"கமல்ஹாசன் கிரேட் ஆக்டர்" என்றார் ரஜினி - கதாசிரியர் கா.பரத் | Let Us Talk - Part 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2019
  • விசுவிற்காக காட்சியை மாற்றச் சொன்ன சிவாஜி - கதாசிரியர் கா.பரத் | Let Us Talk - Part 3
    For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
    contact no : 9566228905
    #SivajiGanesan #NadigarThilagam #Simhakuralon
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 108

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 года назад +2

    இந்த பேட்டீகளை நான் இரண்டாவது முறையாக பார்த்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆனால் போர் அடீக்க வில்லை. புதிதாக கேட்பது போலவே நினைத்துக் கொள்கிறேன். அதற்கு முதல் காரணம் சிவாஜி கணேஷன் அவர்கள் தான். அவரைப் பற்றி பரத் ஸார் யதார்தமாக பேசுவது அழகாக இருக்கிறது. அருமை. மிக மிக அருமை.

  • @jvijaykumar2001
    @jvijaykumar2001 3 года назад +2

    Excellent interview

  • @stark2568
    @stark2568 4 года назад +26

    சக்ரவர்த்தி போல் கம்பிரமாக வாழ்ந்து மறைந்த உன்னதமான தமிழ் கலைஞர் சிவாஜி! அவர் குடும்பத்திற்கு மட்டும் சிவாஜி பொன் முட்டையிடும் வாத்து அல்ல, அவரை சார்ந்தவர்கள் மற்றும் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் அவர் அப்படித்தானே இருந்தார்! அவரால் நாம் பெருமை பெற்றோம்! சிறந்த மனிதர்
    எல்லோரையும் அரவணைத்து சென்றவர்! சிவாஜியால் பயன் அடைத்தோர் எண்ணிலடங்கார்! அவர் வீடே தினமும் கல்யாண வீடுபோல் நிறையபேர் சாப்பிடுவார்கள்! அன்னை இல்லம் படோடோபம் இல்லாத அன்பான வீடு! வியட்நாம் வீடு சுந்தரம் போல், பரத் உண்மையான நன்றியுள்ள மனிதர் - பரத் மிகவும் கொடுத்து வைத்தவர்! சிவாஜி இருந்தகாலத்தைவிட இப்பொழுது அவர் புகழ் ஓங்கி ஒலிக்கிறது - 30/40/50 ஆண்டுகள் கழித்தும், அவர் படங்கள் இன்னமும் 100 நாட்களை கடந்து ஓடுகிறது! மிக்க மகிழ்ச்சி! அவர் என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்! சிவாஜி செய்த கலை சேவைக்கும், தமிழ் தொண்டுக்கும் - நன்றி!

    • @stephena.rajavoor6405
      @stephena.rajavoor6405 2 года назад +2

      உண்மையான கருத்து நன்றி ஐயா , வாழ்க , வாழ்க சிவாஜி புகழ்

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 4 года назад +17

    நாடி நரம்பெல்லாம் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைப் பற்றிய உணர்வு இல்லை என்றால் இது போன்ற பேட்டி வாய்ப்பே இல்லை. திரு பரத் அவர்களுடைய உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்ள வைக்கிறது. சமீபத்தில் நான் கேட்டதில்லையே மிக அருமையான பேட்டி.

    • @vanasudhaz
      @vanasudhaz 4 года назад +1

      மிகச் சரியே... திரு பரத் அவர்களுடைய உற்சாகம் காணொளியைக் காணும் அனைவரையும் தொற்றிக்கொள்ள வைக்கிறது.அருமை.. நாமும் அந்த அறையில் பரத் பேசுவதைப் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருப்பது போன்ற உணர்வு...

  • @mohan1846
    @mohan1846 3 года назад +1

    சுயவிளம்பரம் செய்து கொள்ளாத நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அருமை இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக வெளிவருகிறது. வாழ்க.

