Tenali Raman | Episode 86 | தெனாலிராமன் | Thanthi One | 10th January 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 102

  • @eagleeyes6176
    @eagleeyes6176 4 часа назад +120

    மூன்று நாட்களாக பழைய குரலை திரும்ப கேட்டு வீடியோவை பார்க்காமல் போராடும் சங்கம் சார்பாக கடும் வீழ்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    • @p.3474
      @p.3474 Час назад +1

      அவனுக்கு என்ன வீவ் போலான டப் பண்ணது வரைக்கும் போட்டு பதிலேயே நிறுத்த போறான் 😝😂

  • @tamildifferent5116
    @tamildifferent5116 Час назад +8

    பழைய குரல் வர வரைக்கும் நான் இந்த வீடியோ பாக்குரதே இல்ல நண்பா பை பை

  • @radhamanikandan8970
    @radhamanikandan8970 3 часа назад +27

    மிண்டும் பழைய குரலை கொடுக்கவும் Pls ...........

  • @AfrinaAfri-c8e
    @AfrinaAfri-c8e 4 часа назад +55

    எடுத்துக்கோங்க இந்த வாய்ஸ் மறுபடியும் எடுத்துக்கோங்க

  • @murugarajdc6691
    @murugarajdc6691 3 часа назад +20

    தயவு செய்து episode நிருதிடுங்க.... இந்த voice la நாங்க பாக்ரத நிருதிட்டோம்....

  • @kishanthkishanth9702
    @kishanthkishanth9702 4 часа назад +12

    இந்த குரலை ராமனுக்கு பரிந்துரை செய்த மடச்சாம் பிராணியே உனக்கு😁😁🤣🤣🤣😂😂😂வாழ்த்துக்கள்😁😁😁😎😎😎உன் சேவை என் தேவை என வாழ்த்துகிறேன்😎😎😎🤣🤣🤣🤣

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 4 часа назад +17

    அனைவருக்கும் பழய குரலை கொடுக்கவும்

  • @Rajatolihe.096
    @Rajatolihe.096 3 часа назад +11

    பழையக்குரலை கொண்டு வர வேண்டும்

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 3 часа назад +12

    மாத்திக்கோங்க அட மாத்திக்கோங்க குரல் வலையை மாத்திக்கோங்க

  • @KannanPandiyanmadurai
    @KannanPandiyanmadurai 4 часа назад +31

    Pls dubbed old voice that's only good for watching

  • @dinakaranp5481
    @dinakaranp5481 4 часа назад +4

    Raja voice - கம்பீரம் இல்லை
    Rama voice - hero kku ஏத்த மாதிரி இல்லை
    Thathachaariyar - வில்லன் வாய்ஸ் மாதிரி வேணும்.
    Kani mani - light ah change பண்ணனும்
    குண்டப்பா - male voice வேணும்.
    பட்டு - voice slight ah tune பண்ணனும்

  • @deepadevarajoo6716
    @deepadevarajoo6716 4 часа назад +3

    Rama’s mum forgetting to speak….😂

  • @AZA002
    @AZA002 42 минуты назад +1

    no hate to current voices but the previous voices are the best suitable ones. Avangaloada voice delivery ea nalla irukkum like "Pandithanea.. Ramakirishna"

  • @arumaiselvan5069
    @arumaiselvan5069 2 часа назад +3

    பழைய குரல் வேண்டும்

  • @dinesh4132
    @dinesh4132 3 часа назад +4

    33:48 enna voice da ithu😂😂

  • @KuttyKuttybarathi
    @KuttyKuttybarathi 54 минуты назад

    குரல் மாற்றிய பிறகு நான் இந்த சீரியல் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். தினமும் வந்து பார்ப்பேன் பழைய குரல் வந்துவிட்டதா என்று. இன்றும் வீடியோ பார்க்கவில்லை

  • @musicanthem7723
    @musicanthem7723 2 часа назад +1

    கனி மணி , தாத்தாச்சாரியார், தெனாலிராமன்,வருணமாலா, கிருஷ்ணதேவராயர்,மகாமந்திரி,ராமா வோட குடுமி பட்டு அப்பறம் ராணி திருமலாம்பாள் அதோட காவல் அதிகாரி குரல கூட மாத்தீடாங்க 😢 இத்தன நாள எந்த எபிசோடையும் ஓட்டம பாத்துட்டு இருந்தேன் ஆனால் இப்போ ஓட்டி ஓட்டி பார்க்க வேண்டியது ஆகிடுச்சு 🥺

  • @dinakaranp5481
    @dinakaranp5481 4 часа назад +2

    Mani voice - 32 பல்ல காட்டிட்டு பேசுனா வந்துரும்...
    Gani voice - ஆச்சரியத்தோடு + situation ku ஏத்த மாதிரி ஒவ்வொரு வார்த்தையும் பேசுனா வந்துரும்...

  • @india8680-i6q
    @india8680-i6q Час назад +1

    10:00 kanu kutty illama madu paal tharuthe ya 😂😂😂

  • @Carpentermani
    @Carpentermani 4 часа назад +4

    வெண்ணைகளா பழைய குரல் ல போடுங்க டா.... எல்லாரும் எப்படி அன்பா கேக்குறாங்க.
    காதுல விழுகுதா இல்லையா...

