ஆட்டிறைச்சி ரோல்ஸ்,Mutton Roll recipe in tamil,srilankan mutton roll,Homemade mutton rolls

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • / thumbnail photo edit by Prathap photography
    ...
    ஆட்டிறைச்சி ரோல்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    ஆட்டிறைச்சி 300g
    உருளைக்கிழங்கு 200g
    றோல்ஸ் பேப்பர்
    சி.வெங்காயம் 75g
    ப.மிளகாய் 4
    கடுகு 1/2தே.க
    பெரிஞ்சீரகம் 1தே.க
    றம்பை
    கறிவேப்பிலை
    கறுவா
    இஞ்சி உள்ளி பேஸ்ட் 1மே.க
    தேசிப்புளி சிறிதளவு
    உப்பு தேவையான அளவு
    மஞ்சள் தூள் 1/2தே.க
    மிளகாய் தூள் 3தே.க
    லீட்ஸ் 25g
    இறைச்சித்தூள் 1மே.க
    முட்டை 4
    ரக்ஸ் தூள் தேவையான அளவு

Комментарии • 178

  • @babyravi7956
    @babyravi7956 Год назад +1

    உங்கள் றெசிபி எல்லாமே சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்.

  • @rathiparis6359
    @rathiparis6359 4 года назад +1

    ஹாய்...bro...supero..super..!
    ஒரு ஆம்பிளயாயிருந்து
    என்ன பக்குவம்....என்ன
    பதுமை.... ஓரு சில பெட்டைச்சியள் உம்மைப் பார்த்து எல்லாரும் வெட்கப்படனும் .எவ்வளவு சுத்தமாக எல்லாத்தையும் செய்து
    காட்டுறீர்..எத்தனைபேர்
    யூரியூப்பில் வந்து சமைச்சுக் காட்டினம்
    ஆனால் ஒரு சில ஆட்கள் மரக்கரண்டியை யூஸ்
    பண்ணாமல் அலுமீனிய க் கரண்டியைப்போட்டு
    கிறுக்கிற சத்தமிருக்கே
    Oooh...my. god....... அப்பிடியான சமையல
    பாக்கவே வெறுப்பாயிருக்கு.
    Your cooking realy very very
    good..nice..& very inresting ..,
    " God bless you "

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி🙏🏻😊

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 года назад

      Pengale. Pengalai. Kevalapaduthalaamaa. Never. Do. That. Pls. .?.???

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 года назад

      Aangal. Ellavatraiyum. Pengalidam. Irunthuthaan. Katrukolhiraarhal. Ellaa. Aangalin. Ammaavum. Penthaan

  • @kiruthigabalusamy5517
    @kiruthigabalusamy5517 2 года назад

    thanks. how long you defreeze the rolls before frying?

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 5 месяцев назад

    What oil u use to fry rolls/ cutlets satheese bro??😊

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 года назад

    மிகவும் தெளிவான சமையல். நன்றி ..

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 года назад

    மிக அழகாக, அருமையா, சுவையான சமையல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நன்றி.
    இந்த மண்பானை சட்டிகள் எங்கே
    வாங்குகின்றீர்கள் என்று தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். (USA)

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி😊🙏🏻🙏🏻. நான் துருக்கி சென்றபோது வாங்கியது சகோ😊🙏🏻🙏🏻

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது சதீஷ் றோல்பேப்பர் இலங்கையில் எடுக்கலாமா? சதீஷ்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி. எடுக்கலாம் food city இல் உள்ளது👍😊🙏🏻

  • @Mummyandkitty
    @Mummyandkitty 3 года назад

    Very good method. Thank you so much 🙏🙏

  • @naliguru
    @naliguru 3 года назад

    MOUTH WATERING JAFFNA MUTTON ROLLS!! THANKS BROTHER!!😋😋😋🙏🏻🙏🏻🙏🏻

  • @yvonnevincent4607
    @yvonnevincent4607 4 года назад

    Super! Very easy steps ! Thank You

  • @nesigloria6434
    @nesigloria6434 4 года назад +1

    Mutton roll very nice tq God bless you

  • @darsendarsen2044
    @darsendarsen2044 3 года назад

    காய் அண்ணா நீங்க செய்யும் சமயல் சூப்பறா இரிக்கி நாண் செய்து பாத்தனாண் நல்ல ருசியா இரிக்கி அண்ணா

