முடியல Traveling in GOA Extreme Rains | Amboli ghat - Monsoon Trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2023
  • Follow me on Instagram
    / transit_bites
    • Monsoon Trip 2023
    We have started our new trip to Goa
    in this video we are traveling to Amboli Ghat from gao
    how to reach goa in train
    Goa budget tour
    Goa tour Tamil
    goa budget trip
    goa A to Z complete guide
    Dudhsagar Waterfalls from Chennai
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

Комментарии • 158

  • @Slbhgaming
    @Slbhgaming Год назад +62

    Monsoon X Transit bites =🔥🔥

  • @boriespaul
    @boriespaul Год назад +14

    என்னுடைய விருப்பமும் இப்படி தான் மழை காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆனால் முடியவில்லை. ஆனால் நீங்கள் பயணிப்பது நானே பயணிப்பது போல் உணர்கிறேன்.. உங்கள் முயற்சி வெற்றி பெற என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் நண்பா ❤❤❤💯💯🙏🙏👍👍

  • @prakashrak4905
    @prakashrak4905 Год назад +8

    Bro அந்த ஊர் பெயர் சாவந்த்வாடி...
    கொங்கன் ரயில் ரூட் நிலையங்களில் இது ஒரு முக்கியமான ரயில் நிலையம்.... சாவந்த் வாடி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பகுதி...
    உங்களின் இந்த மான்சூன் கொண்டாட்ட சீரீஸ் மிக அற்புதமான பயணம்....
    நான் இருப்பது மங்களூர்... உங்களின் இந்த சேம் வைப் இங்கும் உண்டு... நான் நித்தம் நித்தம் அனுபவித்து கொண்டே இருக்கிறேன்.... இந்த முறை நான் உங்களை இங்கு வருவீங்க என்று எதிர் பார்த்தேன். என் முந்தைய பதிவில் இதை சூசகமாக கூறியிருக்கிறேன்.
    அதுவும் இந்த ஜீலை மாதத்தில் மங்களூரில் இருந்து கோவா வரை காலையில் சும்மா பாஸ்ட் பாசங்ஞ்சர் ரயிலில் போய் வந்தாலே போதும் அவ்வளவு வைப் கிடைக்கும்... காலையில் புறப்பட்டு அதே ரயிலில் இரவு மங்களூர் வந்து விடலாம்...தேவை என்றால் எந்த ஒரு ஊரிலும் இரவில் தங்குவது சுலபம்...
    நீங்கள் இதற்கு முன்பு முருடேஷ்வரா கோகர்னா மிர்ஜான் போர்ட் வந்து போயிருக்கிறீர்கள்....
    ஆனால் மல்ஃபே பீச், செயின்ட் மேரி ஐலான்ட், கும்ட்டா பக்கத்தில் இருக்கும் யானா குகை, லெக்ஷிங்டன் ஃபால்ஸ், திடுப்பே ஃபால்ஸ், எரிமயி ஃபால்ஸ் , சீதா ஃபால்ஸ், அன்னபூர்ணேஷ்வரி கோயில்.... இன்னும் ஏராளமாக கூறலாம்... இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.. அங்கு எல்லாம் ஒருமுறை வந்து போங்களேன்...

  • @KarthikVeluchamy
    @KarthikVeluchamy Год назад +2

    Super paa naaga 7 years goa mapusa la Family ya iruinthum now tn miss you goa ⛰️🌳😢

    • @KarthikVeluchamy
      @KarthikVeluchamy 10 месяцев назад

      Thanks for your reply 🙏 miss you goa ☔😢😢

  • @sumithrapt6921
    @sumithrapt6921 Год назад +5

    From madgaon to catch mandovi express daily train.
    Get down at Sawantwadi road station. Then bus to Amboli. Train route awesome and quick.

    • @ranjanasri6094
      @ranjanasri6094 10 месяцев назад

      Hi...is this falls good to see in November?

  • @vikky8657
    @vikky8657 Год назад +7

    Epoo varum wait pannitu irunthen bro ...am a big fan for you ....arvitravlog is my frnd

  • @lingeshe5513
    @lingeshe5513 8 месяцев назад +1

    Freeya கோவா tour போன மாதிரி இருந்தது... அதுவும் மழையில் நனைந்து கொண்டே.... நன்றி வீடியோ சூப்பர் அஜய்... 👏👏👏

  • @potatobonda
    @potatobonda Год назад +18

    Mr Ajay, I am from Kozhikode, Kerala and at present I am in USA. I liked all your travel videos. Your monsoon videos are remarkable. Your Goa monsoon videos brought back memories of the monsoon in Kerala. There is one SABARI THE TRAVELLER series of travel videos from Mr SABARI Varkala of Thrissur. He also specializes in giving importance to nature in his videos.

