திமுக 1000... அதிமுக 1500... நீங்க எவ்வளவு கொடுப்பீங்க - சீமான் பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @atchayaaatchaya3589
    @atchayaaatchaya3589 3 года назад +27

    உலகத்துலயே சிறந்த கார்,.. அம்பேத்கர் 💪💪.. சிறப்பு அண்ணா🙏💕 ithukagave ungaluku than Anne vote

  • @princys6412
    @princys6412 3 года назад +370

    மதுவை தடை செய்தாலே போதுமானது குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @vitiyanvitiyan3481
      @vitiyanvitiyan3481 3 года назад +1

      மது இல்லை என்றால் பட்டினி
      கிடக்கவா...

    • @saradhas6048
      @saradhas6048 3 года назад +8

      En friend husband last week erandutan..kudi...rendu pillanga...anadai ah nikudu kudumbam...😥

    • @baskarm2633
      @baskarm2633 3 года назад

      Thalaiva nanum oru pen unmai

    • @ramyasureshkumar4770
      @ramyasureshkumar4770 3 года назад

      1000 1500 adhularundhu thaan kudupaanga, adha mooda sonna

    • @sangeethar8648
      @sangeethar8648 3 года назад +1

      Please indha madhuva thada senjirunga....evlo wife idhunaal kashta paduranga...please....

  • @KumarKumar-kq7xi
    @KumarKumar-kq7xi 3 года назад +4

    தங்கத்தலைவன் எங்கள் அண்ணன் சீமான் இப்படி ஒரு தலைவன் தமிழ்நாட்டிற்க்கு கிடைத்த வரம்

  • @தமிழேஉயிர்-ட3ஞ
    @தமிழேஉயிர்-ட3ஞ 3 года назад +21

    இளைஞர்கள் ஆகிய நாங்கள் உங்கள் பக்கம் ... வெற்றிபெறும் நாம் தமிழர்

    • @deepikadeepika9427
      @deepikadeepika9427 3 года назад

      நீ முதியவர் ஆகும்போது தெரியும் சீமான் ஒரு பிராடு என்று

  • @atozbybalayoutubechannel1699
    @atozbybalayoutubechannel1699 3 года назад +1701

    எங்களுக்கு 100 1500 எல்லா வேண்டாம் எங்களுக்கு ஒரு நல்லாட்சி தான் வேணும்

    • @roobirooba1750
      @roobirooba1750 3 года назад +16

      Good bro nalla purintunarvu

    • @vignesh.m9338
      @vignesh.m9338 3 года назад +24

      தி.மு.க ஆட்சிக்கு வந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்கள் குடும்பத்தில் யாரும் வாங்க கூடாது என்று மேதகு பிரபாகரன் மேல சத்தியம் பன்னுங்க

    • @jamesmarockiasamy725
      @jamesmarockiasamy725 3 года назад +8

      நன்றி

    • @manikandanp4471
      @manikandanp4471 3 года назад +55

      @@vignesh.m9338 நான் வாங்கிக்குவேன் ஆனால் ஓட்டு விவசாயி சின்னத்திற்கே😍😍😍😍

    • @vignesh.m9338
      @vignesh.m9338 3 года назад +9

      @@manikandanp4471
      இதுக்கு போற வரவ கிட்ட வாங்கி மடக்கு மடக்குனு குடிக்கலாம்

  • @maaya4390
    @maaya4390 3 года назад +372

    Give him a chance to win ... let's c what's he can change 😞😞... my 1 st vote for seeman .

    • @amira.l3887
      @amira.l3887 3 года назад +11

      Super..
      Also My first for 🌾NTK

    • @ragav8018
      @ragav8018 3 года назад +7

      Mee too

    • @dr.akashray3015
      @dr.akashray3015 3 года назад +6

      Chance makkal kodutha nalla irukum

    • @vignesh378
      @vignesh378 3 года назад

      Adhuku Sri Lanka madri Inga adichikettu sagava

    • @Ammu2001K
      @Ammu2001K 3 года назад

      Naanum

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 года назад +214

    சீமான் தமிழர்களின் சொத்து. வெல்வான் விவசாயி💐💐💐💐👌👌👌👌💪💪💪💪💪💪💗💗💗💗💗💗

    • @devile6142
      @devile6142 3 года назад

      அருமை நண்பரே தாங்கள் தொடங்கி மேம்படுத்திய வலைவாசல் பேச்சு 🤔🤔

    • @mohanraj.b3992
      @mohanraj.b3992 3 года назад

      @YETHIRTHU NIL XXX

  • @karunagaran3408
    @karunagaran3408 3 года назад +12

    அண்ணாவுக்கு என் வாக்கு நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ljgtv8124
    @ljgtv8124 3 года назад +1178