  • @muralicr6524
    @muralicr6524 3 года назад +1

    Bharath sir seems to be simple, humble and great man. His experience with Nadigar thilagam is wonderful.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 года назад +10

    வாசு வின் பேட்டியும் பரத்தின் பேட்டியும் இடைவிடாமல் பார்க்க வைத்த பேட்டி கள் அருமை

  • @rubekanthansubramaniam6475
    @rubekanthansubramaniam6475 4 года назад +6

    I’m 90 kids biggest die hard fan rajini
    But after saw interview became sivaji sir fan
    Thank you sir

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 года назад +8

    Thank you sir for sharing wonderful memories of the great sivaji ayya... Always cherish with those amazing feelings 💐💐💐💐💐💐

  • @chandooskitchenchandru1807
    @chandooskitchenchandru1807 4 года назад +17

    சூப்பர். சித்ராலட்சுமணன் சார் உங்க ஆழ்ந்த அனுபவமும், அனைவரிடமும் நீங்களும் நெருங்கிப் பழகியிருந்தாலும், பேட்டிக் கொடுப்பவரை முழுமையாகப் பேசவிட்டு, உங்கள் அனுபவங்களை கட்டுப்படுத்திக்கொண்டு சிறப்பாக செய்கிறீர்கள். உங்களுடைய மெச்சுரிட்டி லெவல் அளப்பற்கரியது. 💖👍👍⚘

  • @rishichandroo3852
    @rishichandroo3852 4 года назад +4

    beautiful.......sivaji.....sivaji....sivaji.....we all miss him so much.......

  • @artist.n.bhagavathisundara8578
    @artist.n.bhagavathisundara8578 4 года назад +6

    very very super interview thanks for Bharat sir

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 года назад +2

    excellent interview,,,,,,,super ..thanks to chitra sir and bharath sir.............

  • @krishtheindian
    @krishtheindian 4 года назад +3

    One of the best interviews I've seen in the recent past!! Great!! 👌👌👌

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 4 года назад +12

    Sir all parts of his interview is fantastic, real sivaji fan, good experience

  • @svvp7730
    @svvp7730 4 года назад +4

    Your interview is the one that allows the host to talk rather than asking lot of unwanted questions. Looks like the host get excited when they share on thier own. Good thing is whenever the host loses the track you are making sure to get them aligned.👍

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +5

    Sivaji ayya great patriotic actor, follower of kamaraj, donated lot of funds to the nation without publicity.

  • @gowthamraj4543
    @gowthamraj4543 4 года назад +5

    Excellent interview! This man is very blessed to interact with Sivaji..God of world cinema. Great delight to watch.

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 4 года назад +1

    வாழ்த்துக்கள் பரத் சார் அருமையான பேட்டிஎன்னை போன்ற அந்தகாலத்து சிவாஜி ரசிகர்களை கண் கலங்க வைத்து விட்டீர்கள் சித்ரா லக்ஷ்மணன் சாருக்கும் நன்றி நன்றாக பரத் சாரை பேச விட்டு அவரின் மொத்த அனுபவங்களையும் வெளிக்கொணர்ந்து விட்டீர்கள்

  • @rameshgopalan4408
    @rameshgopalan4408 4 года назад +1

    Sir en vaizkaiyel வுங்களை சந்திக்க வேண்டும். சிவாஜி sir தான் சந்திக்க முடியவில்லை. இந்த இன்டர்வியூ பல புதிய, நெகிழ்வான, வுன்மையான, அறிவும், karuthukkalum, அடங்கிய interview. நீங்களும் குறுக்கீடு இல்லாமல் ரசித்து ருசித்து கூறினீர்கள். நீங்கள் இவ்வளவு பெரிய director இருக்கிறீர்கள் என்பது இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். சித்ரா அவர்களது சீரிய முயற்சிக்கு நன்றி நன்றி நன்றி.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад +13

    Super Interview intereresting part-1,2,3 all are good.

  • @azeembasha1500
    @azeembasha1500 4 года назад +3

    அருமை, அருமை, அருமை, திரையுலக ஆளுமைகளோடு பழகிய நினைவுகளை பகிர்ந்த பரத் சாருக்கும் ,வாயப்பை உருவாக்கிய சித்ரா சார் அவர்களுக்கும் ஓராயிரம் நன்றிகள். வாழ்க , வளர்க.

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 4 года назад +4

    Not sure how many viewers watched all videos Part-1/2/3. The way Bharath sir convey his experiences is so interesting and excellent. Wish you all the best your future projects and good health !!