    • @kepsi3889
      @kepsi3889 4 часа назад +1

      Old voice varathu pa enimel athu dubbing artist problem upload pana video va tha podu vanga keatu use ela

    • @eagleeyes6176
      @eagleeyes6176 3 часа назад +1

      @@kepsi3889 parkavey pudikla sis but old voice hindi voiceum same ah irukum romba mis panren

  • @godwin_98
    @godwin_98 4 часа назад +8

    Change voice

  • @BA-nw4bl
    @BA-nw4bl 3 часа назад +3

    எபிசோட் பாக்குறது விட்டுட்டேன்

  • @இசை_மழை
    @இசை_மழை 4 часа назад +11

    ஐயா நான் இந்த புதிய குரலை கேட்டு பல கி கேள்கிறேன்

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 3 часа назад +5

    நாம மறுபடியும் anth😂 சேனல் கு போய்டா வேண்டியதுதான்

    • @p.3474
      @p.3474 Час назад

      அவனுக்கும் அதே நிலைமை தான் 😝

    • @Mufri-e5z
      @Mufri-e5z Час назад

      Poda puuuu

  • @muralis6951
    @muralis6951 3 часа назад +2

    யாரும் இதை பார்க்க வேண்டாம் பழைய குரல் வரும் வரை போராடுவோம்

  • @kutty1388
    @kutty1388 34 минуты назад

    Ada pongada thenaliraman paakura aasaiye pochu intha kurala ketu😢😢😢😢

  • @Kavitha-f3m
    @Kavitha-f3m 4 часа назад +2

    பூனை எலி சாப்பிடும் அதனால வயிறு full ஆகிடும் அதனால் பால்
    குடிக்காதுனு நினைக்குறேன்

  • @arunjaisankar9291
    @arunjaisankar9291 4 часа назад +4

    We require old dubbing only ...

  • @magiclife4959
    @magiclife4959 2 часа назад +1

    Old Hollywood movie dub ah vita moshama iruku single person ah ellarukum voice kututha ipdi dha irukum pola

  • @poonisai-mc7oi
    @poonisai-mc7oi 3 часа назад +2

    Thenaliraman serial Vida voice arumaiyaga irundhadhu ana ippo voice change anadhukkappuram serial thenaliraman pakkave pidikkala plz change tha voice

  • @premap5657
    @premap5657 Час назад

    😂மக்களே பழைய ஆட்கள் காண்டிராக்ட் முடிந்து இருக்கும் போனால் போகட்டும் நமக்கு தெரிந்த கதைகள் தானே 😅ஊமைப்படம் பார்ப்போம்😊

  • @Mufri-e5z
    @Mufri-e5z Час назад

    Do not stop the series super and good voices
    Sangi guys are say stop this
    But not stop❤❤

  • @esakkiammal2970
    @esakkiammal2970 4 часа назад +4

    Please dubbed old voice Pannuga

  • @mahebala890
    @mahebala890 Час назад +1

    Pattu voice satyama kekah kastama iruku
    Atleast better Achu pesa solunga pa😢 nalla stry don't spoil it by these Dubbing ☹️

  • @Varmaa5
    @Varmaa5 45 минут назад

    எல்லா கேரக்டர் குரலும் ஒரே மாதிரி கேக்குதுங்க... உங்களுக்கு ? .. இல்ல வீடியோ பாக்குற நாங்களே டப்பிங் பன்னிகிறோம் .... முடியல...

  • @VasanthVasanth-re1oj
    @VasanthVasanth-re1oj 3 часа назад +2

    Please change the voice

  • @Hariharan-cf1jx
    @Hariharan-cf1jx 33 минуты назад

    Thanthi one use AI to bring back old voice

  • @karunakarans2138
    @karunakarans2138 Час назад

    பழைய குரல் கேட்க வேண்டும்

  • @megalam7723
    @megalam7723 4 часа назад +3

    கன்று இல்லாமல் பசு பால் karakkuma

  • @MalarMadhanpaul
    @MalarMadhanpaul 4 часа назад +1

    Please dubbed old. Voice. That's only. For watching

  • @sivamathavan2853
    @sivamathavan2853 3 часа назад +1

    Pls dubbed old voice 😢😢😢😢

  • @btsarmylover4497
    @btsarmylover4497 4 часа назад +2

    Now a days i hate this series because of the voice

  • @mohamedinham20
    @mohamedinham20 4 часа назад

    Yarum like pannadhinga appo adhukagavachum old dupping tharuvaga

  • @hfhffgggg
    @hfhffgggg 29 минут назад

    Palaya kural varum varaikum yaarum parkadinga

  • @jeevannarayanan6014
    @jeevannarayanan6014 3 часа назад +1

    Pls give us back the old voice plsss

  • @deepikavgp2479
    @deepikavgp2479 2 часа назад

    Ada poonga pa 😢 old varathu poola

  • @selvakumar3973
    @selvakumar3973 3 часа назад +1

    Adai...yyyyy...voice maththingadaaaaa

  • @manikkams1328
    @manikkams1328 4 часа назад +2

    விழித்துக்கொள் 🙏🥺🙏 தமிழா....