    அண்ணா வாழ்த்துகள் கட்டாயம் ஒரு நாள் வெல்வோம் இளைஞர்கள் எப்போதும் உங்கள் பக்கம் தான்

  • @sridevibalakrishnan7082
    @sridevibalakrishnan7082 3 года назад +111

    அரசாங்க அலுவலகம் சென்றாலே லஞ்சம் அந்த நிலை மாறினால் மட்டும் போதும்

    • @gobigobi9310
      @gobigobi9310 3 года назад

      Aàllàaaàaaààaaààaaaaaaàaaaààaà0pⁿⁿ

  • @007raseed
    @007raseed 3 года назад +603

    1960 ல் அண்ணாவின் பேச்சு கலைஞரின் பேச்சு மக்களை ஈர்த்தது, பின்பு தற்போது அண்ணன் சீமானின் பேச்சு மற்றும் அவரது வாதங்களும் சாமானிய மக்களை சிந்திக்க வைக்கிறது

    • @Raja87933
      @Raja87933 3 года назад +17

      சீமான் பேச்சு காற்றில் போச்சு இதை தாரக மாத்திரமாக பேசி வரும் சீமான் &சீமான் தொப்பிகள் தானே பேசி தானே சிரிக்கும் கை தட்டி சிரிக்கும் கோமாளி தொப்பிகள் 🐢🐢🐢🐢🐢🐢

    • @deepandp4880
      @deepandp4880 3 года назад +14

      @@Raja87933 நீங்கள் சொல்வதை விட கேட்டேன் அதிலிருந்து எனக்கு தெரிகிறது யார் கோமாளி என்று

    • @exalmed
      @exalmed 3 года назад +10

      சரி ப்ரோ, எப்படி ஒருத்தர் இப்படியெல்லாம் பொய்யை கூசாமல் சொல்லமுடியும் என்று சிந்திக்க வைக்கிறது.

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham 3 года назад +4

      @@exalmed katharatha da 🤣 thevudiya payale

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 года назад +8

      அடப்பாவி அண்ணாவின் பேச்சை கேவலப்படுத்த வேண்டாம் .

  • @Tutynilatv
    @Tutynilatv 3 года назад +128

    தமிழ்நாட்டு மக்களின் சிறந்த அரசியல் பேராசிரியர் அண்ணன் சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

  • @ambethkardhasan.n9249
    @ambethkardhasan.n9249 3 года назад +3

    எம் அண்ணன் வெல்வதை எவராலும் தடுக்க முடியாது.... ஒன்றிணைவோம் நாம் தமிழராய் அண்ணன் செந்தமிழனோடு...

  • @nagaraniv8679
    @nagaraniv8679 3 года назад

    சீமான் அண்ணா நேற்று வரை நான் அதிமுக இன்று முதல் சாகும் வரை நான் நாம் தமிழர் வெல்வோம் .....

  • @naguvp6921
    @naguvp6921 3 года назад +118

    சீமான் அண்ணா ❤️

  • @sahulhameedmansoor9012
    @sahulhameedmansoor9012 3 года назад +10

    Iam from srilanka , tamilan
    But I want that tamilnadu will be better and which should be ruled by தமிழன்
    அவருக்கு chance கொடுங்கப்பா
    நல்லா இருப்பீங்க

  • @luckykeeran
    @luckykeeran 3 года назад +787

    இந்த தேர்தலில் நாம் தமிழருக்கு அதிக வாக்கு பெரும்

    • @KannanKannan-yd2cm
      @KannanKannan-yd2cm 3 года назад +7

      Unmai

    • @skrishnavelskrishnavelskri63
      @skrishnavelskrishnavelskri63 3 года назад +14

      வாய்பில்லை ராஜா

    • @amira.l3887
      @amira.l3887 3 года назад +17

      @@skrishnavelskrishnavelskri63 dai support pannala nalum mudittu iruda

    • @skrishnavelskrishnavelskri63
      @skrishnavelskrishnavelskri63 3 года назад +7

      @@amira.l3887 அப்போ அரசியல் பத்தி பதிவு போடாதடா பாடு

    • @mrtamil2463
      @mrtamil2463 3 года назад +8

      டெபாசிட் பெற முயற்சி செய்க..

