முயல் பண்ணையில் எப்படி வருமானம் எடுப்பது? எப்படி மதிப்பு கூட்டினால் கூடுதல் வருமானம் பெறலாம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • கால்நடை வளர்ப்பில் முயல் பண்ணை மிக முக்கியமானது. ஆனாலும் எந்த பண்ணையாளரும் தொடர்ந்து பண்ணையை நடத்துவதில் ஏது ஒரு பிரச்சனை உள்ளது. இந்த பண்ணையாளர் தொடர்ந்து 12 வருடங்களாக வெற்றிகரமாக பண்ணைய நடத்தி வருகிறார். இவரின் அனுபவமே இந்த வீடியோ.
    இவரின் முகவரி:
    ஸ்ரீ சாஸ்தா பார்ம்ஸ்,
    P. சபரிநாதன், அழகர்கோவில் வழி, கடச்சனேந்தல், மதுரை.
    ph: 8883488855,
    8667311198
    #rabbit_farm
    #rabbit_hair_oil
    #muyal_pannai
    #madurai
    #gramavanam
    #native_chicken_farm
    #nattu_Koli_valarppu
    கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
    அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

Комментарии • 43

  • @kaalisevalvalapur746
    @kaalisevalvalapur746 2 года назад +6

    அண்ணா கோயில்களுக்கு இல்ல கோழிக்குஞ்சுக்கு வாத நோய் வந்தா அதை இயற்கை மருத்துவத்தில் என்ன பாக்குறதுக்கு கொஞ்சம் ஒரு வீடியோ போடுங்க அண்ணா. ப்ளீஸ் அண்ணா

  • @ashok5648
    @ashok5648 Год назад +3

    தெளிவான விளக்கம் சகோ 💐

  • @summatrypannuvom7315
    @summatrypannuvom7315 Год назад

    அருமை தெளிவான விளக்கம் உண்மையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @velusamy508
    @velusamy508 2 года назад +3

    விளக்கம் அருமை

  • @worldtamizhan4772
    @worldtamizhan4772 2 года назад +2

    மிக அருமையான வீடியோ பதிவு,
    அருமையான கேள்வி பதில்

  • @sathyavarma4919
    @sathyavarma4919 2 года назад +2

    நல்ல தெளிவான பதிவு சகோ
    Very useful video 👌

  • @hariprasth5427
    @hariprasth5427 2 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 9 месяцев назад

    🙏🏻🌻☘️ *வையத்து* *வாழ்வீர்கள்* *பைய* *துயின்ற* *பரமனடி* *பாடி* *உய்யுமாரு* *என்றெண்ணி* *உகந்தேலோ* *ரெம்பாவாய்* ☘️🌻🙏🏻

  • @muralikadai--
    @muralikadai-- 2 года назад +3

    தெளிவான விளக்கம்

  • @ramchandar82
    @ramchandar82 2 года назад

    Semma vera leval...bro...best wishes...

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    அரியலூர் மாவட்டத்தில் மாட்டு தீவனம் தயாரிப்பவர்கள் இருந்தால் அவர்களைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🔥❤️🔥🔥❤️🔥❤️🔥

    • @ramerramer7473
      @ramerramer7473 Год назад

      Ipimpipipipiipipipiipipipiipipipipiipipppppipipppipipmppipppipppippipppipipipippipppppippipipipipipippi

  • @avmfarm2245
    @avmfarm2245 2 года назад +1

    Super bro 🐰🐰🐰

  • @avmfarm2245
    @avmfarm2245 2 года назад +1

    I like it

  • @rajeshricky5
    @rajeshricky5 Месяц назад

    Cauliflower potta weight eppadi varum....

  • @first15minutesmovies80
    @first15minutesmovies80 2 года назад +1

    Good 😍

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 Год назад

    அருமை

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 6 месяцев назад

    நன்றி குடல் புழுஎவ்வாறுநீக்குவது please

  • @thameemansari9867
    @thameemansari9867 2 года назад +1

    Bro inum all pet animals form vido podu ka bro

  • @santhoshsam705
    @santhoshsam705 Год назад

    Which breed rabits will grow into larger size bro.

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 года назад +3

    👌👌👌👌👌👌

  • @massgaming9155
    @massgaming9155 2 года назад +3

    Hi bro

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel 2 года назад

    நன்றி

  • @sanjay.609
    @sanjay.609 Год назад

    Super bro

  • @KavitaDevendra-ud2go
    @KavitaDevendra-ud2go 5 месяцев назад +1

    How many rupees

  • @nehrumathib2584
    @nehrumathib2584 Год назад

    Anna ennoda muyal uruppu damage enna panndrthu

  • @koblakbs
    @koblakbs Год назад

    Meesho la unga oil kidaikala bro

  • @Hblakshman
    @Hblakshman 2 года назад +1

    ❤️

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад +1

    👍👍👌👍🤝

  • @prabhur4991
    @prabhur4991 Год назад

    👍

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 2 года назад

    நண்பா வனராஜா எனது கோழி திடிரென்று நடக்கமுடியாமல் தடுமாறி கீழே விழுந்தது விட்டது. எழுத்துருக்கமுடிவில்லை தீனி தண்ணீர் சாப்பிடுது என்ன மருந்து கொடுக்கலாம்

    • @thirufarms7209
      @thirufarms7209 2 года назад +1

      B. complex tonic (growviplex) கொடுங்க... நிரோப்பின் injection போடலாம்....

    • @kaarunyapoultryfarm4543
      @kaarunyapoultryfarm4543 2 года назад +1

      @@thirufarms7209 நன்றி நண்பரே உங்கள் பதிவுக்கு நன்றி

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 года назад

      அவரசம் என்றால் கால் பண்ணுங்க சார்

  • @prabhur5209
    @prabhur5209 Год назад

    👍❤️❤️❤️

  • @lakshmananm6661
    @lakshmananm6661 2 года назад +1

    😎😎😎

  • @shirajdheen1162
    @shirajdheen1162 Год назад

    எந்த ஊர் நண்பா

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 2 года назад +1

    கோஸ் போட்டு வளர்க்க படும் முயல் வாங்காதீங்க

  • @xxx9501
    @xxx9501 2 года назад +1

    Total waste....

  • @muthupsy809
    @muthupsy809 2 года назад

    Super