ஜோதிடக் கலையா ?ஆத்ம ஞானமா ? சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 144

  • @antogeorge8136
    @antogeorge8136 4 года назад +34

    சார் நீங்க ஒரு தெய்வீக பிறவி. நீங்கள்
    தமிழகத்துக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம். உங்கள் பேச்சுக்களை கேட்கும் போது ஒரு நல்ல மனநிறைவு கிடைக்கின்றது. அவ்வாறு மனநிறைவு கிடைக்கும் கோடி பேரில் நானும் ஒருவன். தாங்கள் வாழும் சமகாலத்தில் நாங்களும் வாழ்ந்து கொண்டுருப்பதை நினைத்து பெருமைபடுகின்றோம்.தங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்ய போகின்றோம். நன்றி

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 4 года назад +5

    கஷ்டமான வேலை வரும் பொழுது நான் கேட்கும் முதல் சொற்பொழிவு உங்களது தான்.ஆங்கில motivation பேச்சுக்கள் கூட இவ்வளவு ஆழம் இல்லை

  • @mohanbabu.m9844
    @mohanbabu.m9844 Год назад

    தெளிவான விளக்கம் ❤
    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 года назад +3

    மிகவும் அருமை ஐயா! அற்புதமான எடுத்து காட்டு..மிக்க நன்றிகள் 🙏.

  • @srividhyaa6507
    @srividhyaa6507 4 года назад +1

    அருமை சார்
    ஆழமான கருத்து.
    தேடும் பொழுது உங்களிடம்
    இருந்து கிடைக்கும் பதில்; இருளில் கிடைத்த விளக்கு.

  • @vkj108
    @vkj108 4 года назад +1

    Excellent points Sir, சிறந்த பேச்சு ஐயா !

  • @mohanr9352
    @mohanr9352 3 года назад

    ஐயா வணக்கம். ஜோதிடம் விழிப்படைந்தவரிடம் கைகட்டி நிற்கும் என்ற ஆழ்ந்த விளக்கம் மிகவும் அருமை. நன்றி ஐயா.

  • @futurechannel6888
    @futurechannel6888 4 года назад +5

    மிக்க நன்றி அய்யா...உங்களின் வார்த்தை அமிர்தம் போன்றது.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 года назад +2

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 4 года назад

    அருமையான கருத்து ஐய்யா.உங்களுடைய உதாரணங்கள் பல விசயங்களை எளிதாக புரிய வைக்கின்றன.

  • @ssk...
    @ssk... 4 года назад +6

    Unga face paathu evlo nall aiduchu iya. Romba nandri

  • @vijayganesh6433
    @vijayganesh6433 4 года назад +1

    As an Ardent fan of Kamal hassan... I always welcome your Practical discourse and comments about Aanmigam...

  • @umarsingh4330
    @umarsingh4330 4 года назад +1

    நமஸ்காரம் குரு, மிக மிக அருமை, நன்றி,

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 4 года назад +1

    இந்த பதிவு கேட்டவுடன் விழிப்புணர்வு ஏற்பட்டது நன்றி ஐயா

    • @C77K77
      @C77K77 4 года назад +1

      Funny fellow🤣🤣🙏🙏

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

  • @ayyappanayyappan2786
    @ayyappanayyappan2786 3 года назад

    Vilippadaithail....endral Enna iyya.
    Enaku padhil therinthe aga vendum.
    Therinthavargal pathi seiyungal.
    Enaku puriyumaru.
    Nandri.

  • @Geetha-ct4bm
    @Geetha-ct4bm 4 года назад +1

    Great explanation with great examples. Thank you Sir for initiating the awareness within us.