  • @iRobinson
    @iRobinson 3 года назад +21

    Seeman🔥
    Farmers 🔥🔥
    Naam Thamizhar 🔥🔥🔥

  • @Ararat_Kennels
    @Ararat_Kennels 3 года назад +136

    வெற்றி நமதே! நாம் தமிழர்- சவுதி அரேபியா

  • @anusiyaanu595
    @anusiyaanu595 3 года назад +1

    Seeman anna tha varanum nallatchi tharanum

  • @கார்த்திக்-ப6ன
    @கார்த்திக்-ப6ன 3 года назад +236

    ஜாதி மதம் கடந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் வெல்வார் விவசாயி 🙏💪🌾

  • @pothumponnugovindharaj3304
    @pothumponnugovindharaj3304 3 года назад +23

    வெற்றி பெற வாழ்த்துக்கள் தந்தையே😌

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam 3 года назад +568

    👍🏼 அண்ணா சிறப்பு ✊🏼 அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் பணம் தேவை இல்லை நான் உழைப்பை வைத்து சம்பாதித்து கொள்கிறேன்...

  • @sanjay-bj2zk
    @sanjay-bj2zk 3 года назад +83

    MY VOTE ONLY FOR SEEMAN

    • @ppp856
      @ppp856 3 года назад

      Think before u vote this is not the seeman we know

  • @mariganesh2821
    @mariganesh2821 3 года назад +169

    நாம்தமிழர். அண்ணன் சீமான் நிச்சயமாக வெல்வார்💪

  • @essacahamed
    @essacahamed 3 года назад +16

    *இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்*....... 💪🏽 *நாம் தமிழர்*🔥

  • @KarthickKarthick-lf1ms
    @KarthickKarthick-lf1ms 3 года назад +151

    1000,1500 அவங்க அப்பா வீட்டு சொத்தில் இருந்தா குடுக்க போறாங்க. கட்சியில் இருந்து தருவார்களா. மக்கள் வரி பணத்தில் இருந்து தருவார்கள். அனைத்து பொருட்களுக்கும் வரி எத்தபட்டு அது நம் இடம் இருந்து தான் புடுங்கபடும்.

  • @gurunathanbalu3381
    @gurunathanbalu3381 3 года назад +1

    அருமையான பதிவு இது தான் சீமான்.

  • @7Crores
    @7Crores 3 года назад +7

    சீமான் அண்ணா
    இங்குள்ள சில சகுனிகள் உங்களை வர விடாது..

  • @miltonfernando9079
    @miltonfernando9079 3 года назад +1

    Maathi yocinga makkalai valga valamudan sago

  • @seelaramesh
    @seelaramesh 3 года назад +565

    நான் 200 ரூபாய் ஒரு நாளுக்கு petrol போடுறேன். மாசம் 6000 ரூபாய் இதுல என் காசை எடுத்து எனுக்கே 1000 ம் 1500னு கொடுப்பீங்களோ?

  • @sureshr4203
    @sureshr4203 3 года назад

    நாம் உறுதியாக வெல்வோம் தமிழ் தேசியம் நாம் தமிழர் கையில் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்

  • @thambiteainnuvarala2040
    @thambiteainnuvarala2040 3 года назад +3

    Kandipa ungalukutha indha year vote😊 Seeman anna😍

  • @passyourtimepyt3284
    @passyourtimepyt3284 3 года назад +1

    அட்டகாசமான பதில்கள்... 👏👌

  • @amarak486
    @amarak486 3 года назад +10

    மக்கள் ஆதரவில் நாம் தமிழர்.........💪🏻

  • @URPHSKALIDHASAN
    @URPHSKALIDHASAN 3 года назад +1

    😍entrum annan seenam வழியில் 🌾

  • @karthickk6117
    @karthickk6117 3 года назад +38

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்...💪💪💪

  • @balu9275
    @balu9275 3 года назад

    அண்னே எல்லா கட்சிகளிலும் பயிற்சி
    எடுத்த அண்னே நீங்கள் திறைமைசாலிதான்.

  • @ganeshkkarunakarans394
    @ganeshkkarunakarans394 3 года назад +333

    All CM candidates should be interviewed at same time.....

