சரவண பவன் ராஜகோபால் வீழ்ந்த கதை! crime selvaraj interview | saravana bhavan owner case | Jeeva Jothi

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • #aagayamtamil #saravanabhavan #rajagopal #jeevajothi
    follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 312

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад +4

    Jeevajyothi avargalai ninakkumbodhu rombha perumayum mariyadhayum miga adhigamagiradu🙏🏻

  • @prem91
    @prem91 Год назад +60

    ஜீவ'ஜோதி உங்களின் வயதுக்கு நான் அம்மா எனும் மரியாதை கொடுப்பதே சரியா இருக்கும் நீங்க மட்டும் அந்த காமவெறி நாயின் ஆசைக்கு இணங்கி இருந்தால் சொகுசான வாழ்கை வாழ்ந்து இருப்பிங்க ஆனால் ஒரு பெண் தன் ஒழுக்கத்தை விட்டு கொடுக்காமல் தன் கணவனுக்காக போராடி அவரது ஆன்மாவுக்கு நீதி பெற்று கொடுத்த உங்களின் மன தைரியமும் ஒழுக்கமும் ஜீவஜோதி அம்மா உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா நீங்க மென்மேலும் நல்ல உடல் நலத்தோடு வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் அம்மா 🙏

    • @balajid4430
      @balajid4430 Год назад

      தம்பி.. விஷயம் தெரியாமல் உளறாதே.
      ஜீவஜோதி அவரோட செட்டப்பாக இருந்து நிறைய பண பலன் பெற்றவதான். கல்யாணம் பண்ணிக்க சொல்லும் போது தான் மறுத்தா..

    • @normallifesecret4148
      @normallifesecret4148 Год назад

      ஜீவ ஜோதியே சங்கியின் சதியில் சிக்க வைத்த துருப்ப சீட்டு . Last la அவர் சொன்னார் ஜீவஜோதி இப்போ BJP இல் இருக்கிறார் என்று.

    • @govindaraj7680
      @govindaraj7680 Год назад

      Wd AA c

    • @kanagarajkanagaraj8180
      @kanagarajkanagaraj8180 Год назад

      Lkn

    • @nathannathan9321
      @nathannathan9321 Год назад

      8

  • @shankari2354
    @shankari2354 Год назад +59

    எவ்வளவு பணம் இருந்தாலும் ஒழுக்கம் தவறும் போது
    தவறான பாதை
    தான் என்ற எண்ணம்
    இருந்தால் அழிவு நிச்சியம்
    ஒருவருடன் நட்பு என்ற பழக்கம் வரும் போது கவனம் மற்றும் அளவு டன் பழகுதல் என்பது அவசியம்

  • @kingslypaul1223
    @kingslypaul1223 Год назад +10

    Mr. Selvaraj
    your are doing a wonderful job. I can keep on watching episodes after episodes

    • @masalamix4647
      @masalamix4647 Год назад

      Correct, kadhai solla vandha continuous sa story pogama very time getting stuck with the names. Increased by blood pressure a lot before finish hearing the story.

  • @tonyarulrayans-xz2hv
    @tonyarulrayans-xz2hv Год назад +5

    I am big fan of Mr. Selvaraj sir

  • @alkarim52
    @alkarim52 Год назад +47

    க்ரைம் செல்வராஜ் நிறைய விஷயங்களை சொல்லுகிறார்... ஆனால் மிக அதிக இழுவையாகவும்; தேவையில்லாத விஷயங்களை சொல்லியும் கடுமையாக போராடிக்கிறார்.

    • @SeelanXXX
      @SeelanXXX Год назад +4

      நல்ல பதிவு ஆனால் பல பல உதாரங்கள், பட கதைகள், தன் சொந்த கருத்துக்கள் என்று தேவையில்லால் இழுத்து நேரத்தை விரயமாக்கி சுவாரஸ்யத்தையும் கூறுகின்றார். 😭😭😭

    • @aruns1278
      @aruns1278 Год назад +4

      Speed 1.75 vaithu kolluingall vegama pogum

    • @nedunchezians
      @nedunchezians Год назад +1

      ​@@SeelanXXX ⁷⁷7

    • @SeelanXXX
      @SeelanXXX Год назад +3

      @@aruns1278 1.75 May be too fast, I use 1.25, thanks. 😅

    • @AshokKumar-zz8zu
      @AshokKumar-zz8zu Год назад

      ​@@SeelanXXXpll m yp l

  • @jayabalanj6088
    @jayabalanj6088 4 месяца назад +3

    இவ்வளவு சம்பவத்துக்கும் ஜீவஜோதினுடைய ரியாக்ஷன் என்னன்னே வரலையே இந்த கதையில

  • @sriramramamoorthy1589
    @sriramramamoorthy1589 Год назад +2

    Excellent sir. Perfect coverage

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 Год назад +5

    such crime stories are interesting to hear if narrated by crime Selvaraj sir.. swarasyama yeduthu kondu poraru story'ai..

