Rescue Street DOG PUPPIES || Nivar Cyclone || Street DOG || Tamil || YouTribers
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Hi guys, In this new journey of youtribers. We will be rescuing some street dog puppies from the nivar cyclone.
There are many organisations in the city that have been braving heavy winds and high waters to lend a hand to animals, reptiles and even birds who have been hurt by the cyclone. So please try to save them.
எங்கள் நெஞ்சார்ந்த வணக்கங்களுடன் எங்கள் அடுத்த முயற்சி. இன்றும் மனித நேயம் இருக்கிறது என்பதை எடுத்து காட்டும் ஓர் சிறிய காணோலி.
பல சமயத்தில் நாம் செய்ய நினைக்கும் ஓர் உதவி.
ஆனால், செய்ய தவறிய ஒன்று.
இந்த video வில் காட்டப்படுவதும் அப்படி பட்ட உதவி ஒன்று தான்.
ஆனால் இதை உதவி என்று சொல்வதை விட மனிதநேயம் என்று கூறுவது மிக சிறப்பானது❤️
Thank You ♥️