இந்த படத்தின் இயக்குனர் திரைப்படத்தின் முடிவில் " இங்கு படம் பார்த்த அனைவரும் குறிப்பாக இழைஞர்களும் ,மகளிரும் தங்கள் கிராமத்திற்கு விடுமுறைக்கு திரும்பும் போது தயவுச் செய்து உங்கள் ஊரில் நடக்கும் ஜாதிய வன் கொடுமைகளை தட்டிக் கேளுங்கள்,உங்கள் உறவின் மக்களை மட்டும் பார்க்காமல் எல்லோரையும் சமமாக நட,உங்கள் ஊர் மக்களுக்கு சமத்துவத்தை சொல்லி புரிய வையுங்கள்" என்று கூறி முடிவுப் போட்டால் நன்றாக இருக்கும்.
அண்ணன் திருமாவின் கருத்துக்கள் இங்கே பதிவுசெய்யப்பட்டது ஆயிரமாயி்ரம் நன்றிகளுக்கு உரியது! இந்த இயக்குனரை நாம் தமிழகத்துக்கு கிடைத்த வைரமிக்க போர்வாளாய் போற்றி பாதுகாக்கவேண்டும்! மைனர் என்ற பெயர் இனி" மானமிகு மனிதநேயர்".
படம் பார்த்தேன்... படத்தின் முதல் டைட்டில் கார்டில் போட்ட வரிகள் வரவேற்கத் தக்கது... வேற லெவல் .. மிகப் பெரிய அளவில் குற்ற உணர்வும்.. விழிப்புணர்வும் ஏற்பட்டது.. கிராமங்களில் ஊராட்சி உறுப்பினர்களில் இடையே பேசு பொருளாக மாறி வருது.... இதுவே படத்தின் பெரிய வெற்றி....
சசிகுமார் அவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து அயோத்தி படத்திற்குப் பின்னால் நந்தன் படத்திலும் வெற்றி பெற்றுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் தமிழ் திரை உலகில் இப்படியும் ஒரு டைரக்டர் இருக்கிறாரா பாராட்டுக்கள் பெரிய ஸ்டார் படத்தில் கூட எழுந்து வெளியே செல்வார்கள் ஆனால் நந்தன் படத்தில் ஒருவர் கூட வெளியே செல்ல செல்லவில்லை படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் நன்றி
சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான இயக்குனர் ஐயா இரா.சரவணன் அவர்கள்... மிகவும் நம்பிக்கையாக உள்ளது உங்கள் சிந்தனையும் படைப்பும்.. ஒடுக்குகின்ற சமூகத்தின் பக்கம் நின்று கொண்டு ஒடுக்கப்பட்ட வரின் வலிகளை பேசும் தாங்கள் தமிழ் சமூகத்தின் ஆகச் சிறந்த படைப்பாளி... இன்னும் இது போன்ற பல படைப்புகள் மலரட்டும்.... சமத்துவம் நிலவட்டும்... சமூகம் செழிக்கட்டும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.....
இனிமேல் அவர் விருப்பம் போல சினிமா எடுத்தால் இந்த துறையில் நிலைக்க முடியாது என்று தெரிந்து விட்டது. அதானால் அவரும் மாரி செல்வராஜ், ரஞ்சித் போல மாற விரும்புகிறார்.
சுடுகாட்டு பிரச்சனை, ரிசர்வ் தொகுதி இட ஒதுக்கீடு பிரச்சனை, டம்மி தலைவர், ஆதிக்க சாதி இப்படி இக்காலம் வரை நடக்கும் கொடுமைகளை நேரடியாக கண்ணீர் வரவழைத்த காட்சிகள் சூப்பர். மக்கள் திருந்த வேண்டிய தருணம் இது.
நந்தன் திரைப்படம் வெகு சிறப்பு. அதிகார வர்க்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படையாக திரைப்படம் எடுத்த இயக்குனர், தயாரிப்பாளர்கள், கலைஞர் களுக்கு வாழ்த்துக்கள். சசிகுமார் நடிப்பு மிக அருமை , எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கால இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம். பெரியாருக்கு சமர்பணமாக இந்த படம்.