    • @D_Master_Mind
      @D_Master_Mind 3 года назад +12

      I'm also expecting that one...👍

    • @ajcreations7119
      @ajcreations7119 3 года назад +5

      Appidi vantha vetti kilinjudum nanpa.....apram eppidi varuvanunga

    • @bigilpandi7722
      @bigilpandi7722 3 года назад +7

      That u can expect in america

    • @D_Master_Mind
      @D_Master_Mind 3 года назад +1

      @@bigilpandi7722 ☺️☺️

    • @mdyousuf4976
      @mdyousuf4976 3 года назад +4

      Then Seeman will be next cm

  • @mychessmaster
    @mychessmaster 3 года назад

    திமுகவுக்கு சீமான் ஒரு சவால் தான். அவருடைய பிரச்சினை அனைவரையும் சாடுவது.ஒரே நேரத்தில் அனைவரையும் எதிர்க்கமுடியாது.

  • @alonesri739
    @alonesri739 3 года назад +3

    என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு மட்டும் தான் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு மாற்றத்தை உருவாக்கி தான் பார்ப்போமே
    இவ்வளவு ஆண்டுகளாக ஏடிஎம்கே டிஎம்கே இவர்கள்தான் ஆட்சியில் வந்துகொண்டிருந்தார்கள் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார்கள்

  • @nivas1854
    @nivas1854 3 года назад +1

    உன்மை

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 3 года назад +5

    Seeman is very good human being pure tamilan please public vote for seaman he is only one person for tamilarkal kku

  • @kavipriya.rkabaddi8504
    @kavipriya.rkabaddi8504 3 года назад

    வேற leval....leader....

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 3 года назад +502

    தமிழகத்தின் ஊடகங்கள் எங்களை புறக்கணித்தால் அவருடைய செல்வாக்கு குறைந்து விடும் என்று சற்றும் எதிர்பாராத மாற்றம்

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan 3 года назад +25

      ஊடகங்கள் ந‌ம்மை புறக்கணித்தால் சீமானுடய செல்வாக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஊடகங்களின் செல்வாக்கு தான் குறைந்தது. மக்கள் வலைத்தளத்தில் பார்கிறார்கள்.

    • @suryavlogms7690
      @suryavlogms7690 3 года назад +11

      நமது மக்களே நல்லவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்..

    • @mohammedshafi332
      @mohammedshafi332 3 года назад +1

      Bro arasiyalla evan pa nallavan?seeman da unmayana peru symen ide eamathu vela

    • @007Prabha
      @007Prabha 3 года назад +1

      Paithiyam 😂😂😂

    • @Canister69
      @Canister69 3 года назад

      ஏன்டா கத்திட்டு இருக்கே

  • @KrishnaKrishna-vo1nc
    @KrishnaKrishna-vo1nc 3 года назад +1

    அண்ணா உங்களுடைய நல்ல மனசுக்கு வருவிக நல்லது நடக்கட்டும் நம் மக்களுக்கு

  • @kumarv8354
    @kumarv8354 3 года назад +4

    நீங்க தான் வரணும் அண்ணா 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @aadvikaadvik1344
    @aadvikaadvik1344 3 года назад

    Thalaiva நீ வேற லெவல்

  • @prakashs8009
    @prakashs8009 3 года назад +121

    My family 12 votes to NTK.

    • @arunandromeda455
      @arunandromeda455 3 года назад +8

      I think total vote avalalodhan bro...

    • @smdniyas7197
      @smdniyas7197 3 года назад +1

      @@arunandromeda455 no bro naan vote poduva

    • @arunandromeda455
      @arunandromeda455 3 года назад +2

      @@smdniyas7197 appo 13Bro....😉

    • @ckurumban7471
      @ckurumban7471 3 года назад

      @@arunandromeda455 mokka podadha punda

    • @arunandromeda455
      @arunandromeda455 3 года назад +1

      @@ckurumban7471 saaman aadharavalana da kena punda payaley...