  • @SS-eg2en
    @SS-eg2en 4 года назад

    நன்றி ஐயா ரொம்ப பயன் உள்ள கருத்துக்கள்🌞🌞🌞

  • @rathikarathika8368
    @rathikarathika8368 3 года назад

    மிக்க நன்றி அய்யா 🙏 தங்கள்களை வணங்கி மகிழ்கிறைன் 🙂

  • @fareethmumthajgmeilcomfare6048
    @fareethmumthajgmeilcomfare6048 4 года назад +2

    மிகவும் அருமையான தகவல் ஐயா

  • @shanthishanthi464
    @shanthishanthi464 4 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @ThamilAnbu
    @ThamilAnbu 3 года назад

    Thanks for the msg sir. I hope this could be the eternal end answer for the astrology.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 года назад +1

    விழிப்படைதல் என்றால் என்னவென்று மறைந்திருக்கும் உண்மைகள் என்ற பதிவில் இன்னும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

  • @kathiravank9255
    @kathiravank9255 4 года назад +1

    வணக்கம் ஐயா ,தங்களுடைய மேடைப்பேச்சுகளை விரும்பும்அன்பர்களில் நானும் ஒருவன்.இந்தப் பதிவும் அருமை.ஆனால் விழிப்படைதல் பற்றி தெளிவாக விளங்கவில்லை ஐயா.

  • @Thamaraiiitm
    @Thamaraiiitm 4 года назад

    What a wonderful speech and explanation.

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 года назад

    மிகவும் நன்றாக உள்ளது அய்யா.

  • @trailsofsamurai4975
    @trailsofsamurai4975 Год назад

    ஆயிரம் பிரசங்கம் தராத விழிப்புணர்வை (தினமும் செய்யும் ) 15 நிமிட யோகா , 5 நிமிட மூச்சு பயிற்சி, 10 நிமிட தியானம் சாதிக்கும் நன்பரே 🎉

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 2 года назад

    அருமையான பதிவு

  • @massavatar
    @massavatar 4 года назад

    புத்தர் கதை மிக அற்புதம்

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 4 года назад

    Arumai ayya thalivana vilakam. Oru satharana manithargal yapadi vilipadaivathu yandru negal pasavandum

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад +1

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj 4 года назад

    நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @ravirajans825
    @ravirajans825 3 года назад

    🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏 வாழ்க வளமுடன் 🇮🇳🙏🇮🇳🙏

  • @kadhirraj7319
    @kadhirraj7319 4 года назад

    நன்றி

  • @sivamayavan1628
    @sivamayavan1628 4 года назад +2

    பசித்திரு =சரியை
    தனித்திரு =கிரியை
    "விழித்திரு". =யோகம்
    தானே விளையும் "ஞானம்" 😊💐🙏🏻

  • @JayaprakashM
    @JayaprakashM 4 года назад

    அற்புதம் ஐயா ! நன்றி 🙏🙏🙏

  • @sivsel8554
    @sivsel8554 4 года назад +1

    அய்யா, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் ஜோதிடத்தை பலவருடமாக நம்பிக்கை இல்லை. நீங்கள் கூறியது போல் "விழிபடையாதவரை ஜோதிடம் வேலைசெய்யும். விழிப்படைந்த பிறகு ஜோதிடம் வேலை செய்யாது.விழிப்படைந்தவனுக்கு கர்மா கிடையாது " என விழிப்பு அடைந்துவிட்டேன் என்றும் என்னால் என்னை நம்ப முடியவில்லை. விழிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் என்று மட்டும் உண்மை. இப்போது வெற்றி தோல்வி இவற்றிலிருந்து விடுபட்டு கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சகாலத்தில் முழுமையாக புரிந்து உணர்ந்து விழிப்பு அடைவேன் என்று எண்ணுகிறேன். உங்களின் நற்கருத்துக்கு நன்றி!!!

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 года назад

      You are halluncating yourself . In this age of kaliyug there is no true spiritual guru to teach you. All the world is money, wealth,fame and pride .

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 года назад

      Are you an ascetic if you are an ascetic you don't want sucess or failure . You don't know to hear all these. Where does thoughts came from ? Ask him ? If you want to enlighten it takes a lot of life to get that state. It is a state it can't be measurable or you can't express it only you experience it. You can't write it down the results of being an enlightened one.