  • @stellaphilomin6064
    @stellaphilomin6064 4 года назад

    I am a Malaysian Sri Lankan and l learnt to make mutton rolls while l lived in London as l lived with ceylones family
    They made rolls as the same way as you did.when did l used to cubed the potatoes and fry it separately you won’t
    believe the taste was much much better than boiled roughly mashed potatoes l suggest you try this one also for the mutton curry
    add a teaspoon of garam masala and the add the fried cubes potatoes the add the lime juice it’s a bit extra work but you will like this

  • @subamangalavadivetkaran1211
    @subamangalavadivetkaran1211 4 года назад

    Wow... Super.😋😋
    இறைச்சி சரக்கு எப்படி தயார் செய்வது என்றும் சொல்லுங்க please

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நன்றி 🙏🏻. விரவில் பதிவிடுகின்றேன்

  • @skan1410
    @skan1410 3 года назад

    Very nice and well presented Satheesh..

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 6 месяцев назад

    Wow paragave yummy ah erugu❤ from srilanka 🥰

  • @shank245
    @shank245 3 года назад

    Rolls came out nicely....colour is really good. Nice ptesentation

  • @karthikapratheesan7371
    @karthikapratheesan7371 3 года назад

    I'm always love your recipes

  • @angyalsusanthan9009
    @angyalsusanthan9009 3 года назад

    Very nice

  • @antoinettejayesinghe9447
    @antoinettejayesinghe9447 3 года назад

    hi Sathees I live in Dublin,Ireland but cannot find a clay pot like the one u r cooking can u pls tell me where did u buy it.Tnx love u r cooking watch all the videos.Antoinette Kumarie

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      I bought this pot when I went to Turkey. But there is also a Tamil shop here😊👍

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 года назад

    So. Neet. And. Hygiene. Good

  • @sashu9029
    @sashu9029 3 года назад

    Hi Sathees, how are you?.. Was thinking of this dish today and immediately u came to my mind. So voila,,,, i found this recepie on ur channel. Hence im not familiar with srilankan cooking, i do watch ur videos. Tomorow i Will try this out. 🤗🤗

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      Thank you so much and good luck 👍 👏

    • @sashu9029
      @sashu9029 3 года назад

      @@satheesentertainment Hi, I made this rolls,... Wow,, the taste was awesome😋😋😋. Fingerlicking tasty.. You shown a simple method by using wraps.. Thanks a ton 🙏 🙏 🙏.

  • @Smilespls9
    @Smilespls9 4 года назад +2

    Thank you for a popular recipe. You're very patient with details. Can see your passion for cooking. Been waiting for a good Srilankan channel.

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 4 года назад

    Super anna.thanks for share nice recipes.

  • @sherstefie7828
    @sherstefie7828 4 года назад

    Hi could you please mention which curry power and chilli power to use for the curry?
    Thank you for the videos, waiting for the next!....😊

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      Thanks 🙏🏻. The chilli powder I usually use is Jaffna curry powder👍

  • @anusiyapulendran6396
    @anusiyapulendran6396 3 года назад +2

    Hi Sathees today I tried your rolls. it turned very well. my daughters and my husband enjoyed it. thank you for sharing. Sathees where did you buy this beautiful clay pots?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      Thank you so much sis 😊🙏🏻🙏🏻. I bought that pot in Turkey 🇹🇷

    • @anusiyapulendran6396
      @anusiyapulendran6396 3 года назад +1

      @@satheesentertainment thank you so much Sathees. 😊❤️

  • @soniabest6888
    @soniabest6888 3 года назад

    Great video. Link for homemade breadcrumbs please.

  • @gowreganeshan9987
    @gowreganeshan9987 4 года назад +2

    நீங்கள் செய்யும்விதங்கள் பாராட்டுக்குரியது.றோல்ஸ் கொஞ்சம் crispe யாக வர நீங்கள் சிறிது corn flour கலக்கலாம்.