  • @murugesann4770
    @murugesann4770 Год назад +5

    "தீர்ப்புக்கு தப்பின' வழக்குகள் இருக்கலாம்..!"
    "தண்டனைக்கு தப்பியதாக வரலாறு இல்லை.."

  • @arivudaiselvank6471
    @arivudaiselvank6471 Год назад +5

    ஜீவஜோதியின் தந்தை மலேசியா சென்றவர் என்ன ஆனார்.

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 Год назад +6

    How come he is narrating the whole story in present tense 😮 ?

  • @comments_videos
    @comments_videos Год назад +34

    இது சரித்திரம் அல்ல
    ராஜ கோபால் எனும் தரித்திரம்

  • @selvakumarm7425
    @selvakumarm7425 Год назад +4

    crime Selvaraj sir explanation is really amazing. Excellent sir. Very interesting to watch this. Thank you

  • @parasuraman1155
    @parasuraman1155 Год назад

    Crime Selvaraj is a must watch for any crime story.
    I realized it after his analysis of the Swati murder made me respect him as a journalist.
    Simply outstanding journalist.

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Год назад +4

    பணம் பெருக ஞானம் சிறுகும், கடவுள் வருவார் நிம்மதி விலகும்.
    யாராக இருந்தாலும்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +2

    Genuine speach!

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      சரவணிராஜகோபால்நகப்பன்பனை ஏறும்தொழிலாளிசாணார் ஒருமுறைதிரூச்செந்தூருக்குரவுடிகளுடண்வந்நூநின்றார் தொழிலாளியின்மனைவியைஇழுத்துக்கொண்டுபௌனார் பிறகு இன்னொருபெஅணையணக்க்வள்காதலனௌகொன்றாராராஜகோபால் பக்கத்துஊர்க்காரன்

  • @avmrajan8730
    @avmrajan8730 Год назад +13

    Life changing moment. அடைய முடியாத உச்சம்.

  • @NellaiappanK
    @NellaiappanK Год назад +11

    இந்த ஆளுக்கு ராசகோபாலை பற்றி தெரியாது. இவர் இஷ்டத்துக்கு கதை சொல்றார். ராஜகோபால் ஒரு காமகொடூரன். தன் கடையில் வேலை செய்த ஒரு பிராமணர் மனைவி கிருத்திகாவை மிரட்டி தன் வசப்படுத்தி பிராமணரை இரண்டு குழந்தைகளுடன் மிரட்டி விரட்டி விட்டு கிருத்திகாவை கட்டாய தாலி கட்டி இரண்டாவது மனைவியாக்கிய காமக்கொடூரன் அந்த ராஜகோபால். 15 அடியாட்களுடன் வலம் வரும் ராஜகோபால் தன் கடையில் வேலை செய்யும் சில ஊழியர்களின் மனைவிகள் நல்லாஅழகா இருந்தால் உடனே அந்த ஊழியருக்கு பதவி உயர்வு ஊதியஉயர்வு கட்டில் மெத்தை பீரோ பிரிட்ஜ் எனஅனைத்தையும் அந்த ஊழியர் வீட்டுக்கு ராஜகோபால் அடியாட்கள் மூலமாக அனுப்புவார்.ஒருவாரத்துக்குள் அந்த ஊழியரை வீட்டுக்கு வரமுடியாதபடி வேறு கடைக்கு மாற்றி விடுவார். அடியாட்களை வைத்து அந்த ஊழியரின் மனைவியை மிரட்டி முதலில் சினிமாதியேட்டர் கூட்டி செல்வார்.அப்புறம் நுங்கம்பாக்கம் தாஜ் ஹோட்டலில் ரூம் போட்டு விடுவார். ஜீவஜோதி உட்பட பல பெண்களை வேட்டையாடி உள்ளார். கிருத்திகாவை வேட்டையாட இரண்டு குழந்தைகளுடன் பிராமணரை விரட்டிவிட்ட காமகொடூரன் ராஜகோபால். கிருத்திகா நல்லபெண்தான் கணவர் குழந்தைகள் என சந்தோசமாக வாழ்ந்தார்கள். வருமானம் குடும்ப ம் நடத்த பற்றாகுறையினால் கிருத்திகாவும் ராஜகோபால் நடத்திய முருக்கு கம்பெனிக்கு வேலைக்கு போனாள். அங்கு காமகொடூரன் ராஜகோபால் கிருத்திகாவை வேட்டையாட திட்டம் போட்டு உன் கணவனையும் உன்குழந்தைகளையும் கொன்று விடுவேன் .நீஎன்னை கல்யாணம் செய்து கொண்டால் உன் கணவனுக்கு பணம் கொடுத்து அனுப்பி விடுகிறேன் என கிருத்திகா