  • @venkeyk4725
    @venkeyk4725 4 года назад

    11.50 அருமை ஐயா பேருண்மை

  • @annamalai7408
    @annamalai7408 4 года назад

    Markali kosalar is called Ayyanar,
    He was third thiruthangarar in Aaseevagam....
    In front of viedo your elephant symbol is Ayyanar..
    If it's roungh please update
    May I know which language spoke & wrote
    Mahaveerar.( He was good)

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Sirappu

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 года назад

    Arumai Sir..Excellent

  • @ganeshbaskaran
    @ganeshbaskaran 4 года назад

    Yes...one can go beyond the influence of planets.

  • @JKCODE46
    @JKCODE46 4 года назад

    தங்களின் பேச்சுக்களில் நான் கேட்காத பேச்சே இல்லை.....

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад +2

      கேட்காத பேச்சு இருக்கும்.

  • @jagadishbk5001
    @jagadishbk5001 4 года назад +1

    About Rahu kalam and yemagandam and sandrastamam (on this day getting angry?
    How to take this sir??
    I saw most of your videos .
    This alone need your answer sir.
    Request

    • @empathycompassion6157
      @empathycompassion6157 4 года назад +1

      He is only partially right.

    • @jagadishbk5001
      @jagadishbk5001 4 года назад

      @@empathycompassion6157 can u explain about this . If u know 100 percent

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 года назад

      Yes I know the term chandra astam .
      Chandra means moon . Astam means eight . When moon is transit to your eight house this happen . Let me clearly explain this for an example your horoscope shows moon in aries (mesham) moon moves each rashi or house when it comes to eight place of your horoscope it happens. What is your eighth place it is scorpio when moon transit over your eighth house you got disturbed or distracted or weak mind or not interested in anything.
      Everyone who born on moon in aries have this effect more or less.
      I don't know about rahu kaalam or yama gandam . If I know this I shall reply.

    • @jagadishbk5001
      @jagadishbk5001 4 года назад

      @@vigneshbegins2402 thanks, that day unnecessary stress

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 Год назад

      Jothidam and karma is true , you can get awareness and less (planets )disturbances over mind by doing yoga and meditation

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 4 года назад

    நன்றி ஐயா...

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 года назад

    நன்றிஜயா

  • @dhigambaransuresh3498
    @dhigambaransuresh3498 4 года назад

    ஐயா வணக்கம், தங்களின் விளக்கம் மிகவும் அருமை, சமண மதம் என்பது என்ன? அவர்களுக்கு ஜோதிடம் கிடையாதா? இதை பற்றி தாங்கள் விரிவாக விளக்கவும். நன்றி.

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад

      You can search in Google or libraries. Or enquire your jain friends.

    • @SureshBabu-in6tz
      @SureshBabu-in6tz 4 года назад

      கடை கவனித்தேன் கொவார்ல்லை. ஐயா சுகிசிவம் சொற்பொழிவு. கேட்கவும்

  • @brindhapandu1593
    @brindhapandu1593 4 года назад

    அருமையான பதிவு ஐயா

  • @dineshkumar3739
    @dineshkumar3739 2 года назад

    Excellent sir

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 года назад +3

    அரிசந்திரன் பற்றி பேசுங்கள்
    ஜயா

  • @kavaskarkavaskar7831
    @kavaskarkavaskar7831 4 года назад

    நன்றி ஐயா

  • @ssk...
    @ssk... 4 года назад +1

    Nadri iya

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 месяцев назад

    ஜைனமத்ஹ Magaverar Kochalar
    Vanasasthirathin pithamagergel

  • @baburajan4067
    @baburajan4067 4 года назад

    Arumai

  • @murayyadhar2492
    @murayyadhar2492 4 года назад

    Arumai AYYA.