  • @madheshwaranmadheshwaran6353
    @madheshwaranmadheshwaran6353 3 года назад

    நாளைய மாற்றம் அது சீமான் அண்ணாவால் மட்டுமே

  • @sundararajs3985
    @sundararajs3985 3 года назад +1

    இலஞ்சம் ஊழல் அற்ற ஆட்சி அமைத்தால் சீமான் சொல்வதெல்லாம் செய்து காட்ட முடியும். தமிழ் மக்கள் தயைகூர்ந்து சீமான் வரிசையில் நின்று ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நாம் தமிழர். 👌👌👌🙏

  • @-CS-KALPANAM
    @-CS-KALPANAM 3 года назад +3

    பெற்று😘😘😘😘 கொடுங்கள் நாங்கள் கற்று கொடுக்கிறோம்❤️ பிள்ளைகளுக்கு❤️

  • @priyachannel7423
    @priyachannel7423 3 года назад +1

    Ur true Anna my vote for u

  • @g.muthukumar3218
    @g.muthukumar3218 3 года назад +148

    💪ஆளபோரான் தமிழன்💪

    • @தமிழ்அமிழ்து-த7ல
      @தமிழ்அமிழ்து-த7ல 3 года назад +7

      நாம் தமிழர் விவசாயி சின்னம் 👍

    • @Raja87933
      @Raja87933 3 года назад +3

      சீமான் பேச்சு காற்றில் போச்சு இதை தாரக மாத்திரமாக பேசி வரும் சீமான் &சீமான் தொப்பிகள் தானே பேசி தானே சிரிக்கும் கை தட்டி சிரிக்கும் கோமாளி தொப்பிகள் 🐢🐢🐢🐢🐢🐢

    • @deepandp4880
      @deepandp4880 3 года назад +2

      @@Raja87933 யாருடா கோமாளி இவன் இடையில் இடையில் கூவிக்கிட்டு

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham 3 года назад +2

      @@Raja87933 katharatha da 🤣 kandaroli 🤣

    • @Raja87933
      @Raja87933 3 года назад +1

      @@Thamizharin_Ratham உன் பேச்சில் உன் பிறப்பு தெரிகிறது 🐢🐢🐢🐢

  • @umarmukthar6926
    @umarmukthar6926 3 года назад

    மக்கள் கண்களை திறந்து கொண்டு உறங்கி கொண்டிருந்தார்கள்.... உங்கள் பேச்சுவார்த்தை கண்டு இப்போது எல்லாம் உறங்கும் போது கூட விழித்து கொண்டு தான் இருக்கிறார்கள்...... உங்கள் தோல்வி என்பது கூட வரலாறு பேசும்.... ஆனால் வெற்றி கொண்டாட கற்பனை கூட தோற்றுப்போகும்.....உங்கள் இருக்கரத்தில் தமிழ்நாடு அடங்க காத்திருக்கிறோம் அண்ணன் சீமான் அவர்களே.....

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 3 года назад +4

    தமிழர் நாட்டை தமிழர் ஆள்வோம் நாம் தமிழர் கட்சி

  • @jagadeesha2141
    @jagadeesha2141 3 года назад +1

    Super Ana

  • @videworld8802
    @videworld8802 3 года назад +11

    வாழ்த்துக்கள் சீமான்💐💐💐💐💐

  • @shiraz4346
    @shiraz4346 3 года назад

    எங்கள் அண்ணா ❤️

  • @deepandev
    @deepandev 3 года назад +81

    எங்க அண்ணன் பேச்சை எப்படி காசாக்குறது என்பது இங்குள்ள செய்தி ஊடடகங்களுக்கு நல்லா தெரியுது

  • @rahim3679
    @rahim3679 3 года назад +1

    ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும்தான்❤❤❤❤❤❤

  • @crazydivan9053
    @crazydivan9053 3 года назад +3

    தமிழன் என்று சொல்லடா....
    தலை நிமிர்ந்து நில்லடா.....
    தமிழன்டா💪

  • @nave26299
    @nave26299 3 года назад

    விவசாயி 👍🌾🌾🌾🌾🌾🌾👌👌👌👌👌👌👌👌👌

  • @shibinrajendran9860
    @shibinrajendran9860 3 года назад +362

    Oru murai intha annanukkum vaippu kodukkalamay

    • @lightyagami5019
      @lightyagami5019 3 года назад +5

      Yes

    • @SJJINO
      @SJJINO 3 года назад +2

      கண்டிப்பாக

    • @sathiyasivat0509
      @sathiyasivat0509 3 года назад +2

      அண்ணனுக்கு குடத்த வாய்ப்ப திமுக அதிமுக வுக்கு செலவு செஞ்சிட்டாப்ள..