    • @NellaiappanK
      @NellaiappanK Год назад

      கிருத்திகா மிரட்டபட்டாள். தன் கணவனை அழைத்து இரண்டு பிள்ளைகளையும் நல்லா பாத்துக்கோ என கண்ணீர் மல்க அனுப்பினாள் . கணவன் இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்து கொண்டு மூன்று ஜீவன்களும் அழுது கொண்டே போனார்கள்.
      திருச்சியில் ஒரு விதவை பொண்ணை கல்யாணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் கிருத்திகா கணவர்.பல குடும்பத்தை அழித்த காமகொடூரன் ராஜகோபால். இந்த ஆளு எப்படியோயோ கதை சொல்றான்.

    • @oldmonk59
      @oldmonk59 Год назад

      Nellaiappan you are 100% correct sir. What you said was in almost all the news papers at that time.This Rajagopal fellow was a perverted womaniser who wanted to have sex only with his poor employees wives. Some workers divorced their wives and went away .Others looked the other way out of fear, otherwise they would have been murdered like Prince Santhakumar. This Josium was only an excuse for Rajagopal to get Jeevajothi.Rajagopal has destroyed so many families and hushed up the news with his money. JeevaJothi is the Heroine of this sad story.

  • @indianb3664
    @indianb3664 Год назад

    நன்றி

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 Год назад +9

    Sarvana bhavan sold a cup of coffee for Rs 2/-which is very expensive in those times

  • @N.Muralidharan
    @N.Muralidharan Год назад +6

    16:17 Its not clear... who is Christian? Rajagopal? Not proper intro of Jeevajothi's husband. I think sir is clear but mistake in edit.

    • @aarthidra
      @aarthidra Год назад +1

      Prince Santhakumar, Jeevajothi's husband was a Christian.

    • @N.Muralidharan
      @N.Muralidharan Год назад

      @@aarthidra Yes, I know but in the video it was edited so that it seems that sir is telling Rajagopal is Christian

    • @aarthidra
      @aarthidra Год назад

      @@N.Muralidharan yes; it is the error in editing.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +1

    Super this sort awareness video needed

  • @beatit9474
    @beatit9474 Год назад +12

    Hats off to jeevajothi

  • @asharavi2574
    @asharavi2574 10 месяцев назад

    Good naration. ....

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 Год назад +110

    நியாயமா பாத்தா திரு செல்வராஜ் அவர்கள் ராஜகோபாலை தான் அவன் இவன் என்று கூறி இருக்க வேண்டும் ஆனால் பாவம் அந்த சாந்தகுமாரை அவன் இவன் என்று கூறுவது சரியல்ல

    • @vanavil3390
      @vanavil3390 Год назад +21

      அது தாண் பாஸ் மணி ஆல்வேஸ் அல்டிமேட் . பணக்காரனை அவர் இவர் தானு சொல்லுவாங்க👍

    • @inpenapeter4622
      @inpenapeter4622 Год назад +4

      Yes balaji bro money always ultimate

    • @anavanu
      @anavanu Год назад +1

      S

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 Год назад +3

      Correct

    • @rajendranms8538
      @rajendranms8538 Год назад

      😊😮😮5555555555😅55😅😅😅😅😅😅5😮😊😮😊😮😮😊😮😊

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 Год назад +1

    Sir, how she got married before completing 21 years

  • @karuppaiyant5860
    @karuppaiyant5860 Год назад +26

    இது மேலோடடமான தகவல்.தெளிவான தகவலை திலகவதி IPS சொல்லியிருக்கிறார்

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +15

    அந்த காலத்தில் ஜிவஜோதி அவ்வளவு அழகி

    • @vanasudhaz
      @vanasudhaz Год назад +1

      ராஜகோபால் நிலையில் எந்த முதலாளி தொழிலதிபர் இருந்தாலும் ஜீவஜோதி விசயத்தில் இப்படித் தான் இருந்திருப்பார்கள்