  • @TheBala46
    @TheBala46 4 года назад +4

    Super super excited..

  • @prabhakarPrabhu87
    @prabhakarPrabhu87 4 года назад +6

    Hatsoff to touring takies. It's is your channel in the entire globe. Giving such a great coverage on the great legend of Indian cinema Dr Sivaji Ganesan. My entire family is great fan of him.

  • @sanapeena
    @sanapeena 4 года назад +5

    The best Interview ever made by Chitra..Long live

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 4 года назад +9

    Really a Super interview..able to know more details on acting legend Sivaji sir👌👌

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 года назад +1

    Super thilagam and super star message super sir Tnq

  • @kamu2602
    @kamu2602 4 года назад +3

    Anecdotes about the legend give goose bumps..🙏🏼🙏🏼

  • @gkans100
    @gkans100 4 года назад +4

    very nice interview! The best of TOURING TALKIES! This man is bring the situations live in his talks! Really Great Man & Great Interview chitra sir! Keep Going! Make these moments special everytime! Great Efforts! Hats off to you!!

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 года назад +2

    தலைவரின், கலைத்தாய்யின் தலைமகனின் நினைவுகள் அருமை ...

  • @keladiurukaran8244
    @keladiurukaran8244 4 года назад +12

    நிறைவான பேட்டி.நடிகர் திலகம்
    சிவாஜியை கண் முன்னே கொண்டு வந்தார்.

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 года назад +2

    Super episode sir

  • @adkannadi
    @adkannadi 4 года назад +9

    Such a honest interview. Thank you Chitra! You let them talk and you know the history so well. Keep up the good work. Kudos to the team.

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 года назад +1

    அருமை அருமை அருமை

  • @josenub08
    @josenub08 4 года назад +2

    such a humility

  • @sundarm9624
    @sundarm9624 4 года назад +3

    Oru paanai sorrukku oru sorru padham. Sivajiyin kodikanakkana rasigargalin idhayathai thirandhu paarthathu polirundhadhu indha petti. Nandri chitra sir.

  • @kalyanarajabalaraman8978
    @kalyanarajabalaraman8978 4 года назад +1

    அபாரமான நேர்க்காணல். அற்புதமாகப் பேசினார். நேயர்களிடமே நேரிடையாகப் பேசியதைப் போலிருந்தது. செயற்கைத்தனம் இல்லை. வாழ்த்துகள்.

  • @januselam1832
    @januselam1832 4 года назад +3

    Its Really a Super interview. Thanks chitra for your kind a effort to make this happen.

  • @LRRAJU-kk3cv
    @LRRAJU-kk3cv 4 года назад +2

    Excellent interview superb chithra Sir. Keep it up

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 4 года назад +7

    Cl sir pls interview him again next time truely enjoyed

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +1

    Chithra Lakshmanan Sir Please Make Available Of 'Meendum Gauravam' In Any Channel Or Your Touring Cinemas RUclips Channel..!

  • @balakrishnanvandaiyar5318
    @balakrishnanvandaiyar5318 4 года назад +9

    தலைவர் ரஜினி என்றும் மாஸ்தான்

  • @priyagokuls7894
    @priyagokuls7894 4 года назад +2

    So many stories ... Indeed flawless story teller...loved it..

  • @akisjohn9280
    @akisjohn9280 3 года назад +1

    எப்படி இன்டர்வியூ எடுக்கணும் அப்படிங்கறதுக்கும் எப்படி இன்டர்வியூ கொடுக்கணும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ப்ரோக்ராம். ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிக்கும்படி இருந்தது.

    • @maniv9995
      @maniv9995 Год назад

      Sivajiienralmaveerganesanenralkadavulahaennaporutham

  • @sravi955
    @sravi955 4 года назад +18

    தலைவர் ரஜினி அவர்களின் நல்ல மனசு, திரை உலகில் எவனுக்கும் கிடையாது.
    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 4 года назад +7

    The best interview so far in my life very informative and fun

  • @weekendfoodtravel2018
    @weekendfoodtravel2018 4 года назад +1

    Super interesting interview sir ...chitra sir hats off .... keep rocking 👍👍

  • @kalaivani5124
    @kalaivani5124 4 года назад +3

    Super super super super💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 4 года назад +2

    Legendary actor Dr Sivaji Ganesan

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 4 года назад +2

    Interesting interview. Great Chitra Sir and Bharath Sir.

