Pushpavanam & Anitha Kuppusamy fully enjoy LIVE Romantic Singing! Lovely Couple!
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
The 6th Iconic Edition of Behindwoods Gold Medals conducted on December 16th 2018 at Chennai Trade Centre. Pushpavanam Kuppusamy receives the 'ICON OF INSPIRATION - TAMIL FOLK' award from Dance Choreographer Kala.To know more watch the video
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
#BehindwoodsGold #PushpavanamKuppusamy #BGMA
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
பின்னணி இசை இல்லாமல் எவ்வளவு உண்மையான உன்னதமான குரல்
instablaster
சிறுவயதில் ஓம் சக்தி கோவிலில் உங்கள் பாடலை கேட்டுமகிழ்த்ததுண்டு ..மீண்டும் அதே மகிழ்ச்சி வாழ்த்துகள்
அனிதா சென்னயில் குப்புசாமியுடன் செட்டில் ஆனது உள்ளபடியே ஒரு கனவு போல் இருக்கிறது...வாழ்க இந்த ஜோடி.நெருப்பில் பூத்த மலர் அனிதா..
மிக சிறப்பு, அருமை உங்களது குரலை விட சிறந்த நாட்டுப்புற பாடல்கள் பாட யாரும் இன்று வரை வர வில்லை...
நாகரீகம் மிகுந்த தமிழ் இசை இது தான் ❤
அவர்கள் பேச்சில் மட்டும் இல்லை... அவர்கள் இசையிலும் பாடலிலும் எங்கள் கிராமத்து மணம் வீசும்...❤❤❤ புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதாவின் இசை பெருமை வேதாரண்யத்திற்கு கிடைத்த பெருமை...🙏🙏🙏🙏 எங்க ஊரை சேர்ந்தவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி...❤❤ வாழ்க வளமுடன்🙏🙏🙏
மிக்க சந்தோஷமாக உள்ளது, தலைசிறந்த ஜோடி.. இன்னமும் பெரிய விருதுகள் பெற வேண்டும், பார்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்..!!🙏😊
இயற்கை தான் இசை யமைபாளர், திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தமிழன்னையின் இன்னுமொரு முத்தாரம்.
I like this couple.. They are the extraordinary people in preserving our folk culture to future tamil generation and for researching our folk songs.. 🌾⌛
The
All the couples living in this world should live with happy like Mrs.Pushpavanam kuppusamy & Anitha. Thanks God.
Enga ooru pushpavanam..enga veetu pakkathu veedu than Ivanga Appa veedu😘😘Romba perumaiya iruku..💏
Beautiful song...👏🏻👏🏻👏🏻👏🏻 anitha mam and kuppusamy sir ... congratulations🤝🏻👍🏻👍🏻👌🏼
என்றும் அழியாத கிராமது பாடல்😍😍😍
Ver
VERY HAPPY TO SEE YOU WINNING THIS AWARD. BLESSED COUPLE. BEST WISHES
எங்கள் ஒருங்கிணைந்த டெல்டா மண்ணின் மண்வாசனை மாறாத வேதை மண்ணின் மைந்தன். மேலும் சிறப்புகள் பல பெறவேண்டும்.
Vijay Vijay tv
Vijytv To
As a farmer and Jawan I heartfully congratulate to phusphavanam kuppusamy and anitha kuppusamy. He always remember farmers and village people. Hatts off to prestigious couple. Jai jawan. Jai jawan.
Anitha ungala first la erunthu therium ,Anna voda padal kalai almost enga college (friends oda) days la friends oda enjoy pannieruken best singer athoda best Gentle man Kuda sollanum it's amazing voice u also best wife ❤️ full ah sollren epdiye eppavum erukanum all the best both of you sis 🙏
உங்க இருவரையும் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க வளமுடன் 🙏🙏
புஷ்பவனம் குப்புசாமி நிகழ்ச்சிகளில் பாடுவதுடன் தூய தமிழில் பேசுகிறார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
புஷ்புவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி ஜோடி பாடுவதில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் நல்ல ஜோடிதான் வாழ்க வளமுடன்
அப்பா அம்மா இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பெரிய பெரிய விருது கள் வாங்க வேண்டும்.💕💕💕💕💐💐💐💐சூப்பர் சாங்ஸ்.
Nothing to say this.....awesome....😍😍
அரூமையான குரல் மேடம்.