இந்த போட்டியை முழுவதும் பார்த்த பிறகு அண்ணன் சசிகுமார் மீது மேலும் மதிப்பு அதிகரிக்கிறது. கடந்த வாரம் இரா.சரவணன் முகநூல் பக்கத்தில் இந்த படம் பற்றிய பதிவில் நான் எழுதியிருந்தேன் "நந்தன் என்கிற தலைப்பே படத்தின் கதையை சொல்கிறது.
நந்தன் படக்குழுவினர் இயக்குநர் சசிக்குமார் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்..! தென்மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்கொடுமைகள் வடமாவட்டங்களில் பெரிய அளவில் இல்லை..! காரணம் கல்வி..! வடமாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் பறையர் சமூகம்தான் பெரும்பாண்மை. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களென்பதால் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டவர்களைவிட மேலோங்கி உள்ளனர்..! பொருளாதார தன்னிறைவு அடைந்துள்ளனர்..! அதனால் அவர்களை, மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் சார்ந்து சேர்ந்து வாழக்கூடிய சூழல் இன்றும் உள்ளது..! பறையர் சமூகத்தவர்கள் வீடுகளில் வேலை செய்யும் பிற்படுத்தப்பட்டவர்களை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்..! இதென்னடா இது தலைகீழா இருக்கிறது என வியந்துபோனேன்..! காரணம் கல்வி..! வேலைவாய்ப்பு..! விழுப்புரம் அருகில் உள்ள முகையூர் ஆயந்தூர் கொடுங்கால் ஒதியத்தூர் நங்காத்தூர் அத்திப்பாக்கம் போன்ற ஊர்களில் நீங்கள் இந்த மாற்றங்களை கள ஆய்வு செய்து தெரிந்துகொள்ளலாம்..! வேலுர் மாவட்டங்களிலும் சில கிராமங்களில் இதுபோன்ற மாற்றங்களை காணலாம்..! கல்வி வேலைவாய்ப்பு போன்ற விடயங்கள் வடமாவட்டங்களை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது கண்கூடு..! கல்வி...கல்வி ஒன்றே இந்த சமூகத்தை மாற்றவல்ல மாமருந்து..!
ஆயிரமாயிரம் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமான அதிசயங்கள் அது! அந்த அதிசயங்களுக்குள் ஆழ்ந்து சென்று ஆய்ந்தால் அதற்க்குள் விக்கள்களும் கக்கள்களும் ஆழத்துக்குள் அசைந்துகொண்டு நிற்பதை உணரலாம்! எனினும் கல்வி ஒன்றே பேராயுதம் என்பதை ஓங்கி உணர்த்திய உங்களுக்கு நன்றி!
டேக் லெப்ட் ஊடகத்திற்கு வாழ்த்துகள்.இளம் ஆற்றல் மிகும் ஊடகவியலாளர்களுக்கு வணக்கம்.நீங்கள் தஞ்சை பகுதியில் நடந்த சமூக தீண்டாமையை ' நந்தன் ' என்ற திரைப்படத்தை பற்றிய கேள்விகளை இயக்குனரிடமும் நடிகரிடமும் கேள்விகளாக கேட்கிறீர்கள் .கீழதஞ்சை பகுதிகளில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் உரிமைகளுக்காக,ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி அவர்களுக்கு உரிமைகளை வாங்கி கொடுத்த தோழர் சீனிவாசராவ் போன்ற என்னற்ற கம்யூனிச தோழர்களை பற்றி நீவிர் படிக்கவில்லையா ? தந்தை பெரியாரை பேசுகிறீர்கள் ஆனால் எவ்வித சமரசமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி உரிமைகளை பெற்றுதந்த கம்யூனிஸ்ட் தோழர்களை பேச கேள்வி எழுப்ப மறுக்கின்றீர்களா அல்லது தவிர்க்கிறீர்களா ? காலம் பதில் சொல்லும்.நன்றி.
. மனிதனிர்களின் நாகரீக வளர்ச்சியில் கலையின் பங்கும் கலைஞர்களின் பங்கும் இன்றியமையாதது. சிறந்த கதைகள் எப்போதும் சிறந்த கலைஞர்களை தேடிக் கொள்கிறது. மகத்தான கதைகளை சிந்திப்போம். சிறந்த கலைஞர்களை கொண்டாடுவோம்.
