இது மாதிரி ஓபனிங் சீனை பாத்திருக்கீங்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024
  • எனக்கு புடிச்ச ஓபனிங் சீன் தெய்வமகன் ஓபனிங் சீன்.கதாநாயகனோட ஓபனிங்சீனை பல விதமா பல படத்துலே வித்தியாசமா காமிச்சிருக்காங்க.ஆனா தெய்வமகன்லே வர்ற ,
    கதாநாயகனை காமிக்கிற ஓபனிங் சீன் மத்த எல்லா படத்துலேயும் இருந்து ரொம்ப டிபரெண்டான ஒண்ணு.
    படம் ஆரம்பிச்சு 25 ஷாட்டுலேயும் கதா நாயகன் இருப்பார்.ஆனா அந்த 25 வது ஷாட்டுலேதான் முகத்தையே காட்டுவாங்க.இப்படி ஒரு காட்சி எந்த தமிழ் படத்துலேயும் இருந்திருக்க வாய்ப்பில்லே..
    ஷாட் பை ஷாட்டா அதை பாக்கலாம்.
    படம் ஆரம்பிச்சதும் பெரிய பில்டிங்கை காட்டுவாங்க.ரெண்டு ஷாட்டா பிரிச்சு கீழே இருந்து மேலேயும்,
    சைட் வைட்டாவும் அதாவது நீள அகலமாகவும் அத காட்டுவாங்க.
    இதுக்கு அடுத்த ஷாட்டுலே இருந்து தெய்வமகன் சங்கர் Introduction.
    #தெய்வமகன் #intro

Комментарии • 59

  • @tal7105
    @tal7105 2 месяца назад +25

    என்றுமே முழு உலகத்திலும் நிகரற்ற தலைசிறந்த நடிகர் சிவாஜி அவர்கள் தானே. ஆம் ! அவர் மட்டுமே.

    • @100poncee
      @100poncee 2 месяца назад +1

      @@tal7105 சிவாஜி தவிர யாரும் இல்லை.

  • @RameshRamesh-vh2he
    @RameshRamesh-vh2he 2 месяца назад +7

    இது போன்ற ஒரு நடிகனை இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை இனிமேல் ஆண்டவன் ஒருவனால்தா ன் படைக்க முடியும்

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 2 месяца назад +19

    இந்த கோணத்தில் பார்க்க வில்லை அருமை

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 месяца назад +3

    சபாஷ், அவரை பார்த்து பார்த்து ரசித்த எனக்கு , இன்னைக்கு கேட்டு ரசிக்கிறேன். ரொம்ப நன்றி. எனக்கு இப்ப 62 வயசாகுது. என் உயிர் உள்ளவரை என் தலைவர் நினைவிருக்கும்.

  • @balanathansengotayyan5385
    @balanathansengotayyan5385 2 месяца назад +9

    Outstanding performance by SG
    World class

  • @tvrsmani
    @tvrsmani 2 месяца назад +6

    நான் மக்கள் திலகம் அவர்களின் தீவிர ரசிகன், தெய்வ மகன் படம் பலமுறைப் பார்த்தபின் கூட சில காட்சிகளில் மனதை கட்டுப் படுத்த முயற்சித்தாலும் கண்கள் தானாக கண்ணீரால் நிரம்பிவிடும்,. குறிப்பாக பெரிய மகன் சிவாஜி தன் தாய், தந்தையைப் பார்க்க வேண்டும் என்று மேஜர் சுந்தரராஜன் காலைப் பிடித்துக் கெஞ்சும் காட்சி 🎉

  • @palaniappansubramaniam9273
    @palaniappansubramaniam9273 2 месяца назад +10

    அருமை அருமை

  • @Mba54
    @Mba54 2 месяца назад +9

    இவர்தான் உலக நடிகன். No one to compare!

  • @gnanasekar4600
    @gnanasekar4600 2 месяца назад +6

    Arumayana Patiuvu Super Continue your Process Universal Legend Sivaji is Great

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 2 месяца назад +5

    என்றும் அன்புடன் இமயம்❤

  • @rachugloria3267
    @rachugloria3267 2 месяца назад +4

    Greatest Actor.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 месяца назад +18

    எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க அது தான் நம் நடிகர் திலகம் ரசிகனின் தனி ரசனை எந்த நடிகருக்கும் இப்படி ரசிகர் இருக்க முடியாது

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 месяца назад +9

    👌👍👏👏👏 Excellent Observations. A complete Research has been done. Yes, in this film, this Introduction Scene and then, the introduction of young boy as Kannan and again the Scene showing grown up Kannan with Chittoor Nagiah are all unforgettable. Actually, people hardly talked about the brilliant performance of Sivaji GaNesan in the father role as multi millionaire Shankar. None could match his style, dialogue diction, voice modulation, body language, subdued acting and that rich man's mannerisms in this role. An awesome performance indeed. Major Sundararajan also acted well as a Doctor in all those scenes with Sivaji GaNesan's Character as rich man Shankar.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  2 месяца назад +3

