura...babu.....
What beautiful places temples etc in Ooty Nilgiris. Thanks for showing us these places bro! This idea is super to show full Western Ghats for Season 1 and then so on. Awaiting all videos.
ஒவ்வொரு முறையும் ஊட்டி பற்றிய உங்கள் விடியோ பார்க்கும் போது மிகவும் பொறாமையாக இருக்கிறது .நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளீர்கள் இப்படி ஒரு இடத்தில வாழ்வதற்கு. சொர்க்க பூமி . ஊட்டி போன்ற இடத்தில வாழ்வதுருக்கு பாக்கியம் செய்துருக்க வேண்டும்.
Hi bro thank u for this video roomba nalla irunthuchu ninga intelligent student super bro 👌👌👌 unga sir sollurathu ellamay unmai bro ususal video semma 👏👏👏
1979 le naan Ramchand Squaril irunthom. Ankulla Indian coffee house, Sharmila hotel le sappida poyirikkiren. Selma theateril pakalil Oru Irav Padam parthen…malarum ninaivukal
ஆசிரியரை பேட்டி எடுத்த போது என்னமோ எங்கள் ஆசிரியரை பேட்டி எடுத்த ஒரு உணர்வு.இதயம் கனத்த மனதுடன் சென்றது .❤️
அன்பும் நன்றிகளும் Noor 💜🙏
ஆசிரியர்கள் கற்று கொடுக்கும் பாடத்தை யாராலும் கற்று கொடுக்க முடியாது . சிறப்பான பதிவு நன்றி பாபு🙏💐❤️
Thank you so much bhagis pedia 💜🙌
Kothagiri a Ootynu Solladeengs
பார்க்கவே ரம்மியமாக உள்ளது ப்ரோ ஊட்டியின் அழகே தனி சிறப்பு சிங்கப்பூர்ல இருந்து ஊருக்கு வந்ததும் ஊட்டி வரணும் ப்ரோ வாழ்த்துக்கள்🌹👌
நன்றி நன்றி நன்றி ப்ரோ 💜🙌
ஆசிரியர் மிக அருமையாக சொன்னார்...இந்த காலத்தில் பசங்க ரொம்ப sensitive ஆ இருக்காங்க ஆனால் அதுக்கு ஒரு வகையில் பெற்றோர்களும் காரணம் தான்... பிள்ளைகளை செல்லமாக வளர்த்துகிறார்கள். ஆசிரியர்கள் திட்டினால் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் சண்டைக்கு போகிறார்கள்... உங்கள் கானொளி மிக சிறப்பு...👌👌👌👌
நீங்கள் சொல்வது உண்மை தான் 💜🙌... அன்பும் நன்றிகளும் Agowrimuhil selvi
Yes, ithuthan correct bro
This is Missed one babu. 90s kids always respected and transformed into their career.. we r last generation using multi techonologies.. happy to see ur teacher..
VCR deck..
Floppy disk..
Video game cassettes
CRT monitor..
DTS theatres..
Cassettes and Tape recorder...
wooden Scale.. Geometrical box..
Rental VCDs..
30 rs DVD
5mb Net card..
Msg boosters.
etcc.....
❤️❤️❤️❤️
நன்றி நன்றி நன்றி.90's memories பார்க்கும் அனைவருக்கும் வரும். உங்கள் ஆசிரியருக்கு நன்றி🙏.அழகான ஆளமான பதிவு.
Finally 70k reached. Congrats. 👍👍😍
Thank you so much Sumathi Veera 💜🙌
உங்களின் பள்ளியின் பதிவு அருமை, கிராமப்புற மாணவர்கள் வெகுலியான பேச்சு அருமை, சிட்டியில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது
அன்பும் நன்றிகளும் 🙌🙏
எத்தன பிரச்சினை இருந்தாலும் அய்யா michi வந்துட்டங்கன்னா , உண்மையிலே இதயம் உயிர் பெற்று எழுகிறது😥😥😥😥🙏🙏🙏🙏🙏. Thankyou thankyou, இதயம் கனிந்த நன்றிகள்.. சொல்ல வார்த்தை வரவில்லை,😑
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌
Babu school nature scenes song all super 👍👍👍👍👌👌👌👌😍😍😍💚💚💚
Awesome school memories of urs , n ur master Romba azhaga sonnar,what he said is correct.No patience,Ellam readymade ah nadakkanam,not able to face failure’s. Tea Kadai memories 👌🏻👌🏻.