தேவையான கலந்துரையாடல் நந்தன் திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வாழ்த்துக்கள் குறிப்பாக இயக்குனர் சரவணன் மேலும் இம்மாதிரியான திரைப்படங்களை இயக்கவேண்டும் மக்கள் சமூக விழிப்புணர்வு பெற வேண்டியது மிக மிக அவசியம்
மைனருக்கு மனமார்ந்த நன்றிகள் தந்தை பெரியார் எதை பாராட்ட வேண்டுமோ அதை உடனடியாக செய்து விடுவார் காலதாமதம் செய்ய மாட்டார் காரணம் மறந்து விடுவார் என்பதற்காக உடனே பாராட்டுவார் தந்தை பெரியாரின் மிகப்பெரிய பண்பு அந்தப் பண்பு மைனர் டீம்மிடம் உள்ளதை நினைக்கும் போது மன நிறைவாக இருக்கிறது வருங்காலத்திற்கு இது போன்ற இளம் விழுதுகள் நம் மண்ணிற்கு தேவை அதை பெரியார் உருவாக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும் படத்தை இயக்கிய சரவணனுக்கும் உயிரைக் கொடுத்து நடித்த சசிகுமாருக்கும் கதாநாயகி சுருதிக்கும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்😮
எல்லா ஊர்லேயும் சாதி வேறுபாடுகள் இருக்கிறது என்று ஒத்துக் கொள்வதற்கே மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களைப் போன்ற இப்படி படம் எடுத்தால் பா.ரஞ்சித் மாரிசெல்வரிஜ் போன்றவர்கள் உருவாகி இருக்க மாட்டாங்க. அவங்க வந்த பிறகுதானே இப்படி பேசுறோம்.
After watched trailer I’m eagerly waiting for to see Mr Balaji sakthivel, mis sruthy periyasamy, Mr katterumbu stalin performance in this movie, Dear audience a humble request please watch this movie in theaters and make it hit, please don’t miss this movie, Please watch it and take home good thoughts, Fight against to cast and religion discrimination against people 🙏🙏🙏🙏
OBC என்றால் என்ன என்று தெரியாது என்று சொல்வது உண்மைதான் எங்கள் ஊரில் MA தமிழ் படித்த அண்ணன் ஒருவர் BC community நான் அவரிடம் central government பணிகளுக்கு விண்ணப்பிக்க OBC certificate வாங்கணும் என்று சொன்னதற்க்கு அவர் certificate மாத்தி வாங்குனா எங்கள் வீட்டில் கொன்னே போட்டுறுவாங்க என்று கூறினார் எனக்கு mind voice அட தற்குறி 🌷ட அப்டி இருந்ததது 😂😂😂😂
சசிக்குமார் இப்போதெல்லாம் சரியான நல்ல படங்களை தர ஆரம்பித்திருக்கிறார்.வாழ்த்துக்கள் சசி சார்.
திரு சசிகுமார் 💐🌹அவர்கள் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
படம் மாபெரும் வெற்றியடைய தஞ்சாவூரில் இருந்து வாழ்த்துகள் ❤
தந்தை பெரியார் இறந்து இத்தனை வருடம் ஆனாலும் கிழவனின் ஆட்டம் இன்னும் அதிகமாக தான் இருக்கிறது நன்றி தந்தை பெரியார் கிழவா🎉
ANDHA PERIAVAR ANDRU VAI MOODI KONDU IRUNDAL ORU SAMDAYA AADIKATHIN KIZ OOMBI KONU IRUPAI.INDRU IPADI COMMENT PODUKIRA SUDANDIRAM AVAR POTTA PITCHAI.
@@jothibasuam8396 கிழவன் தில்லு அப்படிப்பட்டது
தந்தை பெரியார் வாழ்க.
மிக சிறந்த உரையாடல்..... இயக்குநர்.நடிகர் சசிகுமார்.. மற்றும் ஊடக தோழர்களுக்கும் நன்றி.. நன்றி
சசி அண்ணனுக்காக நிச்சயம் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் மனித நேயத்தின் மார்ட் அவர்தான்
இந்த படத்தின் இயக்குனர் திரைப்படத்தின் முடிவில் " இங்கு படம் பார்த்த அனைவரும் குறிப்பாக இழைஞர்களும் ,மகளிரும் தங்கள் கிராமத்திற்கு விடுமுறைக்கு திரும்பும் போது தயவுச் செய்து உங்கள் ஊரில் நடக்கும் ஜாதிய வன் கொடுமைகளை தட்டிக் கேளுங்கள்,உங்கள் உறவின் மக்களை மட்டும் பார்க்காமல் எல்லோரையும் சமமாக நட,உங்கள் ஊர் மக்களுக்கு சமத்துவத்தை சொல்லி புரிய வையுங்கள்" என்று கூறி முடிவுப் போட்டால் நன்றாக இருக்கும்.