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      @@vanasudhaz ராஜகோபால்நாடார்இல்லை பனை ஏறும் சாணார் ஜாதி சொந்த ஊர்கச்சனாவிளைபக்கம்உள்ள முன்னைய டி பலகடைகளில்எடுபிடிவேலைசெய்துவந்தார் ஒருஐயர்உதவியால்இந்தவளர்ச்சி படிப்பறிவுஇல்லாதவர்

    • @cavcav8681
      @cavcav8681 10 месяцев назад +1

      ஆமாம்

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Год назад +1

    கிராமத்து கயிற்று கட்டிலில் உட்கார்ந்து கதை கேட்பது போல் உள்ளது.

  • @Thesanathani
    @Thesanathani Год назад

    Good narration

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 9 месяцев назад +1

    இம்மாதுண்டு தேங்காய் பத்தைக்கு ஆசைப்பட்டு இந்த பெரிசாலியே காலியாயிட்டே

  • @meerameera1985
    @meerameera1985 Год назад +1

    Nice presentation sir

  • @ragawannair602
    @ragawannair602 Год назад

    Thanks sir 😊😊 sharing

  • @parthibanselvaraju916
    @parthibanselvaraju916 Год назад +27

    பொம்பள சொக்கு கேக்குது கெழ பாடுகு

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 Год назад +15

    அந்த ஜோசிய காரனையும் தண்டிக்க வேண்டாமா. இன்னும் எத்தனை பேரை கெடுத்தானோ

    • @sripalaniguru8341
      @sripalaniguru8341 Год назад

      எந்த ஜோதிடரும் சொல்வதில்லை!
      தவறான தகவல்களை சொல்கிறார்!

    • @neelakandann.v1394
      @neelakandann.v1394 11 месяцев назад

      தன்னுடைய தவறான செயலால் அடுத்தவனுக்கு துரதிர்க்ஷ்டத்தை கொலை செய்து ஏற்படுத்தியது ஏனோ

  • @shankarlingam6326
    @shankarlingam6326 Год назад +24

    பத்து நிமிஷத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு இழுக்கடிச்சாம்பா

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Год назад +1

    Pls narrate the episode with clean content .

  • @lokeshgowtham3690
    @lokeshgowtham3690 5 месяцев назад

    Selvaraj அவர் அவர் ...... 😮 selvaraj அழுந்த veduvar போல்

  • @newbegining7046
    @newbegining7046 Год назад +10

    There is nothing spiritual about a rich man’s association with godmen. Those kind of association provides them a nice facade or helps them to park their black money.
    It’s only common man who genuinely believes these godmen and gets cheated

  • @mahendranmayandi2982
    @mahendranmayandi2982 Год назад +6

    இந்த எழவு கதையை ஒரு மணி நேரம் பேசி ஏன் மற்றவர் நேரத்தை வீணாக்குறீங்க.

    • @jacksond.m1523
      @jacksond.m1523 3 месяца назад

      Peasurathum death slow... X1.5 speed vacha tha normal speed irku

  • @aranganathans4395
    @aranganathans4395 Год назад

    What else are to be adress about Annachi

  • @tune2sk
    @tune2sk Год назад +1

    Does RTO office registers marriages also ?

  • @lathakumar5517
    @lathakumar5517 Год назад +2

    It lookslike he is follower of rajagopal not focusing on his crime background

    • @oldmonk59
      @oldmonk59 Год назад

      Rajagopal was a womanising crook and murderer.