    • @senthilnathanvengatesan5572
      @senthilnathanvengatesan5572 4 часа назад +2

      Why

    • @manikkams1328
      @manikkams1328 3 часа назад +1

      வரலாறு பேசும் 😭
      இதோ ruclips.net/video/oJL1gKsg9q4/видео.htmlsi=LTyI5pV6blXEByZp

  • @Dreamcatcher0612
    @Dreamcatcher0612 2 часа назад

    Dei orutha thaanda dubpanni erukkan 😂😂

  • @chutty1234
    @chutty1234 Час назад

    😢need old voices plsssss😢

  • @umamaheswari-gs9gc
    @umamaheswari-gs9gc 21 минуту назад

    please can't hear this .. there is no sync in this voice and action. 😢 Old dubbing was the suitable one for all characters. Perfect match. Pls go back with the old dubbing voice artist crew.
    It is a huge request from every Thenali Tamil fans.

  • @mohamedinham20
    @mohamedinham20 3 часа назад

    Yarum like panna venam

  • @ppmtech3323
    @ppmtech3323 24 минуты назад

    Inth voice ethuvume pitikkala... So naan paakurathu illa

  • @somasundramp1542
    @somasundramp1542 2 часа назад

    Please bring the old voice 🙏. We have stopped watching the videos because of this voice .

  • @rajahansa3354
    @rajahansa3354 3 часа назад +1

    Rashmika manthara is a crinji or national crush comment friends 😌😅😅😂

  • @PradeepaRavi-h6r
    @PradeepaRavi-h6r 2 часа назад

    Old voice venum sir pls

  • @SenthilKumar-mm3tj
    @SenthilKumar-mm3tj 2 часа назад

    Viewer's don't see this chanel until change the voice

  • @Athina-x9m
    @Athina-x9m Час назад

    Voice romba kevalama iruku nallavey illa voice ah change pannunga.............

  • @sathisrwdy9808
    @sathisrwdy9808 2 часа назад

    Until change the vice I will not watch this show.....😢😢

  • @006hariprasathg8
    @006hariprasathg8 2 часа назад

    Plzzzz change to old voice

  • @somasundramp1542
    @somasundramp1542 2 часа назад

    This is what the other comments are saying to .

  • @SenthilKumar-mm3tj
    @SenthilKumar-mm3tj 3 часа назад

    Voice change pannathathal nan Vera chanel pogiran. Good by thanthi one

  • @anushaelango7161
    @anushaelango7161 2 часа назад

    Intha voice nalla illa please change

  • @LivikshanLivikshan-sz3ll
    @LivikshanLivikshan-sz3ll Час назад

    Voice nalla illa

  • @SuSu-tq6li
    @SuSu-tq6li 11 минут назад

    Intha voice nallave illa

  • @selvamkarthik9605
    @selvamkarthik9605 50 минут назад

    இந்த டப்பிங் பேசுற அத்தனை பேரும் வாயில் இருக்கிற பீடாவை துப்பிட்டு வந்து பேச சொல்லுங்க தயவுசெய்து இந்த குரல் எல்லாம் கேட்க முடியல கன்றாவியா இருக்குது

  • @kithusanks9587
    @kithusanks9587 54 минуты назад

    Un subscribe pannuingka old voice varum

  • @elangovan6362
    @elangovan6362 3 часа назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @selvakumar3973
    @selvakumar3973 3 часа назад

    Intha poonaiyin vilai 5 ton10 thousand

  • @amirthraj324
    @amirthraj324 4 часа назад +2

    Voice wost

  • @ShruthiDiresh
    @ShruthiDiresh Час назад

    😢😢

  • @OmanMasirah-y9o
    @OmanMasirah-y9o 4 часа назад +2

    🎉🎉🎉

  • @valarmathiValarmathi-or9ms
    @valarmathiValarmathi-or9ms 4 часа назад +1

    ❤❤❤

  • @SELVA-xl2po
    @SELVA-xl2po 3 часа назад

    Change to old voice

  • @jagadheeshrajendran2622
    @jagadheeshrajendran2622 4 часа назад

    பூனை என்ன சாப்பிடும்?

  • @saranyadevi2384
    @saranyadevi2384 4 часа назад +1

  • @SugashiniSuga-mi9ll
    @SugashiniSuga-mi9ll 4 часа назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @shanmugam_lic2835
    @shanmugam_lic2835 3 часа назад

    Very Bad Voice 😢😢

  • @AkshayaV22
    @AkshayaV22 4 часа назад +1

    😂

  • @kithusanks9587
    @kithusanks9587 Час назад

    என்ன கருமம் டா

  • @KannanSubaiyan
    @KannanSubaiyan 3 часа назад

    😢😢😅

  • @Jassashily
    @Jassashily 4 часа назад

    Tenali raman குரு மாதா voice same voice having super good try thanthi channel😊

  • @VasanthVasanth-re1oj
    @VasanthVasanth-re1oj 3 часа назад

    Please change the voice