I’m
சொன்னா மட்டும் கேக்கவா போறாங்க... 🤐🤫
ஆயிரம் சட்டம் போட்டாலும்... வெறும் காகிதமாய்!!!
Athu ena இழைஞர்கள் .... ளை thamizh ilaya?
நல்ல யோசனை ஊர் எப்படி எல்லாம் பூத்து குலுங்கும் சாதி வெரி நாய்கள் வந்தாலசேரில் இருந்தா எந்திரிக்காதிர்கள்
உங்களுக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அறிவு சிந்தனை தெளிவுபோல் அனைவருமே உணர்ந்து திருந்த வேண்டும் என்பதுதான் இப்படத்தின் மூலம் இயக்குனர் விரும்புவது
அண்ணன் சசிகுமார் அவர்களுக்கு ஆயிரம் அன்பு முத்தங்கள்❤ அவர்களின் சிந்தனை கருத்து தெளிவு உள்ளபடியே மனமகிழ்ச்சியை தருகிறது.
அண்ணன் திருமாவின் கருத்துக்கள் இங்கே பதிவுசெய்யப்பட்டது ஆயிரமாயி்ரம் நன்றிகளுக்கு உரியது!
இந்த இயக்குனரை நாம் தமிழகத்துக்கு கிடைத்த வைரமிக்க போர்வாளாய் போற்றி பாதுகாக்கவேண்டும்!
மைனர் என்ற பெயர் இனி" மானமிகு மனிதநேயர்".
பெரியாரின் கொள்ளுப்பேரன்கள் வான்புகழ் பெறவேண்டும் வையகம் போற்ற வாழவேண்டும்!!!!!!
படம் பார்த்தேன்... படத்தின் முதல் டைட்டில் கார்டில் போட்ட வரிகள் வரவேற்கத் தக்கது... வேற லெவல் .. மிகப் பெரிய அளவில் குற்ற உணர்வும்.. விழிப்புணர்வும் ஏற்பட்டது.. கிராமங்களில் ஊராட்சி உறுப்பினர்களில் இடையே பேசு பொருளாக மாறி வருது.... இதுவே படத்தின் பெரிய வெற்றி....
சமுதாயத்தின் ஜாதி என்ற ஊரிப்போன முடைநாற்றத்தை தங்களைப் போன்ற நாட்டு பற்று உள்ள இளைஞர்களால் மட்டுமே துடைத்தெறிய முடியும் வாழ்த்துக்கள்🎉🎊 தோழர்களே,
சசிகுமார் அவர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து அயோத்தி படத்திற்குப் பின்னால் நந்தன் படத்திலும் வெற்றி பெற்றுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் தமிழ் திரை உலகில் இப்படியும் ஒரு டைரக்டர் இருக்கிறாரா பாராட்டுக்கள் பெரிய ஸ்டார் படத்தில் கூட எழுந்து வெளியே செல்வார்கள் ஆனால் நந்தன் படத்தில் ஒருவர் கூட வெளியே செல்ல செல்லவில்லை படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் நன்றி
100% உண்மைதான் இன்றும் நடக்கக்கூடிய இந்த அவலம் தொடர்கிறது.மக்கள் அவர்களாகவே மாறும் வரை இந்த அவலம் நடந்து கொண்டுதான் இருக்கும்
@keralaya, மக்கள் அவர்களாகவே ஏற்றுக் கொள்ளவில்லை. இது எல்லாம் அதிகாரம் உருவாக்கியது. அரசின் கொர முகம் இது.
சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான இயக்குனர் ஐயா இரா.சரவணன் அவர்கள்... மிகவும் நம்பிக்கையாக உள்ளது உங்கள் சிந்தனையும் படைப்பும்.. ஒடுக்குகின்ற சமூகத்தின் பக்கம் நின்று கொண்டு ஒடுக்கப்பட்ட வரின் வலிகளை பேசும் தாங்கள் தமிழ் சமூகத்தின் ஆகச் சிறந்த படைப்பாளி... இன்னும் இது போன்ற பல படைப்புகள் மலரட்டும்.... சமத்துவம் நிலவட்டும்... சமூகம் செழிக்கட்டும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.....