  • @RAVI.SUNDARAM
    @RAVI.SUNDARAM 4 года назад +16

    பரத் என்கிற தாமோதரனின் இண்டர்வியு அபாராம். முதல் பகுதி முடிந்தவுடன் இரண்டாம் பகுதிக்கு நான் ஆவலுடன் காத்திருந்த ஒரே இண்டர்வியு இவருடையது தான். இவரே மிகவும் தன்னடகத்துடன் பேசுகிறார். மெல்லிய நகைச்சுவை.. முடிந்தால் என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

    • @tamilanchannel5890
      @tamilanchannel5890 4 года назад

      ruclips.net/video/0PdOf3JoX3A/видео.html

    • @kalyanarajabalaraman8978
      @kalyanarajabalaraman8978 4 года назад +1

      அவரே ஓர் இடத்தில் தம்முடைய பெயரைச் சேதுராமன் என்று சொன்னார். தாதோதரன் இல்லை.

    • @RAVI.SUNDARAM
      @RAVI.SUNDARAM 4 года назад

      @@kalyanarajabalaraman8978 மன்னிக்கவும். :)

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 года назад +5

    சார் மூன்று பதிவுகளும் அருமையாக இருந்தது பரத்சார் சினிமா பார்ப்பது போல் இருந்தது

  • @kathikraji2105
    @kathikraji2105 4 года назад +4

    Super sir

  • @jayachandran7670
    @jayachandran7670 4 года назад +3

    Super... Interview is interesting and good flash back memories

  • @rathipriyarm7629
    @rathipriyarm7629 4 года назад +6

    Chitra sir pls tell us about dir visu sir

  • @sekark4023
    @sekark4023 4 года назад +3

    Nadigar Thilagam SivajiGanesan great actor 💐💐💐 valkhaila nadikka theriyathavar Nadigar Thilagam SivajiGanesan 💐💐💐🙏🙏 SivajiGanesan bakthan K.Sekar

  • @sundararajan4150
    @sundararajan4150 4 года назад +2

    பரத் அவர்களின் பேட்டி அருமை.சித்ராசாரை பேச விடாமல் அவரே இடைவிடாது பேசியது மிகவும் அருமை.

  • @pavunk
    @pavunk 4 года назад +5

    Love episode

  • @subramaniambalachantheran6860
    @subramaniambalachantheran6860 4 года назад +2

    நடிகர் திலகம் சிவாஜி பற்றி அற்புதமான, அருமையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் கதாசிரியர்/ இயக்குநர் பரத் அவர்கள். மூன்று பகுதிகளும் மிக சுவையாக இருந்தது. உங்களுக்கும் அவருக்கும் எமது நன்றி கலந்த பாராட்டுக்கள். சிம்மக்குரலோன் நடித்த தொலைக்காட்சி தொடரின் பெயரைத் தயவு செய்து தரவும். நன்றி.

  • @saraindian16
    @saraindian16 4 года назад +4

    What a wonderful and informative interview. Personally, I do not know of this artiste until this. We can feel his Love and passion for Sivaji just by watching this. Thank you again.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 4 года назад +6

    Romba yatharthamana interview
    Nice with sivaji thoughts

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 4 года назад +5

    பேட்டி அருமையாக இருந்தது

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 4 года назад +1

    உணர்வு பூர்வமான உரையாடல். நெஞ்சைத் தொட்டது

  • @NeoMageyt
    @NeoMageyt 4 года назад +3

    Sir thank u so much for telecasting this interview...we enjoyed lot...We would like to watch the serial Meendum Govravam....where to watch it?

  • @arvinthsrus
    @arvinthsrus 4 года назад +3

    eyes wet on 18.00.. hats off..