அருமை அருமை 👌👌👌👌👌ஐயா, அம்மா, மிகவும் அருமை உங்களுடைய பாடல் 👌👌👌👌😍😍😍😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Just watching again only because of your singing...what a voices...nice Anithamma
m behind already saw this song now I like folk song git a sweetness in the music.Anutha n Dr kuppusamy made for each other Congrsts God bless Yr both
Amma Appa congrats 🙏
Song is very nice, vazlha valamudan. Anitha madam&kuppusamy sir valthugal 👏👏👏.
வேதாரண்யத்தின் கலையின் அடையாளம் வாழ்த்துகள் அண்ணா
Super
So sweet couple....with mesmerizing voice 🎉
BRILLIANT 👏COUPLE SINGERS
Super jodi
Mrs. Anitha kuppusamy voice is similar to voice of L.R.Eshwari amma
Pushpavanam great!
இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்
Thottu Thottu pesum sulthan song singing awesome kuppusami sir pls i want more song from your voice pls sir
Wow super and simple.... Without music
Fabulous 👌👌keep it up 👍my best wishes to you both
classical musician from Bangalore
நானும் வேதாரண்யம் தான் மிக மகிழ்ச்சி 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍
Congratulations and our best wishes in all your activities. You are the Role model for our society.May God bless you,,🙏
மிக அருமை..🧡🙏
Super mam sir unga folk song.congratulations toget an award from Behind Woodstock's
Beautiful voice 😇😇😇😇😇😇😍😍🥰🥰
Really super .... Lovely 😍😍
5.28....lyrics and voice make happy...It make me smile and make me to remember someone💔
When you sing absolutely remain me the great singer ER Easwari mam. Contrgulation for both. Nice to see you both together again
அருமையான இருக்கிறது அனித்தா புஷவனம் வாழ்த்துக்க ள்
Wow u r a lucky girl husband and wife singing a song super god graceful congratulation by award.tq
😍😍Lovely couples and beautiful song🎶🎶
Love you Anitha Ma'am and sir❤️❤️❤️
Innum konjam neram kooda paadungalen 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘
I am really very proude of you because seeing both are you
Sir n Mam...Great song without meri...ur both voice are melodious...I went off to the natural scene as if I was in a rice field ..Thank u mam n sir....
Ivaga rendu parum natupura kaliku gurugal but namba yarum ivarkaluku sariya na agi karam kodupathila but really great behind Woods great
Sooo sweet and superb ma.💖💖💖💖💖💖💖💖
Super singing Amma
எனக்கு மிக மிக பிடித்த அற்புதமான மனிதர்
Ayyoooo super👍👍👍
Wow super excited... Love u Amma appa
Awesome voice thanks
Super jodi 😍😍
வணக்கம் சகோ தரா மிகவும் தெளிவாக பாடியதற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
எனக்கு பிடித்த அருமையான மனிதர்கள்
வாழ்த்துக்கள் மேடம் ,அண்ணா👏👏👑👑💕💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
cute cuple😍😍😍
Super really great appa amma
Congratulations to both of you.God bless you
Superb couple
Super beautiful song
kuppusamz song super
Good programme.Excellent, Excellent, beautiful.Talent couple.
Her Tamizh Pronunciation 😍😍
Amma ungaludaiya voice romba romba super
So sweeet😘😘😘😘😘
மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Beautiful and talented couples super song
அருமையாக இருக்கிறது.
அப்படி யே மாட்டு வண்டியில் பயணிக்கும் உணர்வு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Good
Anitha amma patal super ❤️❤️
Super Anitha mam. Love u so much
Machan enkenra vardhae thani sugam
Super vazhga Valamudan Anitha Pusavanam Kuppusamy
Simple sweet and highly talented couple..only two songs the senthil rajalakshmi are doing so much alattal
அருமை அருமை...!!
Super
Amma pin esai eillamal alaka patineegal ma valga valamudan
Anidhakuppusami. Vazgavalamudan
Nice sing sir and mam
Nice mam valthukkal 🙏
Very happy to hear both of your golder voice and meaning full song. God bless you all.
அருமை...அருமை.....
Vazhthukkal...namma ooru peraum perumaum pesa vachirukinga.. nanum indha pushpam konda vanathil pirandhadhil ungalal perumai adaikiren Vazhga thamizh valarga nammannin pugazh..
ஆகா ஆகா அருமை அருமை
Nice singing
Congrats Mam and Sir beautiful song
Super family song super ♥️♥️♥️♥️♥️♥️
Super, amma, appa,😍😘🤗💐💐💐
Very nice song
Well done ma'am and sir❤🙏👍
அருமை
Excellent
No music.....still they mesmerized the stadium