வாழ்த்துகள் திரு. சசிகுமார் 🎉🎉🎉
மிகவும் சிறப்பு. இப்படிப்பட்ட படங்கள் வர வேண்டும்
🙏 அனைவரும் உண்மையாகவும் உணர்வுப்புர்வமாகவும் உரையாடினீர்கள் நன்றி 🙏
திரு சசிகுமார் அவர்கள் மனிதநேயம் உள்ள தந்தை பெரியாரின் பேரனாகவே நினைக்க தோன்றுகிறது
இனிமேல் அவர் விருப்பம் போல சினிமா எடுத்தால் இந்த துறையில் நிலைக்க முடியாது என்று தெரிந்து விட்டது. அதானால் அவரும் மாரி செல்வராஜ், ரஞ்சித் போல மாற விரும்புகிறார்.
அண்ணா நான் மதுரை உண்மையாகவே சசி அண்ணா அம்பேத்கர் வழியில் தந்தை பெரியார் வழியில் வாழும் பழகும் நல்ல மனிதர்
பல முறை அவருடன் பழகும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது
சுடுகாட்டு பிரச்சனை, ரிசர்வ் தொகுதி இட ஒதுக்கீடு பிரச்சனை, டம்மி தலைவர், ஆதிக்க சாதி இப்படி இக்காலம் வரை நடக்கும் கொடுமைகளை நேரடியாக கண்ணீர் வரவழைத்த காட்சிகள் சூப்பர். மக்கள் திருந்த வேண்டிய தருணம் இது.
சசி சார் வாழ்த்துக்கள் 🌹
வாழ்த்துக்கள் 🎉🎉சசிகுமார் மேலும் இயக்குனர் மேலும் நமது தோழர்கள் அனைவர்க்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🎉🎉🎉🎉🎉👌👌👌👌
Best wishes Mr sasikumar and take left team❤
Excellent interview...sasikumar sir very good person ...congratulations guys ... ❤❤❤😊💐💐💐
படம் அருமை 🎉 இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும் சசி சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்❤
சிறப்பான நேர்காணல். நேர்காணலை கண்டு நெகிழிந்தேன்... மிகவும் சிறப்பு தோழர்களே
தோழர்களே அருமை வாழ்த்துகள் ❤❤❤
அருமையான நேர்காணல். சசிகுமார் & படத்தின் இயக்குநருக்கு வாழ்த்துகள்.🦋🦋🦋
நந்தன் திரைப்படம் வெகு சிறப்பு. அதிகார வர்க்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படையாக திரைப்படம் எடுத்த இயக்குனர், தயாரிப்பாளர்கள், கலைஞர் களுக்கு வாழ்த்துக்கள். சசிகுமார் நடிப்பு மிக அருமை , எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த கால இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம். பெரியாருக்கு சமர்பணமாக இந்த படம்.
அழகான நேர்காணல்
சமூகத்தில் நடக்கும் அவளங்களை
அருமையாக விலக்கியதும்
அதில் நேர்த்தியாக
பதில் கூரியதும்
மிகவும் அருமை
படம் கண்டிப்பாக
வெற்றிபெறும்
கோயில் உன்னை நெறிப்படுத்தலையா? அருமையான கேள்வி. ஒவ்வொரு இந்துத்துவ்வாதியும் சுயபரிசோதனை செய்யவேன்டிய கேள்வி.
தனித்தனியாக பார்த்த நான்கு தோழர்களை ஒரே காணொளியில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.
தொடரட்டும் உங்கள் சேவை
இந்த போட்டியை முழுவதும் பார்த்த பிறகு அண்ணன் சசிகுமார் மீது மேலும் மதிப்பு அதிகரிக்கிறது.
கடந்த வாரம் இரா.சரவணன் முகநூல் பக்கத்தில் இந்த படம் பற்றிய பதிவில் நான் எழுதியிருந்தேன் "நந்தன் என்கிற தலைப்பே படத்தின் கதையை சொல்கிறது.
சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான இயக்குனர் ஐயா இரா.சரவணன் அவர்கள்... மிகவும் பிரபலமான நம்பிக்கையாக உள்ளது சார்...