  • @Balag78
    @Balag78 Год назад +1

    Who is the Ravi astrologer ?Kandupudinge saar …pullaiyar suli pothe mahan aache

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +1

    Life changing moment .- Jeeva jhoothi ...yeah true.. தெய்வம் நின்று கொல்லும்.. சூரசம்ஹாரம் முருகப் பெருமான் விடவில்லை... அன்றைய தினத்திலிருந்து சரவண பவன் செல்வதை நிறுத்திக்கொண்டேன்‌.ஒரு அருவருப்பு எனக்கு..
    திருமதி ஜீவஜோதி.. புதுமைப்பெண்.. காசுக்கு மயங்காத பெண்மணி..நவீன கண்டகி... கவனமாக இருக்க வேண்டும்.... வாழ்த்துக்கள்

  • @comments_videos
    @comments_videos Год назад +5

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @Ram74621
    @Ram74621 6 месяцев назад +2

    மூடநம்பிக்கைதான் அழிவுக்குகாரணம்.

  • @jimmynathan8528
    @jimmynathan8528 Год назад +17

    இந்தாள் மூன்றாவது மனைவிக்கு முதலே ஓகோ என்று தானே இருந்தார் அப்புறம் ஏன் பேராசை.

    • @ganesanr736
      @ganesanr736 Год назад +1

      அப்டி நீங்க நெனக்கிறீங்க. அவர் நெனக்கல்லயே.

  • @danr2974
    @danr2974 Год назад

    Excellent, Sir.

  • @bhavanissamayalkattuandlif8742
    @bhavanissamayalkattuandlif8742 Год назад +3

    Editing mistake ah irukku pa, (please check in 16 to 17.30 seconds), please correct and continuity needed aagayam Tamil channel...

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 Год назад +1

    Namaskaram sir
    Excellent interview
    I know annachi since 1978
    He is a good man. Every kiruthigai he will go to thiruthani murugan temple in his bullet. For so many kiruthigai i accompanied
    annachi to thiruthani. I requested annachi to provide meals to orphans
    at shivananda gurukulam
    every kiruthigai. Respecting my words he was in the habit of offering meals to
    Shivananda gurukulam. But I don't know what is his position now.
    One thing if you have crores of rupees you need not go after ladies but they will come to you.. Mr Selvaraj i strongly believe that you know the depth of the case.

  • @sankarrajagopal4879
    @sankarrajagopal4879 4 месяца назад

    Detailed nessage nice horoscope closed his life

  • @sivakumars7584
    @sivakumars7584 Год назад +6

    What happened to astrologer ravi

    • @ravi7264
      @ravi7264 Год назад +2

      Avana A2 ah pudichi ulla pottu irukkanum.

  • @veeramania5567
    @veeramania5567 11 месяцев назад

    ஜோதிடர் இரவியை பற்றி கூறவும்

  • @jayanthirani7428
    @jayanthirani7428 Год назад +2

    Pavathin sambalam மரணம், bible words

  • @AnnamalaiLakshmanan
    @AnnamalaiLakshmanan 11 месяцев назад +1

    Tamil Indian Restaurant that we Carve for while living Abroad.

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 Год назад +2

    வருசமும், தேதியும் தான் சொல்ல வரலையில விட்டு தொல

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 Год назад

    சுசி இல்லா கடை
    சுத்தம் இல்லாத ஹோட்டல் னா இதுதான் இன்று

  • @oldmonk59
    @oldmonk59 Год назад +2

    Jeeva Jothi is the heroine of this sad story.

  • @chandrangopal3951
    @chandrangopal3951 11 месяцев назад

    எண்பது களில் ராஜேஷ் குமார் நாவல் நிரைய கிறைம்நாவல்கள்நிரையவிர்பனையாகும் நிரைய இளைஞ்சர்கள்வாங்கி படிப்பார்கள் சினிமா போன்இந்தஅளவு 5:20 5:24 தோழில்நுட்பம்வளராதநேரம்
    இப்பொழுது உங்கள்சுவாரிஸ்ஸிமான விஸயகளைகேழ்க்கிறார்கள்
    பொழுது போக்கிர்க்காகபேப்பர்வாங்கி
    படிக்க நேரம்இ ல்லாததால்உங்களுக்குஅந்தவாய்ப்புபடித்துவிட்டு சோகஅடிக்கிறார்கள் கொஞ்ச ம்சுருக்கமா சொல்லுங்க நிரைய வேலைஇருக்காம்

  • @sathyasri2883
    @sathyasri2883 8 месяцев назад

    ஐயா ரொம்ப இருக்கிறீங்க ஷார்ட்டா சொல்லுங்க

  • @alliswell7993
    @alliswell7993 Год назад +2

    டேய் இப்படியே நம்ம சாதி காரன நம்மலே தாழ்த்தி பேசிக்கிட்டு இருக்க வேண்டியது தான் நம்ம ஆளுக தான் டா இப்படி இருக்காங்க கொஞ்சமாவது ஒற்றுமை யா இருங்கடா 💙💚🤦

