கல்யாண வீட்டு சுவையான மணக்கும் ரசம்/Perfect Rasam Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 4

  • @balagiragarajan2566
    @balagiragarajan2566 2 года назад

    RasamTasty

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад

    தினசரி உணவில் ரசம் .......
    சளி தொல்லையிலிருந்து நிவாரணம் பெற
    மிளகு ரசம் .....
    வாயு தொல்லைக்கு
    பூண்டு ரசம் ....
    ஜீரன கோளாறுக்கு
    இஞ்சி ரசம் .....
    உடல் வலி போக்க
    அரிசி திப்பிலி ரசம் ....
    வயிற்று கோளாறு நீங்குவதற்கு
    சீர்க ரசம் ....
    பசி எடுப்பதற்கு,
    பொரித்த ரசம் .....
    விசேஷங்களுக்கு
    பைன் ஆப்பிள் ரசம் ....
    ஒரு மாறுதலுக்கு
    ஓமம் தாளித்த மோர் ரசம் ....
    ரசம் .....
    ஆ.......... ரசம் .....
    சப்பு கொட்ட வைக்கும் ரசம் .........
    உமிழ் நீரை சுரக்க வைக்கும் ரசம் .....
    ஒ ........ஒ ......ஒ .......
    மகத்துவமான
    மருத்துவ குணம் பெற்ற
    மணமான ரசத்திற்கு
    மயங்காதவர்கள்
    யாரும் உண்டோ .....ஒ ......ஒ .......
    🤤😋🤤😋🤤😋🤤
    உங்களுக்கு என்ன ரசம் வேண்டும் ?