Satellite மூலம் இனி Signal.. Elon Musk உடன் கைகோர்த்து BSNL-ன் புதிய தொழிநுட்பம்.? - Mathivanan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 102

  • @annamalaim3670
    @annamalaim3670 2 месяца назад +46

    நான் பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிவிட்டேன் , இன்டர்நெட் வேகம் நன்றாக தான் உள்ளது, நாம் அனைவரும் BSNL சப்போட் செய்ய வேண்டும் ❤❤❤

  • @sajidtosajid404
    @sajidtosajid404 2 месяца назад +13

    வாழ்த்துக்கள் பி எஸ் என் எல்

  • @90sKid-k8d
    @90sKid-k8d 2 месяца назад +11

    நாளைக்கி நானும் bsnl கு மாற போறேன் 👍 ஆக மொத்தம் (1 கோடியே 1) 😍❤️

  • @kaviyarasanrevathi1908
    @kaviyarasanrevathi1908 2 месяца назад +9

    நான் bsnl பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய மனைவியும் bsnl க்கு மாற உள்ளார். So 1 crore +2

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 2 месяца назад +10

    BSNL 4G Internet speed very strong in Trichy 🥰💯🔥🔥🔥

    • @nivas5656
      @nivas5656 2 месяца назад +1

      vera entha ஊருக்கு எல்லாம் 4ஜி வந்துட்டு?

    • @AazhiyaShivanyaa559
      @AazhiyaShivanyaa559 2 месяца назад

      @@nivas5656 Chennai Tiruvallur kanchipuram changal pattu Trichy And Next August 1 Full Tamilnadu BSNL will super Fast 4G Internet speed 🥰💯🔥🔥🔥🔥🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🥰💯🔥🔥🔥🔥🥰💯

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 2 месяца назад

      நான் பயணங்களில் பேருந்து உள்ளிருந்து பயண் படுத்தியிருக்கேன்

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 2 месяца назад +22

    ரத்தன் தாத்தா வாழ்க வாழ்க வாழ்க🎉🎉🎉

    • @prasanths2053
      @prasanths2053 2 месяца назад

      ரத்தன் டாடா நெட்வொர்க் வச்சிட்டு இருக்காரு அவர் டவர் மட்டும் தாண்டா போட்டு தரேன் 24,000 கோடிக்கு சும்மா போட்டு தரல்ல டா

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 2 месяца назад +10

    TATA வந்தால். Jio கு TATA

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 месяца назад +2

    இனிமேல் டவரும் வேண்டாம், கேபிளும் வேண்டாம், சாட்டிலைட் மூலம் மொபைல் கனெக்சன் கொடுங்கப்பா.

  • @dhinamass1035
    @dhinamass1035 2 месяца назад +2

    Very good BSNL ❤❤❤❤🎉 iam 2007 kasmir

  • @VickyInfo355
    @VickyInfo355 2 месяца назад +6

    ஆனால், TATA DOCOMO இருந்த அப்போ டாடா உங்க கண்னுக்கு தெரியல மக்களோ😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @bewithgod279
      @bewithgod279 2 месяца назад

      Nanum yosichen bro
      Namma makkal apdi tha bro
      Proud to be BSNL user for 12 years

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 2 месяца назад +3

    Jammu Kashmir to Kanyakumari BSNL king 👑💖💯🔥❤️🥰💯🔥🔥🔥🔥🔥

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 2 месяца назад +2

    தனியாருக்கு தாரைவார்க்கும் அரசு... That's புரோக்கர்ஸ்...

  • @megaraajaa3109
    @megaraajaa3109 2 месяца назад +1

    ஓய்வு பெற்ற பின்னும் BSNLலை குழப்பாதீங்க. ஒதுங்கி நின்று அதன் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்படுங்க.

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 2 месяца назад +5

    come back bsnl jm port ijo to bsnl

  • @coteuyhhg
    @coteuyhhg 2 месяца назад +2

    👍👍👍

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 месяца назад +1

    Not only bjp govt even the Congress suppressed the BSNL from giving good service to the public.But govt says that they are working for the people.