  • @benatarajan
    @benatarajan 3 года назад

    அருமை...👌👌

  • @stark2568
    @stark2568 4 года назад +5

    சிவாஜியுடனான தன் அனுபவத்தை சுவாரஷ்யம் குறையாமல் சொல்லியுள்ளார்! மூன்று தடவைக்குமேல் பார்த்துவிட்டேன் - சிவாஜியின் நல்ல குணநலன்களை, பண்புகளை, மாண்புகளை, தொழில் பக்தி, அக்கறை, மனிதாபிமானம், எளிமை, கம்பிரம் எல்லாவற்றையும் அறியும் போது ஆனந்தமாக உள்ளது! சிவாஜியின் குடும்பம் கட்டுக்கோப்பான, குதூகலமான, கண்ணியமான கூட்டு குடும்பம் அவரை தாங்கி பிடித்ததனால் - சிவாஜி தன் முழு கவனத்தையும் தன் தொழில் மேல் காட்டமுடிந்தது, அதானல் நமக்கும், நாட்டுக்கும் பெருமை!வாழ்க சிவாஜியின் புகழ்!

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 4 года назад +2

    இந்த பெட்டிதான் உச்சம் அருமை வாழ்த்துக்கள் சித்ரா சார்

  • @SivaKumar-ii8mx
    @SivaKumar-ii8mx 4 года назад +2

    அருமை யான பதிவு

  • @gobinavi504
    @gobinavi504 4 года назад +2

    மிக அருமை சார்

  • @user-gp2fm9xn6b
    @user-gp2fm9xn6b 8 месяцев назад

    Superb

  • @mansamurali2668
    @mansamurali2668 4 года назад +3

    can u telecaste those seriels in youtube?

  • @sandyrampsit
    @sandyrampsit 4 года назад +1

    I want to see Meendum Gauravam. Kidaikuma sir. Pls help

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 года назад +18

    ஒரு குழந்தைத்தனமான கேரக்டர்
    சிவாஜி ஐயா!

  • @TheThirumangai
    @TheThirumangai 4 года назад +14

    This director was "ragged" every time he met the great legend
    Fun and frolic were those periods

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 4 года назад +1

    ஆனந்தக்கண்ணீராகத்தான் இருக்கிறது!

  • @nagarajanerode
    @nagarajanerode 4 года назад +2

    These kind of rare interviews are only available to see in TT.... Then, What is that serial name?

  • @vedarajandasarathy9133
    @vedarajandasarathy9133 4 года назад +3

    இந்த பாகங்கள் மூன்றும்
    தேனாறு..
    பாலாறு...
    வரலாறு....
    மிக்க நன்றி........

  • @pavunk
    @pavunk 4 года назад +8

    Sivaji ganasan acted serial name pls where i can watch let me now

  • @cthyagu
    @cthyagu 3 года назад +2

    This is chithras best

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 4 года назад +2

    சித்ரா லட்சுமணன் சார் பேட்டி மிகமிக பிரமாதம்

  • @rathi7098
    @rathi7098 4 года назад +8

    சார்பேட்டிமிகமிகஅருமை.வார்த்தைகள்வரவில்லை

  • @carvlogs5097
    @carvlogs5097 4 года назад +4

    Loved all the 3 Episodes ❤❤

  • @jothimani8140
    @jothimani8140 4 года назад +1

    selfie. Kumar where are you ithu interview ..ithula unga interview parthu nonthuponom

  • @jothimani8140
    @jothimani8140 4 года назад +1

    shivaji seriala nadichara???prabhubuma

  • @josephananchan5869
    @josephananchan5869 4 года назад +2

    23 பேர் dis like செய்துள்ளீர்கள் என்ன காரணமோ?

  • @jumpatarun
    @jumpatarun 4 года назад

    Watch the Visu and Sivaji Scene as you watch this interview - amazing!
    ruclips.net/video/7GV6vKnWTpA/видео.html

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 года назад +1

    Cinema vukku aasai pattu vantha karaikkudI narayanan vaaypu kidaiittum vetri damadamaatchi.ivarukku cinema aasai illamale vetri mel vetri thedi vanthathu..luck enral ithu..

  • @55ZZZ
    @55ZZZ 4 года назад +2

    வெக்கமே இல்லாம கேட்குறியே மங்கஸ்மந்தயா

  • @55ZZZ
    @55ZZZ 4 года назад +2

    பொய் சொல்லறது இவளளவு சுலபமா

    • @arvinthsrus
      @arvinthsrus 4 года назад +1

      Rohan Richard Any problem for u?