    • @rasakisan3229
      @rasakisan3229 3 года назад +1

      உண்மை

    • @kadarmeeran322
      @kadarmeeran322 3 года назад

      Oh NBC c if we@'

  • @luckyriders5747
    @luckyriders5747 3 года назад +1

    Super anna

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 3 года назад +8

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான்

    • @தமிழ்அமிழ்து-த7ல
      @தமிழ்அமிழ்து-த7ல 3 года назад +1

      தினமும் உங்க உறவினர் நண்பர்களுக்கு எடுத்து சொல்லுங்க. வாட்ஸ் அப் ல சீமான் படம் வைங்க. நண்பரே சீமான் விவசாயி சின்னம் நேரடியாக ஓட்டு கேளுங்கள் 👍

  • @rajaapps2265
    @rajaapps2265 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohanraja6749
    @mohanraja6749 3 года назад +269

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி தர்மபுரி மாவட்டம்

  • @KARNAEsports
    @KARNAEsports 3 года назад

    Seemaanism🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prabhunila1796
    @prabhunila1796 3 года назад +3

    எங்கள் அண்ணன் சீமான் முதல்வர்

  • @kokilavaratharajan3827
    @kokilavaratharajan3827 3 года назад +1

    கல்வி அமைச்சர் மாற்ற வேண்டும்....

  • @rajeshm8363
    @rajeshm8363 3 года назад +26

    Like matum venam makaley pls vote him. I request u all.pls do

  • @பச்சமட்ட-ப7ழ
    @பச்சமட்ட-ப7ழ 3 года назад

    Vara level speech

  • @saleemmohammed2181
    @saleemmohammed2181 3 года назад +28

    Seeman sir my next cm 👍🐆💪💪💪

  • @gauti5558
    @gauti5558 3 года назад

    you're good seeman sir...unga nalla manasuku neenga oru time kandippa jaipinga...

  • @sivadharma2760
    @sivadharma2760 3 года назад +9

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம்தமிழர்!
    234 தொகுதிகள் தனித்து போட்டி !இந்திய வரலாற்றிலையே ஆண்117 பெண் 117 ஆணுக்கு பெண் சமமாக அரசியலில் உரிமை பங்கீடு!!
    கல்வி மருத்துவம் முதல்வர் அமைச்சர் குடும்பங்களுக்கு கிடைப்பதுபோல கூலிவேலை செய்யும் அடிதட்டு தமிழகமக்களின் குடும்பங்களுக்கும் சரியாக சமமாக சிறப்பாக வழங்கபடும்!
    அரசுஅதிகாரிகள் அரசியல்வாதிகளின் குழந்தைகள் பேரன் பேத்திகள் அனைவரும் அரசு பள்ளியில்தான் படிக்கவேண்டும் சட்டம் இயற்றபடும்!
    விஸ்கி பிராந்தி ரம்மு ஜின்னு பீர் வொட்கா உட்பட அனைத்து செயற்கை மதுபாணங்கள் தமிழகத்தில் தடைசெய்து இயற்கையான பணங்கல் தெண்ணங்கல் இவற்றை தூயதாக மக்களுக்கு அரசே விற்பனை செய்யும் !!
    60 வயதிற்கு மேல்உள்ள விவசாயிக்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கபடும்!
    பத்தாண்டு பசுமைதிட்டம் !பலகோடிபணைதிட்டம் !விவசாயம் அரசுபணி! கால்நடை வளர்த்தல் அரசுபணி என இன்னும் நாம்தமிழர் ஆட்சி வரைவில்!வெல்லபோகிறான் விவசாயி !
    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் நல்லாட்சி அமைய வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு நாம்தமிழர்!!
    திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதி எங்கள் அண்ணன் பெறும் வாரியான வாக்கு வித்யாசத்தில் வெல்வார் நாம்தமிழர்!!

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 3 года назад +3

      வெற்றி கனி பறிப்பான் எங்கள் விவசாயி 👍

    • @Raja87933
      @Raja87933 3 года назад

      சீமான் பேச்சு காற்றில் போச்சு இதை தாரக மாத்திரமாக பேசி வரும் சீமான் &சீமான் தொப்பிகள் தானே பேசி தானே சிரிக்கும் கை தட்டி சிரிக்கும் கோமாளி தொப்பிகள் 🐢🐢🐢🐢🐢🐢

    • @sivadharma2760
      @sivadharma2760 3 года назад

      @@Raja87933 ஓரமாக போய் ஒப்பாறி வை!!