  • @geethabk6934
    @geethabk6934 4 года назад

    Thank u

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyang3041
    @karthikeyang3041 Год назад +1

    ஐயா ஒரு கேள்வி..
    தன்னை அறிந்தவரை விழிப்படைந்தவரை கர்மா ஒன்றும் செய்யாது எனில், ‌‌ ஶ்ரீ ராமரும் ஶ்ரீ கிருஷ்ணரும் மானுட வாழ்வில் கர்ம வினை தீர்க்க வேண்டி துன்புற்றது ஏன்??
    @Suki_sivam_expressions

  • @govinthanr7356
    @govinthanr7356 4 года назад

    ஐயா சூப்பர் 👌👌👌👌👌👌

  • @bkala9506
    @bkala9506 4 года назад

    Super super horoscope not working in after sleeping.

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur 4 года назад +1

    Nice

  • @anupamahariganesan2531
    @anupamahariganesan2531 4 года назад +1

    Realisation is a long and difficult route

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 4 года назад

    what a speech 💛🙏

  • @sahayadhas2873
    @sahayadhas2873 4 года назад

    Thank s

  • @ranishakthy7457
    @ranishakthy7457 2 года назад

    Iyya 🙏

  • @angavairani538
    @angavairani538 4 года назад

    அருமை அய்யா

  • @vigneshwaran-zf4cu
    @vigneshwaran-zf4cu 4 года назад

    Thank u sirr

  • @tharu3289
    @tharu3289 4 года назад

    Good 🙏🙏🙏

  • @nandhininandhini4677
    @nandhininandhini4677 4 года назад

    அருமை ஐயா👏👏👏👏

  • @mosrshra4090
    @mosrshra4090 4 года назад

    Sir one doubt then how osho affected by secorties. Is that karama?

  • @pandiyarajanramana2933
    @pandiyarajanramana2933 4 года назад

    நிழல்காலத்து ஞணி பாற்றி பேசுங்கள் அப்பா

  • @srirammouli2507
    @srirammouli2507 4 года назад

    Unmai sir...

  • @Nhob_07
    @Nhob_07 4 года назад

    Unmai ayya

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад

    🙏

  • @villanchandru9071
    @villanchandru9071 4 года назад

    Ravanan son indrajith pathi pesuga sir

  • @kumarb9087
    @kumarb9087 4 года назад

    Super sir

  • @radhakrishnanm2997
    @radhakrishnanm2997 4 года назад +1

    விழிபடைதல் எப்படி நடக்கும் ?
    அந்த நிலையை எவ்வாறு அடைவது ?

    • @C77K77
      @C77K77 4 года назад

      அதெல்லாம் புருடா போய் வேற வேலைய பாருங்க

    • @cheerup2655
      @cheerup2655 4 года назад

      Practice Vipassana

    • @C77K77
      @C77K77 4 года назад

      @@cheerup2655 அப்புறம் என்ன ஆச்சு⁉️

    • @C77K77
      @C77K77 4 года назад +1

      @@cheerup2655 விபாசனா பண்ணின்னா என்ன ஆகும்⁉️ enlightened ஆகிடுவீங்களா⁉️ கூறு கெட்ட டுபாகூறுகளா📕📙🙄

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 года назад

      Everyday you are walking in specific lane. You will walk causiouly. If one day someone tells you that there is a snake hiding be careful. Think that you walk same conscious. No. You will walk more careful. You will be silent but more watchfull. Tat more watchfullness without speaking is what Buddha osho bothi dharma speaks. For more understanding watch suki sivam speeches on bodhi dharma, zen, especially on Buddha you will understand

  • @sairammaharaj9873
    @sairammaharaj9873 4 года назад +1

    Sir but, when buddha was sitting under a tree his relative, has thrown a big stone on buddha.. and he knows and had enough time to escape but he was sitting there ,
    After everyone had asked he told that was karma........but u told after enlightenment he will have no karma...
    Sorry for any mistake, in the question, this information is true but I'm asking this question out of confusion please explain?????