  • @sheikalaudin3111
    @sheikalaudin3111 2 месяца назад

    God bless him

  • @euginraj3996
    @euginraj3996 2 месяца назад

    Super sir how a good explanation BSNL all welcome to sir,👍👍🙏😊

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 2 месяца назад +1

    நெறியாளருக்கு பக்குவம் வேண்டும்....

  • @ACviews145
    @ACviews145 2 месяца назад

    #BSNL❤

  • @prasanth7674
    @prasanth7674 2 месяца назад

    Just now purchased bsnl sim. Internet speed very good. ❤❤❤ Chennai - ambattur

  • @epilogueish
    @epilogueish 2 месяца назад +2

    I believe tata 🎉

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 2 месяца назад +1

    Ellon Masuk Starlink Rantan TATA=BSNL super 4G Internet speed very strong 🥰💯🔥🔥🔥🔥

  • @manigopal89
    @manigopal89 2 месяца назад +3

    3g to 4g sim enga vaangurathu ? BSNL exchanges enga iruku ?

    • @karthickk03
      @karthickk03 2 месяца назад

      eantha area

    • @ravikumarm7938
      @ravikumarm7938 2 месяца назад

      Bsnl office

    • @karthickk03
      @karthickk03 2 месяца назад

      neenga eantha areanu sollunga naan bsnl office eanga irukkunu solluran

    • @manigopal89
      @manigopal89 2 месяца назад

      @@karthickk03 kolathur circle

  • @jpmgnanarajful
    @jpmgnanarajful 2 месяца назад

    any way. we hope all will be sorted out in short period. first to all we have to support bsnl. because we all got support from bsnl in flood times. and also in terrain areas.

  • @Sangimalai90
    @Sangimalai90 2 месяца назад +1

    பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதலாக நெட்வொர்க் கோபுரங்களை, நாடு முழுக்க விரிவாக்கம் செய்ய வேண்டும் தனியார் நெட்வொர்க் நிறுவனங்களின், பகல் கொள்ளையை மோசடியை முறியடித்து மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 2 месяца назад

    Welcome Rantan TATA sir 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jpmgnanarajful
    @jpmgnanarajful 2 месяца назад

    sorry to say. problem is not only with speed. most of the bsnl sites not having generators. so, customers having issues receiving signal from concerned sites in electricity breakdowns timess.

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 2 месяца назад

    Yes please bring 4G and 5G

  • @josephs9451
    @josephs9451 2 месяца назад

    Why donot employ in contract basis

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official 2 месяца назад

    "BSNL IS ALWAYS BEST"
    "IAM USING PAST 17 YEARS"

  • @NEDI1989
    @NEDI1989 2 месяца назад

    Please don't TATA Groups it's also going to corporate strategy.
    Please understand.
    Thank you

  • @santhoshraj702
    @santhoshraj702 2 месяца назад

    Unmaiyana vaarthai sonnaru 5g speed vena 4g crt ah kuduthaale podhum….Support BSNL🎉

  • @madhan2922
    @madhan2922 2 месяца назад

    இப்பதான் Friend க்கு Jio to BSNL போர்ட் பண்ணிட்டு வந்தோம். Jio PORT OTP அனுப்பவே ரொம்ப Delay பண்றாங்க, (30Min ஆச்சு) வெயிட் பண்ணி ஓடிபி வரவும் BSNL❤ மாறி ஆச்சு🎉
    இனிமே வீட்டிலேயே PORT மெசேஜ் அனுப்பி OTP வந்த பிறகு கடைக்கு போங்க.

    • @nivas5656
      @nivas5656 2 месяца назад +1

      port control trai kita... நிறைய பேர் port பண்றது நாள delay இருக்கும்

  • @lovable90kid78
    @lovable90kid78 2 месяца назад

    #comebackbsnl💥💥💥

  • @Aardra2687
    @Aardra2687 2 месяца назад +2

    இந்த நாடகத்தJio காரன் பாத்துகிட்டே தான் இருக்கான். ஒரு நாள் திடீர்னு ஒரு எலும்பு துண்ட (Offer) தூக்கி போடுவான். அப்ப பாருங்க , அந்த எலும்பு துண்ட கவ்வ எல்லா நாயும் ஒடுற ஒட்டத்த பாக்கத்தானே போறோம்.