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 года назад +1

    Awesome

  • @naliguru
    @naliguru 3 года назад +4

    Wherever we are we must spread our food,language and Jaffna Tamil's culture! ❤❤❤👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @spoonsofjaffnaflavor2398
    @spoonsofjaffnaflavor2398 4 года назад

    Very nice cooking and neatly 🥰

  • @bountymano522
    @bountymano522 Год назад

    Perfect👌

  • @kayalvilyarumugam9175
    @kayalvilyarumugam9175 Год назад

    ❤very nice

  • @anitarpaul1551
    @anitarpaul1551 4 года назад

    Lovely yummy homemade mutton rolls ....

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 4 года назад

    Wow super

  • @philo6477
    @philo6477 3 года назад

    Very nice bro

  • @cannalingambirabakaran1763
    @cannalingambirabakaran1763 4 года назад

    அருமை மாஸ்டர் இறைச்சி சரக்கு எப்படி தயார் செய்வது என்றும் சொல்லுங்க please

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      விரைவில் வெளிவரும் சகோ!👍

  • @VimalVimal-kq8nm
    @VimalVimal-kq8nm 4 года назад

    Superb anna nice recipes

  • @ratnaainkaran1173
    @ratnaainkaran1173 3 года назад

    நன்று

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад +1

    Supper recipe bro. My husband’s favorite mutton roll👌. Thx for sharing 😊. Your cooking Ware sets are very cute👌keep it up 👍sometimes audio isn’t clear. Pl consider it.

  • @ranjansiva7813
    @ranjansiva7813 4 года назад

    Superb definitely I will try this weekend.......

  • @kirushachristothiram1806
    @kirushachristothiram1806 3 года назад

    Super

  • @Kaarkaalam
    @Kaarkaalam 4 года назад +3

    🤔 Mutton rolls முதன்முதலாகச் சாப்பிட்டது யாழ். சுபாஸ் கபே இல்தான். அந்த சிறுவயதில் மனதில் ஓடிய எண்ணம், "நம்ம ஆட்கள் கில்லாடிகள்! இறைச்சிக்கறியைச் சமைச்சு, அதை தோசைக்குள் ஒளிச்சு வைச்சு, எண்ணையில் பொரிச்சு எடுத்திருக்கிறார்களே!! எவ்வளவு சிரமம்!!!".
    ஆனால் சதீஷின் செய்முறையைப் பார்க்க மிக எளிதாக இருக்கிறதே!
    👏👌

  • @franciskurusumuthu8258
    @franciskurusumuthu8258 4 года назад

    Thanks very nice

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 4 года назад +1

    Im also from srilanka living in India ur recipes are awesome how do u get rampa in London?

  • @sirajkasideen7706
    @sirajkasideen7706 3 года назад

    anna where did u order ur cooking clay pot?

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 3 года назад

    What do u do the balance oil pl

  • @haresh2094
    @haresh2094 3 года назад

    3:46 what powder? is it garam masala?

  • @vasukinagarasa790
    @vasukinagarasa790 3 года назад

    Good 👌

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 4 года назад +2

    😋😋😋😋

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 года назад

    Nice recipe,

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад

      Thank you so much ☺️

    • @dfggffggfjjb2014
      @dfggffggfjjb2014 3 года назад

      👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thirumahalthirumahal7736
    @thirumahalthirumahal7736 3 года назад

    Supre

  • @babikitchen5179
    @babikitchen5179 4 года назад

    Thanks for recipes 👍

  • @vasukis.8042
    @vasukis.8042 4 года назад

    இந்த மண்பானை எங்கே வேண்டினீர்கள் ☺️? கானொளி அருமையாக உள்ளது 👍🏽❤️

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நன்றி😊🙏🏻🙏🏻. இது நான் துருக்கியில் வேண்டினது சகோ! 👌🏻👌🏻👍

  • @tharsikavasantharaj5899
    @tharsikavasantharaj5899 4 года назад

    I hope lot of videos from ur channel

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 года назад

    Looks good

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 9 месяцев назад

    Very nice 😂

  • @suthanbrammi5352
    @suthanbrammi5352 4 года назад

    Wow super unga wife lucky bro

  • @kalamuthu29
    @kalamuthu29 4 года назад +2

    Yummy 👌❤️

  • @fathimarihana4210
    @fathimarihana4210 4 года назад

    Super yammy

  • @tharmamaheswaran7719
    @tharmamaheswaran7719 4 года назад

    looking yummy anna

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 4 года назад

    Good, where did you get these clay pods?

  • @jenik5876
    @jenik5876 4 года назад

    Hi, show some vegetable dishes.

