Tamil Christian song || Karthar Nallavar || கர்த்தர் நல்லவர் || New Christian song 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • Tamil Christian song || Karthar Nallavar | கர்த்தர் நல்லவர் || New Christian song 2022||
    Kirubai Ark Ministries
    Presents
    Karthar Nallavar
    Song writing & tune by
    Bro. Andrew Johnny
    Music composition
    Bro. Kenneth Gerald, Bangalore
    Sung by
    Bro. Andrew Johnny | Sis. Rachel Johnny
    Bro. Pratheesh Arun | Sis. Keren Pratheesh
    Steffanie | Michele | Remiel
    Song Recording
    Gabriel Media, Madurai
    Posters & Lyrics Video
    Bro. Prince Joel, Chennai
    Bro. Sam Daniel .S
    lyrics :
    Karthar nallavar nallavar, rusithuparungal
    Karthar nallavar romba nallavar, rusithuparungal
    Avar tholgalil ennai thagapan Pol ennallum summaparey
    Oru thayai Pol ennai maravamal ulangaiyil varaintharey (2)
    Belaveenanai belavan endru avar solla vaipahrey
    Sugaveenanai sugavananai elumba seivahrey (2)
    Marana irulo soolaiyin nerupo avar kooda iruparey
    Yuthathin velayo, siraiyin sullalo ennai pada vaipahrey (2)
    Tamil
    கர்த்தர் நல்லவர், (ரொம்ப) நல்லவர் ௫சித்துப் பாரு‌ங்க‌ள் (2)
    அவர் தோள்களில் என்னை தகப்பன் போல் , எந்நாளும் சுமப்பாரே
    ஒரு தாயைப் போல் என்னை மறவாமல் உள்ளங்கையில் வரைந்தாரே (2)
    பெலவீனனை பெலவான் என்று அவர் சொல்ல வைப்பாரே , சுகவீனனை சுகவானனாய் எழும்ப செய்வாரே (2)
    மரண இருளோ , சூளையின் நெருப்போ அவர் கூட இருப்பாரே யுத்தத்தின் வேளையோ சிறையின் சூழலோ என்னை பாடவைப்பாரே

Комментарии • 25

  • @alawrence2839
    @alawrence2839 2 года назад

    நல்லவருக்கு மகிமை உண்டாகட்டும். தனிப்பட்ட பொதுவான எல்லா ஜெபம், ஆராதனைகளில்,அனுபவமான உணர்வுடன் பாடி கர்த்தரை உயர்த்தி ஆசிர்வதிக்கபடுகின்ற பரலோக பாடல். வாழ்க

  • @TROPPERFREEFIRE
    @TROPPERFREEFIRE 2 года назад +1

    FULL SUPPORT
    KEEP ROCKING
    -TROPPER FF TEAM

  • @charlesg780
    @charlesg780 2 года назад

    Very Super song Thank you Sir

  • @bakthasinghjames1134
    @bakthasinghjames1134 2 года назад

    Wow.amen.wonerful song

  • @hebronwebtv832
    @hebronwebtv832 2 года назад +1

    அனுபவப் பூர்வமான பாடல் வரிகள். ராகம், பாடிய விதம் அருமை.... கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதித்து பெருகச் செய்வாராக ஆமென்....

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 2 года назад

    💯👏👏👏👏👏💕

  • @joshuasusan1056
    @joshuasusan1056 2 года назад

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. பாடல் சிறப்பாக உள்ளது. இன்னும் கர்த்தருடைய நாமத்தை பாடல் வாயிலாக உயர்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @EuniceHeaven-p7w
    @EuniceHeaven-p7w 2 года назад

    Wow!!!... Keep rockin

  • @JOSHX_777
    @JOSHX_777 2 года назад +2

    Such a beautiful song brother 🤝🏻Yess✨✨ god is good all the time 🤝🏻🤝🏻🙌🏻🙌🏻😁✝️

  • @coolfamily8942
    @coolfamily8942 2 года назад

    அருமையான வசனத்தின் வரிகள்.....பாடலாக..........அருமை அருமை

  • @singthekingofkings
    @singthekingofkings 2 года назад +1

    Dearly beloved brother in christ,
    We Express our gratitude towards our HOLY SPIRIT for having given your ministry a wonderful and good song to glorify the wonderful name of our lord and God jesus christ. Keep going for christ .
    We expect more from your team.
    Xavier brother.
    Yesuvin kanmanigal kudumbam ministry,
    Madurai-9.
    Our RUclips channel,
    sing the king of kings.

  • @kirubaiark3286
    @kirubaiark3286  2 года назад

    God is Good / கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துபாருங்கள்.
    This song birthed during our hard times.
    It gives delight to our soul to sing the good things God has done in our lives. When we had no idea about the things happening in our lives, this song ministered to us.We present you this song that you too will cherish and say that the Lord is good at all times in your life too. He is good and faithful to His children.

  • @jessicajennahangel2402
    @jessicajennahangel2402 2 года назад

    Amen.

  • @Imman_Galeb_Delhi
    @Imman_Galeb_Delhi 2 года назад

    Amen 🙏
    Yes our God is good

  • @dinakar428
    @dinakar428 2 года назад

    Hallelujah

  • @REVKVMOORTHY
    @REVKVMOORTHY 2 года назад

    Very nice 👌 song.
    "Symple words and Deep presence "

  • @dinadinu1331
    @dinadinu1331 2 года назад

    That was a amazing presence of god, had filled with in it 🙌 ... feel it deeply ..loved it ☺ Glory To God ..for those beautiful words ❤

  • @TamilSelvi-us4hx
    @TamilSelvi-us4hx 2 года назад

    God is always good super song

  • @cecilsathyadasan
    @cecilsathyadasan 2 года назад

    God is Good ❤️✨

  • @ARThangiah
    @ARThangiah 2 года назад

    Beautiful song

  • @kirubaiministries3895
    @kirubaiministries3895 2 года назад

    கர்த்தரின் பிரசன்னம் பாடலில் உள்ளது , நன்றி கர்த்தாவே.

  • @juliusarockiaraj4618
    @juliusarockiaraj4618 2 года назад

    Super song...

  • @packiamsheebaranij7828
    @packiamsheebaranij7828 2 года назад

    Super. God bless..

  • @STAROFJOY
    @STAROFJOY 2 года назад

    Super.... Nice Song Anna👏👏👏👏👏

  • @charlesg780
    @charlesg780 2 года назад

    Very Super Song Thank you Sir