உங்களை போல் பல இயக்குனர் வரவேண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
இன்று கல்வியின் மூலமாய் தலைநிமிர்ந்து நிற்கின்ற தங்கங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
தோழர் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துக்கள். இவ்வளவு தைரியமாக இந்த வேடத்தை செய்ததற்கு நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉
❤உன்னைத் தாங்கி சுமக்கும் செருப்பு என்ன அபசகுணம்❤
நந்தன் படக்குழுவினர் இயக்குநர் சசிக்குமார் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்..! தென்மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்கொடுமைகள் வடமாவட்டங்களில் பெரிய அளவில் இல்லை..! காரணம் கல்வி..! வடமாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் பறையர் சமூகம்தான் பெரும்பாண்மை. கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களென்பதால் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்டவர்களைவிட மேலோங்கி உள்ளனர்..! பொருளாதார தன்னிறைவு அடைந்துள்ளனர்..! அதனால் அவர்களை, மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் சார்ந்து சேர்ந்து வாழக்கூடிய சூழல் இன்றும் உள்ளது..!
பறையர் சமூகத்தவர்கள் வீடுகளில் வேலை செய்யும் பிற்படுத்தப்பட்டவர்களை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்..! இதென்னடா இது தலைகீழா இருக்கிறது என வியந்துபோனேன்..! காரணம் கல்வி..! வேலைவாய்ப்பு..!
விழுப்புரம் அருகில் உள்ள முகையூர் ஆயந்தூர் கொடுங்கால் ஒதியத்தூர் நங்காத்தூர் அத்திப்பாக்கம் போன்ற ஊர்களில் நீங்கள் இந்த மாற்றங்களை கள ஆய்வு செய்து தெரிந்துகொள்ளலாம்..!
வேலுர் மாவட்டங்களிலும் சில கிராமங்களில் இதுபோன்ற மாற்றங்களை காணலாம்..!
கல்வி வேலைவாய்ப்பு போன்ற விடயங்கள் வடமாவட்டங்களை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது கண்கூடு..!
கல்வி...கல்வி ஒன்றே இந்த சமூகத்தை மாற்றவல்ல மாமருந்து..!
சரியான பார்வை 🔥
போய் டெல்டா மாவட்டங்களை பார்..இரண்டு சுடுகாடு இன்னும் இருக்கு
ஆயிரமாயிரம் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமான அதிசயங்கள் அது! அந்த அதிசயங்களுக்குள் ஆழ்ந்து சென்று ஆய்ந்தால் அதற்க்குள் விக்கள்களும் கக்கள்களும் ஆழத்துக்குள் அசைந்துகொண்டு நிற்பதை உணரலாம்! எனினும் கல்வி ஒன்றே பேராயுதம் என்பதை ஓங்கி உணர்த்திய உங்களுக்கு நன்றி!
அண்ணா வணக்கம் 🎉
சிவகங்கையில கிருத்துவ பறையர் வீட்டுட உயர்சாதினு செல்லுரவுங்கதான் சமையல்காரராக இருக்காங்க.படிப்புதான் முக்கியம்🎉
எவ்வளவு உயர்ந்தாலும் இரண்டு சுடுகாடு தமிழகத்தில் என்றும் இருக்கும்.....
டேக் லெப்ட் ஊடகத்திற்கு வாழ்த்துகள்.இளம் ஆற்றல் மிகும் ஊடகவியலாளர்களுக்கு வணக்கம்.நீங்கள் தஞ்சை பகுதியில் நடந்த சமூக தீண்டாமையை ' நந்தன் ' என்ற திரைப்படத்தை பற்றிய கேள்விகளை இயக்குனரிடமும் நடிகரிடமும் கேள்விகளாக கேட்கிறீர்கள் .கீழதஞ்சை பகுதிகளில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் உரிமைகளுக்காக,ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி அவர்களுக்கு உரிமைகளை வாங்கி கொடுத்த தோழர் சீனிவாசராவ் போன்ற என்னற்ற கம்யூனிச தோழர்களை பற்றி நீவிர் படிக்கவில்லையா ? தந்தை பெரியாரை பேசுகிறீர்கள் ஆனால் எவ்வித சமரசமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி உரிமைகளை பெற்றுதந்த கம்யூனிஸ்ட் தோழர்களை பேச கேள்வி எழுப்ப மறுக்கின்றீர்களா அல்லது தவிர்க்கிறீர்களா ? காலம் பதில் சொல்லும்.நன்றி.