  • @srinivasan0101
    @srinivasan0101 Год назад +1

    ஓர் கவிதை போல் தெரிகிறது உன் பார்வையில் எங்கள் பயணம் 👌💐👏

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg Год назад +1

    Super bro... உங்க கூட வந்ததுபோல இருக்கு ❤

  • @anithavenkatesh555
    @anithavenkatesh555 Год назад

    Bro ultimate place.. Ungaloda monsoon trips vera level ah iruku. Mukiyama indha Goa trip semma ❤

  • @akvlogs5122
    @akvlogs5122 Год назад +2

    Na ipa 1st time unga video pakuren it's really awesome 👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад

    சூப்பர் சூப்பர் செம enjoy பண்ணோம் நாங்களும் உங்க வீடியோ மூலம் பார்த்து keep going 👌👍

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 Год назад

    Wow nanae nerla pona maari irruku bro 🔥. thanks for this video ❤

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 Год назад +1

    வெங்கட்பிரபு கோவா ஒரு ரகம்னா. அஜய்யோட கோவா வேற ரகம்

  • @hariharanhariharan3313
    @hariharanhariharan3313 Год назад +2

    This is peak of your RUclips career enjoy bro

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 Год назад +1

    hai Ajai Goa trip neril parthathu pola irunthathu super valthukal god bless you

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur Год назад +4

    4 mani aana podhum sinrasa Kaila pudika mudiyadhu 😂❤

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Год назад +4

    Super video coverage. Waterfalls at Amboli Ghat is really awesome and superb. Your positive vibes of joy and excitement got transferred to me also. Though I had done my Schooling and College education in Maharashtra, I never got the opportunity to see these place. Ajay I am really lucky to see all these places Digitally with you. All the Best . Take care.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Год назад

    Wow beautiful Ajay bro ❤️ amboli ghat waterfalls nice 👍👍 views transit bites vlogs bro ❤️ keep on rocking ❤️❤️❤️

  • @BalaKrishnan-vn5bn
    @BalaKrishnan-vn5bn Год назад +1

    You are the real life of ⛱️ Ram 🎉 திமிலெரி காலை மேல் தூங்கும் காகமாய்
    பூமி மீது இருப்பேன்
    புவி போகும் பொக்கில் கை கோர்த்து
    நானும் நடப்பேன் 🖋️💁

  • @user-pm9pd5eh9b
    @user-pm9pd5eh9b Год назад

    செமையா இருந்துச்சு
    வாழ்த்துக்கள் நண்பா
    வாழ்க வளமுடன்

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Год назад

    V different places covered in Goa Trip many were not aware of these exciting scenic places superb spellbound narration 👍👍🌹🌹

  • @pradeeps-vlogs
    @pradeeps-vlogs 11 месяцев назад

    Arumai thambi... Well captured with detail info on route & ghats

  • @mktaoba5745
    @mktaoba5745 Год назад

    nice video thanks bro to spreading travel vibes, enjoy watching u from office

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад

    செம மழையில் நனைந்த உணர்வு 🎉🎉

  • @ranjith.c33
    @ranjith.c33 Год назад +2

    Vera level video this monsoon🙏

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 Год назад +1

    ♥️♥️♥️♥️♥️♥️Safe aha journey pannunga Ajay bro ❤️

  • @prakashcena6449
    @prakashcena6449 Год назад

    Sooda oru bujji saptutea intha video va paakura guys heaven❤

  • @raja_6352
    @raja_6352 Год назад +2

    இந்த இடம் நல்லா இருக்கு நண்பா, ஆனால் இது மிக ஆபத்தான இடம் போல் தெரிகிறது. இங்கு திடிர்னு வெள்ளம் வந்தால் தப்பிக்கவே முடையாது போல் தெரிகிறது 🤔

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +1

    நீங்க சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அடுத்த வீடியோக்கு கண்டிப்பா வந்துருவோம் ...வாழ்க்கை மகிழ்ச்சியாய் வாழ்வதற்கே......

