ஆந்திரா முருக்கு போடுறது இந்த மாவு தானா? | Andhra ring murukku in tamil | Chegodilu | Ring murukku

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 85

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 месяцев назад +3

    ஆந்திரா முறுக்கு செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் சூப்பரான முறுக்கு 👌👌

  • @kathyayinik5434
    @kathyayinik5434 10 месяцев назад +3

    அனைத்து பலகாரம் மிகவும் அருமை பூரி செய்தேன் மாஸ்டர் நீங்கள் சொல்வது போல இருந்தது வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 😊

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 10 месяцев назад +1

    Ivlo naal itha sapteukom how to prepare nu think panathilla.really 👌veetla panrathu risk

  • @raziawahab3048
    @raziawahab3048 10 месяцев назад +2

    ஆஹா சுவையோ சுவைஎல்லாவற்றையும் அனைவருக்கும் சொல்லித்தருவதுக்கும் நல்லமனது வேண்டும்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 10 месяцев назад +2

    Sema tough receipe. But iniku dhan therinchukitom. Spr vy spr. Tku brothers.

  • @nagarasan
    @nagarasan 10 месяцев назад +7

    ஆந்திரா முருக்கு //my FEV RECIPE FOR EVER

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 10 месяцев назад +3

    முறுக்கு அருமை தம்பி

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 10 месяцев назад +4

    Wow! Truly wonderful. It's so interesting to watch the process! Doesn't matter even if we can't make this at home!! 🤣

  • @IndraIndra-cu7tx
    @IndraIndra-cu7tx 4 месяца назад +1

    Nandri

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 10 месяцев назад +1

    Enakku romba romba pudicha murukku.❤❤❤❤

  • @vsjyothisaran
    @vsjyothisaran 2 месяца назад

    அருமையான விளக்கம்
    இதேபோல் நான் செய்து பார்த்தேன்.சுவை சரியாக இருந்தது.ஆனால் மொறு பொறுப்பு இல்லை.மொறு பொறுப்பு வர என்ன செய்ய வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      மாவு வேக வைத்த பக்குவம் மாறினால் மொறு மொறுப்பு குறையும்

  • @மாப்ஜான்நாமக்கல்
    @மாப்ஜான்நாமக்கல் 10 месяцев назад +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமையிலும் அருமை
    ஒரு கிலோ மைதா வுக்கு எத்தனை கிலோ முறுக்கு வரும்

  • @jamessaravanan961
    @jamessaravanan961 10 месяцев назад +1

    Sooper anna....achu muruku snacks recipe podunga na pls

  • @chitras884
    @chitras884 10 месяцев назад +3

    Video quality nalla improve aagi iruku.... keep it up 🎉

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +2

    Super முறுக்கு ❤

  • @AshwathAsokanitsmeashu
    @AshwathAsokanitsmeashu 10 месяцев назад +1

    Your voice is very nice

  • @ramarajrms4283
    @ramarajrms4283 9 месяцев назад +2

    வீடியோவக் காணோம்…!!

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 10 месяцев назад +1

    ஸ்பீடு மாஸ்டர் 😊🎉👍👍👍

  • @manavalanmeena5492
    @manavalanmeena5492 3 месяца назад +1

    🙏anna Super

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 месяцев назад +1

    Happy New year bro.arumai

  • @katrusuvaippom
    @katrusuvaippom 10 месяцев назад +1

    Super good

  • @maliniponsekha9248
    @maliniponsekha9248 9 месяцев назад +1

    1 டம்ளர் மாவுக்கு எவ்வளவு தண்ணீர் வைப்பது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      வீடியோ ல சொல்லி இருக்கிற அளவுல கணக்கு பாத்துக்கோங்க

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 10 месяцев назад +1

    Happy new year thampi

  • @gopiselva675
    @gopiselva675 10 месяцев назад +2

    👌👌👌

  • @indu0068
    @indu0068 10 месяцев назад +1

    Parsel kidaikuma na

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      இது போன்ற அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும்.
      காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் )
      போன் - 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 10 месяцев назад +3

    Super tasty 😋

  • @dhakshan.mmrbmutharasan3645
    @dhakshan.mmrbmutharasan3645 10 месяцев назад +2

    Happy new year anna

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 месяцев назад +1

    Bro, Happy New Year 🕛🕛🕛

  • @gopiselva675
    @gopiselva675 10 месяцев назад +2

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎊

  • @bagyalakshmijayapal3149
    @bagyalakshmijayapal3149 10 месяцев назад +1

    👌🙏

  • @m.harish9c606
    @m.harish9c606 10 месяцев назад

    Super recipe Anna.. happy new year wishes to all 🎉🎉🎉🎉

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @bagyalakshmijayapal3149
    @bagyalakshmijayapal3149 10 месяцев назад

    Happy new year

  • @manimozhi389
    @manimozhi389 10 месяцев назад +1

    முறுக்கு சகோதரரே

  • @chitras884
    @chitras884 10 месяцев назад +1

    Happy New year to all 🎊

  • @bkperumal123
    @bkperumal123 10 месяцев назад +1

    முறுக்கு

  • @elangoelango9395
    @elangoelango9395 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saransiva6038
    @saransiva6038 10 месяцев назад +1

    மைதா மாவு வறுத்ததால் இப்படி மொரூ மொரூ என்று வருகிறதா? இல்லை வேறு ஏதேனும் காரணமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      ஆமாம்

    • @bharanimedia2221
      @bharanimedia2221 10 месяцев назад +1

      அந்த கா😢ரணத சொள்ளமட்டங்க...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад +1

      @@bharanimedia2221 வறுத்தால் இந்த பக்குவம் வரும். இதில் என்ன ரகசியம். வீடியோ வை முழுசா பாக்காம எதையாவது சொல்லிட்டு திரியாதீங்க

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 10 месяцев назад +2

    இதுக்கு பெயர் Andhra முறுக்கா😂😂

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 10 месяцев назад +2

    அண்ணாபரேரட்டாவுக்குஎன்னமாவுகேட்டுவாங்குவதுபெயர்செரல்லவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      புரோட்டா மைதா ன்னு கேளுங்க

  • @CBE-dy2pd
    @CBE-dy2pd 10 месяцев назад +1

    It's difficult to do in home... better we bought the same from shops 😂😂😂😂😂😂😂