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Год назад +1

      முதலே நம்ம சாதிக் காரனை sollathe அப்டி னு sollaathinga. யாரையும் pesa வேண்டாம் னு சொல்லுங்க எல்லோரும் தான் நமக்கு வேணும் னு nenaikanum

  • @appurajendran8600
    @appurajendran8600 Год назад

    Privy Council என்றால் அந்த கால சுப்ரீம் கோர்ட் போல. அந்த கால ( British Period ) உச்ச நீதி மன்றம்

  • @karthitamil6068
    @karthitamil6068 Год назад +7

    Paana themir eppati seeya solluthu

  • @954radha
    @954radha Год назад

    Ana Jeeva Joshi...semma fig nallamozai.

  • @rajeevaprakash6759
    @rajeevaprakash6759 Год назад +5

    His name is Crime Selvaraj. It means what focus is on the crime matter related to the crime committed. That we call core content , which shd take 80% of the speech. But his content speech only 20 % . Sincere feedback . Pls make the program interesting to increase the TRP

    • @DeadEternally
      @DeadEternally Год назад

      Exactly. I don't care that this monster worshipped lord Murugan, he couldn't have been a real devotee

    • @SeelanXXX
      @SeelanXXX Год назад

      You are absolutely right, he needs to improve his story narrating and cut off all the additional infos such as Tamil movie examples, his own thoughts etc. He drags the story for very long time, which is boring and time wasting for viewers. Better luck next time.

  • @Noorsnr2304
    @Noorsnr2304 Год назад +3

    கடைசியாக எங்கே போய் சேர்ந்து இருக்கா பாரு

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 Год назад +2

    Ippo ஜீவஜோதி ஆயா எங்க எப்படி இருக்காங்க.

  • @summerwind3217
    @summerwind3217 Год назад +1

    சார் இதே போல் கோவை ரயில் நிலையத்துக்கு எதிரேய் உள்ள R என்று ஆங்கிலம எழுத்தில் துவங்கும் ஹோட்டல் உள்ளது. அதன் உரிமையாளர்கள் அங்கு ஸ்வீட் ஸ்டால்கு வேலைகு வரும் பெண்களை வேட்டையாடுவார்கள். நான் அங்கு 6 மாதம் வேலை செய்தேன். நான் கூறுவது உண்மை.in1990. . இப்பொது அவர்கள் உயிருடன் இல்லை.🙏

  • @murugesan1696
    @murugesan1696 Год назад +1

    Thambi 50 ilum aasai varum.Rajagopal Annachchi PARISU poruzhkazh kodukkupothu Jeevajothikku eniththathaa?!

  • @sanobarmohammedyousuff6846
    @sanobarmohammedyousuff6846 11 месяцев назад +1

    Both hands together make noise. So, blaming one person only is not fair. Jeevajothi should have stopped talking in the first place.

  • @jeyarajjeyaraj-di9cz
    @jeyarajjeyaraj-di9cz Год назад +3

    How the murder was done, in which place, why the body detected near Perumalmalai, any postmortem done before the body burried at Kodaikanal, it is learnt expert forensic medivine team from madurai medical college called for exhumation & poatmortem at kodaikanal - major details like these not explained by Mr Selvaraj. Why?

  • @thetravelline9086
    @thetravelline9086 4 месяца назад

    ஜோஷியக்காரன் ரொம்ப புத்திசாலித்தனமாக ஜோஷியம் சொல்லி இருக்கான்.
    பழம் நழுவி பாலில் விழுவது போன்ற ஒரு ஜோஷியம் சொல்லி இருக்கான்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад +14

    அந்த ஜோசியருக்கு
    என்ன தண்டனைசார்

    • @DeadEternally
      @DeadEternally Год назад +2

      Avan avanikku sondha moolai irukkulla?

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 Год назад +1

      @@DeadEternally சொந்த மூளைய யூஸ் பண்ணாததற்குதான் அவனுக்கு இந்த தண்டனை. இப்ப பொய் சொல்லி ஏமாத்திய அந்த ஜோஷியனுக்கு என்ன தண்டனை??