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад +3

      This incident may or may not be correct. If it is correct this is the explanation. Enlightened soul don't react and continue the chain. They simply witness everything and ends karmaa

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 года назад

      Becuase he knows his past lives.he reconciled or revisited his memories of past lives . Buddha knows everything.

  • @jothiv5472
    @jothiv5472 4 года назад

    🙏🙏

  • @trendingnow1574
    @trendingnow1574 4 года назад

    Thaliava😍

  • @psrinivasan3917
    @psrinivasan3917 4 года назад

    அய்யா நீங்கள் சொல்வது நிஸ் காம்யா கர்மா என்பதைப் பற்றித்தானே?

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад

      என் bagavath geetha கேளுங்கள். புரிய வாய்ப்பு உள்ளது.

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 Год назад

      Self effort and effects is true. But, Karma and fate is also true . But we can get self awareness and minimal daily disturbances (via planets) by doing yoga and meditation , it's all about balance (நிச்சலணம்)

  • @CrystalAvenue2024
    @CrystalAvenue2024 4 года назад

    👌👌👌

  • @sujithasugumar7612
    @sujithasugumar7612 4 года назад

    👍👍

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 4 года назад

      ஒரே ஆசிரியரிடம் கல்வி கற்ற அனைவரும் 100 மதிப்பெண் பெறுவதில்லை. இது தெரிந்தும் "தங்கள் பேச்சைக் கேட்டவர்கள் எல்லாம் விழிப்படைந்தார்களா? " என்ற கேள்வி உள்நோக்கமுள்ளதாக உள்ளது. உலகத்தில் இப்படிப் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். வகுத்தான் வகுத்த வகையல்லாது கோடி தொகுத்தாரும் துய்த்தல் அரிது.

  • @saijai578
    @saijai578 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithins4240
    @nithins4240 4 года назад +1

    Sir neeange slim aana mathiri iruke sugar iruntha take care of yourself

    • @C77K77
      @C77K77 4 года назад +2

      May be he is enLIGHTemed🤣

  • @p.amirthalingam9038
    @p.amirthalingam9038 4 года назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sridharchakaravarthi2307
    @sridharchakaravarthi2307 4 года назад

    ஒருவன் விழிப்படைய முடியுமா என்பதையே ஜோதிடத்தால் கண்டறியமுடியும் ஒருவனின் மரணம் எப்படி நிகழும் எவ்வாறு நிகழும் என்பதை ஜோதிடத்தால் நிச்சயமாகக் கூறமுடியும்

  • @MuthuKumar-cf2sr
    @MuthuKumar-cf2sr 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @empathycompassion6157
    @empathycompassion6157 4 года назад +1

    MrSuki Sivam,you only partially right.Actual jothidam is a real science of existence,from microbe to unbound cosmos.Mathematical program which carries karmic details,based on pava,puniya and also affected by non-of-both criteria( belongs to enlightened one).So as per real science(authentic Jothidam) those steps of Buddha needs to be belong to a great Chakravarthy is simply true as conceived by that jothidar,but the illusory(maya) i.e pride/ego of Jothidar made himself a mundane one when he saw Buddha in sadhu state(real Enlightened Chakravarthy) as he couldnt distinguish it,thumping his own imagination.So dont blame the jothidam(science),but blame those half-baked and self-championing Jothidars whom didnt go through fully the absolute tatva and the details of Jothidam(Science of Existence).
    And one more thing,pls of your speech in future try to focus more on voiceless living beings wellness as they are cruelly exploited,,abuse,their agony caused by selfish and vicious act of so called "Man-Un-kind",also their life been taken down to serve man's greed and lust across the planet every single day,as well as man's partake towards nature,trees,etc.Simply substandard,as most of your speeches too Human-centric,pampering rather even yourself too and that simply a great put off.
    Teach the audience the real thing,it is all about Jeevakaruniyam i.e Empathy towards all living beings.That is the Virtuous and Gracious dharma of Absolute Consciousness.Millions of voiceless living beings are suffering,not only human,so be more inclusive that is what Dharma about.
    Ahimsa Paramo Dharma
    Naraayana Naraayana Naraayana.