Sasikumar sir 🎉❤intha maathiri movie pananum hattsoff loveable person sasikumar bro❤
தோழர் கரிகாலன்🙏💕
தோழர் U2 BRUTUS
தோழர் இந்திரகுமார் தேரடி
தோழர் மில்டன் இன்னும் பல நவீன தந்தை பெரியார் அவர்களின் சமூக பணி அளப்பரியது
Real periyarin seedan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great 👍 directer sir ✋️ off
கிராமங்களில் ஜாதி தான் ஆட்சி செய்கிறது
இயக்குநர் - நடிகர், பெரியார் புரிதல் பாராட்டுக்கு உரியது. நன்றி.
சுந்தரபாண்டியன் சசி இன்று நந்தனாக❤
நல்ல கேள்வி.. அருமை தோழர்களே....
நன்றி தோழர்களே இந்த பதிவு ஊடகவியாளர்களுக்கும் நன்றி
Super vera level acting sasi sir👌👌👌
. மனிதனிர்களின் நாகரீக வளர்ச்சியில் கலையின் பங்கும் கலைஞர்களின் பங்கும் இன்றியமையாதது. சிறந்த கதைகள் எப்போதும் சிறந்த கலைஞர்களை தேடிக் கொள்கிறது. மகத்தான கதைகளை சிந்திப்போம். சிறந்த கலைஞர்களை கொண்டாடுவோம்.
சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் நன்றி உள்ள மனிதனுக்கும் பெரியார் நினைவு வரும்.
Super 🎉வாழ்த்துக்கள் team
தம்பி சசிகுமார்அவர்களின் அயோத்தி படத்திற்கு பிறகு தீவிரமாக ரசிக்க ஆரம்பித்து விட்டேன
வாழ்த்துகள் ❤❤❤கந்தர்வக்கோட்டையிலிருந்து
சசிகுமார் அவர்களுக்குவாழ்த்துக்கள் 💯💯💯👌👌👌
Awaited video, thank you for uploading
அருமை திரைப்படம் அருமை உரையாடல்
இயக்குனர் அவர்களின் கேள்விக்கு பதில் ஒன்றே ஒன்றுதான். கல்வி மற்றும் நகரமயமாக்கல் மட்டுமே
Police இல் ஜாதி இருக்கு.complaint வாங்கும் போது தெரிந்து விடும்.
👆 ஆமாம் உண்மைதான். அதிகாரம் பணம் இதுதான் அனைத்து அரசு அதிகாரிகளும் கேட்கும் (பண)பற்று அதிகம்...
உள்ளவனுக்கு அனைத்து சலுகையும் கிடைக்கும் அதிகாரிகளிடம்
உண்மைதான் என் அப்பா ஐம்பது ஆண்டுகாலமாய் இட்லிகளை வைத்திருக்கிறார் கடையில் எப்போது என்ன பிரச்சினை வந்தாலும் போலீஸ் கேட்கும் முதல் கேள்வி நீஎன்ன சாதி.
Unmai
தேவையான கலந்துரையாடல் நந்தன் திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வாழ்த்துக்கள் குறிப்பாக இயக்குனர் சரவணன் மேலும் இம்மாதிரியான திரைப்படங்களை இயக்கவேண்டும் மக்கள் சமூக விழிப்புணர்வு பெற வேண்டியது மிக மிக அவசியம்
அண்ணா படம் சூப்பர் கழிப்பறை காட்சி பெரிய தாக்கம்...... வாழ்த்துக்கள் இயக்குனர்க்கு
Nandan movie Miga periya vetri adaya vazhthukkal 🥳🥳🥳👏👏👏👌👌👌🌹🌹🌹
மைனருக்கு மனமார்ந்த நன்றிகள் தந்தை பெரியார் எதை பாராட்ட வேண்டுமோ அதை உடனடியாக செய்து விடுவார் காலதாமதம் செய்ய மாட்டார் காரணம் மறந்து விடுவார் என்பதற்காக உடனே பாராட்டுவார் தந்தை பெரியாரின் மிகப்பெரிய பண்பு அந்தப் பண்பு மைனர் டீம்மிடம் உள்ளதை நினைக்கும் போது மன நிறைவாக இருக்கிறது வருங்காலத்திற்கு இது போன்ற இளம் விழுதுகள் நம் மண்ணிற்கு தேவை அதை பெரியார் உருவாக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும் படத்தை இயக்கிய சரவணனுக்கும் உயிரைக் கொடுத்து நடித்த சசிகுமாருக்கும் கதாநாயகி சுருதிக்கும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்😮
படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்
உங்க டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
திரு சசிகுமார் உங்கள் சிரிப்பு மட்டும் ஒரேமாதிரியாக இருந்தது
சற்றே மாரிவருவதை பார்த்துள்ளேன் சமீப படங்களில். வாழ்த்துக்கள்.