    • @vidyashautecuisine720
      @vidyashautecuisine720 Год назад +3

      Josiyar sariya thaane sonnaru...intha ponna kalyanam panna neenge pora idatha yaarum thoda mudiyathunnu...Rajagopal sariya purinchukkala😅

    • @ravi7264
      @ravi7264 Год назад

      Ennadhaan kettavan paithiyama irundhaalum, josikkarana A2 ah pudichi ulla pottu irukkalaam. Aana enna josiyam ellame pseudoscience dhaan. Enna kuda 2 years la saagapporen nu oruthan sonnaan. Avana dhaan thedittu irukken

    • @krishnaveni2640
      @krishnaveni2640 Год назад

      ஜோதிடருக்கு எதர்க்கு தண்டனை?
      ஜோதிடராக வந்ததே ஏழரை அல்லவா?

  • @koteeswarankolanthaiachari3408

    Be brief !

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 Год назад +3

    அண்ணாச்சி ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள்புரியட்டும்

    • @silvy7730
      @silvy7730 11 месяцев назад

      இந்த கேடி ராஸ்க்கல் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? கொலைகார பாவி

  • @arularul519
    @arularul519 Год назад

    Super sir

  • @sarnathpalaniswami4808
    @sarnathpalaniswami4808 Год назад +2

    Paavam prince shantha kumar

  • @nandhini5595
    @nandhini5595 8 месяцев назад

    Kk nagarla close pannitanga

  • @cavcav8681
    @cavcav8681 10 месяцев назад

    டேனியல் நல்ல மனிதன்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 месяцев назад

    🌹புடிக்கலனா ? பொண்டா ட்டியா இருந்தா கூட தொட கூடாது ? 😎🙏

  • @thiagarajans5879
    @thiagarajans5879 5 месяцев назад

    How many times you are at it. Every body knows. You take any present topic

  • @tune2sk
    @tune2sk Год назад +2

    Where is the scoundrel Ravi who offered such idiotic and criminal idea to rajagopal?

  • @imranuzair
    @imranuzair Год назад

    பாரதிய ஜனாதாவா???? அண்ணாச்சியோட மோசமான கூட்டம்… 😢

  • @ajaybalaji54
    @ajaybalaji54 4 месяца назад

    Justice avangalku kedaikla ..

  • @thirusiddharth8509
    @thirusiddharth8509 Год назад

    பக்தி அதிகமானால் புத்தி வேலை செய்யாது...

    • @neelakandann.v1394
      @neelakandann.v1394 Год назад

      பெண்ணாசை காரணம் ஜோதிட நம்பிக்கை என்று வழக்கை திசை திருப்பும் முயற்சி

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil Год назад +2

    இவன் ராஜகோபூலன்

  • @akschandran
    @akschandran Год назад

    அப்பா தூக்கம் வருது.உட்ருபா😂😂😂😂😂😂😂

  • @subramaniyamnadaras5963
    @subramaniyamnadaras5963 2 месяца назад

    😊😅😊😅😊

  • @VasanthKumar-wi8kz
    @VasanthKumar-wi8kz Год назад +10

    This case is the perfect example for the people in power. An innocent life has bas been lost, a couple goals nerver met. But the person incharge has not served his punishment being wealthy and his age. Wt is the solution after the culprit's death? He avoided punishment, any benefit for the losing ppl??

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Год назад +2

    Indha josiyyam jothydar...kooda samooga virodhi .. criminal acts...charge pannanum

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 Год назад +1

    தவறான தகவல்!

  • @muruganv9890
    @muruganv9890 Год назад +1

    டிவி நாடகத்தை போல ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு இரு kirurigal

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +1

    Sir I think he start hotel 1978 I eat meals for Rs.4.50/-

  • @thillainathan290
    @thillainathan290 Год назад

    இவரு அவரு இவங்க அவங்க என்ரு பேசவேணாம் சார் பேரசொன்னபோதும் சார்

  • @staycubed3324
    @staycubed3324 Год назад +1

    இது தெரியாதா . ராசகோபல் குழிக்குள் வீழ்ந்தார்.

  • @PeterrajJayakumar-uv7zh
    @PeterrajJayakumar-uv7zh 4 месяца назад

    Nadar samuthayathirgu perum vetka kedu Ivan kattiya koilukku povadu maha pavam

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Год назад +2

    R.T.O.officla marriage pannangala?

  • @sivasubramaniansundaragana9208
    @sivasubramaniansundaragana9208 Год назад +1

    surukkamaga solla katrukkolungal