Thank you radhika Kannan 💜🙌
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் படப்பிடிப்பு மெர்சி. வெங்கட், புதுச்சேரி.
மகிழ்ச்சியான பதிவு பாபு நான் ரொம்ப ஜாலியா இருக்கேன் ஏன்னா ஜுன் 6th to 10th வரை ஊட்டிலதான் இருக்க போறோம் பதிவு சூப்பர் பாட்டு அருமை வாழ்த்துக்கள் பாபு👍👍👌👌
Thank you so much shanmugapriya thirumoorthi 💜🙌
Best of luck 🤗🌲
ஆசிரியர் பேட்டி அருமையாக இருந்தது, வாழ்த்துக்கள் பாபு
Thank you igbal selvam 💜🙌
Etha parthaudan paliya ninivugal . excellent bro thankyou very much,,,
Hi Babu, I have been following you for long. But this episode is special. School education makes or breaks a child. Nice to see the dedication of the teachers and observations were correct. Way to go Michi Network!
ஹலோ பாபு நலமா... உங்கள் வீடியோக்கள் அருமை...மிக நேர்த்தியாக உள்ளது...
மிக்க நன்றி 🤗❤️🙏
ஹே கலக்கறீங்க பாபு... வாழ்க வாழ்க... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்... 💐🙏👏💯👌🔥🎈
என் பிறந்த நாளான இன்று நான் பிறந்த ஊரான கீழ்கோத்தகிரியை After 35 years கண்டதும் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி சகோ, சிங்கப்பூரிலிருந்து...
அன்பும் நன்றிகளும் 💜🙏
சூப்பர் அழகு செம்ம நான் போன மாதிரி இருக்கு 🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿😍
அந்த கால நினைவுகள்... அற்புதம்....
Thank you Vishnu 💜🙌
All videos semmma bro ❤️ bgm feel 96 about
School life reback sweet moment❤️
1 to 6 std ..
I am feel school Life Gob gift lla school Chennai...
Teachers books happy friends alll ...... Miss you ..😭😭
🥰🥰🥰
சூப்பர் அருமைஉங்க பள்ளிஆசிரியர்பேட்டிசூப்பர்
நன்றி நன்றி நன்றி 💜🙌😍
ஆசிரியர் சொன்னது முற்றிலும் உண்மை பாபு...பேட்டி அருமை
I saw your videos through youtube. It is excellent and useful one.Thanks
உண்மையானது ஆசிரியரின் பதிவு மிகவும் அருமை 👏👏👏👏
💜🙏
Babu super....keep it up.....school memories semma....vathiyar kitta nalla peru irukku babukku...you are a good student....good you tuber....and good citizen too....kalakura...babu.....
Thank you so much kasuthasa 💜🙏🙌
Hi babu i enjoy your journey back to school memories awesome 🌴🌿🌳🌱👌
Thank you raji 💜🙌
Old school days lovely mr.babu.keep going.
Thank you sivaguru 💜🙌
Intha video really nama school remember varuthu… super nanba….
Thank you நண்பா 💜🙌
Super bro. Thank you very much bro.. my village and school ..antha kala ninivugal..... Thank you bro...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤️
அருமை தம்பி ...உங்களின் படைப்பில் உங்களின் பண்பு தெரிகிறது ...பாபு தம்பி வாழ்த்துக்கள் 😀😀😀 ...
அன்பும் நன்றிகளும் ammu thandabani mam 💜🙌
Amaithiyana idathila Alagana kovil....romba romba alaga iruku bro ....super..👌👌👌👌 safe ride bro...
💜🙌
ஊட்டி வரை உறவு பாடல் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you sir ❤️
வணக்கம் மலை மனிதரே. The Hill Man (Hill King) Babu. வாழ்க வளமுடன்.
Thank you sakthivel sir 💜🙌
What beautiful places temples etc in Ooty Nilgiris. Thanks for showing us these places bro! This idea is super to show full Western Ghats for Season 1 and then so on. Awaiting all videos.
Thank you so much jon santos 💜🙌
Super bro..best part is drone view of your school and kadhale kadhale 🥰
Thank you blissful dance 💜🙏
Super ungal videos valthugal
Thank you logana 💜🙌
ட்ரோன் காட்சிகள் அழகு.. ஆசிரியர் பேசியது நன்றாக இருந்தது..நன்றி பாபு♥♥♥
நன்றி நன்றி நன்றி சாமிநாதன் 💜🙌
Nanbare..