  • @user-km8cg5en5b
    @user-km8cg5en5b Год назад +1

    Nice bro semma vibe

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад

    ஒரு ஊர்ல இல்லை நிறைய ஊர்களில் ரயில்நிலையம் ரொம்ப ரொம்ப தள்ளியிருக்கும். மெட்ராஸ் கோவை மதுரை நெல்லை. பம்பாய் டெல்லி கல்கத்தா இங்க மட்டும்தான் ஊருக்குள்ள இருக்கு.

  • @sk12335
    @sk12335 Год назад +2

    Ajay Bro during monsoon season travel = Livewire vlogging 😂💯👌🤙🤙🤙🤙🤙

  • @jeevarani80
    @jeevarani80 Год назад +1

    Super bro. Plan to visit spiti valley

  • @nithishkumar4512
    @nithishkumar4512 Год назад +2

    i got the monsoon vibe bro😍

  • @kalaimani9500
    @kalaimani9500 Год назад

    Nanum monsoon na ennanu Google la search pannalmnu than ninaichittu irunthen bro ...neengalay sollittinga❤❤

  • @geethasriram4761
    @geethasriram4761 Год назад

    I was waiting for your video 🎉🎉🎉

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Год назад

    Monsoon Goa Rain Semma Mass & Water Falls Vera Level

  • @DeepJoshi13
    @DeepJoshi13 Год назад +1

    Amboli ghat is located in sindhudurg district and it's a part of Maharashtra tourism it's not part of Goa . Love from sindhudurg ❤

  • @Prasannasanto
    @Prasannasanto 10 месяцев назад

    Super bro thank you.. enjoyed a lot...❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад

    எல்லாம் சரிங்க பஸ்ல போகும்போது தலைய ரொம்ப வெளியே நீட்டுறிங்க. பயணங்களில் தலை கைகளை வெளியே நீட்டவேண்டாம். கோவா பெயருக்கு ஏத்தமாதிரி அருமையாக இருக்கிறது ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer Год назад

    Vera level Ajay bro😍😍.. Monsoon goosebumps 💪

  • @ramsam9167
    @ramsam9167 Год назад

    Very very super please enjoy bro thanks 🙏

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Год назад +3

    I got monsoon vibes 😎

  •  2 месяца назад

    Excited to see this place❤

  • @Prasannasanto
    @Prasannasanto 10 месяцев назад

    Bro...nice video .enjoyed to the core ..can you tell me about the Water proof shoe model and is it light weight and comfortable...

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад

    Very nice coverages

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Год назад +1

    Excellent Thalaiva 🎉🎉🎉

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +2

    Super enjoy bro ❤

  • @deepakk5871
    @deepakk5871 Год назад

    Superb bro

  • @siddhi50
    @siddhi50 Год назад

    Konkan mansoon is always ultimate.. pls come and visit 😊

  • @arunkumarsrikantu4576
    @arunkumarsrikantu4576 Год назад

    Thambi, neenga hiranya keshi river birth point, baba falls(terror) miss panninga, semma area

  • @user-qw5zv3lu7l
    @user-qw5zv3lu7l Год назад

    Look like Kumuli-Thekkady broo...

  • @abinathchellapandian1135
    @abinathchellapandian1135 Год назад +1

    Goa Full uh Veg restaurant tha adhigama irukku. Last month we went there stayed near Baga Beach. GOA Perusa onnum ila we are totally disappointed 😅.. Adhukku Pondicherry yea Better nu thonuchu..

  • @MohanRaj-kp9wr
    @MohanRaj-kp9wr Год назад

    Vanakkam da maapla cgl la irunthu ❤

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 Год назад

    தம்பி சிங்கபூரிலிருந்து கோவா நல்ல தெளிவான அற்புதமா வீடியோ காம்சிங்க அந்த பீச் சூப்பர் இன்னும் இந்தியாவில் உள்ள இடங்களை விளக்குங்க தம்பி

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Год назад

    Bro vadakans atrocities part 4 podunga bro 😜

  • @somes5377
    @somes5377 Год назад

    Super vlogs anna ❤❤

  • @sdom2442
    @sdom2442 Год назад

    Super Bro 😮🎉

  • @user-ce2et5vj2n
    @user-ce2et5vj2n Год назад

    Tirunelveli to jam nagar and Tirunelveli to Gandhidham train la pona kongan fulla cover pannalam

  • @noting2407
    @noting2407 Год назад +2

    We got monsoon maja❤thanks

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Год назад +1

    Mr Ajay must show Lots of Teasing PARTY Scenes of Goa Tourist spot because we all can Something more now but admiring the Natural Scenerys is just ENOUGH ENOUGH.