ஜெயராமன், பேராசிரியர்.
அனைவருக்கும் வாழ்த்துகள் ❤
Handsup to Sasikumar sir,Thamaraikanni sir and Director Saravanan sir
எல்லா ஊர்லேயும் சாதி வேறுபாடுகள் இருக்கிறது என்று ஒத்துக் கொள்வதற்கே மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களைப் போன்ற இப்படி படம் எடுத்தால் பா.ரஞ்சித் மாரிசெல்வரிஜ் போன்றவர்கள் உருவாகி இருக்க மாட்டாங்க. அவங்க வந்த பிறகுதானே இப்படி பேசுறோம்.
ALL THE BEST.
GREAT SUCCESS.
👍👍👍👍
தோழர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏
சசிக்குமார்க்கு இந்த நேர்காணல் புடிக்கல போல... முகம் இருக்கமாவே இருக்கு....
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
சசிகுமார் வாழ்த்துக்கள்
இயக்குநரின் சந்தேகம்100 சதவிகித உண்மையே.
Sasi sir vetri pera vazhthtgukkal
I'm impressed with the name "Take Left" and I subscribed
சசிகுமார் அண்ணன் நின்னும் நிறையா பேசி இருக்கலாம் உங்களுடைய பார்வையை தெரியுகள்
After watched trailer
I’m eagerly waiting for to see Mr Balaji sakthivel, mis sruthy periyasamy, Mr katterumbu stalin performance in this movie,
Dear audience a humble request please watch this movie in theaters and make it hit, please don’t miss this movie,
Please watch it and take home good thoughts,
Fight against to cast and religion discrimination against people 🙏🙏🙏🙏
படம் வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎉
அருமையான வாதம் மகிழ்ச்சி
Was waiting since the group pic you guys posted❤
Vaazthukal
Super star appave sonnarru sasikumar pathi good hearted man
அனைவருக்கும் வாழ்த்துகள் ❤❤❤
வாழ்த்த விரும்பவில்லை வணங்குகிறேன்🙏.
Wishes for the success of the FILM
கண்டிப்பா.... படம்.. பார்க்க வேண்டும் 👍👍👍👏👏👏✍️✍️✍️✍️✍️
.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
சமூக அழுக்கை துவைத்து எடுக்க துணிந்திருக்கும் நந்தன் பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍
Interview starts 2:55
🙏
OBC சமூகத்தினர்இந்தபடம் வியாபார நோக்கம் அல்லாமல், பட்டியல் சமூகத்தினரின் வலியை உணர்ந்து மாற்றம்கான விரும்பும் நோக்கத்தில் இயக்கியதாக இருக்கவேண்டும்
I'm waiting from morning
இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
God bless you sasikumar sir
God bless you Saravanan anna
I love you your movie
எங்கள் ஊரில் இந்த நிலையில் தான் உள்ளது..
கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியது 😢
அருமையான கலந்துரையாடல்
Take left குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சசி அண்ணன் மற்றும் இயக்குனர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Nice message Alert to all people🎉
OBC என்றால் என்ன என்று தெரியாது என்று சொல்வது உண்மைதான்
எங்கள் ஊரில் MA தமிழ் படித்த அண்ணன் ஒருவர் BC community நான் அவரிடம் central government பணிகளுக்கு விண்ணப்பிக்க OBC certificate வாங்கணும் என்று சொன்னதற்க்கு அவர் certificate மாத்தி வாங்குனா எங்கள் வீட்டில் கொன்னே போட்டுறுவாங்க என்று கூறினார்
எனக்கு mind voice அட தற்குறி 🌷ட அப்டி இருந்ததது 😂😂😂😂
ஆமையன் கூட outside bc nu ,சொன்னான்
Sasi sir best wishes ❤