Different interior localities... with Different touchful approach.. 👌❤
Many many thanks..
May Nature Bless U with all goodness. 💐🙏
Thank you so much ❤️🙏
Am frm Ooty.....but ur videos show tht there r many beautiful places yet to be seen n d Nilgiris......thanks Babu bro🙏
Thank you Priya 💜🙌
Unga videos parkumbodhu andha hill station feel a unara mudiyudhu thank you brother good effort 👍
Thank you so much Preethi jay 💜🙌
பள்ளி ஆசிரியர் பேட்டி அருமை நானும் பள்ளிக்கு சென்ற அனுபவம் வந்தது..
Thank you Manikandan 💜🙌
Best wishes & regards to u 👍🏻in ur adventurous 🏁journey…
Thank you go green boys 🙌💜🙏
🥰 Tq bro 2 years ku approm Tamil sir ahhh video la pakuran 🤗
Thank you janani 💜🙌
Drown short very nice. Tamil babu anna. 🌳🌴🌳
Thank you so much Hava begam 💜🙌
இங்க தான் இந்த கிரவுண்ட்ல குடியரசு தின பேச்சு போட்டில முதல் பரிசு வாங்கினேன்.
Arumai 💓
சிவம் சார் கிளாஸ் டீச்சர்.
Hi bro first ungalukku Romba thanks 👍naan entha schoolla thaan padechean I miss this school and kilkotagiri thank u bro
Thank you so much ❤️🙏🏻
what a nice teacher...very nice of you to visit your school and see your treacher....good video as usual Babu
Thank you so much ❤️🙏
Ootyin Bear Grylls... Keep up safe ride Babu bro... ❤️❤️❤️
Thank you so much Prabhu bro 💜🙌
அருமை.சிறந்த படப்பதிவு super babu⛰⛰👌👌
Thank you latha Ravi 💜🙏
Well said sir. Great presentation Babu.
Thank you so much Rohini 💜🙌
நீண்ட நாட்களுக்கு பிறகு பாபு அவர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி நன்றி நன்றி 🥰🙌
ஆகா அருமையான பதிவு
💜🙌 நன்றி நன்றி நன்றி
அருமை.
நன்றி நன்றி நன்றி 💜🙏
What a beauty . l am enjoy your vedio brother. Good job god bless you. Thanks for your vedio.
.
Thank you so much devanthrian tamil sir. 💜🙌
ஒவ்வொரு முறையும் ஊட்டி பற்றிய உங்கள் விடியோ பார்க்கும் போது மிகவும் பொறாமையாக இருக்கிறது .நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளீர்கள் இப்படி ஒரு இடத்தில வாழ்வதற்கு. சொர்க்க பூமி . ஊட்டி போன்ற இடத்தில வாழ்வதுருக்கு பாக்கியம் செய்துருக்க வேண்டும்.
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 💜🙌
Nice video bro....unga aasiriyar sona anaithu karuthukalum sathiyamana unmai ..intru ulla yella aasiriyargalin mana nilaiyai alagaga soli vitar...
💜🙌
பாடல் மிக அருமை ப்ரோ super👌👌👌👌
Thank you ashokumar brother 💜🙌
Superb video brother with the background song 🎵 keep it up
Thank you Natrajan 💜🙌
Dear it is a news that the Kilkothagiri INDCO was used for showing Cinema.When was that. Which year.
Loved your adventurous journey… keep it up
Thank you tamil ponnu 💜🙌
Remarkable school memories....
Thank you so much Shakthi vel 💜🙌
Hi bro thank u for this video roomba nalla irunthuchu ninga intelligent student super bro 👌👌👌 unga sir sollurathu ellamay unmai bro ususal video semma 👏👏👏
Thank you so much madhina 💜🙌
Manjoor to kinnakorai vedio podunga bro..na manjoor la irunthukite ithu vara antha side ponathy illaa....
Ok ok Bro seekram potralam 💚🙌
Beautiful 😍 I enjoyed your video. The top one is the interview of your teacher. Much needed message to the current decade children.