      Well said..thankyou

    • @kothandaramanadhimoolam2083
      @kothandaramanadhimoolam2083 2 месяца назад +2

      அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற தெய்வ மகன் அற்புத மனிதன் அண்ணன் திலகம் சிவாஜி கணேசன் பற்றி
      சிவாஜி முரசில் தெய்வ மகன்
      திரைப் {படத்திலிருந்து) அருமையான பதிவு.
      தெய்வமகன் ---------------------
      சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு
      இயக்குனர்.ஏ சி.திருலோகசந்தர்
      நடிப்பு.சங்கர் கண்ணன் விஜயன் என்ற மூன்று பாத்திரங்களை
      ஏற்று நடித்த அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
      அருமையான நடிப்பு .
      நடிகைகள் பண்டரிபாய் ஜெயலலிதா விஜயஸிரி நாகேஷ்
      மேஜர் சுந்தரராஜன்.மற்றும்
      பாடல்கள் கண்ணதாசன்
      இசை.எம்.எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் T.M.செளந்தரராஜன்
      பி.சுசிலா. இந்த திரைப்படத்தில்
      மொத்தமாகவே இரண்டு பேர் மட்டும் பாடியுள்ளனர்
      இந்த தெய்வ மகன் திரைப்படம் ஆஸ்கார் விருது சென்ற திரைப்படம் .
      பாடல்கள். மிகவும் எல்லா பாடல்கள் பிரபலமாவை பாடல்கள் .தெய்வமே தெய்வமே
      காதல் மலர் கூட்டம் ஓன்று .
      காதலிக்க கற்று கொள்ளுங்கள்
      கூட்டத்திலே யார். தான் கொடுவைத்தவரோ.
      கேட்டதும் ன்
      கீதையின் நாயகனே.
      போன்ற பாடல்கள்
      வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் புகழ் ஓங்குக.
      ஜெய்ஹிந்த்..
      ,

  • @selvarajraj-m6t
    @selvarajraj-m6t 2 месяца назад +7

    Suppar

  • @edwinedwin7719
    @edwinedwin7719 2 месяца назад +1

    உலக முதல் சிறந்த நடிகர் ஐயா சிவாஜி அவர்களையே சேரும் . அவருடைய நடிப்பிற்கு இணையாக இந்த உலகத்தில் யாரும் இல்லை . அவர் தனிப்பிறவி .... இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

  • @ChockallingamG
    @ChockallingamG 2 месяца назад +4

    இந்தியாவில் சிவாஜி மாதிரி ஏன் உலகத்திலேயே இப்படி ஒரு நடிகரை இனி பார்க்க முடியாது. எம். ஜி.ஆரே பாராட்டியிருக்கிறார்.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 2 месяца назад +2

    என்றுமே எங்கள் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க 🇮🇳🇮🇳

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад +2

    One of the Greatest Black and White Movie Shivaji Sir made it this scene is Great

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 2 месяца назад +1

    He is only the Gods son, who was gifted to Tamil Nadu. No body can replace him. No body can act like him with various face expressions. We are proud to be living in his period.

    • @100poncee
      @100poncee 2 месяца назад

      Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 2 месяца назад +2

    Enna arumaiyana nadippu

  • @seenivasan7167
    @seenivasan7167 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉என்ன அழகான பதிவு

  • @rajaram-pk8dl
    @rajaram-pk8dl 2 месяца назад +1

    Sivaji Ganesan is ( I don't prefer to say WAS since he lives in our hearts for ever ) the Universe of Acting . He is incomparable . He derives pleasure in his profession . He always reported to the director well ahead of the schedule and was never late . He is an example artiste .

  • @nagaraja9947
    @nagaraja9947 2 месяца назад

    அனுபவம் மற்றும் நல்ல விளக்கம்

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 месяца назад

    மிக மிக அற்புதமான பதிவு.
    நன்றி ❤🎉🎉❤

  • @Venkatesan-y9e
    @Venkatesan-y9e 2 месяца назад +3

    கதை அமைப்பு மருத்துவம் முன்னேறிய காலத்தில் நடப்பதாகத்தான் உள்ளது. தந்தைக்கு செய்ய முடியாவிட்டாலும் குழந்தைக்கு வெகு சுலபமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கலாமே என்பது போன்ற சிந்தனை நமக்கு வராததற்கு சிவாஜியின் நடிப்பே அந்த குறை தெரியாமல் செய்து விடுவது மட்டும் அல்லாமல் அப்படி நினைக்கக் கூட தோன்றவில்லை

  • @karikalancholan3246
    @karikalancholan3246 2 месяца назад +1

    வாழ்க நடிகர் திலகம்

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy 2 месяца назад +6

    outstanding & uncomparable supreme actor emporrer...shivaji ganeshan only......