    • @chandrasekaranv.s.m.2342
      @chandrasekaranv.s.m.2342 3 года назад

      அறிவு வளர்ச்சி வர கூடாது என்பதில் உறுதியாக உள்ளவர்கள் நீங்கள்.
      தாங்கள் சொல்வதே வேதம் என்ற கருமத்தை கொண்ட சமுகம்......

  • @kannapiran5753
    @kannapiran5753 4 года назад +1

    ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள்... Video பதிவின்போது கேமராவை சரியாக கையாள தெரிந்த ஒருவரை உடன் வைத்துகொள்ளுங்கள்...
    இந்த மாதிரி videoகளில் முன்னே உள்ள பொருட்கள் focus செய்யப்பட்டு நீங்கள் focusல் இல்லை...
    அது mobile camreraவாக இருக்க கூடும்... அது automaticஆக இப்படிதான் focus செய்யும்...
    கேமரா கோணங்கள் மற்றும் focus சரியாக இருப்பின் அது நிறைய பேரை ஈர்க்கும்...

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад +2

      மிக்க நன்றி. உங்கள் அக்கறை பாராட்ட த் தக்கது.

    • @kannapiran5753
      @kannapiran5753 4 года назад

      @@sukisivam5522 நன்றி ஐயா

  • @adiyar8524
    @adiyar8524 4 года назад

    யாரும் இவ்வாழ்கையில் பெரியவர் கிடையாது. எல்லோரும் மாணவர்கள் தான்.
    🙏சிவ சிவ🙏

  • @manomano403
    @manomano403 4 года назад

    சொல்லோடு பொருளில்லை இடம் காண வேண்டும், சொல்லாத சொல்லுக்கும் பொருள் காண வேண்டும்..

    • @manomano403
      @manomano403 4 года назад

      நோயெம்மைக் கொல்லாது நோன்பொன்று நோற்போம், வாய்சொல்லும் எல்லாமும் தமிழ் மாண்பு சொல்வோம்..

    • @manomano403
      @manomano403 4 года назад

      தாளாத துயரோடு போராடும் போதும், தமிழ்வந்து தாலாட்டும் தாயாக வேண்டும்..
      👍🧘‍♀️🧘‍♂️🐇

    • @manomano403
      @manomano403 4 года назад

      தமிழ் வாழும், தமிழக.. உறவுகள் நலம் வாழ, மஞ்சத்தில் வரும் கந்தன்.. வழிகாட்ட நல்லையில்,
      பண்செய்ய மனமேங்கும்.. பண்கொண்ட பேரிங்கு வரவில்லையே..
      03.10
      03.07.2020
      👍🧘‍♀️🧘‍♂️👍

  • @மகாவிஷ்ணுஜோதிடம்நிலையம்ஒளவைப.ச

    சத்திய வார்த்தைகள்

  • @arunamudaliar6874
    @arunamudaliar6874 4 года назад

    Adi festival

  • @C77K77
    @C77K77 4 года назад

    *விழிப்படைதல்(enlightenment) போன்ற பித்தலாட்ட வார்த்தை உலகத்தில் வேறெதுவும் கிடையாது*
    🙏🙏🙏⬛ Sugi saar should avoid these❗

  • @sujithasugumar7612
    @sujithasugumar7612 4 года назад

    5:25

  • @JKCODE46
    @JKCODE46 4 года назад

    எனில் கொலை பாவம் இல்லையா ஐயா......

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад

      பதில் நீங்கள் அறிவீர்கள்.

    • @JKCODE46
      @JKCODE46 4 года назад

      @@sukisivam5522 உண்மைதான்

  • @nareshs1788
    @nareshs1788 4 года назад

    அருமை ஐயா

  • @samuvenkat3442
    @samuvenkat3442 4 года назад

    Periyar pathi sollunga sir