  • @7hills79
    @7hills79 Год назад +1

    Monsoon goa super❤❤❤❤

  • @reethayuvarani4492
    @reethayuvarani4492 Год назад

    Super jollya enjoy

  • @karthickbala7504
    @karthickbala7504 Год назад

    I am really like you bro unga life la naan one days achum erukkarum nu romba aasaa bro I am very very like you bro 😍😍😍

  • @saranyam2982
    @saranyam2982 Год назад

    Super bro

  • @JaGaNezhil
    @JaGaNezhil Год назад

    Super❤❤❤

  • @yuvarajm2736
    @yuvarajm2736 Год назад

    Bro mainapi water falls vlogg pannuga bro

  • @kr.mani-0-0-0
    @kr.mani-0-0-0 Год назад

    Vera level feel

  • @smartarifsmartarif6580
    @smartarifsmartarif6580 Год назад

    Bro goa trip finish panna thuku appuram goa budget video podunga

  • @sakthivel-ci6hh
    @sakthivel-ci6hh Год назад

    Bro we Just missed one specs Yellow callour dress
    lady with your company of pervious year video

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb Год назад

    Super from Bangalore

  • @harim9819
    @harim9819 Год назад

    bro total budget video poduga

  • @PrakashSubramani-xl2zz
    @PrakashSubramani-xl2zz Год назад

    My roal model is ajay bro

  • @anbuk3577
    @anbuk3577 Год назад

    Bro Kalu waterfall 📍Visit Pannu bro

  • @Ppsrinivasan
    @Ppsrinivasan Год назад

    Super 😊

  • @narayanan83
    @narayanan83 Год назад

    Boss cover monsoon Kerala

  • @rameshhope8865
    @rameshhope8865 Год назад

    இந்தியாவையே சுற்றும் ராஜா தம்பி உனது வீடியோக்களை வரவேற்கிறோம்🙏😀

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Год назад

    Super nice

  • @dilipkumarrajasekar4384
    @dilipkumarrajasekar4384 Год назад

    Bro cover the tamilnadu monsoon

  • @guru4274
    @guru4274 Год назад

    I was very happy bro

  • @mssubramanyan
    @mssubramanyan Год назад

    Full Paisa vasool😊

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Год назад

    Wonderful

  • @crazytravlog
    @crazytravlog Год назад +1

    Monsoon goa❤❤❤💝😍

  • @geethasriram4761
    @geethasriram4761 Год назад

    Welcome to my State

  • @Rameshkanna-ti1ct
    @Rameshkanna-ti1ct Год назад

    bro delhi tour podunga bro

  • @selvam4075
    @selvam4075 Год назад

    Monsoon 🎉🎉🎉🎉

  • @mariappan3236
    @mariappan3236 Год назад

    Super

  • @subramanis7758
    @subramanis7758 Год назад

    Bro please show ganapathi pule in ratnagiri

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Год назад

    Jai bro beach hotels explore pannuge

  • @ParthasarathyK18
    @ParthasarathyK18 Год назад

    Yedhula bro vanguninga endha attached rain cover bag link pls

  • @yuvarajp1071
    @yuvarajp1071 Год назад

    extreme trip

  • @jaguar3698
    @jaguar3698 Год назад +1

    First like bro

  • @vigneshvenkatesan2031
    @vigneshvenkatesan2031 Год назад

    Baga beach enga paa
    Goa poitu baga beach ku pogala na Swamy kuthom aidum bro

  • @srinisrini8034
    @srinisrini8034 5 месяцев назад

    Ajay upload videos in 4k Output

  • @rrvasanth2007
    @rrvasanth2007 Год назад +3

    So much rains and yet no Floods in Goa 🤣

  • @mahesmahes3845
    @mahesmahes3845 Год назад +2

    Wow🤗😍 monsoon vibes..🔥🔥
    Goa🍺🏞🏝🏖🏕🎉

  • @singlepaiyan31
    @singlepaiyan31 Год назад

    Bro Tamilnadu kuda endha state yum compare pana vena
    Tamilnadu is always great then other states in India❤

  • @bgmishortvideo2978
    @bgmishortvideo2978 Год назад

    Bhai main mumbai Star dormitory say hu❤❤❤❤