    • @Raja87933
      @Raja87933 3 года назад

      @@sivadharma2760 நீங்கள் தான் ஓரமா போய் விளையாடுங்க 🐢ஆமை குஞ்சுகள் தானே பேசி தானே சிரிக்கும் கூட்டம் 🐢🐢🐢🐢😂😂😂

    • @harishharishraj6254
      @harishharishraj6254 3 года назад

      @@Raja87933 எத்தனை பேர் வந்தாலும் ஒன்னும் புடுங்க முடியாது மூடிட்டு போ என்ன எங்க வளர்ச்சிய பார்த்து மூத்திரம் வருதா எச்சகல ஓரமா போய் உக்காரு செம்பு நக்கி.. 🤣🤣😂

  • @arumainayagam6512
    @arumainayagam6512 3 года назад +2

    தந்தி தொலைகாட்சிக்கு நன்றி.இனிமேலும் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

  • @teja6755
    @teja6755 3 года назад +6

    தமிழகத்தில் நல்ல ஆட்சி வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் இந்த காணொளியை அதிகமாக பகிருங்கள்
    பதிவேற்றம் செய்து அனைவருக்கும் அனுப்புங்கள்

  • @nharish2335
    @nharish2335 3 года назад +1

    En makkal 1000 500 kekkave mattanga sema 💯 unmai

  • @vilageboy33
    @vilageboy33 3 года назад +64

    நாம் தமிழர் 🔥

  • @tamilselvisangothi3893
    @tamilselvisangothi3893 3 года назад +2

    நாம் தமிழர் 💪சிறந்த தலைவர் சீமான்

  • @mani7247
    @mani7247 3 года назад +4

    உண்மை ஒரு நாள் வெல்லும்..!! இந்த உலகம் உன் பெயர் சொல்லும்...!!

  • @ashik7617
    @ashik7617 3 года назад +1

    My support annanukkuthan

  • @kkamalanesan1269
    @kkamalanesan1269 3 года назад +7

    மக்கள் நீதி மய்யம் வெல்க 💪🏻💪🏻💪🏻

  • @ftidtiduogivimmmhtsuraurxk3447
    @ftidtiduogivimmmhtsuraurxk3447 3 года назад

    Neenga vera level annan

  • @monishaezhumalai1103
    @monishaezhumalai1103 3 года назад +1

    சூப்பர்சீமான் சார்

  • @Ayyanar11
    @Ayyanar11 3 года назад +7

    எனது வாக்கு உங்களுக்கு...

  • @jimaxbusinessstrategyj3768
    @jimaxbusinessstrategyj3768 3 года назад

    You are great leader
    Care you good man

  • @aarianna8242
    @aarianna8242 3 года назад +6

    சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @sundarrajand528
    @sundarrajand528 3 года назад

    சூப்பர் சீமான் அணிகள்

  • @marymeldaosman3848
    @marymeldaosman3848 3 года назад +10

    உண்மைகள்👌👍💪

  • @prabhakaranprabha3417
    @prabhakaranprabha3417 3 года назад

    சீமான் பேச்சு வேற லெவல்

  • @kannanperumal2655
    @kannanperumal2655 3 года назад +83

    எனக்கு எனக்கு கெத்து எங்கள் அண்ணன்

  • @muralip1367
    @muralip1367 3 года назад +1

    Superb anna

  • @sksuriya7544
    @sksuriya7544 3 года назад +33

    Namthamilar 👍👍👍👍🙏🙏🙏🙏

    • @Raja87933
      @Raja87933 3 года назад +1

      சீமான் பேச்சு காற்றில் போச்சு இதை தாரக மாத்திரமாக பேசி வரும் சீமான் &சீமான் தொப்பிகள் தானே பேசி தானே சிரிக்கும் கை தட்டி சிரிக்கும் கோமாளி தொப்பிகள் 🐢🐢🐢🐢🐢🐢

  • @believeyourself2921
    @believeyourself2921 3 года назад

    அண்ணன் சரியான நியாயமான கேள்வி ❓❓❓தான் கேட்கிறார்.....🤗

  • @vanaselvam5940
    @vanaselvam5940 3 года назад +17

    நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿

  • @mahalingam8978
    @mahalingam8978 3 года назад

    Seemaan anna speech super

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 года назад +6

    நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @kalirajraj6957
    @kalirajraj6957 3 года назад

    அருமை அண்ணா