  • @licsundarammusic2296
    @licsundarammusic2296 2 месяца назад

    Excellent explanation sir. Tq. Wt a Genius , He is. He wl shout Dr , Dr , Dr 3 times. OMG. Wt an Acting. Only HE can Deliver. A Sagaptham.

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 2 месяца назад

    எங்களுக்கு இன்றும் வழி காட்டிக்கோண்டருபவர் அவர்தானே ஐயா

  • @sridharsk1347
    @sridharsk1347 2 месяца назад

    Sivaji the legend

  • @licsundarammusic2296
    @licsundarammusic2296 2 месяца назад

    Kudos to Dtr AC Thirulokachander too❤

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 месяца назад

    இந்த படத்தை பார்த்து பிரமித்து போனேன். ஆனால் இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை அறிய முடியவில்லை. அவ்வளவு தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் தெய்வமகன், நவராத்திரி படங்களில் சிவாஜியின் மாறுபட்ட விதவிதமான நடிப்பு அவரை மிஞ்ச யாரும் இல்லை.

  • @shanmugamr9718
    @shanmugamr9718 2 месяца назад

    SUPER SUPER

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 2 месяца назад

    Lovely Acting

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 месяца назад +1

    மகா நடிகன்🙏

  • @ramakrishnanveeraraghavan9562
    @ramakrishnanveeraraghavan9562 2 месяца назад

    World Actor👍👍👍👍

  • @selvaraja947
    @selvaraja947 2 месяца назад

    Great world bestactor. Dr. Chevalier. Sivajiganesan. Anna

  • @shekarshekar3932
    @shekarshekar3932 2 месяца назад

    அருமை

  • @ko6946
    @ko6946 2 месяца назад +3

    மிகச் சிறப்பான அலசல்!
    இதுபோன்று எதிர்மறையாக....
    நாடக அழகை ரா.ர யில் மாதவன் அவர்களும்.......
    மிடுக்கான தோரணை (style) அழகை கௌரவத்தில் விவீ சுந்தரமும் அருமையாகப் கொடுத்திருப்பார்கள்!!!!

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram2628 2 месяца назад

    படத்தை திரை அரங்கில் பார்த்த போது இதன் அருமை தெரியவில்லை.
    அப்போது நான் சிருவான் ஆனால் சிவாஜி வெறியன்

  • @asokannamasivayam9685
    @asokannamasivayam9685 2 месяца назад

    எம்ஆருயிர் அண்ணனை மிஞ்ச அகில உலகிலும் ஆளுன்டோ.

  • @JBDXB
    @JBDXB 2 месяца назад

    AC. Thirulogachandar

  • @philippeanthoniraj1841
    @philippeanthoniraj1841 2 месяца назад

    😂😂😂😂😂😂😂

  • @navamsinna8492
    @navamsinna8492 2 месяца назад +1

    Sivagi good actor but over acting

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 месяца назад +4

    10:39 அது தான் டா எங்கள் சிவாஜி கணேசன்

  • @chengudupilot3467
    @chengudupilot3467 2 месяца назад +1

    Pongadaa neengalum unga cinemaavum..Nadiga deivathai mele anuppitteengale le le !.
    Shivaji kku pin naan entha cinemaavum paarppathillai.
    Enn vayathu 74. Anuvanuvaa rasippom antha kaalathil. Ovvoru scene yaiyum unnippaaga gavanithu nanvargalodu pirichi meiyvom.
    Padikkatha medhai: SV Rangarao...Sivajiyai satham pottu veettsi vittu veliye ..unn pondaatiyaiyum koottikittu poda endrathum...Nadigar Thilagam...appaaviyaaga..." Naan enga mama proven. Ungalaithavira enakku intha ulagathil veru யாரையுமே.theriyaathu" endru solla...engaavathu poi moottai thookkiyaavathu unn
    pondaattiya kaapaathudaa..ena SVR solla.." ahh..intha kathaiyellaam venaam mama..
    enakku.kalyaanam pannumpothe enga rendu peraiyum vaithu kaappaathuren endru neenga sonnathaal thaan kalyaanathukku sammathithen"...ena Sivaji solla...SVR ..udal bathitha nilaiyil lok..lok. ena irumal.iruma..." cigarette kudikkatheenganu Dr. solli irukkaare mama...udamba keduthukaatheenga" ena ondrume nadakkaatha maathiri solla....che...ennadaa padam ithu ? Indraiya cinemaakalai ninaithaal...tharkolai seithu kollalaam.pola irukku.
    Nadippatharke kadavulaal padaikkapatta oru maa manithan Sivaji.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  2 месяца назад

      உணர்வுபூர்வமான கருத்து

    • @jenisiusmariarosario8766
      @jenisiusmariarosario8766 2 месяца назад

      Super hero is Sivaji only for ever in the world