    • @nivas5656
      @nivas5656 2 месяца назад

      நீங்க எந்த நெட்வொர்க்?

    • @g.rajendarg.rajendar68
      @g.rajendarg.rajendar68 2 месяца назад

      அப்படி ஆஃபர் போட்டாலும் சும்மா கொஞ்ச நேரம்தான் ஆடுவான் அவனநம்பவேண்டாம்மக்களே

  • @kaviyarasanrevathi1908
    @kaviyarasanrevathi1908 2 месяца назад

    bsnl + tata + starlink = great successful , then no competitors for bsnl.

  • @anbuoils186
    @anbuoils186 2 месяца назад

    தனியாருக்கு தாரைவார்க்க இவ்வளவு முற்பெருமை முடியல

  • @Raja-e6m
    @Raja-e6m 2 месяца назад

    Neengal ellorum calmaa irundhu irundhaal eppovo 4g vandhu irukkum.. eppovum union t problem....

  • @mohamedaslam542
    @mohamedaslam542 2 месяца назад +4

    Airtel yeppodume kollikaran avanai first olithal pothim

    • @srinivasansrini5037
      @srinivasansrini5037 2 месяца назад

      AIRTEL EPAVUME VILAIYAI EATHUVANE THAVIRA KURAIKKA MAATAN OFFERE VILA ADHIGAMA DAAN IRUKKUM

  • @AbdulWahid-zs6lu
    @AbdulWahid-zs6lu 2 месяца назад

    I support Bsnl

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 2 месяца назад

    We support BSNL 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @EDAI_NADU
    @EDAI_NADU 2 месяца назад

    Come back BSNL🔥💥

  • @devdev6545
    @devdev6545 2 месяца назад

    ONE WORLD ONE NETWORK PROJECT IS STARLINK....

  • @mohanvijay8496
    @mohanvijay8496 2 месяца назад

    BSNL+TATA+STARLINK= sucess

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 2 месяца назад

    இதெல்லாம் ok. நீங்கள் அடித்த கொள்ளை மறக்க முடியாதது.. முதலில் உங்கள் மூலமாக மந்திரிகள் அடித்த கொள்ளை கோர்ட்டில் உள்ளது.

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 2 месяца назад

    பணம் அச்சடித்து தரும் இயந்திரம் ஆத்ம நிற்பார் முகமாக தான் செய்ய வேண்டும் என்று RBI க்கு சொல்வாங்களா
    அதற்கு சூடு சொரணை இருக்குமா 🎉

  • @MP_797
    @MP_797 2 месяца назад

    Innoru oru masam iruku jio data pack mudiya..irunga vanthudren 🏃😂

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 2 месяца назад

    ## come fast BSNL 4G 5G NETWORK all over india 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @Boucha
    @Boucha 2 месяца назад +2

    BSNL 🫡

  • @suhasugan1963
    @suhasugan1963 2 месяца назад

    Nan BSNL use pandren BSNL 3G network jio and airtel oda 4G ku samama irukku

  • @lthamaraiselvan
    @lthamaraiselvan 2 месяца назад +2

    BSNL 4G TRICHY

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 2 месяца назад

    Airtel VI jio wasting our full Money very worst 😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒

  • @Dkentertainments-pw9nj
    @Dkentertainments-pw9nj 2 месяца назад

    Full full old Aged person in BSNL & must give job opportunity new generation & very very poor service

  • @nivas5656
    @nivas5656 2 месяца назад

    totala 50 kodi jio userum bsnl ku vara num

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 2 месяца назад

    Indian 2 ஊத்திகிச்சி

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 месяца назад

    😂 Divorce jio

  • @murugana2207
    @murugana2207 2 месяца назад

    kathai

  • @vishnuk9184
    @vishnuk9184 2 месяца назад

    நீ உருட்டு சித்தப்பா

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 2 месяца назад +1

    பஞ்சிமுட்டாய் தலையா... பொதிகை வாயா😅10வருஷமா பேசிண்டே இருக்கேள்.!! பொதிகை விஜய டீவி ஆக முடியுமா..... பிஎஸ்என்எல் ஜியோ ஆக முடியாது!