Thank you so much Laxmipathi 💜💜🙏
ஊட்டி சுற்றும் வாழிபர் SUPER
Thank you lavanya 🙌💜
Semma brooo .......lots of love from Villupuram
Thank you so much Abinayavasudev 💜💜🙌
You looking 👌 smart all the best 👍 take care
❤️🙏
Thanks Babu. I've been living here for more than half a century and never knew about the places you strive to let us know.
Nice vedio ji.. drown short was very nice 👍👍
Thank you Vijayalakshmi Arun 💜🙌
நாம் படித்த பள்ளியில் ஆசிரியர்தான் கடவுள் என்று
பதிவுசெய்ததுஅருமை
Do excercise and yoga for keeping good health
School ninaivugal....arpudham...
En school ninaivugal....niyabagam vandhu vitadhu..
Romba azhagha iruku..
Amitabh mama...edukumbodhu podum paadal arpudham..
Kalakareenga!!!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷✨️✨️✨️🤝🤝🤝🤝🤝🤝🤝
Oru Sandhegam...??
"""MICHI.""........ Meaning ena..solla mudiyuma???
Apram...ovoru..village kum..andha peyargal romba pudumaiya iruku..Ena karanam andha peyargail varuvadarku enrum..vlog la konjam sollunga..informative a irukum..
Definitely i il do that 🙌❤️🙏
பள்ளிப்பருவம் ♥️♥️♥️♥️♥️♥️♥️
Thank you so much Raghavendra kumar 💜🙌
Hi Babu.hero level . super.next video quickly please 👀👀👀👀
Thank you v.premalatha 💜🙏
நன்றி பாபு
நன்றி நன்றி நன்றி 💜🙌
Hi babu supper bro i love you ❤ school life oru life marakkavamudiyathu athu oru life than babu so much thankyou ❤♥
Thank you sandara kavi 💜🙌
Super bro , congratulations 💐🎁🎊🎉👏👏
Thank you samy sp 💜🙌
Chandran sir was best teacher in govt hr sec kilkotagiri
Yes ❤️
Drone shots awesome👏😊
Thank you so much Jagadeesh 💜🙌
அருமையான ஊர் மிக அருமை supar supar
Thank you T.sathyavathi 💜🙌
Always you are proving king of drone shots arumai
Thank you Balaji sir 💜🙌
Nice video babu you are good person pa keep going
Thank you manimaran sir 💜🙌
Super nice video. Tamil babu anna. 💫✨💫🌷
Good night.anna
Thank you hava begam 💜🙌
Yatha year படிச்சிங்க
Chandran sir neenga ennum pallandu vala vandum sir.
Season ஆரம்பித்துவிட்டீர்களா அருமை சகோ part 1 super bro.
மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙌 santhosh kumar 💜🙌
Im so happy that u reached 70k subscriber but ungala mathiri oru nala RUclips content channel ku subscriber should Inc a lottttt❤️❤️🙌🙌
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙌 Thank you amirtha varshini 💜🙌
suspriya convent school kil kothagiri la irruka.
Bro hollywood range la irukingalay 😍😎
😀😀😀😀😍🙏 நன்றி நன்றி நன்றி
Hai Babu sir your old school super nice meet your techer gnanam vnr
Thank you thank you sir 💜🙏
1979 le naan Ramchand Squaril irunthom. Ankulla Indian coffee house, Sharmila hotel le sappida poyirikkiren. Selma theateril pakalil Oru Irav Padam parthen…malarum ninaivukal
💜
தூதூர் மட்டம் எங்க இருக்கு...?
Near coonoor brother
Bro.. Getticombai eannoru village erukkuthane antha area video edunko
Sure sir❤️
Sema na. lots of love from sathyamangalam🥰
Thank you dear nivi💜🙌
Bro take video in thumboor village in Araven
வணக்கங்கள். அருள்கூர்ந்து ழ அழகாக உச்சரித்தால் மிகவும் சிறப்பு. கீல் கோத்தகிரி அல்ல
கீழ்கோத்தகிரி.நன்றி.
நிச்சயம் அடுத்த முறை சரியாக உச்சரிக்கிறேன் 💜🙌
நன்றி நன்றி 💜🙌
@@MichiNetwork
It's OK no problem. நீங்க தமிழ் பேசுவதே அழகுதான்.
@@sumathyveera5417 💜💜💜🙌
எங்க பாபு ரொம்ப நாள ஆள காணோம் 🤣💖👍
😀💜🙌
நானும் இங்கதான் 6-வது படிச்சேன் பா