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 4 года назад

    Superb bro 👌💐

  • @englandpriscilla654
    @englandpriscilla654 4 года назад +1

    அண்ணா உங்கள் சமையல் எல்லாமே பிரமாதம்👏
    சொல்ல வார்த்தையே போதாது👍🏻
    உண்மையில் உங்களைப் பார்த்து நல்லா சமைத்து சாப்பிட்டிருக்கிறம்🥟
    உங்களது தூய்மையும், மெதுவான பேச்சும் என்னைக் கவர்ந்திருக்கிறது அண்ணா👍🏻
    நீங்கள் எந்த நாடு என்று தெரிந்துகொள்ளலாமா அண்ணா?
    என்னுடைய channel ஐயும் subscribe செய்து ஆதரவு தாருங்கள் அண்ணா✌️

  • @bujjuskitchen8260
    @bujjuskitchen8260 4 года назад

    Yummy 😋

  • @theepachandrakumar6301
    @theepachandrakumar6301 3 года назад

    Super bro 👌🏻

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @backangel8916
    @backangel8916 4 года назад +1

    Please share tea bun recipe

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 4 года назад +1

    Wow, it looks so good . Keep it up bro.

  • @lydialydia6029
    @lydialydia6029 4 года назад

    Super bro

  • @sdsdd3566
    @sdsdd3566 4 года назад

    Super 😛

  • @vinovino4442
    @vinovino4442 3 года назад

    இறைச்சி தூள் செய்முறை போட முடியுமா

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மூன்று விதமான வாசனைத்தூள் விரைவில் பதிவிடுகின்றேன். 😊👍👍

  • @sivaranjini2054
    @sivaranjini2054 4 года назад

    👍

  • @fathimafaruka9732
    @fathimafaruka9732 4 года назад

    Super bro 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 4 года назад +1

    Hi Bro super 😋

  • @abiani376
    @abiani376 4 года назад

    Superb anna😍

  • @simosin5542
    @simosin5542 4 года назад

    Anna intha saddi ellam enka vankuriga

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +1

      நான் துருக்கி சென்றபோது வாங்கினேன்.

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 года назад +1

    நல்ல மண் சட்டி எங்க இந்த சட்டி வாங்குறீங்க?

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +2

      நான் சென்ற வருடம் துருக்கி சென்றபோது வாங்கினேன்.👍😊

  • @priyasaravanakumar3318
    @priyasaravanakumar3318 4 года назад

    இறைச்சி தூள் செய்யவும் சொல்லி தாங்கோ. நன்றி

  • @nanditadas3342
    @nanditadas3342 4 месяца назад

    Can you please give me the ingredients in English please please

  • @funboy2108
    @funboy2108 4 года назад

    இலங்கை யில் நாங்கள் ரோல் பெப்பர் பாவிக்கிறேல

    • @satheesentertainment
      @satheesentertainment  4 года назад +2

      ரவி அண்ணா இலங்கையில் இப்ப எல்லா food city கடைகளில் ரோல்ஸ் பேப்பர் உள்ளது. நீங்கள் இனி இலகுவாக ரோல்ஸ் செய்யலாம்😃👍

  • @nahsoril3686
    @nahsoril3686 3 года назад

    Pls make ur voice clear

  • @chandracharles9972
    @chandracharles9972 4 года назад

    கறுவா Rolls கறிக்கு பபோடவே கூடாது.ஆட்டிச்சி வாசத்தையே முறித்து விடும்.

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 4 года назад

    Sorry sweden

  • @harirajendran1000
    @harirajendran1000 3 года назад

    ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்கள் போல் ஆங்கிலம் கலந்து பேச தொடங்கிவிட்டனரா ? mix, tasty, strong, clor என்று பல சொற்கள் தேவையற்று வந்து விழுகின்றது.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      தற்போதைய காணொளிகளில் அவ்வாறு வருவது இல்லாமல் போய்விட்டது சகோ👍😊🙏🏻

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 3 года назад

    Kothi ok. How to make roti

  • @raneethajey2712
    @raneethajey2712 4 года назад

    Very nice

  • @dubaifoods9741
    @dubaifoods9741 4 года назад

    Super

  • @mowsyentertainment8933
    @mowsyentertainment8933 4 года назад

    😋😋😋😋